|
||||
|
தாய்ப்
பாசம் ஈடு இணையற்றது
அன்னையர்
தினம் இதனை ஞாபகப்படுத்துகிறது
அன்னையும்
பிதாவும்
முன்னெறி
தெய்வம், ஆலயம் தொழுவது
சாலமும் சிறந்தது என்று ஒளவைப்
பிராட்டியார்
ஆத்திசூடி
யில் குறிப்பிட்டிருந்தார். அது போன்று
மாதா, பிதா,
குரு, தெய்
வம் என்று
இன்னொரு கவிஞர் பாடியிருக்கிறார்.
ஒரு பிள்ளைக்கு
அன்னையும்,
பிதாவும்,
குருவும்
அவர்களின்
வழிகாட்டிகளாக
அமைந் திருந்தாலும்
இவ்விரு கவிஞர்களும்
அன்னைக்கே
முதலிடம்
கொடுத்து
ள்ளார்கள்.
இதிலிருந்து அன்னையின்
மகத்துவத்தை
நாம் உணர்ந்து
கொள்ளலாம்.
தனது உணவில்
ஒரு பகுதியை
கருவிலிருக்கும்
குழந்தைக்கு
10 மாதங்கள்
ஊட்டி வளர்த்த தாய், குழந்தையை
பிரசவித்த
பின்னர் தனது உதிரத்
தையே பாலாக
மாற்றி பிள்ளையை வளர்ப்பாள்.
இவ்விதம் தன் பிள் ளைகளுக்காக
வாழ்வையே
அர்ப்பணிக்கும்
அன்னையர்
தினம் கடந்த 9ம் திகதியன்று
நாடெங்கிலும்
கொண்டாடப்பட்டது.
தன்னை
பெற்றெடுத்து,
இவ்வுலகில்
வாழவைத்துக்
கொண்டிருக்கும்
தாய்க்கு
அன்புடன்
நன்றி தெரிவிக்கும்
தினமே அன்னையர் தினமாகும். தராத ரம்
பாராமல் தாயார் ஏழையாக இருந்தாலும்,
கோடீஸ்வரியாக
இருந்தா லும், வயோதிபத்தை
தாண்டியிருந்தாலும்,
நடக்க முடியாது படுத்த படுக் கையில்
இருந்தாலும்
ஒரு மனிதன்
தனது தாயை
மதித்து அன்பு செலு
த்தும் தினமே அன்னையர்
தினமாகும்.
கீழைத்தேய
பாரம்பரியங்களு
க்கு அமைய
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,
பங்களாதேஷ்
மற்றும் அரபு நாடுகளின்
மக்கள் தங்கள் அன்னையரை மிக உயர்
நிலையில்
வைத்து அன்புடன் கெளரவமாக, வாழ்நாள் பூராவும் பணிவிடை செய்து, நன்றிக்கடனை
செலுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
ஆயினும்,
மேற்குலக
நாடுகளில்
அன்னையர்
தினம் அந்த குறிப்பிட்ட
தின த்தில்
மாத்திரமே
மிகவும் கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது. வருட த்தில்
365 நாட்களும்
மேற்கத்திய
நாடுகளின்
முதுமை நிலை அடைந்து
ள்ள அன்னையர்
வயோதிப மடத்தில் அல்லது ஒரு பராமரிப்பு
நிலைய த்தில் தங்கள் வாழ்க்கையின்
இறுதி நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பார்
கள். அவர்களுக்கான பராமரிப்பு
செலவினத்தை
மேற்கத்திய
நாடுகளின்
அரசாங்கங்களே
பொறுப்பேற்கின்றன.
ஓரிரு அன்னையரின்
பிள்ளை களே தங்கள்
செலவில் தங்களுடைய
தாய்மாரை
வசதியான கூடிய கட்
டணம் அறவிடும்
பராமரிப்பு
நிலையங்களில்
சேர்த்திருப்பார்கள்.
அவர் கள் கூட தங்களின்
சகல வசதிகளையும்
உடைய மாட
மாளிகைகளில்
தங்கள் அன்னையரை வைத்து பராமரிப்பதில்லை.
சில அன்னையரின்
பிள்ளைகளே
கிறிஸ்மஸ்
தினம், புத்தாண்டு
தினம், அன்னையரின்
பிறந்த தினம் ஆகிய
மூன்று நாட்களில்
அன்னையரை
சென்று சந்தித்து
அவர்களுக்கு
பரிசுகளை
கொடுத்து
விட்டு திரும்புவா
ர்கள். பொதுவாக மேற்கத்திய
நாடுகளில்
உள்ளவர்களில்
பெரும்பாலா
னோர் தங்கள்
அன்னையரை
அன்னையர்
தினத்தில்
மாத்திரமே
போய் பார்த்து
பூச்செண்டுகளையும்,
அன்பளிப்புகளையும்
கொடுத்து
அவர் களை
மகிழ்விப்பார்கள்.
இது அன்னையர்
மீது கொண்டுள்ள
அன்பி னால் அவர்கள்
செய்வதில்லை.
சம்பிரதாயத்தை கெளரவிக்கும்
முகமா கவே இந்த
நிகழ்வுகளில்
கலந்து கொள்கிறார்கள்.
ஆயினும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,
பங்களாதேஷ்
உட்பட கீழைத் தேய கலாசாரம்
வேரூன்றியுள்ள
நாடுகளின்
பிள்ளைகள்
தங்கள் அன் னைமாரை
தாங்கள் ஏழைகளாகவோ,
பணக்காரர்களாகவோ
இருந்தா லும் தங்களுடன்
வைத்து அவர்கள் இறக்கும் வரை பராமரிக்கும்
நற் பண்பை
கடைப்பிடிக்கிறார்கள்.
தனது அன்னை
ஒரு குற்றம்
செய்தவரா
கவோ, கொடியவராகவோ
இருந்தாலும்
அத்தகைய தனிப்பட்ட
விடயங் களை மறந்து,
கீழைத்தேய
நாடுகளில்
அன்னையர்
அன்போடு பிள்ளை களால் பராமரிக்கப்பட்டு
அவர்கள் மரணிக்கும்
வரை அன்னையரை
தங்கள் இல்லங்களில்
வைத்து கருணையுடன்
கவனிக்கிறார்கள்.
இலங் கையில்,
மேற்கத்திய
கலாசாரத்தை
கடைப்பிடிக்கும்
செல்வந்த
குடும்பங்
களில் இன்று அன்னையர்
தினம் ஒரு களியாட்ட
விழாவாக ஐந்து நட்
சத்திர ஹோட்டல்களில்
வர்த்தக ரீதியில் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
அன்றைய தினம் செல்வந்தர்கள்
தங்கள் அன்னையரை இந்த நிகழ்வுக
ளுக்கு அழைத்துச்
சென்று மகிழ்விப்பார்கள்.
இலங்கையின்
நடுத்தர குடும்பங்களையும்
வறுமை நிலையில் உள்ள குடும்
பங்களையும்
சார்ந்தவர்கள்
ஒரு தினத்தில்
மாத்திரம்
அன்னையரை
கெளரவிப்பதில்லை. வருடத்தில் 365 நாட்களும்
அன்னையரை
தங்கள் வீடுகளில்
வைத்து சிறந்த முறையில் கெளரவமாக பராமரிக்கிறார்கள்.
இவ் விதமே பணம் இல்லாத
ஏழை மக்கள்
தங்கள் அன்னையரை அன்பு டன்
வாழ வைக்கிறார்கள்.
சமீபத்தில் கொழும்பு
வெலிக்கடை
சிறைச்சா
லையில் அன்னையர் தினம் மிகவும்
கோலாகலமான
முறையில்
கொண் டாடப்பட்டது.
இந்த அன்னையர்
தின விழா,
புனர்வாழ்வு
மற்றும் சிறை ச்சாலை
மறுசீரமைப்பு
அமைச்சர்
சந்திரசிறி
கஜதீர தலைமையில்
மிக வும்
சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
அன்றைய தினத்தில்
தண்டனைப்
பெற்ற சிறைக் கைதிகளாகவும்,
விளக்கமறியல்
கைதிகளாகவும்
இருந்த நூற்றுக்கணக்கான
அன்னையரை
அவர்களின்
பிள்ளைகள்
வந்து பார் த்து
கண்ணீர் மல்கி, கதறி
அழுது அன்னையரின்
காலில் விழுந்து, அவ ர்களின்
ஆசீர்வாதத்தை
பெற்றுக்
கொண்டது மனதை நெகிழ
வைக்கும்
ஒரு நிகழ்வாக
நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட சிறை
ச்சாலை ஆண், பெண்
அதிகாரிகளும்,
ஊழியர்களும்
அமைச்சர்
உட் பட
விசேட அதிதிகளும்
அங்கு இடம்பெற்ற
பாசப் பிணைப்பை பார் த்து
ஒரு துளி
கண்ணீரை தாங்கள் அறியாமலேயே
சிந்தியதாக
இந்த நிகழ்வை
பார்க்கச்
சென்ற எமது நிருபர்கள்
கூறுகிறார்கள்.
இந்த நிகழ்வில்
சிறையில்
உள்ள தங்கள்
அன்னையரை
பார்ப்பதற்கு
பிள் ளைகளும்
சிறையில்
உள்ள தங்கள்
பிள்ளைகளைப்
பார்ப்பதற்கு
அவர் களின்
அன்னையரும்
வந்து, அன்புடன் ஒருவரை ஒருவர் அணைத் துக்
கொண்ட காட்சி எல்லோருடைய
மனதையும்
நெகிழச் செய்வதாக அமை ந்தது.
சிறைக்கைதிகளும் மனிதர்களே.
அவர்களுக்கும்
உணர்வுகளும்,
பாசமும் இருக்கின்றன
என்பதை வெலிக்கடை
சிறைச்சாலையில்
நடை பெற்ற
இந்த அன்னையர்
தினம் எல்லோருக்கும்
உணர்த்தக்கூடிய
வகை யில்
சோகம் கலந்த மகிழ்ச்சியான
நிகழ்வாக
முடிவு பெற்றது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |