|
||||
|
தன்வினை தன்னைச்
சுடும் ஓட்டப்பம்
வீட்டைச்
சுடும்
யாழ்ப்பாணத்தில் மே
தினத்தை நடத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
முகத்தில்
கரியைப் பூசியதன் மூலமும், தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல்
சம்பவத்தில்
அத னைப்
பூதாகாரமாக்கி
மதவிவகாரத்தை
அரசியலாக்கி
குளிர்காய
முனைந்தமை
மூலமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு
சிறுபான்மை
மக்களிடையே
இருந்த சிறிதளவான
ஆதரவை யும் இல்லாமல்
செய்துள்ளது.
ஏற்கனவே தெற்கில் மிக மோசமாகச்
சரிந்து போயிருந்த
தமது இருப்பை
வடக்கிற்குச்
சென்று தமிழ் மக்களின்
ஆதரவுடன்
தட்டி நிமிர்த்தப்
பார்த்த ஐ.தே.க.விற்கு
அங்கு சென்றமை யால் மீதமாக
விருந்த சிறிய ஆதரவும்
இல்லையென்று
ஆகிவிட்டது.
ஐ.தே.க. தலைவர்
ரணில் விக்கிரமசிங்க
தனது குள்ளநரி
மூளையைப்
பாவித்து
தமிழ்க் கூட்டமைப்பின்
தலைவர் இரா. சம்பந்தனின் கைகளில்
தேசியக் கொடியைத் திணித்தமை
ஐ.தே.க. ஆதரவுடைய
தமிழ் மக்களி டையே கடும்
விமர்சனத்தைத்
தோற்றுவித்துள்ளது.
தேசியக் கொடியை கைகளில் ஏந்தி தேசிய
கீதத்திற்கு
எழுந்து அசையாது நின்று மதிப்பளிப்
பது என்பது
இந்நாட்டுப்
பிரஜைகள்
ஒவ்வொருவரினதும்
தலையாய கடமை. எனவே இரா. சம் பந்தன் அதனை ஏந்தியதை
எவரும் தவறென்று கூற முடியாது.
அவ்வாறு கூறின்
அவர்கள் இந்நாட்டிலிருக்கத்
தகுதியற்றவர்களாகவே
கருத வேண்டும்.
ஆனாலும் தமிழ்த்
தேசியம் பற்றி வளர்ச்சி
பொங்கக் கதைத்துவரும்
சில அடிப்படைவாதி
கள் முள்ளிவாய்க்கால்
படிப்பினைக்குப்
பின்னரும்
அதே விதன்டாவாத
கொள்கையிலிருந்து
இரா. சம்பந்தன் தேசியக்
கொடியை ஏந்தியதை தவறென்று கருதியுள்ளனர்.
அதிலும் சம்பந்தன்
அவர்கள் எதிர்பாராத
நேரத்தில்
அவரது கைகளில் ஐ.தே.க. தலைவரினால்
திட்டமிட்டு
திணிக் கப்பட்டதாகக்
கூறுகின்றனர்.
இப்போது அதுவல்ல பிரச்சினை. ரணில்
தேசியக் கொடியை சம்பந்தனது
கைகளில் திணித் தமை சம்பந்தனின்
தமிழ்த் தேசியக் கொள்கைக்கும்,
ஐ.தே.க.வுடன்
நம்பி கூட்டு வைத்து மே தினத்தை
யாழ்ப்பாணத்தில்
கொண்டாடியமைக்கும்
இழைக்கப்பட்ட
துரோகம் என்று தமிழ்த்
தேசிய அடிப்படைவாதிகள்
கருதுகின்றனர்.
அவ்வாறெனில்
இந்தக் குழுவினர்
ஐக்கிய தேசியக் கட்சியையும்
அதன் தலைவர்
ரணில் விக்கிரமசிங்கவையும்
தமது தமிழ்த்
தேசியக் கொள்கை க்கு ஆதரவளிக்கும்
ஒரு நிலைப்பாட்டிலேயே
தமது ஆதரவை
அக்கட்சிக்கு
வழங்கியுள்ளனர்.
அத்தகையதொரு கட்சி தமிழ்த்
தேசியத்துக்கு
துரோகமிழைத்துவிட்டதாகக்
கருதியதாலேயே
கொடி விவகாரத்தில்
ஐ.தே.க. மீது
வசைபாடியுள்ளனர். எப்படியோ தனக்கு
ஆதரவளித்து
வந்த ஒரு
சிறு சிறுபான்மைத்
தமிழர் குழுவின் ஆதரவையும்
ஐக்கிய தேசியக் கட்சி இன்று
இழந்துள்
ளது. எதிரிக்கு
எதிரி நண்பன் என்பது போல தனக்கு
அரசியலில்
எதிரியாகவுள்ள
அரசாங்கத்து
டன் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பை
மோதவிட்டு
எதிரியாக்கி
அதன் பின்
நண்பனாக்கி
இன்று நம்பிக்கைத்
துரோகமிழைத்தும்
விட்டது.
இலங்கை நாட்டுப்
பாராளுமன்றத்தில்
அதன் கெளரவ
உறுப்பினராக
சத்தியப்
பிரமாணம்
செய்து அதன் மூலமாக
கிடைக்கும்
பாராளுமன்ற
வரப் பிரசாதங்களை
குறிப்பாக
சொகுசு வாக னம்,
பாதுகாப்பு,
வீடு, இராஜதந்திர
கடவுச் சீட்டு, வருடா வருடம்
நிதி எனப்
பற்பல சலுகை களை
அனுபவித்து
வரும் சம்பந்தன்
ஐயாவோ அல்லது இதே சலுகைகளை
அனுபவித்து
வரும் மன்னிப்புக்
கேட்ட மாவை சேனாதிராஜாவோ
தேசியக் கொடி பிடித்தமையை
தீட்டு என் றால்
இந்த வரப்பிரசாதங்களையும்
உதறித் தள்ள வேண்டும்.
ஆனால் அதை மட்டும் அவர்கள் எவருமே செய்ய மாட்டார்கள்.
ஐக்கிய தேசியக்
கட்சி ஏற்கனவே பல தடவைகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்,
மனோ கணேசனுக்கும்
முதுகிலும்,
நெஞ்சிலும்
மாறி மாறிக்
குத்தியதை
மறந்து இவர்கள் செயற் பட்டமை
இவர்களது
தவறு. ஐ.தே.க.வுடன் ஒன்று சேர்ந்து என்னத்தை இவர்கள் சாதிக்கப்
போகிறார்கள்?
யாழ்ப்பாண மே தின
விழா மேடையில்
வைத்து மனோ கணேசனை
ரணில் அவமதித்துள்
ளார். அவருக்கு பேச்சுக்கு
இறுதியாக
அதுவும் கூடியிருந்த
சிறு சனக்
கூட்டமும்
கலைந்து சென்ற பின்னரேயே
சந்தர்ப்பம்
வழங்கப்பட்டது.
அதனால் மனோ கணேசன் உரையாற்றாம
லேயே மேடையிலிருந்து
இறங்கிச்
சென்றுவிட்டார்.
தமது தலைவனை
ஐ.தே.க. அவமதித்துவிட்
டது என்று
மனோவின் ஆதரவாளர் குழு அதிருப்தி
வெளியிட்டுள்ளது.
மொத்தத்தில் யாழ். கூட்டு மே தினம்
ஐக்கிய தேசியக் கட்சிக்கு
தமிழ் மக்கள் சிலர் வழங்கி
வந்த ஆதரவையும்
இல்லாது செய்துவிட்டது.
ஐக்கிய தேசியக்
கட்சியில்
இன்று ஐக்கியம் இல் லாது
போய் விட்டது.
அத்துடன் ஐ.தே.க.வுடன்
கூட்டு வைத்த காரணத்தினால்
தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பும்
வடக்கு கிழக்கில்
தனது முன்னைய
செல்வாக்கை
இழந்துள்ளது.
தமிழ் புத்தி ஜீவிகள், பொது அமைப்புக்களின்
பிரதிநிதிகள்,
பிரதேச சபையின் உறுப்பினர்கள்
எனப் பலரும்
புத்திமதி
கூறியும்
ஐ.தே.க. வுடன்
கூட்டு வைத்தமை அக்கட்சியின்
குள்ளநரித்
தந்திரக்
கூட்டு என்பது தமிழ்க் கூட்டமைப்பிற்கு
இப்போதுதான்
புரிந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்
மக்களது ஆதரவை மட்டுமல்லாது
மற்றொரு சிறுபான்மையின
மான முஸ்லிம்களின்
ஒட்டுமொத்த
ஆதரவையும்
இழக்கும்
நிலைக்குத்
தள்ளப்பட்டு
விட்டது. நாட்டில்
இன்னுமொரு
தேர்தல் நடைபெறின்
முஸ்லிம்
மக்களின்
ஒரு வாக்குக்
கூட கிடைக்காத
நிலையில்
அக்கட்சியிலுள்ள
முஸ்லிம்
தலைவர்களாலேயே
அக்கட்சி
வெறுக்கப்பட்டு
ஒதுக்கப்ப
டும் நிலையிலுள்ளது.
இதற்கு தம்புள்ள பள்ளிவாசல்
சம்பவத்தில்
ஐ.தே.க. தலைவர்கள்
காட்டிய பொறுப்பற்ற
செய ற்பாடே
காரணம். அந்த விவகாரம் உள்ளூர் மட்டத்திலேயே
தீர்க்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் அதனைச் சில எதிர்க்கட்சி
அரசியல்வாதிகள்
தமது அரசியல்
தேவைகளுக்காகப்
பயன்படுத்தி
அறிக்கைகளும்,
பேட்டிகளும்
வழங்கி அதனைப் பூதாகாரமாக்க
முனைந்தமையை
முழு நாட்டு
முஸ்லிம்களும்
எதிர்த்தனர்.
இன்று அவ்விடயம்
சுமுகமானதொரு
தீர்வைக்
காணவுள்ளது.
இத்தகையதொரு சூழ்நிலையில்
ஐக்கிய தேசியக் கட்சி இன்று
இரு சிறுபான்மையின
மக் களதும்
ஆதரவை இழந்து நிற்கும் ஒரு கட்சியாக
மாறியுள்ளது. இதுவரை
காலமும் சிறுபான்மை
யின மக்களின்
ஆதரவினாலேயே
எதிர்க்கட்சியையாவது
அலங்கரிக்க
முடிந்த ஐ.தே.க. இன்னு
மொரு தேர்தல்
வந்தால் தனது உண்மை
நிலையைப்
புரிந்து
கொள்ளும்.
அரசாங்கத்துக்கு
எதி ராக
கோஷம் எழுப்பி வசைபாடிவரும்
ஐ.தே.க. நாட்டு
மக்களை குறிப்பாக
சிறுபான்மையின
மக்களை அரசுடன் மோத வைப்பதற்காக
பல சூழ்ச்சிகளைச்
செய்து வந்தது. இன்று அவை தனக்கெதிராகவே
திரும்பியுள்ளதை
அது நிச்சயம்
உணரும். தன் வினை தன்னைச் சுடும், ஓட் டப்பம்
வீட்டைச்
சுடும் என்பது இதைத்தான்
போலும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |