|
||||
|
பொலிஸ்,
பொதுமக்கள்
நல்லுறவு
இன்று வலுவடைந்து
வருகிறது
பொலிஸ் அதிகாரம் வேண்டும், காணி அதிகாரம்
வேண்டும்
என்று பிடிவாதம்
பிடித்து,
இவை குறித்து
அரசாங்கம்
உத்தரவாதமளிக்காத
பட்சத்தில்
இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண்பதற்கான
பாராளுமன்ற
தெரிவுக்குழுவில்
கலந்து கொள்ள மாட்
டோம் என்று
தமிழ் தேசிய கூட்டமைப்பு
விரும்பியோ
விரும்பாமலோ
இனப்பிரச்சினைக்கான
தீர்வை காலதாமதப்படுத்துவதற்கான
இந்த நிலைப்
பாட்டில்
இருந்து சற்றேனும்
விட்டுக்
கொடுக்க தயாராக இல்லையென்று
அரசியல் அவதானிகள்
கூறுகிறார்கள்.
பொதுவாக ஒரு கட்சி பிளவுபடுவதற்கு
அக்கட்சியின்
பிரதான தலைவர்க ளுக்கிடையில்
இருந்துவரும்
கொள்கை அடிப்படையிலான
கோபதாபங்க
ளும் ஒரு
காரணம். அது போன்று
தமிழ் தேசிய கூட்டமைப்பின்
ஒரு சாரார்
இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண அரசாங்கத்துடன்
ஒத்துழைக்க
வேண்டுமென்ற
நிலைப்பாட்டில்
இருக்கும்
போது இன்னொரு
சாரார் நாம் எமது
கொள்கையை
விட்டுக்
கொடுக்கக்
கூடாதென்று
வாதாடுகிறார்கள்.
தமிழ்
தேசிய கூட்டமைப்பு
இனப்பிரச்சினை
தொடர்பான
தனது இறுதி
நிலை ப்பாட்டை
விரைவில்
பகிரங்கப்படுத்தும்
என்ற நம்பிக்கை
அரசியல் அவ தானிகளுக்கு
இருக்கின்றது. இக்கூட்டணியின்
ஒரு சாரார்
தாங்கள் நிபந் தனைகளை
முன்வைத்து
பாராளுமன்ற
தெரிவுக்குழுவில்
சேர்ந்து
கொள்ள தயார் என்ற
கருத்தையும்
மறைமுகமாக
வெளியிட்டுள்ளார்கள்.
எவ்வாறாயினும்
தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பிரதான கோரிக்கை பொலிஸ் அதிகாரங்களை
மாகாண சபைகளுக்கு
கொடுக்க வேண்டும் என்பதேயா கும். இன்று அதைவிட
கூடுதலான
பொலிஸ் அதிகாரங்களை
தமிழ் மக் கள்
வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
மட்டுமன்றி,
நாடெங்கிலும்
பொதுமக்களுக்கு
அரசாங்கம்
பெற்றுக்
கொடுத்து
வருகிறது.
பொலிஸ்
மா அதிபர்
சகல பொலிஸ்
நிலையங்களிலும்
தமிழ் தெரிந்த தமிழ், முஸ்லிம்
அல்லது சிங்கள உத்தியோகத்தர்களை
இப்போது நியமித்த வண் ணம்
இருக்கிறார். இதனடிப்படையில்
ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தி
லும் பொதுமக்களை
சந்திக்கும்
விசேட கருமபீடங்களில்
தமிழ் மொழி தெரி
ந்த ஒரு
பொலிஸ் உத்தியோகத்தர்
24 மணி நேரமும்
சேவையில்
ஈடு படுத்தப்பட்டுள்ளார்.
சிங்களம், ஆங்கில மொழி தெரியாத
தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றவர்களின்
உதவியின்றி
நேரடியாக
பொலிஸ் நிலையங்களுக்கு
சென்று தங்களு டைய முறைப்பாடுகளை
தமிழ் மொழியிலேயே
செய்வதற்கு
இப்போது சகல பொலிஸ்
நிலையங்களிலும்
வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ்
மா அதிபர்
திரு. என்.கே. இளங்கக்கோன்
இதிலிருந்து
ஒருபடி அப் பால்
சென்று பொதுமக்கள்
பொலிஸ் நிலையத்தில்
செய்யும்
முறைப்பாடு
களின் நகல் பிரதியை
உடனடியாக
அங்குள்ள
பொலிஸ் உத்தியோகத்தர்
களால் முறைப்பாடு
செய்தவர்களுக்கு
கொடுக்க வேண்டுமென்றும்
உத்த ரவு
பிறப்பித்துள்ளார்.
இது பற்றி தகவல்
தெரிவிக்கும்
பொலிஸ் திணைக்களத்தின்
பேச்சாளரான
பொலிஸ் அத்தியட்சகர்
அஜித் ரோஹன, இரண்டு
மாதங்களுக்கு
முன் னர்
பொலிஸ் மா அதிபர்
பொலிஸ் நிலையங்களில்
செய்யப்பட்ட
முறை பாடுகளின்
நகல்கள் தொலைந்துவிட்டால்
அந்த நகல்களை
மீண்டும்
பொலிஸ் நிலையங்களில்
பொதுமக்கள்
பெற்றுக்
கொள்ளலாம்
என்று தெரிவித்த
வாக்குறுதியை
நிறைவேற்றும்
முகமாகவே
இந்த புதிய
வசதி இப்போது
அமுலாக்கப்படுகிறது
என்று கூறினார். தேசிய அடையாள அட்டை, வாகனங்களை
ஓட்டுவதற்கான
அனுமதிப்பத்தி
ரம், கடவுச்சீட்டுகள்
மற்றும் மோட்டார் வாகனங்கள்
தொடர்பான
முக்கிய ஆவணங்கள் ஆகியன தொலைந்துவிடும்
சந்தர்ப்பங்களிலேயே
அவற் றுக்கான
நகல் பிரதியை
சம்பந்தப்பட்ட
பொதுமக்கள்
உடனடியாக
பொலிஸ் நிலையங்கள்
மூலம் பெற்றுக் கொள்ளலாம்
என்றும் பொலிஸ் அத்தியட் சகர் அஜித்
ரோஹன மேலும்
தெரிவித்தார்.
இது தொடர்பாக
பொலிஸ் மா அதிபர்
சகல பொலிஸ்
நிலையங்களுக்கும்
அனுப்பியுள்ள
சுற்றறிக்
கையில், இவ்விதம் நகல் பிரதிகளை
பொலிஸ் நிலையங்களில்
பெற்றுக்
கொள்வதற்கு
சம்பந்தப்பட்ட
பொதுமக்கள்
25 ரூபாவை கட்டணமாக செலுத்த வேண்டுமென்றும்
தெரிவித்துள்ளார்.
இது மட்டுமன்றி
இன்று தமிழ், முஸ்லிம்
மக்கள் கூடுதலாக வாழும் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும்
மலையகத்திலும்
மற்றும் நாடெங்கி லும் உள்ள
சகல பொலிஸ்
நிலையங்களிலும்
இப்போது தமிழ் மொழி
தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்
கூடுதலாக
நியமிக்கப்படுகிறார்கள்.
அத்துடன்
கூடுமான வரையில் தமிழ் மொழி
மாத்திரம்
தெரிந்த ஒருவர் பொலிஸ் நிலையங்களில்
செய்யும்
முறைப்பாட்டை
தமிழிலேயே
பதிவு செய்வதற்கு
போதியளவு
தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை
பொலிஸ் நிலையங்களில்
நியமிப்பதற்கு
பொலிஸ் மா அதிபர்
நடவடி க்கை எடுத்துள்ளார்.
தமிழ் மொழி தெரிந்த
ஒருவரேனும்
இல்லாத பொலிஸ் நிலையங்களில்
தமிழ் மொழி மாத்திரம்
தெரிந்த ஒருவர் முறைப்பாடு
ஒன்றை செய்யவிரும்பி
னால் அவருடன்
கருணையுடன்
தெரிந்த தமிழ் மொழியில்
பொலிஸ் உத் தியோகத்தர்களுடன்
பேசி, உண்மை
நிலையை அவர்களுக்கு
எடுத்துரை
த்து, சம்பந்தப்பட்ட
மனிதரை முழுமையாக
திருப்திபடுத்தக்கூடிய
வகை யில்
அவர் கூறியதை
சிங்களத்தில்
எழுதி அதனை அவருக்கு
விளக்கிக்
கூற வேண்டுமெனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்நிலை
அதிக காலத்திற்கு
நீடிக்காது.
காரணம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும்
தமிழ் தெரிந்த உத்தியோகத்தர்கள்
நியமிக்கப்படுவது
விரைவில்
சாத்தியமாகும்.
இதற்கென பொலிஸ்மா அதிபர் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும்
உள்ள சிங்கள
உத்தியோகத்தர்களுக்கு
வார இறுதி
நாட்களில்
தமிழ் கற்பிக்கும்
வகுப்புகளை
நடந்த அப்பிரதேசங்களுக்கு
பொறுப்பான
பிரதிப் பொலிஸ் மா அதிபர்,
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
உதவி பொலிஸ்
அத்தி யட்சகர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்
நடவடிக்கை
எடுக்க வேண்டுமென்று
அறிவித்துள்ளார்.
பொலிஸார் பொதுமக்களின்
நண்பர்களாக
இருந்து தங்கள் பணிகளை சிறப் பாக
செய்ய வேண்டுமென்ற
ஜனாதிபதி
அவர்களின்
லட்சியக்
கனவை இன்று
பொலிஸ் திணைக்களம்
வெற்றிகரமான
முறையில்
நிறைவேற்றி
வரு வது
பாராட்டுக்குரிய
விடயமாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |