Contact us at: sooddram@gmail.com

 

ராஜபக் ஷே வருகையஇன உணர்வபார்வையிலபார்ப்பதா?

இந்திய நாட்டினபுதிய பிரதமரநரேந்திர மோடியினபதவியேற்பவிழாவிற்கு, இலங்கபிரதமரமஹிந்தராஜபகஷேவிற்கஅழைப்பவிடுத்தது, தமிழநாட்டிலஎதிர்ப்பஅலைகளஉருவாக்கி உள்ளது. இதிலவாதங்களும், விதண்டாவாதங்களுமமுனவைக்கப்பட்டபிரச்னை, இலங்கதமிழர்களசார்ந்ததஎன்பதற்கஅப்பாலசென்று, இலங்கதமிழமக்களதானபிரச்னஎன்ற அளவிற்கசென்றுவிட்டது. இதவருந்தத்தக்கது.

நல்லதசெய்யுமஎண்ணம்:

மோடியினபதவியேற்பவிழாவிற்கு, தெற்காசிய நாடுகளினஅரசதலைவர்களஅனைவருமஅழைக்கப்பட்டுள்ளனர். மோடியுமஅவரதலைமையிலஉள்ள மத்திய அரசுமவிரும்பியிருந்தால், இவர்களிலயாராவதஒருவரையஅல்லதஅமெரிக்கா, சீனா, ரஷ்யபோன்ற ஏதாவதபெரிய நாடுகளினதலைவர்களையஅழைத்திருக்கலாம். ஆனால், தெற்காசிய நாடுகளினதலைவர்களஅனைவரையுமஅழைத்தஇருப்பது, புதிய அரசினமுயற்சி, இந்தியாவினஅண்டநாடுகளுக்குமஅங்கவாழுமமக்களுக்கும், புதியதொரசெய்தியதெரிவிக்க வேண்டுமஎன்கிற எண்ணத்திலதான், இவர்களஅழைக்கப்பட்டிருக்கின்றனர். இதிலஇலங்கஎன்றோ, அதிபரராஜபக் ஷே என்றதனியாக எந்த தேர்வுமசெய்ததாக, நம்புவதற்கஇடமில்லை. அங்கஅதிபராக வேறஎவராவதஇருந்திருந்தாலும், இந்த அழைப்பஅவருக்கதரப்பட்டிருக்கும்.

நரேந்திர மோடி அரசு, தங்களுக்கநல்லதசெய்யுமஎன்ற எண்ணம், இலங்கதமிழமக்களிடையஉள்ளது. முதலமுறையாக இந்திய தேர்தலுக்கமுன், இலங்கையினவட மாகாணத்தஆளுமதமிழதேசிய கூட்டமைப்பதலைமை, தேசிய அளவிலஎதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதகட்சியினதமிழக தலைவர்களநேரடியாக சந்தித்ததபேசியதஉண்டு. எப்படி ஒவ்வொரமுறையும், மத்திய -- மாநில உறவுகளில், மாநில உரிமைகளமீறப்படுமேயானால், அதற்கஎதிர்ப்பவரும். இதகூட்டாட்சி யிலஇடமபெறுமதத்துவம். தமிழக அரசியலகட்சிகளஎதிர்ப்பதெரிவிப்பதை, மத்திய அரசஉணர்ந்தகாய்நகர்த்த வேண்டும். பொதுவாக ராணுவம், வெளி விவகாரமபோன்ற விஷயங்களிலமத்திய அரசினஅதிகாரங்களும், உரிமைகளும், சற்றவித்தியாசமானது. அவற்றமதிப்பதற்கு, மாநில அரசுமஇங்குள்ள அரசியலகட்சிகளுமபழகிககொள்ள வேண்டும்.

இலங்கதமிழரபிரச்னஎன்பதசில கட்சிகள், தங்களகருத்துக்கஏற்ப ஓட்டவங்கியாக மாற்றியதாலஎன்னவோ, அக்கட்சிகளுக்கதங்களதஉரிமமீறல்களதெரியாமலேயபோயவிட்டது. இதற்காக, ஒவ்வொரமுறையுமஒரராஜீவபலி கொடுத்து, அவர்களமவுனிகளாக்க முடியாது. இலங்கையிலஉள்ள தமிழர்களுக்கஉரிய உரிமைகளபெற்றுததர வேண்டியது, இந்தியாவினமுக்கிய கடமை. எப்போது, ராஜீவ் - ஜெயவர்த்தனஒப்பந்தத்தினகீழ், பதிமூன்றாவதசட்ட திருத்தமஇலங்கையிலஇயற்றப்பட்டதோ, அப்போதஅந்த கடமதுவங்கி விட்டது.

விளையாட்டகாட்டுவதற்கு.....:

அன்று, விடுதலபுலிகளஇயக்கமும், தற்போததமிழதேசிய கூட்டமைப்பும், இதமுழுமையாக ஏற்றுககொள்ளவில்லை. இதனாலதான், அடுத்தடுத்தவந்த இலங்கஅரசுகளும், அதையுமகாரணமகாட்டி, பதிமூன்றாவதசட்ட திருத்தத்தஅமல்படுத்தாமலவிளையாட்டகாட்டுவதற்கபழகி விட்டார்கள். மாறாக, பதிமூன்றாவதசட்ட திருத்தத்தஅன்றஏற்றுககொண்டுஇருந்தால், அதனசெயல்பாட்டினஅடிப்படையில், இலங்கையிலஉள்ள மாகாணங்களஅதிக அதிகாரங்களபெற்றிருக்கும். தமிழர்களுக்காக இல்லைஎன்றாலும், இலங்கையினமீதமுள்ள எட்டமாகாணங்களிலஉள்ள சிங்கள அரசியல்வாதிகளுமமக்களுமே, ஒன்றுபட்ட வடகிழக்கமாகாணத்தினவளர்ச்சி மற்றுமமுன்னேற்றங்களகண்டு, அதற்கஆதரவதெரிவித்தஇருப்பார்கள். ஏன், இப்போதும் - எப்போதும், நமதநாட்டிலகூட மாநிலங்களஆளும், பல்வேறமாநில கட்சிகளஒருவரபார்த்து, ஒருவரபுரிந்தகொண்டசெயல்பட்டதினாலதான், தேசிய அளவிலபல்வேறகூட்டணிகளஉருவாக முடிந்தது. அவற்றிலபல, மத்தியிலகூட ஆட்சிக்கவர முடிந்தது. இலங்கையிலஅடுத்த ஆண்டஅல்லதஅதற்கஅடுத்த ஆண்டநடைபெறவுள்ள, ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளினபொதவேட்பாளராக வடக்கமாகாண தமிழமுதல்வர், முன்னாளநீதியரசரவிக்னேஸ்வரனநிறுத்தப்பட வேண்டுமஎன்ற எண்ணம், அங்கமிதக்கவிடப்பட்டுள்ள சமயத்தில், இதபோன்றதமிழகத்திலதோன்றியுள்ள எதிர்ப்பு, அங்குள்ள அரசியலகள நிலையபிரதிபலிப்பதாக இல்லை.

மருத்துவரினகத்தி:

இந்த பின்னணியில், பா.ஜ.,வினமாநில தலைவரபொன்.ராதாகிருஷ்ணனகூறியுள்ள கொலைகாரனகத்தி-, மருத்துவரினகத்தி என்ற உவமநெருடலதருமவிஷயம். அவரகூறுவதஉண்மையானால், கடந்த வருடமஜெனிவமனித உரிமகவுன்சிலகூடிய காலத்தில், மன்மோகனசிஙஅரசு, நாடாளுமன்றத்திலஇலங்கஅரசஎதிர்த்து, தீர்மானமகொண்டவர முயன்றதாக செய்தி வெளியானது. ஆனால், அத்தகைய தீர்மானமகொண்டவரலாமஎன்பதகுறித்து, விவாதிப்பதற்ககூட, அவரதகட்சியினதேசிய தலைமதயாராகவில்லை. இன்று, மோடியினமுயற்சிக்கஎதிர்ப்பதெரிவிக்குமகூட்டணி கட்சிகளும், இந்த உண்மையஏனோ, தேர்தலகூட்டணி அமைக்குமபோதமறந்தவிட்டனர். அதபோன்றே, இலங்கபிரச்னகுறித்து, இந்திய அரசஎடுக்குமஅண்மகால முடிவுகளவிமர்சிக்குமசில கட்சிகளும், அதனதலைவர்களும், அடுத்தடுத்தமேலநாடுகளமேற்கோள்காட்டியும், உதாரணமாக சொல்லியுமகண்டனமதெரிவிப்பதவாடிக்கையாகவகொண்டவிட்டனர். தாங்களஇந்தியாவிலதானஇருக்கிறோம், இந்தியதானதங்களுடைய தாயநாடு, தாயவீடஎன்பதனையெல்லாமகூட இவர்கள், மறந்தபோய்விட்டார்களஎன்றே, எண்ணததோன்றுகிறது. ஏதோ, இலங்கதமிழர்களபிரச்னைகளிலஇந்தியாவிற்கும், இந்திய அரசிற்குமஇல்லாத கவலையுமகரிசனமும், அமெரிக்காவிற்குமபிற மேலநாடுகளுக்குமமட்டுமஇருப்பதபோன்றதொடர்ந்தகாட்டுவதற்காக, இவர்களகங்கணமகட்டி செயல்படுகிறார்களஎன்றகூட, கவலஎழுகிறது. அவ்வாறென்றால், அவர்களதஇந்திய ஜனநாயக உரிமையுமகடமையுமகொச்சைப்படுத்தப்படுகிறதஎன்றபொருள்.

ஒப்பிட்டபார்ப்பதில்லை...:

இந்திய பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கவாழ்த்ததெரிவித்துள்ள, இலங்கதமிழதலைவர்களிலசிலர், அதவேகத்தில், தமிழகத்தில், லோக்சபதேர்தலிலமாபெருமவெற்றி பெற்ற அ.தி.மு.க., பொதசெயலரஜெயலலிதாவஅதைவிட அதிகமாக பாராட்டி வருகின்றனர். ஒரவிதத்தில், இதவரவேற்கத்தக்க விஷயமானாலும், அவரதஅனுமதி இல்லாமலேயே, உலக தமிழஇனத்தவர்களினமுடிசூடதலைவியாக, அவரஏற்றுககொண்டஅதற்காக, அச்சாரமபோடுவதாகவஇவஅமைந்தஉள்ளன. தலைமையுடனகடமையுமசேர்ந்தால், அல்லதசேர்க்கப்பட்டால், அதனபொருளுமபொருட்டுமவேறு. அந்த விதத்திலகடந்த ஐந்தாண்டகாலமாக, தமிழக அரசியலகட்சிகள், இலங்கஇன பிரச்னவிஷயத்திலகூறி வருவதெல்லாம், புலமபெயர்ந்த இலங்கதமிழர்களினகருத்தபிரதி பலிப்பதாக மட்டுமஅமைந்துள்ளததவிர, அந்த நாட்டிலவாழுமதமிழமக்களினகள நிலையபிரதி பலிக்க வில்லை. அதற்கசான்றாக புலம்பெயர்ந்த தமிழர்களினவளமான வாழ்கையும், இலங்கையிலவாழுமதமிழர்களினஇரண்டாம்தர குடிமக்களாக வாழுமநிலையையுமபலருமஒப்பிட்டுபபார்ப்பதில்லஎன்பததுரதிர்ஷ்டம். மொத்தத்தில், இலங்கையினஇன பிரச்னையதனிப்பட்ட மனிதனவைத்தபார்க்கின்றனர். இலங்கையினஅதிபராக ராஜபக் ஷே இல்லாமல், வேறொருவரஇருந்திருந்தால், அவரினவருகஇத்தனவீரியமாக எடுத்துககொள்ளப்பட்டிருக்குமஎன்பதகேள்விக்கஉரியததான்.

என்.சத்தியமூர்த்தி, இயக்குனர், அப்சர்வரரிசர்சபவுண்டேஷன் (சென்னகிளை)

நன்றி : தினமலர

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com