Contact us at: sooddram@gmail.com

 

இரணைமடநீரவிநியோகம

வடமாகாண சபையினதீர்க்கதரிசனமற்ற தீர்மானம

வ்வளவவேகமாகததீர்மானமநிறைவேற்ற முடிந்தவர்களாலஇச்சபகலையுமமுன்னரஏதாவதஒரதிட்டத்தையாவதஉருவாக்கி நடைமுறைப்படுத்திககாட்ட முடியுமா? என்றகேட்கததோன்றுகின்றது. கிளிநொச்சி - யாழ்ப்பாணமநீரவிநியோகததிட்டமதொடர்பாக 29.04.2014 அன்றவடமாகாண சபதீர்மானமஒன்றநிறைவேற்றி உள்ளது. இந்தததீர்மானமதீர்க்கதரிசனமற்ற முறையிலஅவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினதஅகங்கார வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகவஇதைககருத வேண்டி உள்ளது. மேலுமஇத்திட்டமதொடர்பாகபபொதமக்களமத்தியிலகருத்துருவாக்கமஒன்றஏற்படுவதைததடுக்குமநோக்கத்தினையுமஇதகொண்டுள்ளதஅவதானிக்க முடிகின்றது. இதஉண்மையிலஎதிர்மாறான விளைவினையஏற்படுத்துமஎன்கின்ற சாதாரண உண்மகூட புலப்படததேவையான கால அவகாசமசபஅங்கத்தவர்களுக்கவழங்கப்பட்டதாகததெரியவில்லை.

கிளிநொச்சி யாழநீரவிநியோகததிட்டமானதயாழமாவட்ட மக்களுடைய குடிநீர்பபிரச்சினையைததீர்ப்பதமட்டுமல்லாதஇபபிரதேசத்திலநாகரிகமஒன்றினஇருப்பினபேண்தகதிறனஇல்லாதசிதைக்குமபாரிய பக்க விளைவுகளையுமதடுக்கின்ற ஒரதிட்டமாகவகருத வேண்டும்.

2002ஆம் ஆண்டசமாதான ஒப்பந்தத்தினபின்னரமுன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் 2003ஆம் ஆண்டிலிருந்தமுறையான நடைமுறைகளைபபின்பற்றி தயாரிக்கப்பட்டதோடமாவட்ட நிர்வாகமமற்றுமயாழ். பல்கலைக்கழக சமூகமகுறிப்பாக பேராசிரியரதுரைராஜஆகியோரதபங்களிப்புடனேயஉருவாக்கமபெற்றது. 2005ஆம் ஆண்டளவிலஇத்திட்டமபற்றிய சாத்தியப்பாடுகளபற்றிய உள்ளக ஆய்வுகளினவழமையான முனநிபந்தனவிடயத்தினவிட இப்போதபின்வருமவிடயங்களுமகவனத்திற்கஎடுக்கப்பட்டிருந்தன.

1. சுண்டிக்குளமநன்னீர்த்திட்டம

2. கிளிநொச்சி மாவட்டத்திலஉருவாக்கக்கூடிய வேறஅணைத்திட்டங்கள்.

3. எதிர்காலத்திலஏற்படக்கூடிய காலநிலமாற்றமமற்றுமஎல்நினதாக்கங்களினவிளைவுகள்.

4. கடலநீர்மட்டமஉயர்வதனாலஏற்படக்கூடிய தாக்கங்களபோன்ற விடயங்களகூட முக்கியமான ஏனைய வழமையான விடயங்களுக்கமேலதிகமாகககவனத்திற்கஎடுக்கப்பட்டன.

உலகளாவிய அனுபவத்தினபடி நிலக்கீழநீரவளங்களகட்டுப்பாடற்ற உறிஞ்சுதலினாலபாதிப்புக்குள்ளாகி உள்ளமநிறுவப்பட்டுள்ளது. நிலக்கீழநீரபேண்தகமுறையிலஉபயோகிக்கப்பட வேண்டுமாயினஅதற்கநில மேற்பரப்பநீரினதொடர்ச்சியான மீளளிப்பஇருந்தாலமட்டுமசாத்தியமாகும். அதாவதநில மேற்பரப்பநீரஇடையறாதநிலத்தடி நீரநிரப்பிககொண்டிருந்தாலமட்டுமநிலத்தடி நீரினகட்டுப்பாடற்ற உபயோகமபேண்தகமுறையிலநடைபெற முடியும். இதனகருத்தயாதெனிலநிலத்தடி நீரவள அபிவிருத்தி என்பதஉண்மையிலநில மேற்பரப்பநீரினஅபிவிருத்தியே. யாழ்ப்பாணத்திலகிடைக்கின்ற நிலத்தடி நீரஆயிரமாயிரமவருடங்களாக நடைபெற்றவந்த சேமிப்பினபலனாகவஏற்பட்டதாகும். இருபதாமநூற்றாண்டிலநடைபெற்ற கட்டுப்பாடற்ற உபயோகமஇநநீரபாதிப்படைவதற்குபபிரதானமான காரணமாயிற்று. பழைய நிலைமைக்கமீளததிருப்பிககொண்டவர முடியாவிட்டாலுமபேண்தகநிலஒன்றினநிர்ணயித்தஅதனைபபேணுவதாயினஇருபக்க நடவடிக்கைகளஅவசியமாகும்.

1. ஒன்றநீரபாதுகாப்பதுமஉறிஞ்சி வெளியஎடுத்தலைககட்டுப்பாட்டினிலவைத்திருப்பதும்.

2. மற்றையததரமேற்பரப்பநீரைககொண்டவந்தசேர்ப்பதஇதற்கான செயற்பாட்டமட்டங்களநிர்ணயிக்குமபோதநீர்ச்சமன்பாடஒன்றினைககணித்துககொள்ளலவேண்டும், அதாவதஒரவருடத்திலஎமக்குககிடைக்கின்ற மேற்பரப்பநீரினஅளவு, நாமநிலத்தினகீழிருந்தபெறுகின்ற நீரினஅளவு, நிலத்தடியிலசேமிக்கப்படுகின்ற நீரினஅளவு, நீரினுடைய தூய்மைத்தன்மையிலஏற்படுகின்ற தாக்கத்தினஅளவு, எய்தப்படவேண்டிய நீரினதரமபோன்ற விடயங்களகவனத்திலஎடுக்கப்பட்டபேண்தகமூலவள உபயோகத்திற்கான செயற்பாட்டமட்டங்களநிர்ணயித்தஅவற்றினஎய்திக்கொள்வதற்கான திட்டங்களவகுத்துககொள்ளலவேண்டும்.

50 ஆண்டுகளுக்கமுன்னரயாழமாவட்டத்திலகிடைக்கக்கூடியதாக இருந்த நிலத்தடி நன்னீரிலஅளவதரத்தையுமகொண்ட பழைய சமநிலையமீண்டுமமழைநீரைககொண்டுவர வேண்டுமாயினஎத்தனவருடங்களஎடுக்குமஎமக்குததெரியாது. யாழ்ப்பாணத்திலபெய்கின்ற மழநீரமுழுவதையுமதேக்கி நிலத்திற்குககீழசெலுத்துவதாயினஆயிரக்கணக்கான சிறகுண்டுகளைததோண்டி அதனமூலமசாதிக்கலாமஎன்ற கருத்தஆசிய அபிவிருத்தி வங்கிக்கமுனவைக்கப்பட்டதாக அறியக்கிடக்கின்றது. இவஅணுகுமுறையினபடி காலநிலமாற்றும், தாழ்நிலககுடியிருப்புக்களினதோற்றமுமவளர்ச்சியும், மற்றுமவிவசாய தொழில்நுட்பங்களினமாற்றங்களபோன்றவஏற்படுத்தியுள்ள தாக்கங்களையுமஈடசெய்தயாழ்ப்பாணககுடிநீர்பபிரச்சினதீர்த்தவைக்கப்படமுடியும். மழநீரஉபயோகிப்பதனமூலமதீர்வகாணுவதாயினஅதற்குமஎத்தனவருடங்களஎடுக்குமதெரியாது. நிலத்தடி நீரஉபயோகித்தநீரவிநியோகத்திட்டங்களநீண்ட காலத்திற்கஇயங்குவதவெகஅரிது.

எதஎவ்வாறாயினுமயாழ்ப்பாணத்தினகுடிநீர்ப்பிரச்சினைக்குமதமிழரநாகரிகத்தினதொடர்ச்சியான இருப்பிற்குமஇபபிரதேச நில ஆளுமைக்குமவட மாகாணத்தினுளகிடைக்கின்ற நில மேற்பரப்பநீரினமுறையான திட்டங்களஈடுபடுத்தி முகாமசெய்வதனமூலமசெய்தலசிறந்ததஎன்ற முடிவிற்கவந்திருந்தார்கள். எவ்வாறாயினுமயாழ்ப்பாண நிலக்கீழநீரினகுறுகிய காலத்தினுளமீளஅபிவிருத்தி செய்வதாயினஅதனநில மேற்பரப்பநீரினைக்கொண்டதானஈடுசெய்ய முடியுமஎன்ற வெளிப்படையான உண்மஅநாகரிகமாக மறைக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான சிறகுண்டுகளஅல்லதசுண்டிக்குளமவாவியமாற்றுததீர்வாகும். என்பதற்கஇன்றவரதொழில்நுட்ப ரீதியாகவவிஞ்ஞான ரீதியாகவஏற்றுக்கொள்வதற்கான ஆய்வுகளஇல்லை. இவவெறுமமுன்மொழிவுகளே. இனறைய யாழ்ப்பாணத்தினகுடிநீர்ப்பிரச்சினமிகத்தீவிரமானதஇதபற்றிபபல விபரங்களஉள்ளன.

தீவகத்திலஇருந்துமமற்றுமகரையோரபபிரதேசங்களிலிருந்துமமக்களகுடிப்பெயர்விற்கநன்னீரஇன்மமுக்கியமான ஒரகாரணமஎன்பதமறுக்க முடியாது.

தீர்க்கதரிசனமற்ற குறுகிய அரசியலலாப நோக்கமகொண்ட அவசரப்புத்திக்காரர்களினநடவடிக்கைகளினாலஒரசுத்தமான உள்வீட்டுப்பிரச்சினஉருமாறியுள்ளது. மாகாண சபையினதீர்மானத்தினைபபார்த்தஇவ்வளவவேகமாகததீர்மானமநிறைவேற்ற முடிந்தவர்களாலஇச்சபகலையுமமுன்னரஏதாவதஒரதிட்டத்தையாவதஉருவாக்கி நடைமுறைப்படுத்திககாட்ட முடியுமா? என்றகேட்கததோன்றுகின்றது. புதிய மாற்றவழிகளைபபுதிதாகககண்டுபிடித்தஅதற்குரிய திட்டங்களைககொண்டவந்தசேர்க்கின்ற காலத்திற்கமுன்னராகவநீர்வள முகாமதொடர்பாகபபாரிய பிரச்சினைகளதலைதூக்குவதற்கவாய்ப்பஉண்டு. எனவகிளிநொச்சி - யாழ்ப்பாண நீர்விநியோகத்திட்டத்தினமேலுமதாமதிக்காதஅமுலநடத்த வழி செய்யுமவகையிலவடமாகாண சபபுத்தி பூர்வமான தீர்மானமஒன்றினஉடனடியாக மேற்கொள்ள வேண்டும். வடமாகாண சபதேர்தலினபின்னரதனவழியிலதானவந்த வாய்ப்புக்களபலவறறினஏற்கனவகைவிட்டுவிட்டதஎன்ற குற்றச்சாட்டுக்களவெளிவர ஆரம்பித்துள்ளன.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com