Contact us at: sooddram@gmail.com

 

ராஜபகஷேவுக்கஎதிர்ப்ப

மோடியினராஜதந்திரமபுரியாமலநடக்குமகூத்த

இந்தியாவினபுதிய பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றுககொள்ளுமவிழாவுக்கு, இலங்கஅதிபரராஜபகஷேவஅழைத்திருப்பது, ஏதசெய்யககூடாத காரியத்தை, மோடி தரப்பினரசெய்துவிட்டதபோல், தமிழரஅமைப்பைசசேர்ந்தவர்களகூச்சலிடுகின்றனர். அதுமுழுக்க முழுக்க தவறான விஷயமஎன்பததெரிந்திருந்தும், அவர்களஏனஅப்படி கூக்குரலிடுகின்றனரஎன்பதபுரியவில்லை.

சற்றுமபொருந்தாத விஷயம

அதுவும், தேசிய ஜனநாயக கூட்டணியிலஇடமபெற்று, மோடி ஆதரவஅலை, பா.ஜ.,வுக்கான ஓட்டகளையெல்லாமபெற்றிருக்குமம.தி.மு.க.,வினவைகோ, இந்த விஷயத்திலமிகததீவிரமாக இருப்பது, சற்றுமபொருந்தாத விஷயமாகத்தானபார்க்கப்படுகிறது. நரேந்திர மோடி என்பவர், சாதாரண மனிதரஅல்ல. இந்தியஎன்னுமமிகபபெரிய ஜனநாயக நாட்டினபிரதமராக பொறுப்பேற்றுககொண்டிருப்பவர். கிட்டதட்ட, 14 ஆண்டுகள், குஜராத்தினமுதல்வராகவுமஇருந்தவர். அவர், எதையுமஎடுத்தோமகவிழ்த்தோமஎன, சொல்கிறவர், செய்கிறவரஅல்ல.அவரஎதற்காக இதசெய்தாரஎன்கிற நிஜமான விவரங்களை, தமிழக பா.ஜ., உட்பட அகில இந்திய பா.ஜ.,வுமசரியாக சொல்லததவறியதாலதான், இந்தியாவிலகுறிப்பாக தமிழகத்தில், தமிழஅமைப்புகளினபெயர்களில், ஆங்காங்கசின்ன சின்ன சலசலப்புகளஏற்பட்டன.நரேந்திர மோடி மிகபபெரிய சாணக்கியத்தனத்தோடதான், தெற்காசிய நாடுகளகூட்டமைப்பிலஇருக்குமநாடுகளினஅதிபர்களுக்கு, தன்னுடைய பதவியேற்பவிழாவுக்கவருகதருமாறஅழைப்பவிடுத்திருக்கிறார். இந்தியாவசுற்றிலுமஇருக்குமஎல்லநாடுகளுமே, இந்தியாவோடநட்புறவோடதானஇருக்கின்றன என்றஎடுத்துககொள்ள முடியாது. 

தொலைநோக்கபார்வ

நட்புறவோடஇல்லாத நிலைமையதொடர்ந்தால், இந்தியாவிலநாமெல்லாமநிம்மதியாக இருக்க முடியாது. ஆக, அப்படியொரசூழ்நிலையமாற்ற வேண்டுமஎன்கிற தொலைநோக்கபார்வையோடதான், நரேந்திர மோடி, தனபதவியேற்பவிழாவுக்கு, பாகிஸ்தானினநவாஸசெரீப், இலங்கையினராஜபக் ஷே, ஆப்கானிஸ்தானினகர்சாயபோன்றவர்களஅழைத்திருக்கிறார்.இப்படியொரஅழைப்பநரேந்திர மோடி விடுத்ததும், முதலிலஅவர்களஎன்ன மாதிரி ரியாக்டசெய்கிறார்களஎன்பதகவனிக்குமநோக்கமதவிர, இப்படியொரஅழைப்பவிடுத்ததும், அந்தந்த நாடுகளிலஇருக்குமமக்களஎன்ன மாதிரி ரியாக்டசெய்கின்றனரஎன்பதையுமபார்க்க மோடி விரும்பினார்.

ராஜ தந்திரமான செயல

அதேபோல, அங்கிருக்குமதீவிரவாத குழுக்களும், அரசாங்க எதிர்ப்பகுழுக்களுமஎப்படி, இந்த அழைப்பஎதிரகொள்கின்றன என்பதையெல்லாமதெரிந்தகொள்ள விரும்பினாரமோடி. அதோடு, இந்தியாவினநட்பஎல்லைக்குளஇல்லாத சீனாவுக்கஅழைப்பவிடுக்க விரும்பாத மோடி, இவர்களுக்கெல்லாமஅழைப்பவிடுத்திருப்பது, ராஜ தந்திரமான செயல். அழைப்பவிடுக்கப்பட்ட நாடுகளினஅதிபர்கள், இந்தியாவினஅழைப்பஏற்கவில்லஎன்றால், அவர்களசீனாவினகைப்பாவையாக செயல்படுவதும், அல்லதசீனாவினகணஅசைவிலசெயல்படுவதும், கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக எடுத்துககொள்ளலாம். தானஆட்சிபபொறுப்புக்கவந்ததும், இந்த மாதிரி விஷயங்களிலதீவிர கவனமசெலுத்தி, அதஉடைக்க வேண்டுமஎனவுமவிரும்பினார். அப்படியெல்லாமநாட்டினஎதிர்கால நலனுக்காக திட்டமிட்டு, காரியமாற்ற ஆரம்பித்திருக்குமமோடியினநேர்மையான, ராஜ தந்திரமான, கூர்மையான செயல்பாடுகளபுரியாமல், குறுகிய எண்ணங்களோடஇங்கிருப்பவர்களகுரலெழுப்பினால், அதயாருமபொருட்படுத்த வேண்டியதில்லை.இப்படிததானஇலங்கை, சீனாவினகரங்களுக்குளசென்றகொண்டிருக்கிறதஎன்றதும், ஒரகாலத்திலசர்வ பலத்துடனஇந்தியாவஆண்டகொண்டிருந்ததோடு, அண்டநாடுகளமிரளுமவகையில், ஆட்சியிலஇருந்த பிரதமரஇந்திரா, இலங்கையிலஅரசுக்கஎதிராக தீவிரவாத குழுக்களஉருவாக்கினார். அந்த குழுக்களுக்கு, இந்தியாவிலவைத்தபயிற்சியுமகொடுக்கசசெய்தார்.அந்த பிரச்னதான், பெரிய அளவிலவளர்ந்தபல ஆண்டுகளுக்கு, இலங்கையினநிம்மதியமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியையும்குலைத்துபபோட்டது. அதெல்லாம், இன்றைய இலங்கஅதிபரராஜபகஷேக்கமிக நன்றாக தெரியும்.

பயந்தார்...

நரேந்திர மோடி, இந்திராவவிட இரும்பமனிதராக இருந்தசெயல்படககூடியவரஎன்பது, ராஜபகஷேவுக்கநன்கதெரியும். இதெல்லாமதெரிந்ததான், பதவியேற்பவிழாவபுறக்கணித்து, ஆரம்பத்திலேயஇந்தி யாவிலஏற்பட்டிருக்குமபுதிய அரசோடநெருடலஏற்படுத்திககொண்டால், அதபழைய படியபிரச்னையஏற்படுத்தி விடுமஎன பயந்தாரராஜபகஷே.அதனாலதான், அவரநரேந்திர மோடியிடமஇருந்தஅழைப்பஎன்றதும், வருகதர உடனஒப்புககொண்டவிட்டார். அதேபோல், இலங்கையிலயாரஅதிபராக இருந்தாலும், பின்னணியிலஇருந்தஆட்சி பரிபாலனத்தநடத்திககொண்டிருக்குமபுத்த பிட்சுக்களும், இந்த ஆபத்தஉணர்ந்தஇருக்கின்றனர். அதனால், அவர்களும், ராஜபகஷேவினஇந்திய பயணத்துக்கஎதிர்ப்பதெரிவிக்கவில்லை.

புரியாமலபோனதஎப்படி?

இதேபோலததான், நவாஸசெரீபவிஷயத்திலுமநடக்கிறது. ஜம்மு - காஷ்மீரமாநிலத்தினமுதல்வராக இருக்கும், தேசிய மாநாட்டகட்சியினஉமரஅப்துல்லா, நரேந்திர மோடியினபதவியேற்பஅணுகுமுறையவரவேற்றிருக்கிறார். அதேபோல், அந்த மாநிலத்தினபிரதான இயக்கமான ஜம்மு - காஷ்மீரமக்களஜனநாயக கட்சியினமெகபூபாவுமவரவேற்றிருக்கிறார். ஆக, அவர்களஎல்லாமபுரிந்தகொண்ட, ஒரராஜதந்திரமான நடவடிக்கை, ம.தி.மு.க.,வினவைகோவுக்கும், இங்கிருக்குமதமிழஅமைப்புகளுக்குமபுரியாமலபோனதஎப்படி என்றுதானதெரியவில்லை.வைகோவபொறுத்த வரையில்,அவரஉணர்ச்சிவசப்பட்டஅரசியலசெய்கிறாரதவிர, நீண்ட கால பார்வையோடஅரசியலசெய்யவில்லை. தமிழஅமைப்புகள், ராஜபக் ஷே வருகையகாரணமகாட்டி மோடியஎதிர்ப்பதால், அவர்களஇழக்கபபோவதஎதுவுமில்லை.

அரசியலவாழ்க்கைக்கசூன்யம

ஆனால், அரசியலிலதனித்தவிடப்பட்டதொடரதோல்வியிலஇருக்குமவைகோ, ராஜபக் ஷே வருகைக்கஎதிராக போராட்ட அரசியலநடத்துவது, அவருடைய அரசியலவாழ்க்கைக்கஅவரவைத்தகொள்ளுமசூன்யம்.அதமட்டுமல்ல, இலங்கதமிழரபிரச்னையில், ரோட்டிலநின்றகூச்சலிடுமவெற்றகூட்டத்தால், எத்தனகாலமானாலுமதீர்வையோ, நல்லதையசெய்ய முடியாது. அதிகாரத்தகையிலவைத்திருக்குமநரேந்திர மோடி, ராஜபக் ஷே போன்றவர்களாலதான்தீர்வசெய்ய முடியுமஎன்பதைதெள்ளததெளிவாக புரிந்தகொள்ள வேண்டும். அதுதான், தமிழர்களுக்கஅவர்களசெய்யுமநல்ல காரியமாக இருக்கும்.காஷ்மீரஅரசியல்வாதிகளஒன்றுமதெரியாத முட்டாள்களஅல்ல. அதனாலதான், நவாஸசெரீப்பினஇந்திய வருகையவரவேற்றவிட்டனர். அவர்களுக்கதெரிந்த அரசியலை, நமதமிழினததலைவர்களுக்கயாரசொல்லிககொடுப்பது?

ரவீந்திரனதுரைசாமி - அரசியலவிமர்சகர

நன்றி : தினமலர் 25.05.2014

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com