Contact us at: sooddram@gmail.com

 

மீனவளத்தஅழித்தொழிக்குமசட்டவிரோத செயற்பாடுகள

லங்கையினகடல்நீரவளத்தையுமநன்னீரமீனவளததையுமஅழித்தொழிக்குமசெயற்பாடுகளநேரடியாகவுமமறைமுகமாகவுமதொடர்ச்சியாக நடைபெற்றவருவதமிகவுமகவலைக்குரியதாகும். இந்திய மீனவர்களினஅத்துமறிய நடவடிக்கையினாலஎமதநாட்டினகடலவளமவிரவாக அழிந்துகொண்டசெல்கிறது. அதேசமயமஉள்நாட்டநீரநிலைகளிலகாணப்படுகின்ற மீன்வளத்தஅழிக்குமசட்ட விரோத செயலிலுமஒருசாராரதொடர்ச்சியாக ஈடுபட்டவருகி ன்றனர். மீன்வளமஅழிந்தவிடாமலதொடர்ந்துமபேணப்பட வேண்டுமனாலசில கட்டுப்பாடுகளஅவசியமகடைப்பிடித்தஆக வேண்டும். மீனவர்களாலஅன்றாடமபிடிக்கப்படுகின்ற மீனகள், இறால், நண்டபோன்றவற்றினதொகைக்கஈடான வகயிலஅவற்றினஇனப்பெருக்கத்துக்குமஇடமளிக்கப்பட வேணடும். அதிகரித்த மீன்பிடியுமகுறைந்தளவான மீனபெருக்க முமஇருக்குமானாலநாட்டினநீரநிலைகளிலமீன்வளத்தைததொடர்ந்துமபேணுவதமுடியாத காரியமாகும்.

ஆனாலமீனவளத்தமுற்றாக அழித்தொழிக்குமசெயற்பாடகளநாட்டிலஇடம்பெற்றவருவதைககாண முடிகிறது. மீனகுஞ்சுகளையுமஅழித்தொழிக்குமவகையிலான தடசெய்யபபட்ட வலைகளமீனவர்களபலரசட்டவிரோதமாகபபயனபடுத்துகின்றனர். சில பகுதிகளிலடைனமைடபயன்படுத்தி மீன்பிடிக்குமசட்டவிரோத காரியமுமநடைபெறுகிறது.

இத்தகைய மீன்பிடித்தலமுறையினாலமீனவர்களுக்குததேவயான பெரிய மீன்களமாத்திரமன்றி சிறிய மீன்குஞ்சுகளுமபெருமளவிலபிடிக்கப்பட்டதண்ணீரிலேயவீசப்பட்டஇற ந்தமடிகின்றன. இதனாலமீன்வளமபடிப்படியாகககுறைவ டைந்தசெல்லுமஆபத்தஇடம்பெற்றவருகிறது. இலங்கயிலகூடுதலான பிரதேசங்களநன்னீரமீன்பிடிததொழிலுக்குபபிரபல்யமபெற்றவையாகும். நன்னீரமீன்பிடிததொழிலநம்பி ஏராளமான குடும்பங்களஜீவனோபாயமநடத்துகின்றன.

ஆனாலநன்னீரமீன்வளமவேகமாகககுறைந்தவருவதனாலமக்களுக்கமீனுணவகிடைக்காமலபோவதஒருபுறமிருக்க இத்தொழிலநம்பி வாழுமஏராளமான குடும்பங்களுமபாதிககப்படுமஆபத்தஏற்படுவதற்கஇடமுண்டு. மட்டக்களப்பு, அம்பாறமாவட்டங்களஎடுத்துக்கொண்டாலஅங்குள்ள நீர்நிலைகளிலமிகவுமபழைமவாய்ந்த சுமாரபத்தமீனஇனங்களமுற்றாகவஅருகிப்போயவிட்டதாக அப்பகுதி மீன வர்களகவலைப்படுகின்றனர். சட்டவிரோதமான மீன்பிடி முறகளஇந்த விபரீதத்துக்குககாரணமென்பதிலஎந்த ஐயமுமஇல்லை.

நன்னீரமீன்களினபெருக்கத்துக்ககண்டலதாவரங்களபெருமபங்களிப்பவழங்குகின்றன. கரையோரககண்டலதாவரங்களபல்வேறதேவைகளுக்காக பெருமளவிலஅழிக்கப்பட்டவரவதனாலநன்னீரமீன்களினபெருக்கமவெகுவாகககுறைந்தசெல்கிறது. குளங்களமற்றுமநீர்நிலைகளிலமீன்களினபெருக்கத்தஅதிகரி ப்பதற்காக அரசாங்கமதிட்டங்களமுன்னெடுத்தவருகிறது. குளங்களிலமீன்குஞ்சுகளஇடுதல், கண்டலதாவர வளர்ப்பு, சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களமீதான தடபோனறவஇவற்றிலமுக்கியமானதாகும். நன்னீரமீன்வளத்தைபபேணவதிலஅரசுக்கஇருக்கின்ற கரிசனமீனவர்களமத்தியிலஏறபடுவதஇங்கஅவசியமாகும்.

மீன்வளத்தைபபாதுகாத்தலேயதாங்களமீன்பிடிததொழிலஎக்காலத்திலுமமுன்னடுத்துசசெல்ல முடியுமென்பதமீனவர்களபுரிந்துகொள்வதபிரதானம். மீன்வளத்தைபபெருக்குவதிலஅமைச்சரராஜித சேனாரத்ன மேற்கொண்டவருமகாத்திரமான வேலைததிடடங்களபாராட்டப்பட வேண்டியவையாகும். அமைச்சரராஜித சேனாரத்னவினபிறந்த தினமான இன்றஅவரதபணிகளைபபாராட்டுவதமிகவுமபொருத்தமாகும். அமைச்சரினஅரசியலவாழ்வு 41 வருடங்களைபபூர்த்தி செய்தி ருக்குமஇன்றைய நாளிலஅவரதபணிகளமேலுமஉதவேகத்துடனதொடர வேண்டுமென்பதஎமதவிருப்பம்.

எமதகடலவளமானதஇந்திய மீனவர்களினஅத்துமீறிய செயறபாடுகளாலஅழிக்கப்பட்டவருவதமற்றோரபிரச்சினையாகககாணப்படுகிறது. எமதநாட்டகடலஎல்லைக்குளபிரவேசித்தமீன்பிடிப்பததமிழக மீனவர்களசட்டபூர்வ உரிமையாகககருதுவதவேடிக்கையுமவேதனையுமநிறைந்ததாகும். இலஙகைககடலஎல்லைக்குளபிரவேசித்தமீன்பிடிப்பதற்கான அனமதியதமிழக மீனவர்களவெளிப்படையாகவகோருகின்ற னர்.

இலங்கைககடலஎல்லைக்குளபயன்படுத்த முடியாதபடி தடசெய்யப்பட்டிருக்குமமீன்பிடி உபகரணங்களினஉதவியுடனதமிழக மீனவர்களஎமதகடலஎல்லைக்குளவந்தமீன்பிடிபபதுடனமட்டுமன்றி கடலவளத்தையநாசமாக்குமசெயலுமதொடர்ந்தகொண்டிருக்கிறது. மீன்வளத்தஅழிப்பதென்பதஎமதநாட்டினபொருளாதாரத்துடனசம்பந்தப்பட்ட காரிய மாகும். இவ்விடயத்தஅலட்சியமசெய்துவிட முடியாது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com