Contact us at: sooddram@gmail.com

 

மதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவுமகிளிநொச்சி சிறிதரனினநம்பிக்கநட்சத்திரங்களாம்!!!

இந்தியாவினஅடுத்த பிரதமராக சவால்களையசாதனைகளாயமாற்றி இந்திய மக்களினபெருமநம்பிக்கையபெற்ற குஜராத்தினபூகம்ப மலரநரேந்திரமோடி அவர்களஅரியணஏறுவதகண்டுமஅவரதலைமையினகீழஅமையுமஇந்திய பெருமமுதற்சபையில், தமிழர்களினஉணர்வபூமியாமதமிழ்நாட்டிலஇருந்ததனித்தொரபெண்ணாயவரலாற்றுபபக்கங்களிலசாதனைகளுக்குசசொந்தக்காரியாயதிகழுமதமிழக முதல்வரமாண்புமிகஜெயலலிதஅம்மையாரினவழிகாட்டலினகீழநிகரற்ற பெரவெற்றிபெற்றதமிழரகுரலாயசெல்ல இருக்குமபெரமாண்புக்கும், போரநடந்த ஈழத்தமிழமண்ணிலஇருந்ததமிழமக்களசார்பிலநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அன்பும், பட்சமுமநிறைந்த எனஅண்ணாச்சி மோடியே, அக்காச்சி ஜெயலலிதாவஎன்றஉருகி, உருகி வாழ்த்தசொல்லுகிறாரபாசக்காரத்தம்பி கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரசிறிதரன். அடப்பாவிகளா!! உங்களிற்கஎல்லாமஅறிவு, அனுபவம், அரசியலஎன்றஎதுவுமகிடையாவிட்டாலும், கண்ணுக்கமுன்னாலநடந்ததகூடததெரியாத கபோதிகளநீங்கள். இரண்டாயிரத்திற்கமேற்பட்ட முஸ்லீம்களதுடிக்க, துடிக்க கொலசெய்தவனை, முஸ்லீமகர்ப்பிணிபபெண்ணினவயிற்றைககிழித்தஇன்னுமபிறக்காத அந்த பச்சைக்குழந்தையையுமகொலசெய்த கொலைகாரக்கும்பலினஅதிகாரபூர்வ தலைவனவாழ்த்துகிறீர்களநீங்களஎல்லாமமனிதர்களதானா?

இந்துக்களதங்களதகோபத்தவெளிப்படுத்துவதைததடுக்காதீர்கள்” என்றமோடி குஜராதமுஸ்லீமமக்களமீதான இனப்படுகொலதொடங்கிய நாளான 27.2.2002 அன்றநடத்திய உயர்மட்ட அதிகாரிகளகூட்டத்திலஉத்தரவிட்டதகுஜராத்தினஉளவுத்துறஅதிகாரி சஞ்சீவபடஉயரநீதிமன்றத்திலபதிவசெய்திருக்கிறார். சஞ்சீவபடஉண்மையைசசொன்னதற்காக பொயவழக்கிலகைதசெய்யப்பட்டசிறவைக்கப்பட்டார். மோடியினகுஜராதசட்டமன்ற அமைச்சரவையிலமந்திரியாக இருந்த ஹரேனபாண்டியாவுமகுஜராதபடுகொலைகளகுறித்த விசாரணைககுழுவினமுனமோடியினஉத்தரவபதிவசெய்தார். இதனாலஅடுத்த மாதமஹரேனபாண்டியமர்மமான முறையிலபடுகொலசெய்யப்பட்டார்.

மகிந்த குடும்பத்தினஅடக்குமுறைகளை, ஊழல்களஎதிர்ப்பவர்களகைதசெய்யப்படுவது, காணாமலபோவது, கொலசெய்யப்படுவதபோலததானமோடியஎதிர்ப்பவர்களுமகொலசெய்யப்படுகிறார்கள். இந்தககொலைகாரனைததான் "சவால்களையசாதனைகளாயமாற்றி இந்திய மக்களினபெருமநம்பிக்கையபெற்ற குஜராத்தினபூகம்ப மலரநரேந்திரமோடி" வெறுவாயதிறந்தபம்முகிறாரஅடுத்த தேசியத்தலைவரசிறிதரன்.

சின்னஞ்சிறபாலகனபாலச்சந்திரனபயங்கரவாதி என்றசொன்ன பார்ப்பனப்பன்னாடசுப்பிரமணியசுவாமி மோடியினகூட்டாளி என்ற ஒன்றமோடி எப்படிப்பட்டவரஎன்பதகாட்டுகிறதே, இதைககூட மறந்தபோய் "தமிழர்களபோல ஒரபீனிக்ஸபறவபோல சவால்களகண்டசளைக்காமலஇலக்கநோக்கி நகருமமோடியினஅலாதியான பறப்பதமிழர்களவிரும்புகிறார்களஎன்றபசப்புகிறீர்களே. “எனக்கதரப்பட்ட அதிகாரத்தினபடி நானநரேந்திர மோடியஒரபார்ப்பனராக நியமிக்கிறேன். அவரிடமபார்ப்பன குணங்களஉள்ளனஎன்றசொன்ன சுப்பிரமணியசுவாமிக்குமஉங்களிற்குமஎன்ன வித்தியாசமஇருக்கிறது.

"மாண்புமிகஜெயலலிதஅம்மையாரினஅ.இ.அ.திமுகவினஇந்த பெருவெற்றியிலமுதலிலஅதிகமமனமமகிழ்வததமிழர்களதர்மத்தஏழைகளநேசித்தபொன்மனசசெம்மலான அமரரதமிழகத்தினமாண்பமிகமுதல்வரஎம்.ஜி.ஆரஅவர்களதான். அவரின்பினஅவரதம்பிகளுமதாய்க்குலமுமமிகுந்த மகிழ்வகொள்கின்றது. இந்திய பிரதமராகுமமாண்புமிகநரேந்திரமோடி அவர்களினகீழஅமையப்போகுமபா.ஜ.க அரசாங்கத்தஉலகத்தமிழர்களஜெயலலிதஎனுமதமிழர்களினஇதயக்கனி ஊடாக பேசுமஉன்னத காலமமலர்கிறது". அடடா, ஜெயலலிதாவதமிழர்களினஇதயக்கனி என்றசொல்லி எங்களினஈரக்குலஎல்லாத்தையுமபழுக்க வைச்சிட்டீங்களே. ஊர், உலகத்திலஇருக்கிற நிலமஎல்லாத்தையுமதானசுருட்டி வைத்திருக்குமஜெயலலிதா, முள்ளிவாய்க்காலமுற்றமஅரச நிலத்திலஇருக்கிறதஎன்றசொல்லி இடித்தததமிழ்மக்களினமேலஇருக்குமபேரன்பினாலேயஅண்ணாச்சி?

"மீண்டுமபா.ஜ.கவினஆட்சி இந்தியாவிலமலர்கிறது. ஈழத்தமிழமக்களினமனதிலஏதஒரஇனம்புரியாத மகிழ்ச்சி இருக்கிறது. இனிவருமகாலத்திலஇந்திய பெருமதேசத்தினமனதிலபுதிய மாற்றங்களநிகழுமென நம்புகின்றோம். அதநெடுந்துயரசுமக்குமஈழத்தமிழர்களஅடிமஇருளிலஇருந்தவிடுவிப்பதாக அமையட்டும். உலகத்தமிழர்களஎன்றுமில்லாதவாறமோடி என்ற நாமத்தையுமஜெயலலிதஎன்ற நாமத்தையுமதங்களபூஜஅறையிலஉச்சரிக்கின்றார்கள்".

அடப்போங்கோ அண்ணாச்சி மோடிக்கஉங்க கடிதமகிடைக்கவில்லபோலே. அந்த ஆளமகிந்தாவபதவியேற்பவிழாவிற்ககூப்பிட்டவிட்டிட்டாரு. மோடியினநாமம், மோடியினகூட்டஎன்பதற்காக ஜெயலலிதாவினநாமத்தஉச்சரிக்கிற நீங்களஇனி மகிந்தாவுமமோடியினகூட்டஎன்பதற்காக மகிந்தாவினநாமத்தையுமஉச்சரித்து, ஈழத்தமிழமக்களஅடிமஇருளிலஇருந்தவிடுபட வழிகண்டபிடித்தஒரகடிதமஎழுதுங்கள். கிளிநொச்சி தபாலஅலுவலகமதங்களினகடிதத்திற்காக காத்திருக்கிறது.

(NDP)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com