|
||||
|
திருநங்கைகளுக்காகக் கரம்
சேருங்கள்! திருநங்கைகள் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு மேலும் ஒரு விதை ஊன்றப்பட்டிருக்கிறது. (India)மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட ‘திருநங்கைகள் உரிமைப் பாதுகாப்பு மசோதா’ குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சந்தேகமில்லாமல் இது வரலாற்று நிகழ்வு. ஏனென்றால், சொந்தக் குடும்பத்தினர் முதல் பொதுவெளி வரை சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் புறக்கணிப்பையும் வெறுப்பையும் எதிர்கொண்டு வலியைச் சுமக்கும் திருநங்கைகள், அரசியல் அரங்கிலும் எல்லோருடைய கவனிப்புக்கும் அப்பாற்பட்டவர்களாகவே ஒதுக்கப் பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அவர்கள் மேம்பாட்டுக்காக ஒலிக்கும் எந்தக் குரலும், பல நூற்றாண்டு காலமாகக் குரல்வளை நெரிக்கப்பட்டு, குரலற்றவர்களாக இருக்கும் அவர்கள் விடுதலைக்கான மகத்தான குரலே. அரிதினும் அரிதாகவே இங்கு அப்படிப்பட்ட குரல்கள் ஒலிக்கின்றன. இப்போது அந்தக் குரல் ஒலித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது என்றால், அந்தக் குரல் தமிழகத்துக்குச் சொந்த மானது என்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது. திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்திருக்கும் இந்த மசோதா, ‘கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, அரசு நிதியுதவி, சமூக அரவணைப்பு, திருநங்கைகள் உரிமையைப் பாதுகாக்கத் தனி நீதிமன்றங்கள்’ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்துகிறது. முக்கியமாக, தேசிய திருநங்கைகள் நல ஆணையம் அமைக்க வலியுறுத்துகிறது. இந்தியாவில் இதுவரை தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மட்டுமே திருநங்கைகள் நல ஆணையம் அமைக்கப்பட்டிருக்கும் சூழலில், தேசிய அளவில் அமைக்கப்படும் நல ஆணையம் ஏனைய மாநிலங்களிலும் நல ஆணையம் அமைக்க வழிவகுக்கும். கூடவே, சட்டபூர்வமாக நிறைய உரிமைகளை / சலுகைகளை அவர்கள் கோர உதவும் அமைப்பாகவும் அமையக் கூடும். மாநிலங்களவை இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. இந்திய வரலாற்றில் இதுவரை இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறி சட்டமாகியிருக்கும் தனிநபர் மசோதாக்களின் எண்ணிக்கை வெறும் 14. கடைசியாக தனிநபர் மசோதா நிறைவேற்றப் பட்டது 1970-ல். அதற்குப் பிறகு - அதாவது 45 ஆண்டுகளுக்குப் பிறகு - ஒரு தனிநபர் மசோதா இப்போது மாநிலங்களவையில் நிறைவேறியிருக் கிறது. எனினும், இது மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டால்தான் சட்டமாகும். வரும் வெள்ளிக்கிழமை மக்களவையில் இந்த மசோதா தாக்கலாகிறது. மக்களவையில் இந்த மசோதாவின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கும் என்று தோன்றவில்லை. மாநிலங்களவையிலேயே அதற்கான சமிக்ஞைகள் தெரிந்தன. மாநிலங்களவை விவாதத்தில் தொடர்ச்சியாக, “இந்த மசோதாவை சிவா திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட். மேலும், “இந்த மசோதாவில் உள்ள ‘நடைமுறை சாத்தியமற்ற அம்சங்கள்’ நீக்கப்படும் என்றும் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அரசே கொண்டுவரும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மசோதாவை எதிர்க்கவும் தடுக்கவும் மேலும் பல கற்கள் உருவாக்கப்படலாம். எல்லாவற்றையும் மீறி இந்த மசோதாவை ஓரணியில் நின்று சட்டமாக நிறைவேற்ற வேண்டிய கடமை நம் மக்களவை உறுப்பினர்களுக்கு உண்டு. இந்த மசோதா திருநங்கைகளின் சமூக நிலை மேம்பட இன்னொரு வழியைத் திறக்கும் என்பதற்காக மட்டும் அல்ல; இந்தியா தன்னுடைய வரலாற்று அநீதிகளில் ஒன்றுக்குப் பிராயச்சித்தம் தேடும் முயற்சிகளில் ஒன்று இது என்பதற்காகவும் அவர்கள் ஆதரிக்க வேண்டும். அசாத்தியங்களைச் சாத்தியமாக்குவதே சமூக நீதிக்கான அடிப்படைக் காரியம்! (தி ஹிந்து) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |