|
||||
|
அரசாங்கத்துடன் பேசுவதே
தீர்வுக்கு
வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற
உறு ப்பினர்கள்
சிலர் இலங்கையிலுள்ள
இந்தியத்
தூது வரைத்
சந்தித்ததாகவும்
இனப் பிரச்சினைக்கான
தீர்வு தொடர்பாகக்
கூட்டமைப்புத்
தலைவர்கள்
அர சாங்கத்துடன்
பேச வேண்டும்
என்று இந்தியத் தூதுவர் கேட்டுக்கொண்டதாகவும்
ஊடகச் செய்திகள்
தெரி விக்கின்றன.
இலங்கையின் இனப்பிரச்சினையில்
இந்தியா நீண்ட கால
மாகவே அக்கறை செலுத்தி வருகின்றது.
இதற்கு நியா யமான காரணங்கள்
உள்ளன. இலங்கையில் இடம்பெ
றும் நிகழ்வுகள்
இந்தியாவின்
பாதுகாப்புடன்
ஓரளவு சம்பந்தப்பட்டவை
என்பது ஒரு காரணம்.
இந்தியாவின் தமிழ்நாட்டு
மக்களுக்கும்
இலங்கையில்
வாழும் தமிழ் மக்களுக்குமிடையே
உணர்வு ரீதியான ஓருமைப்பாடு
இருப்பது
இன்னொரு காரணம். இலங்கையின் இனப் பிரச்சினை
பிழையான கோணத்துக்
குத் தள்ளப்படாதிருக்க
வேண்டும்
என்பதிலும்
சரியான மார்க்கத்தில்
தீர்வுக்கான
முயற்சி முன்னெடுக்கப்பட
வேண்டும்
என்பதிலும்
இந்தியா காட்டி வரும் அக்க
றையை இலங்கைத்
தமிழ்த் தலைவர்கள்
முழுமையா
கப் புரிந்துகொண்டதாகத்
தெரியவில்லை.
பிரச்சினைக் குத் தீர்வு காண்பதில்
முழுப் பொறுப்பும்
இந்தியாவுக்கு
உள்ளது என்ற வகையிலேயே
இத்தலைவர்கள்
இந்தி யாவை நோக்குகின்றார்கள். இலங்கை அரசாங்கத்துடன்
பேச வேண்டும்
என்று இந்தியத் தூதுவர் கூறியி ருப்பது கூட்டமைப்புத்
தலைவர்களுக்குச்
சரியான வழி முறையைச்
சுட்டிக்
காட்டுவதாக
அமைந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அரசாங்கத்துடன்
பேச்சு வார்த்தை நடத்தும்போது
நட்பு நாடு என்ற
வகையில் இந்தியா அதன் பங்களிப்பைச்
செலுத்த முடியுமேயொ
ழிய தீர்வுச்
செயற்பாட்டுக்கான
பொறுப்பை
முழுமை யாக இந்தியாவின்
தலையில் போடமுடியாது.
இனப் பிரச்சினைக்கான
தீர்வு தமிழ்த் தலைவர்கள்
இல ங்கை
அரசாங்கத்துடன்
ஏற்படுத்திக்கொள்ளும்
உடன் பாட்டிலும்
சர்வசன வாக்கெடுப்பில்
மக்களின்
அங்கீ காரத்திலுமே
தங்கியிருக்கின்றது
என்பதையும்
முழுமை யான தீர்வு
ஒரே நேரத்தில்
கிடைப்பது
இன்றைய நிலை யில்
சாத்தியமில்லை
என்பதையும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்
தலைவர்கள்
விளங்கிக்கொண்டு
அரசா ங்கத்துடன்
பேச்சுவார்த்தை
நடத்துவதற்கு
முன்வர வேண்டும்.
இன்று வரை
தீர்வு சாத்தியமாகாமற்
போன தற்குப்
பல காரணங்கள்
இருப்பினும்
தமிழர் தரப்பி லான இரண்டு
காரணங்களைப்
பிரதானமானவையாகக்
கூறலாம். தமிழ்த் தலைவர்கள்
பதவியிலுள்ள
அரசாங் கங்களுடன்
பேச்சுவார்த்தை
நடத்தியதிலும்
பார்க்க மிகக் கூடுதலான
காலத்தை வெளிநாட்டுத்
தலைவர் களுடனும் வெளிநாட்டுத்
தூதுவர்களுடனும்
பேச்சுவார்
த்தை நடத்துவதற்குச்
செலவிட்டிருப்பது
ஒரு காரணம்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்
முக்கியத்து
வம் கவனத்தில்
கொள்ளப்படவில்லை
என்பதே இதன் அர்த்தம்.
ஒவ்வொரு தீர்வும்
முன்வைக்கப்பட்ட
சந் தர்ப்பத்தில்
அதனிலும்
மேலான தீர்வை வலியுறுத்தி
அத் தீர்வை
நிராகரித்தது
மற்றைய காரணம். இந்த நிராக ரிப்புகளின்
விளைவாகத்
தீர்வு முயற்சி வெகுவாகப்
பின்தள்ளப்பட்டுவிட்டது.
அரசியல் தீர்வுக்கான
முயற்சி மக்களை மையப்படுத்திய
தாக இருக்க
வேண்டியது
அவசியம். பல்வேறு துன்பங்
களுக்கும்
பின்னடைவுகளுக்கும்
உள்ளாகி நொந்து போயி ருக்கும்
மக்கள் உடனடியாக நிம்மதியான
வாழ்வை எதிர்பார்க்கின்றார்கள்.
சாத்தியமான
தீர்வை ஏற்றுக்கொ
ண்டு அதிலிருந்து
இறுதித் தீர்வுக்கான
முன்னெடுப்பை
படிப்படியாக
மேற்கொள்வதே
மக்களின்
எதிர்பார்ப்பை
நிறைவேற்றுவதற்கும்
இறுதித் தீர்வை அடைவதற்கு
மான வழி.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
நடத்துவ தன் மூலமே
இது சாத்தியமாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |