Contact us at: sooddram@gmail.com

 

வெலிக்கடை சிறைச்சாலை களேபரம்!

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் நேற் றுக் காலை இடம்பெற்றுள்ள சம்பவமானது மிகுந்த அவதானத்துக்குரியதாகும். அச்சிறைச் சாலையில் விளக்கமறியல் கைதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளச் சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது கைதிகள் மோசமான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

விளக்கமறியல் கைதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸார் 44 பேர் காய மடைந்துள்ளனர். அசம்பாவிதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தி யோகத்தர்களும் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மூவர் காயமடைந்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டே பொலிஸார் நேற்று இந்தத் திடீர்த் தேடுதல் நடவடிக் கையை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கைக்காக நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அங்கு சென்ற பொலி ஸார் மீது இத்தனை மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் படியான சூழலொன்று உருவாகியுள்ளமை ஆரோக்கிய மானதல்ல....

சிறைச்சாலைகள் பாதுகாப்பான இடமாக அமைய வேண்டு மென்பது மிக முக்கியம். குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் சிறைவாசமானது தண்டனை மட்டுமல்ல... குற்றவாளிகள் மனம் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியேறுவதற்கான வாய்ப்பினையும் வழங்குவதே சிறைவாசம் ஆகும். அதே சமயம் விளக்கமறியலில் வைக்கப்படும் கைதிகள் குற் றம் நிரூபிக்கப்படாதவர்களாவர். அவர்களில் குற்றம் இழைக் காதோரும் இருக்கக் கூடும். எனவேதான் சிறைச்சாலைகள் பாதுகாப்பு மிகுந்த இடமாக விளங்குவது மிக அவசிய மாகிறது. இத்தகைய நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை யில் கைதிகள் பலர் மேற்கொண்ட தான்தோன்றித்தனமான காட்டுமிராண்டித்தனம் சாதாரணமானதல்ல.....

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நிலவுகின்ற சூழல் தொடர் பாக வெளியாகின்ற தகவல்கள் ஆரோக்கியமானதாக இல்லை. குறிப்பாக போதைவஸ்துக் குற்றச்சாட்டின் பேரில் அங்கு சிறைவாசம் அனுபவிப்போரில் பலர் சட்டவிரோத செயல் களில் ஈடுபட்டு வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவருகின்றன.

இத்தகவல்களின் அடிப்படையின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கடந்த மாதம் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு பொலி ஸார் நடத்திய தேடுதல் அனைவருக்கும் ஞாபக மிருக்கலாம். அத்தேடுதலின் போது 53 கையடக்கத் தொலைபேசிகள், 44 கஞ்சா சுருட்டுகள், 100 பற்றரிகள், 66 சார்ஜர்கள், 12 சிம் கார்ட்டுகள் உட்பட பல்வேறு பொருட் கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறான பொருட்கள் எவ்வாறு சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்பட்டனவென்பது வியப்பளிக்கிறது. இது தொடர்பாக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்னொரு வினாவும் இங்கே எழுகிறது.

சிறைக் கைதிகளில் பலர் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டே, வெளியில் இடம்பெறும் குற்றச் செயல்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்களா என்பதே அச்சந்தேகம்.

இச்சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கான விசாரணையின் போது சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருசிலர் அக் கைதி களுக்கு உடந்தையாகச் செயற்பட்டிருக்கக் கூடுமென்ற சந்தேகமும் ஏற்படலாம். அவ்வாறாயின் அதனை விடப் பாரதூரமான குற்றம் வேறெதுவும் இருக்க முடியாது.

சட் டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக எவர் இருப்பினும் அவர்கள் மீது தகுந்த நட வடிக்கை எடுக்கப்படுவது அவசியம். இல்லையேல் நீதித் துறைக்குக் களங்கம் ஏற்பட்டு விடக் கூடும்.

வெலிக்கடை சிறைச்சாலையின் உள்ளே காணப்படுகின்ற தற்போதைய சூழல் பூரணமான நிர்வாகக் கட்டுப்பாடு கொண்டதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com