|
||||
|
கண்ணாடிக் கொள்கலன்கள்
பாவனைக்கு
பாதுகாப்பானவை
ஒரு காலகட்டத்திலே,
கண்ணாடிப்பொருட்களின்
பாவனை மிக வும்
அதிகமாக இருந்தது. ஆனால் அவை இலகுவில் உடைந்து விடக்கூடியவை.
இந்த இயல்பு
காரணமாக அவற்றை நீண்ட காலத்துக்கு
உபயோகப்படுத்துவதில்
ஒரு நிச்சயமற்ற
தன்மையும்
காணப்பட்டது.
விளைவாக நீண்டகாலம்
பாவிக்கக்
கூடிய, பாரம் குறைந்த
பிளாஸ்டிக்
பொருட்களை
நோக்கி, தேவைகளின்
சந்தை நகர்ந்தது.
கண்ணாடிப் பொருட்களின்
பொதுவான பாவனையும்
தேவையும்
அருகியது.
பிளாஸ்டிக் பொருட்களின்
பரவலான பாவனையைத்
தொடர்ந்து
சில காலங்களில்
சூழல் மாசடைதல் பிரச்சினை
தலைதூக்கியது.
பின்னர்தான், கண்ணாடிப்
பொருட்களின்
அருமை உணரப் பட்டது. கண்ணாடிப்பொருட்கள் அவற்றின்
உபயோகம் முடிந்த பின்னர் மீள்சுழற்சி
செய்யப்படக்
கூடியவை.
இம்மீள் சுழற்சி
மிகவும் எளிமையானது.
மட்டுமின்றி எமக்கு
நன்மை பயக்கக் கூடியதுமாகும்.
சுற்றுச் சூழலைப்
பொறுத்த வரையிலே, கண்ணாடிப்
பொருட் களை வீணே
குப்பைகளில்
எறிந்து விடாமல் மீள் சுழற்சி
செய்வது சாலச்சிறந்தது
எனலாம். கண்ணாடிப் போத்தலொன்றை
குப்பையிலே
எறிந்தால்,
அது உக்கி
மண்ணோடு மண்ணாக பல மில்லியன்
ஆண்டுகள்
கூட ஆகலாம்.
ஆனால் மாறாக, நீங்கள் குப்பையில்
எறிந்த கண்ணாடிப்
போத்தல் 30 நாட்களுக்குள்
புதிய வடிவைப்பெற்று
கடை அலுமாரியை
அலங்கரிக்கும்.
கண்ணாடியாலான பொருட்களை
100 சதவீதம்
மீள் சுழற்சி
செய்யலாம். பொதுவாக மீள் சுழற்சி செய்யப்படும்
போது பதார்த்தங்கள்
மீள மீள
மீள் சுழற்சி
செய்யப்பட
முடியாதவை.
மாறாக, கண்ணாடிப்
பொருட்களோ,
எத்தனை தடவைகள் மீள் சுழற்சி
செய்யப்பட்டாலும்
தமது தரத்தையோ
தூய்மைத்தன்மையையோ
இழப்பதில்லை.
கண்ணாடிப் பொருட்களின்
மீள் சுழற்சியானது
வினைத்திறன்
மிக்கது எனக் கூறப்படுகிறது.
இம்மீள் சுழற்சியால்
பெறப்படும்
கண்ணாடியே
கண்ணாடித்
தயாரிப்பின்
பிரதான மூலப்பொருட்கள்
ஆகும். அத்துடன் 80
சதவீதமான
மீள் சுழற்சிக்கண்ணாடிகள்
மீண்டும்
புதிய கண்ணாடிக்
கொள்கலன்களாக
மாறிவிடுவதைக்
கண்ணாடி மீள் சுழற்சி
செய்யும்
துறையினர்
உறுதி செய்கின்றனர்.
கண்ணாடி, மீள் சுழற்சி செய்யப்படுவதால்
இயற்கை வளங்கள் பேணப்படுகின்றன. கண்ணாடித் தயாரிப்புக்கான
மூலப்பொருட்கள்
இயற்கை வளங்களிலிருந்தே
பெறப்படுகின்றன.
மீள் சுழற்சி
செய்யப்படும்
ஒவ்வொரு தொன் கண்ணாடிப்
பொருட்களும்
ஏறத்தாழ ஒரு தொன்னிலும்
அதிகமான மூலப்பொருட்களை
மீதப்படுத்
துகின்றன.
இம்மூலப்பொருட்களுள் 600 கிலோ கிராம் மணல், 205 கிலோ
கிராம் சோடாத்தூள்,
மற்றும் 180
கிலோ கிராம்
சுண்ணாம்புக்கல்
ஆகியனவும்
அடங்குகின்றன.
இன்றைய உலகிலே,
சக்தித் தேவையானது
துரித கதியிலே அதிகரித்து
வருகிறது. ஆதலால் சக்தி வளங்களைப்
பேணுவதும்
சக்திப் பாவனையைச்
சிக்கனமாக்கி
சக்தியைச்
சேமிப்பதும்
அவசியமாகிவிட்டன.
கண்ணாடிப் பொருட்களை
மீள் சுழற்சி
செய்தல் சக்தியைச்
சேமிக்கும்
செயற்பாடாகக்
கருதப்படுகிறது.
புதிய கண்ணாடியை
உற்பத்தி
செய்தலானது
மணலையும்
ஏனைய பதார்த்தங்களையும்
ஏறத்தாழ
2600 பாகை பரனைற்
வரை வெப்ப
மாக்குவதன்
மூலமே பெறப்படுகிறது. அதற்கு பாரியளவிலான
சக்தி தேவைப்படுகிறது.
அச்சக்தியைப் பெறுதலானது
சுற்றுச்சூழல்
மாசையும்
தோற்றுவிக்கிறது.
கண்ணாடியை தூளாக நொருக் குதலே கண்ணாடி
மீள் சுழற்சியின்
முதற்படியாகும். அத்தூளிலிருந்து
கண்ணாடியாலான
முடிவுப்பொருளை
உருவாக்கும்
போது இயற்கை
மூலப்பொருட்களிலிருந்து
அதே முடிவுப்பொருளை
உருவாக்கும்
போது தேவைப்படும்
சக்தியின்
60% மட்டுமே
தேவைப்படுகிறது.
ஏனெனில் இத்தூளானது
மிகவும் குறைந்தளவிலான
வெப்ப நிலையி லேயே உருகும்
தன்மையுடையது.
கண்ணாடி, இயற்கை
மூலப் பொருட்களிலிருந்து
தயாரிக்கப்
படுவதாகும். ஆதலால், கண்ணாடிக்
கொள்கலன்களுக்கும்
அவற்றினுள்
பேணப்படும்
பதார்த்தங்களுக்கும்
இடையிலான
இரசாயனத்
தாக்கம் புறக்கணிக்கத்தக்களவிலேயே
நடைபெறுகிறது.
இவ்வியல்பு காரணமாக,
கண்ணாடிக்
கொள் கலன்களை
மீளப்பாவித்தலானது
ஆரோக்கியமானதும்
பாதுகாப்
பானதுமாகுமெனக்
கருதப்படுகிறது.
மீள் சுழற்சி
செய்யப்படும்
கண்ணாடிப்
பொருட்கள்
கண்ணாடி தயாரிப்பின்
மூலப்பொருளாக
மட்டும் பயன்படுவதில்லை. அலங்கரிக்கப்பட்ட நில ஓடுகளின் உற்பத்தியிலும்
நிலவடிவமைப்பிலும்
கடலரிப்பினால்
பாதிக்கப்பட்ட
கரையை மீளக் கட்டமைப்பதிலும்
துணை புரிகின்றன.
மீள் சுழற்சி
செய்தல் சுலபமானது
எனக் கருதப்படும்
பதார்த்தங்களுள்
கண்ணாடி முக்கிய இடத்தைப் பெறுவதும்
குறிப்பிடத்தக்கதாகும். இலகுவானது, மலிவானது
எனக்கருதி
நாம் கொள்வனவு
செய்யும்
பிளாஸ்டிக்
பொருட்களின்
பாவனை முடிந்தபின்னர்
மறை முகமாக
நாம் கொடுக்கும்
விலை மிகப்பெரியது.
இதை உணர்ந்த
பலர் கண்ணாடிப்
பொருட்களின்
இயன்றவரையான
பாவனைக்குத்
திரும்பிவிட்டனர்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் குடிநீர்ப்
போத்தல்களின்
பாவனை உச்சகட்டமாகிய
காலம் மாறி, இன்று
பலர் கண்ணாடிப்
போத்தல்களைப்
பாவிப்பவர்களாக
மாறியிருப்பதை
அலுவலகங்களிலே
கண்டிருப்பீர்கள்.
இத்தகைய மாற்றங்களே
வரவேற்கத்தக்கவை!
(சாரதா மனோகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |