|
||||
|
மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத்
திட்டம்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ நிதியமைச்சர்
என்ற வகையில்
2011ம் ஆண்டுக்கான
வரவு-செலவுத்
திட்ட த்தை நேற்று
சுப நேரத்தில்
பாராளுமன்றத்தில்
முன் வைத்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது
பதவிக் காலத்திற்காக
சத்தியப்
பிரமாணம்
செய்து கொண்ட பின்னர்
முன் வைத்திருக்கும்
முதலாவது
வரவு-செலவுத்
திட்டம் இது இவ்
வரவு-செலவுத்
திட்டம் நாட்டினதும்,
நாட்டு மக்களின தும் சமூக,
பொருளாதார,
கலாசார அபிவிருத்தியை
அடிப் படையாகக் கொண்டிருக்கின்றது.
நாட்டில் வாழும்
சகல மட்டத்தினரையும்
இவ் வரவு-செலவுத்
திட்டம் கருத்தில்
கொண்டுள்ளது. அதனால் இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு பிரஜையும்
இவ் வரவு-செலவுத்
திட்டத் தின் நன்மைகளை
நிச்சயம்
அனுபவிப்பார்கள்.
முற்று முழுதாக மக்களின் நலன்களை கருத்தில்
கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும்
இவ் வரவு-செலவுத்
திட்டம் நாட்டின் துரித அபிவிருத்திக்கும்
அடித்தளமாக
அமைந்திருக்கின்றது.
அரசாங்க ஊழியர்களுக்கும்,
பாதுகாப்பு
படை வீரர்களுக்கும்
ஐந்து சதவீத சம்பள
உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஓய்வூதியம்
பெறுபவர்களுக்கான
கொடுப்பனவும்
அதிகரிக்
கப்பட்டுள்ளது.
தனியார்த் துறையினருக்கென
ஓய்வூதியத்
திட்டமொன்றும்
இவ் வரவு-செலவுத்
திட்டத்தில்
முன்மொழி
யப்பட்டிருக்கின்றது.
மேலும், அடுத்தாண்டு
முடிவுக்குள்
11,500 பட்டதாரிகளுக்கும்,
1500 தாதியருக்கும்
வேலைவாய்ப்பு
வழங்கப்படவுள்ளது. அத்தோடு இந்நாட்டு
ஊடகவியலாளர்களின்
திறன்களையும்,
அவர்களது
வசதிகளையும்
மேம்படுத்தும்
திட்டத்தின்
கீழ் கணனி,
புகைப்படக்
கருவி போன்றவாறானவற்றை
பெற்றுக்
கொடுக்கவென
ஐம்பது மில்லியன்
ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்நாட்டில்
சுயதொழிலில்
ஈடுபட்டுள்ளவர்களின்
மேம்பாட்டுக்கென
தனியான செயலகமொன்றை
அமைக்கும்
திட்டத்தையும்
இவ் வரவு-செலவுத்
திட்டம் உள்ளடக்கி
யுள்ளது. அத்தோடு, கையடக்கத்
தொலைபேசிகளின்
உள்ளூர் அழைப்புகளுக்கான
கட்டணமும்
குறைக்கப்
பட்டுள்ளது.
கணனி மென்பொருட்களுக்கான
பெறுமதி சேர்க்கப்பட்ட
வரி, தேசத்தைக்
கட்டியெழுப்பும்
வரி என்பன
நீக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் உரமானியம்
தொடர்ந்தும்
வழங்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அரசாங்க சுகாதார
சேவையை மேலும் மேம்படுத்தும்
நோக்கில்
பல திட்டங்களும்
அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை புகைப்
பிடித்தல்,
மதுபானம்,
கஸினோ சூதாட்டம்
என்பவற்றுக்கான
வரி 35 வீதத்திலிருந்து
40 வீதம் வரை அதிகரிக்கப்பட்டி
ருக்கின்றது.
இவ்வாறு நாட்டு மக்களின் நலன்களை அடிப்படையாகக்
கொண்ட பல திட்டங்களை
இவ் வரவு-செலவுத்
திட்டம் தன்னகத்தே
கொண்டிருக்கும்
அதேநேரம்,
நாட்டின்
துரித அபிவிருத்திக்கு
அவசியமானதும்,
அதற்கு பங்களிப்பு
செய்யக்கூடியதுமான
பல திட்டங்களையும்
உள்ளடக்கியும்
இருக்கின்றது.
இத் திட்டத்தின்
கீழ் வரி
குறைப்புக்கள்,
வரிச் சலுகைகள், வரி நீக்கங்கள்
அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
உள்நாட்டு, வெளிநாட்டு
முதலீடுகளை
கவர்ந்திழுக்கக்
கூடிய பல திட்டங்களும்,
யோசனைகளும்
முன்மொழியப்பட்
டுள்ளன.
ஆக, நவீன யுகத்திற்கு
ஏற்றவகையில்
நாட்டையும்,
நாட்டு மக்களையும்
மேம்படுத்துவதையே
இந்த வரவு-செலவுத்
திட்டம் அடிப்படை இலக்காகக்
கொண்டிருப்பதைக்
காணக் கூடியதாக உள்ளது. அதனால்தான்
இது மக்களை
பாதிக்காத
நாட்டின்
துரித அபிவிருத்திக்குப்
பங்களிப்பு
செய்யக் கூடிய வரவு-செலவுத்
திட்டமென
பொருளியல்
நிபுணர்கள்
தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறு நாட்டின்
சகல அம்சங்களிலும்,
எல்லா மட்டங்களிலும்
கவனம் செலுத்தப்பட்டிருக்கும்
ஒரு வரவு-செலவுத்
திட்டமாகவே
இவ் வரவு-செலவுத்
திட்டம் விளங்குகின்றது. இதற்கு ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருக்கும்
நீண்ட கால அரசியல்
அனுபவம், அவரது செயல்திறன்,
தாய கத்தின்
மீதான பற்று, தூர
நோக்கு என்பனவே அடிப்படை யாகும். இதன் பயனாகவே
இந்த நாடு
இப்படியான
சிறப்பு மிக்க வரவு-செலவுத்
திட்டத்தைப்
பெற்றிருக்கின்றது
என்றால் மிகையாகாது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |