|
||||
|
ஜனாதிபதியின் துணிச்சல்
மிகு பேட்டி,
பாராட்டு
தமிழ் நாட்டில்
வெளிவரும்
இந்தியாவின்
முன்னணி ஆங் கிலப்
பத்திரிகைகளில்
ஒன்றான இந்துப் பத்திரிகையின்
பிரதம ஆசிரியர் என். ராமுக்கு,
ஜனாதிபதி
மஹிந்த ராஜ பக்ஷ
அளித்த பேட்டியில்,
சுமார் 4 தசாப்தங்களுக்கு
முன்னர் கொழும்பிலுள்ள
செல்வந்தர்கள்
மாத்திரம்
ஆங்கில மொழியை கற்றறிந்து
இருந்தார்கள்.
அதனால் அவர்கள்
இந்நாட்டில்
ஆங் கில
அறிவு குறைவாக இருந்த மக்களை தாழ்வு மனப்பான்மை
யுடன் பார்த்து அவர்களின்
முன்னேற்றத்திற்கு
முட்டுக்கட்டை
யாக இருந்தார்கள்.
ஆனால், எனது அரசாங்கம்
தாய் மொழி
களான சிங்களத்தையும்,
தமிழையும்
கற்றுக்கொள்ளும்
எங்கள் நாட்டு மக்களுக்கு
சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்வியை யும் சரிசமமான
முறையில்
கற்றுக்கொடுக்கும்
திட்டத்தை
மிக வும்
வெற்றிகரமான
முறையில்
இன்று நிறைவேற்றிக்
கொண்டு இருப்பது குறித்து, நான் பெருமைப்படுகிறேன்
என்று குறிப் பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டில், இலங்கை மக்கள் அனைவரும் ஆங்கிலத் தில் நன்கு
தேர்ச்சி
பெற்று, சர்வதேச அரங்கில் பல துறைகளி
லும் அனைத்து
நாடுகளுக்கும்
சவால் விடுக்கக்
கூடிய முன்னி லையில் திகழ்வார்கள்
என்பதில்,
நான் நம்பிக்கை
கொண்டி ருக்கிறேன்
என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனக்கு இரண்டிற்கு
மேற்பட்ட
தவணைகள் ஜனாதிபதி ஆசனத் தில்
வீற்றிருப்பதில்
ஆர்வம் இல்லை. ஆனால், எனது
2வது தவ ணையின் போது, என்னுடைய
அதிகாரத்தை
கடைசி நாள் வரை
நெறியாக வைத்திருப்பதற்கு
ஒருவர் எத்தனை தவணை களும்
ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப்படலாம்
என்ற மாற்ற
த்தை சட்டபூர்வமாக
ஏற்படுத்தினேன்.
எனக்குப் பின்னர்
மக்கள் எவரையும் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கலாம்.
அதனை நான் தடுக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்தை
உதாசீனம்
செய்து தன்னிச் சையாக நாட்டில்
ஆட்சியை மேற்கொண்டு
வருகிறார்
என்ற குற்றச்சாட்டிற்கு
பதிலளிக்கும்
முகமாகவே,
நான் அரசியல்
சாச னத்தில்
திருத்தம்
செய்து ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்
திற்கு மூன்று மாதங்களுக்கு
ஒரு தடவையாவது
வந்து, நாட்டு மக்களின் இதயத் துடிப்பு
எவ்விதம்
அமைந்திருக்கிறது
என் பதை
தெரிந்துகொள்ள
வேண்டும்
என்ற நல்லெண்ணத்துடன்
பாராளுமன்ற
கூட்டங்களில்
கலந்து கொள்கிறேன்.
பாராளுமன்றத்திற்கு ஒரு ஜனாதிபதி
வரும் போது, எதிர்க்கட்சியி
னர் தெரிவிக்கும்
யோசனைகளை
பரிசீலனை
செய்து அவை யதார்த்த
பூர்வமாக
இருந்தால்,
நிறைவேற்றுவதற்கும்
முடியும்
என்பதில்
நான் நம்பிக்கை
வைத்திருக்கிறேன்.
ஒரு தடவை
நான் பாராளுமன்றத்திற்கு
சென்றிருந்த
போது, எதிர்க்கட்சி
தலைவர் ரணில் விக்கிரசிங்க,
யாரோ ஒருவர்
அரசாங்க காணி யில்
கசினோ என்ற சூதாட்ட
நிலையம் ஒன்றை ஆரம்பித்தி
ருப்பதாக
முறைப்பாடு
செய்தார்.
அது குறித்து
நான் உடனடி
யாக விசாரணை
செய்த போது, அந்த
குற்றச்சாட்டு
உண்மை என்பது தெரிய வந்ததனால்,
நான் முதலில்
ரணில் விக்கிரமசிங்
கவுக்கு நன்றி தெரிவித்து
விட்டு, அந்த கசினோவை
உடனடி யாக மூடிவிடுமாறு
உத்தரவிட்டேன்
என்றும் ஜனாதிபதி கூறினார்.
இந்து பத்திரிகை
ஆசிரியர்,
சரத் பொன்சேகா
பற்றிக் கேட்ட போது,
இலங்கையின்
சட்டத்தின்
முன் எல்லோரும்
சரிசம மானவர்கள். இந்த மனிதர்
தாம் பதவியில்
இருந்த போது செய்த
சில குற்றச்
செயல்களுக்காகவே
அவர் மீது
சட்ட நடவ
டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அரசியல் பிரச்சினை
அல்ல. சில
அரசியல் கட்சிகள் இதனை தங்கள்
சொந்த நன் மைக்காக
அரசியலாக்கி
வருகிறார்கள்.
ஆனால் பொதுமக்கள்
சரத் பொன்சேகா
விவகாரத்தை
பொருட்படுத்தாமல்
இருக்கி றார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்
என்றும் கூறினார்.
சுமார் 11 ஆயிரம்
எல். ரி.
ரி. ஈ. போராளிகள்
குறித்து
அரசாங்கம்
என்ன நடவடிக்கை
எடுத்து வருகிறது என்று கேட்ட
கேள் விக்கு,
ஜனாதிபதி,
இவர்களில்
சுமார் 4 ஆயிரம் பேர் ஏற்
கனவே புனர்வாழ்வு
அளிக்கப்பட்ட
பின்னர் விடுவிக்கப்பட்
டுள்ளார்கள்
என்றும், சிறுவர்களும்,
முதியவர்களும்
எவ்வித பிரச்சினைகளுமின்றி
விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏனையோ ருக்கு
இவ்விதம்
புனர்வாழ்வு
அளிக்கப்பட்ட
பின்னர் சமூகத் தில் சேர்ந்து
கொள்வதற்கு
அரசாங்கம்
இடமளிக்கும்
என்றும் கூறினார்.
18 இலட்சம்
கூடுதலான
அளவு வாக்குகளைப்
பெற்று மக்கள் ஆணையுடன் தனது 2வது தவணையை ஆரம்பித்து
இருக் கும் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ, ஒளிவுமறைவற்ற
முறை யில்
தனது நல்லாட்சியின்
கீழ் இந்நாட்டு
மக்களின்
வாழ்க்கை
யில் ஒளியை
பரப்புவதற்கு
எடுத்து வரும் நடவடிக்கைகள்
உண்மையிலேயே
பாராட்டுக்குரியதாக
அமைந்துள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |