|
||||
|
நெடுஞ்சாலைகள் ஒரு நாட்டின்
பொருளாதார
வளர்ச்சியின்
சின்னமாக
விளங்குகின்றன
ஒரு நாட்டின்
பொருளாதார
வளர்ச்சியை
வெளி உலகத்திற்கு
எடுத்துக்காட்டக்கூடிய
சின்னங்களாக
விளங்குவது
அந்நாட்டின்
நெடுஞ்சாலைகளும்,
வான் உயர்ந்த
கட்டிடங்களுமாகுமென்று
பொருளாதார
விற்பன்னர்கள்
கருத்து தெரிவிப்பார்கள்.
இந்த தாற்பரியத்தை
உணர்ந்து
மஹிந்த சிந்தனையில்
ஒரே திசையில்
தேசம் துரித அபிவிருத்தியில்
முன்னேற்றமடைவதற்கு
நெடுஞ் சாலைகளின்
பங்கு என்ற பகுதி
சேர்க்கப்பட்டுள்ளது.
இற்றைக்கு சில வருடங்களுக்கு
முன்னர் தொலைக்காட்சி
அலைவரிசைகளில்
கூட நாங்கள்
அடிக்கடி
இதனைப் பார்த்திருப்போம்.
ஒரு நோயாளி
யைக்கூட வைத்தியசாலைக்கு
எடுத்துச்
செல்ல முடியாதவாறு
சீர் கேடு
அடைந்த பாதைகளை நாம் பார்த்திருக்கிறோம்
என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
11,700
கிலோமீற்றர்
கொண்ட தேசியசாலைகள்
நான் அதிகாரத்திற்கு
வருவதற்கு
முன்னர் 20 ஆண்டுகளாக
அபிவிருத்தி
செய்யப் பட்டிருந்தன. ஆயினும் கடந்த நான்கு ஆண்டுகளில்
மாத்திரம்
2,278 கிலோமீற்றர்
நெடுஞ்சாலைகள்
அகலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் 4ஆயிரம் கிலோ
மீற்றர்கள்
எதிர்வரும்
ஆறாண்டுகளில்
அபிவிருத்தி
செய்யப்படும்
என்று மஹிந்த சிந்தனையில்
குறிப் பிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் 320 பாலங்கள் அமைத்து பூர்த்தி செய்யப்பட்
டுள்ள இதே நேரத்தில்,
16 பாலங்கள்
அமைக்கப்படும்
பணிகள் இப்போது துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆறாண்டுகளில் இன்னும்
200 பாலங்கள்
அமைக்கப்படும்
என்று மஹிந்த சிந்தனை யில் ஜனாதிபதி
அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
கொட்டாவையில் இருந்து தென் இலங்கைக்கு
செல்லும்
128 கிலோ மீற்றர்
நெடுஞ்சாலை
இப்போது அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு
‘ஆச்சர்ய பிவிசும’ என்று சிங்களத்திலும்
‘விந்தையின்
நுழைவாயில்’
என்று தமிழிலும்
‘Gate way to Wonder’ என்று
ஆங்கிலத்திலும்
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விந்தையின்
நுழைவாயிலாக
அமைந்திருக்கும்
நெடுஞ்சாலை
இலங்கை மக்களின் வாழ்க்கையில்
ஒளியை பிரகாசிக்கச்
செய்யும்
ஒரு தூண்டாமணி
விளக்காக
அணையாமல்
நிரந்தரமாக
ஒளியை பரப்பிக் கொண்டிருக்கும்.
இது நாட்டின்
பொருளாதாரம்
அபிவிரு த்தி அடைவதுடன்,
மக்களின்
வாழ்க்கைத்தரமும்
உயர்ந்து
தேசிய பொருளாதாரம்
வளர்ந்து,
வேலையற்றோரின்
பிரச்சினைக்கு
நிரந் தரத் தீர்வை
ஏற்படுத்துவதற்கான
அரிய வாய்ப்பாக
அமையு மென்று நாம் நம்பிக்கை
கொள்ளலாம்.
இம்மாதம் 27ம்
திகதியன்று
மாண்புமிகு
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த விந்தையின்
நுழைவாயிலான
நெடுஞ்சாலையை
சம்பிரதாயபூர்வமாக
திறந்து வைப்பார். இந்த நெடுஞ்சாலை
அன்றி லிருந்து பொதுமக்களின்
பாவனைக்காக
திறந்துவிடப்படும்.
இந்த நெடுஞ்சாலையில்
வாகனங்கள்
மாத்திரமே
செல்வதற்கு
அனுமதி யளிக்கப்படும்.
நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள்கள்,
மாட்டு வண்டிகள், முச்சக் கர வண்டிகள்
ஆகிய சிறு
வாகனங்களுக்கு
செல்ல அனுமதி மறுக்கப்படும். இந்த நெடுஞ்சாலையை
பயன்படுத்துவதற்கு
ஒரு குறிப்பிட்ட
தொகையை வாகன உரிமையாளர்கள்
செலுத்த வேண் டும்.
அதே வேளையில்
இதில் செல்லும் வாகனங்கள்
அதி வேக
மாக மணித்தியாலத்திற்கு
100 கிலோமீற்றர்
வேகத்தில்
செல்ல வேண்டுமென்ற
நிபந்தனையும்
விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பண்டைய
வரலாற்றில்
ஒற்றையடிப்பாதையில்
ஆரம்பமாகிய
பாதைகள் நிர்மாணம்
பின்னர் வண்டிப்பதையின்
மண் பாதையாகவும்,
பின்னர் கிராமியப்
பாதைகளாகவும்,
அதைய டுத்து
தார் போட்ட
பாதைகளாகவும்,
அதற்கு பின்னர் கொங்கிaட் போட்ட அல்லது
காபட் பாதைகளாகவும்
வளர்ச்சி
பெற்று இன்று நெடுஞ்சாலைகளாக
வியாபித்திருக்கின்றன.
அது போன்றே
பல்லக்கில்
ஆரம்பித்த
மனிதர்களின்
பிரயாணம்
படிப்படியாக
குதிரைச்
சவாரியாகவும்,
யானைகள் மீது ஏறி
பய ணிப்பதாகவும்
பின்னர் வண்டி அல்லது
மாட்டு வண்டிகளில்
செல்வதாகவும்
தொடர்ந்து
கொண்டு போய் நாடு
வளர்ச்சிப்
பாதையில்
செல்லும்
போது வாகனங்கள்,
புகையிரத
வண்டிகள்,
விமானங்களாக
மாற்றமடைந்தன.
இன்று இந்த பிரயாணங்களை
தரைவழிப்
பாதையில்
வேகமாக மேற்கொள்வதற்கு
இந்த நெடுஞ்சாலைகள்
சிறந்த சாதனமாக அமைந்துள்ளன. விந்தையின் நுழைவாயில்
என்ற இந்த
புதிய நெடுஞ்சாலையில்
ஒரு வரலாற்று
முக்கியத்துவம்
வாய்ந்த முன் னேற்றமாக
அமையும்.
இம்மாதம்
24ம் திகதியன்று
இந்த நெடுஞ்
சாலையில்
வரலாற்றில்
இறுதி தடவையாக 2 இலட்சம் சைக்கிள் களில், சைக்கிள்
ஓட்டப் போட்டியல்ல,
சாதாரண சைக்கிள் சவாரி ஒன்றை
நடத்துவதற்கு
அரசாங்கம்
முடிவெடுத்துள்ளது.
அன்றைய தினத்திற்கு
பின்னர் இந்த நெடுஞ்சாலையில்
எவரும் சைக்கிளில்
பயணிக்க முடியாது.
அது போல் 25ம் திகதியன்று
மக்களுக்கு
இந்த நெடுஞ்சாலையில்
நடந்தே செல்வதற்கும்
அரசாங்கம்
அனுமதி அளிக்கும். இதுவே
மக்கள் இறுதியாக இந்த நெடுஞ்சாலையில்
நடந்து செல்வதற்கு
இருக்கும்
வாய்ப்பாகும்.
தென் இலங்கைக்கு
செல்லும்
நெடுஞ்சாலை
27ம் திகதியன்று
ஜனாதி பதி அவர்களினால்
திறந்து வைக்கப்பட்ட
பின்னர் அரசாங்கம்
உடனடியாக
கொழும்புக்கும்
கண்டிக்கும்
இடையிலான
நெடுஞ் சாலைகளை அமைக்கும்
பணிகளையும்
கொழும்புக்கும்,
யாழ்ப் பாணத்திற்கும்
இடையிலான
நெடுஞ்சாலைகளை
அமைக்கும்
பணிகளையும்
ஆரம்பிக்கவுள்ளது.
இப்போது கொழும்புக்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான நெடுஞ் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து வருகின்றன. இவ் விதம் இந்த நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணி முடிவடைந்த பின்னர் ஆசியாவிலேயே குறுகிய காலத்தில் பெரும் விந்தையை ஏற்படுத்திய ஒரு நாடாக மாறிவிட்டதென்ற பாராட்டை பெறுவது நிச்சயம். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |