|
||||
|
பெண் உரிமைக்கு
ஆண் வர்க்கம்
உத்தரவாதம்
அளிக்க வேண்டும்
சர்வதேச ஆண்கள் தினம் இன்று
உலகெங்கிலும்
உள்ள நாடுகளில்
அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு சமூகத்தின்
முன்னேற்றத்திற்கு
ஆண் கள்
அளித்து வரும் பங்களிப்பு,
அவர்கள் செய்யும் தியாகங் களை பெரும்பாலும்
எவரும் சரியாக புரிந்து கொள்வதில்லை.
ஆணு க்கு
ஒரு பெண்
துணை என்பதற்கு
அமைய, ஆண்கள்
தாங்கள் செய்யும் ஒவ்வொரு சேவையிலும்
பெண்களுக்கு
சம அந்தஸ்தை
கொடுத்து
கல்வித்துறை,
பொருளாதாரம்,
சமூகப் பணி மற்றும்
தொழி ல்நுட்ப
முன்னேற்றங்களுக்காக
கடுமையாக
உழைத்து அவர்கள் வாழும் சமூகத்தை முதலிலும்
பின்னர் தேசத்தையும்
அடுத்து அந் நாடு
அமைந்துள்ள
பிராந்தியத்தையும்
இறுதியில்
உலகத்தையும்
மேம் படுத்தக்கூடிய
வகையில் தனது பணிகளை
ஒரு ஆண்
மகன் செய்
கின்றான்.
இன்றைய தினத்தில்
ஆண் வர்க்கத்தைச்
சேர்ந்த அனைவரும் சில விட
யங்களை மனதில் கொண்டு செயற்படுவது
அவசியம். பெண் இனத்தி ற்கு சம
அந்தஸ்தை
சகல துறைகளிலும்
பெற்றுக்
கொடுப்பதற்கு
வழி வகுப்பது
ஆண்களின்
பணியாகும்.
இதன் மூலம்
சமூகத்தில்
புறக்க ணிக்கப்பட்டிருக்கும்
பெண் வர்க்கத்திற்கு
குறிப்பாக
பின்தங்கிய
கிரா மப்புறங்களின்
பெண்கள் எப்போதும்
சமையலறை பக்கத்தை விட்டு, வீட்டு வாசலுக்கு
வரக்கூடாது
என்ற கீழைத்தேய
சம்பிரதாயங்களை
உடைத்தெறிந்து,
பெண் இனத்திற்கும்
சமூகத்தில்
தொழில் வாய்ப்பை வழங்குதல்,
வர்த்தக முயற்சிகளில்
ஈடுபடுதல்,
ஆசிரியர்களாக
பணி புரிதல்,
சமூக சேவைகளில்
ஈடுபாடு கொள்ளுதல்
போன்ற சகல செய
ற்பாடுகளிலும்
பெண்களுக்கு
பூரண உரிமையை
வழங்குவது
அவசிய மாகும்.
சில காலத்திற்கு
முன்னர் ஆண் ஆதிக்கம்
உச்சநிலையில்
இருந்த போது பெண்களுக்கு
விடலைப் பருவத்தை அடைந்த பின்னர் பாடசாலை கல்வி கற்பதற்கும்
அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால்
கிராமப் புறங்களில்
தமிழ், முஸ்லிம், சிங்கள சிறுமிகளுக்கு
கல்வி அறிவை பெறுவதற்காக
இருந்த வாய்ப்புகள்
ஆண் ஆதிக்கம்
என்ற சமூகத்
தில் வலுப்
பெற்றிருந்தமையினால்
பெண் குழந்தைகள்
கல்வி மூலம் உயர்
நிலை அடைவதற்காக
இருந்த வாய்ப்புகள்
முற்றாக அடக்கப் பட்டன.
சர்வதேச ஆண்கள்
தினத்தில்,
ஆண்கள் சமூகத்திற்கு
முன்மாதிரியாக
இருந்து, பெண்களை சம அந்தஸ்துடன்
சகல உரிமைகளையும்
பெற் றுக்
கொள்வதற்கு
உறுதுணை புரியும் தோழர்களாக
செயற்படுவது
அவசியமாகும்.
ஆண்கள் இன்றைய
இளம் சந்ததியினருக்கு
தங்க ளது
நேர்மையான
நியாயபூர்வமான
நடவடிக்கைகளினால்
முன்மாதிரி
யாக விளங்குவது
அவசியமாகும்.
பொதுவாக இல்லத்தரசி
என்றழைக்கப்படும்
பெண்கள் தொழில் புரிவதை சுமார் 50 ஆண்டுகளுக்கு
முன்பிருந்த
சமுதாய அமைப்புகள்
தடை செய்
தன. இல்லத்தரசி
என்ற குடும்பத்
தலைவி சமூகத்தில்
கணவனுக்கும்
தனது குடும்பத்திற்கும்
உணவை சமைத்துக்
கொடுத்தல்,
வீட்டு வேலை களை
தனியாக கவனித்தல்,
வீட்டிலுள்ள
தனது முதிய
தாய், தந்தை
யர் அல்லது
கணவனின் முதிய தாய்,
தந்தையை பராமரிப்பதுடன்,
பிள்ளைகளை
பெற்றெடுத்தல்,
பிள்ளைகளை
பராமரித்தல்
போன்ற பணிகளுக்கே
பொறுப்பாக
இருந்தாள்.
அன்று பெண்கள் வீட்டு பணிகளை பொறுத்தமட்டில்
தீர்மானம்
எடுக்கும்
உரிமையை பெற்றிருந்தாலும்
வெளிவிவகாரங்களில்
தனது கணவனு
க்கு அடிமைபோல்
பணிவிடை செய்தனர். அவன் இடும் கட்டளை
களை மனம்
தளராமல் நிறைவேற்றுவதே
பெண்ணின்
கடமையாக இருந்தது.
அன்றைய ஆண்கள்
காரியாலயத்தில்
இருந்து அல்லது கமத்தில் இருந்து வீடு திரும்பியவுடன்
ஸ்நானம் செய்து கட்டிலில்
சாய்ந்து
விடுவார்கள்.
அல்லது வீட்டுத்
திண்ணையில்
அமர்ந்து
தனது நண்பர்களுடன்
அரட்டை அடித்து பொழுதை போக்குவார்கள்.
கைக்குழந்தை அழுதால் கூட அதனைத்
தூக்கி, தாலாட்டி அழுகையை நிறுத்த மாட்டான். வீட்டுப் பணிகளையும்
மனைவிதான்
செய்ய வேண்டுமென்ற
ஆண் ஆதிக்கத்தின்
ஒரு சின்னமாக
அன்றைய ஆண் இருந்து
வந்தான்.
பிள்ளைகளை பெற்றெடுக்கும்
விடயத்தில்
ஆண்களுக்கு
இருக்கும்
உரிமை பெண்களுக்கு
இருக்கவில்லை. தனக்கு இன்னுமொரு
குழ ந்தை
தேவை என்று
கணவன் நினைத்தால்
அந்த யோசனைக்கு
தனது மனைவி
விரும்பாவிட்டாலும்
அவன் கட்டாயப்படுத்தி
அவளுக்கு
தாய்மை நிலையை ஏற்படுத்துவான்.
அன்று குடும்பக்கட்டுப்பாடு
என்ற பேச்சுக்கே
இடமிருக்கவில்லை. அத னால்
தான் சுமார்
50 ஆண்டுகளுக்கு
ஒவ்வொரு குடும்பத்திலும்
சரா சரியாக
7 முதல் 8 பிள்ளைகள்
இருந்தார்கள்.
ஆனால், இன்று பெண்
உரி மைக்கு
உத்தரவாதம்
அளிக்கப்பட்டிருப்பதனால்
ஒரு குடும்பத்தில்
குடும்பக்
கட்டுப்பாட்டை
கடைப்பிடிப்பது
என்ற தீர்மானத்தை
பெரும் பாலும் எடுக்கும்
உரிமை பெண்களின்
கையிலேயே
இருக்கிறது.
அத னால் தான் இன்றைய
நம்நாட்டு
குடும்பங்களில்
ஆசைக்கு ஒரு பெண்
ணும் ஆஸ்திக்கு
ஒரு ஆணும்
என்று இரு பிள்ளைகள்
இருக் கிறார்கள்.
இவ்விதமே நம்
நாட்டில்
ஆண்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர் ந்து
குடும்பத்திலும்
சமூகத்திலும்
நாட்டிலும்
பெண்களுக்கு
முன்னு ரிமை அளித்து
அந்தக் குடும்பத்தையும்
சமூகத்தையும்
நாட்டையும்
மேம்படுத்துவதற்கு
உறுதுணை புரிகிறார்கள்.
இன்றைய உலக ஆண்கள் தினமான நன்நாளில் ஆண் வர்க்கம் இவ் விதம் பெண்களே தங்கள் தாய்மார்களாகவும் சகோதரிகளாகவும் புத ல்விகளாகவும் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து, பெண் உரிமைக்கு முக்கியத்துவம் அளித்தால் பெண் இனம் மட்டுமல்ல ஒரு சமூகமே தழைத்தோங்கும் என்பது திண்ணம். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |