|
||||
|
உடல் நலத்தை மேம்படுத்தும்
சைக்கிள்
சவாரி
வாழ்க்கையை
ஒரு சக்கரம்
ஒரு வட்டம்
என்று பலர் வர்ணிப்பார்கள். தொடக்கத் தில் உள்ள ஒரு
நிலைமை, நிச்சய மாக மீண்டும்
வரும். அந்த வகை யில் பல
விடயங்கள்
இப்போது மீண்டும் அந்த காலத்துக்கு
கொண்டு போக வைத்துவிட்டது.
நமது முன்னோர்கள்
கடைப்பிடித்த
பல செயல்கள்,
இப்போது மட்டுமல்ல
இன்னும் பல நூற்றாண்டுகள்
கழித்தும்
பின்பற்ற
வேண்டியதாகத்தான்
இருக்கிறது.
பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது, டீசல் விலை
உயர்ந்து
விட்டது, எங்கள் வருமானத்தில்
பெரும் பகுதி இதற்கே
போய் விட்டால்
நாங்கள்எப்படி
வாழ்க்கை
நடத்துவது?
என்று அங்காலாய்க்கும்
ஏழை, எளிய,
நடுத்தர மக்கள் அதைத்தாண்டி,
இதற்கு இருக்கும்
மாற்று வழி பற்றி
சிந்திப்பதேயில்லை.
பெட்ரோல், டீசல் எல்லாம் நம் தேவைக்கு
கிடைப்பதில்லை.
வெளிநாடுகளில் இருந்துதான்
இறக்குமதி
செய்கிறோம்.
இதனால் அந்நிய
செலாவணி அதிகமாகிறது.
இதைத் தவிர்க்க
இதன் பயன்பாட்டை
பெருமள வில் குறைக்க
வேண்டும்.
இன்று உலகில் எல்லா நாடுகளுக்கும்
பொருளாதார
ரீதியாக சவால் விடும்
வகையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்
கும் சீனாவுக்கு
சென்றவர்களுக்கு
நன்றாகத்
தெரியும்,
அங்கு பெட்ரோல் வாகனங்களுக்குப்
பதிலாக எந்த வகையில்
சைக்கிள்
களைப் பயன்படுத்துகிறார்கள்
என்று. எவ்வளவு உயர்ந்த
பதவியில்
இருப்பவர்களும்
சைக்கிளில்
செல்வதை மிக பெருமையாக
கெளரவமாகவே
கருதுகிறார்கள்.
வீதிகளிலும் சைக்கிள்கள்
செல்வதற்கு
தனியாக பாதை ஒதுக்கிக்கொடுத்து
இருக்கிறார்கள்.
ரயில் நிலையங் கள் பஸ்
நிலையங்கள்,
வணிக வளாகங்கள்
மற்றும் ஒவ்வொரு அலுவலகங்கள்
முன்பும்
சைக்கிள்
களை நிறுத்த
அமைக்கப்பட்டுள்ள
சைக்கிள்
ஸ்டாண்டுகளில்
நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும்
சைக்கிள்களின்
எண்ணிக்கையைப்
பார்த்தால்
ஆச்சரியத்தின்
எல்லைக்கே
போய்விடலாம்.
பெட்ரோல்
பயன்பாட்டைக்
குறைக்க சீனா இப்போது
புதிதாக நடவடிக்கையைத்
தொடங்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு
முன்பே தொடங்கிவிட்டது.
1990 இல் சீனாவில் ஆசிய விளையாட்டுப்
போட்டி நடந்தது. அப்போது தமிழ் நாட்டிலிருந்து
பத்திரிகை
களின் சார்பில் செய்தியாளர்கள்
சென்றிருந்தனர்.
அங்குள்ள மீடியா
சென்டரில்
அவர்களுக்கு
மொழி பெயர்ப்பு
மற்றும் உதவிகள் வழங்குவதற்காக
‘தவுகான்’ என்ற கல்லூரி
மாணவி நியமிக்கப்பட்டு
இருந்தார்.
அந்த பெண்ணின்
தகப்பனார்
பொதுப்பணித்துறை
தலைமை பொறியியலாளர்,
தாய் ஒரு
பெரிய பால் பண்ணையின்
முகாமையாளர்.
இவர் ஒரே பெண். உங்கள் வீட்டில்
என்ன வாகனம்
இருக்கிறது?
என்று தமிழக செய்தியாளர்
கேட்டவுடன்
‘திரி பைசைக்கிள்ஸ்’
அதாவது 3 சைக்கிள்கள்
என்று அந்த பெண்
பெருமையோடு
சொன்னார்.
இப்போதும் அதே நிலைமைதான்.
சில நாட்களுக்கு
முன்பு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில்
பணியாற்றும்
அதிகாரிகள்,
சீனாவில்
மெட்ரோ ரயில் திட்டத்தின்
கட்டுமான
பணிகளைப்
பார்வையிட
சென்றிருந்தனர்.
இப்போதும் அங்கு நகர்ப்புற
முக்கியசாலைகளில்
ஸ்கூட்டர்,
மோட்டார்
சைக்கிள்கள்
ஓட தடை
இருப்பதாக
கூறினர்.
எல்லோரும்
தங்கள் வீடுகளில்
இருந்து மெட்ரோ ரயில் நிலையம்
வரை சைக்கிள்களில்
வந்து அங்கு இருந்து
மெட்ரோ ரயில் பயணத்தையே
மேற்கொள்கிறார்கள். மெட்ரோ ரயில் நிலையங்களின்
வாசலில் ஏராளமான சைக்கிள்கள்
நிற்பதைப்
பார்க்க முடிகிறதாம்.
சீனாவில் சர்க்கரை
நோயின் பாதிப்பு மிகவும் குறைவு. அதற்கு ஆண்களும்,
பெண்களும்
செல்லும்
சைக்கிள்
பயணமும், ஒரு முக்கிய
காரணமாகும்.
அதிக செலவு வைக்காத
உடல் நலத்தை
மேம்படுத்தும்
விபத்துக்களைத்
தவிர்க்கும்
அந்நிய செலாவணியை
பெருமளவில்
குறைக்கும்
சைக்கிள்
சவாரியை ஊக்குவிக்கலாமே!
எல்லாவற்றுக்கும் முன்னோடியாகத்
திகழும் இளைஞர் சமுதாயம், இவ்வாறு சைக்கிள்களை
பயன்படுத்துவதிலும்
மற்றவர்களுக்கு
முன்மாதிரியாக
செயல்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை
சீர்படுத்த
பெட்ரோல்,
டீசல் பயன்பாடு குறைப்பும்
நிச்சயமாக
வகை செய்யும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |