Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இன்று திறந்து வைக்கப்படுகிறது. நூறு கிலோ மீற்றர் தொலைவை 100 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து செல்ல முடியும். கொட்டாவையில் இருந்து காலி நகரத்திற்கு ஒரு மணித்தியாலத்தில் சென்றுவிட முடியும். நூறு கிலோ மீற்றர் வேகத்தில் செல்ல முடியாத எந்தவொரு வாகனமும் இந்தப் பாதையால் செல்வதற்கு அனுமதியில்லை. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாது. மீறினால் ஐயாயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும். வாகனத்தில் பயணிப்பதற்கு நானூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதன் விபரங்கள் வேறு பக்கங்களில் வெளியாகியுள்ளன. அதனை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பாதை திறந்து வைக்கப்படும் இன்றைய நாள் இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள்.

நெடுஞ்சாலை என்பது பொதுவாக மக்கள் பாவனைக்காக முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளைக் குறிக்கும். சில நெடுஞ்சாலைகள் நாடுகளையும் இணைக்கின்றன. உலகிலேயே மிக நீண்ட நெடுஞ்சாலை அவுஸ்திரேலியாவில் உள்ளது. இதன் நீளம் 20 ஆயிரம் கிலோ மீற்றர் ஆகும்.

முக்கிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கவென அரசாங்கங்கள் அவற்றுக்குப் பெயர்களையும் இலக்கங்களையும் அறிவிக்கின்றன. அமெரிக்காவிலேயே உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலை கட்டமைப்பு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள், பெரும் நகரங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனாவில் பெரிய நெடுஞ்சாலை கட்டமைப்பு உள்ளது. நவீன நெடுஞ்சாலை கட்டமைப்புகள் 20 ஆம் நூற்றாண்டில் வாகனப்போக்குவரத்து பிரபலமடைந்ததால் விரிவாக்கப்பட்டன.

நெடுஞ்சாலைகள் அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்றவாறு ,பி,சி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை நெடுஞ்சாலைகள் இரண்டு மாகாணங்களை இணைக்கின்றன. பி தர நெடுஞ்சாலைகள் இரு பிரதான நகரங்களையும்தர பெருந்தெரு வுடன் இணைக்கின்றன. இவற்றைத் தவிர நூழைவுத் தெருக்கள் சில வகையில் தரப்படுத்தப்பட்டுள்ளன. இது நெடுஞ்சாலைகளுக்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பொது இணக்கப்பாடாக உள்ளது.

ஆசிய நாடுகளுக்கிடையே நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் பொது இணக்கப்பாடும் உள்ளது. இதன்படி நாடுகளை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்புகள் உள்ளன. சார்க் நாடுகளிடையே நெடுஞ்சாலைகளின் அறிவிப்புகள் ஒரே மாதிரியில் இருப்பதற்கும் உடன்பாடு உள்ளது.

இலங்கையின் நெடுஞ்சாலைகள், பயணிகள் போக்குவரத்து மற்றும் பொருள் போக்குவரவு விடயத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. இஃது ஏ.பி.சி என மூன்று தரங்களாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. மற்றும் பி தரப்பாதைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலும் சி தரத்திலான பாதைகளை மாகாண நிர்வாகங்களும் பராமரிக்கின்றன.

இலங்கை முழுவதும் 2004 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படிமற்றும் பி தர நெடுஞ்சாலைகள் 11,716 கிலோ மீற்றர்களும் சி தரப் பெருந்தெருக்கள் 80,191 கிலோ மீற்றர்களும் காணப்படுகின்றன.

இலங்கையில்தரத்திலான பாதைகள் 35 உள்ளன. ஏ1 முதல் ஏ35 வரை பிரதான நெடுஞ்சாலைகளும் நுழைவுப்பாதைகளும் வடக்கு முதல் தெற்கு வரை உள்ளன.

ஆயினும் இதுகால வரை ஒரு அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அந்தக் குறைதான் இன்று நிவர்திக்கப்படுகிறது. தென்பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலையானது விரைவில் கட்டுநாயக்கா விரைவுச் சாலையுடன் இணைக்கப்படவிருக்கிறது. இலங்கையை ஆசியாவிலேயே ஓர் அற்புத நாடாக்கும் அபிவிருத்தித் திட்டத்திற்கு இதன் ஊடாகத்தான் ஓர் உந்துதல் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தின் அபிவிருத்தியை அதன் பாதைகளை வைத்துத்தான் எடைபோடுவார்கள். அதனால்தான் எல்லாவற்றுக்கும் முதலாகப் பாதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை நாட்டின் அபிவிருத்தியைக் கோடிட்டுக்காட்டும் என்பதில் ஐயமில்லை.

(ஜீவிதன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com