|
||||
|
பரிணாமக் கொள்கையை உலகுக்கு தந்த டார்வின்
சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின் (பெப்ரவரி 12,1809 - ஏப்ரல்
19,1882) ஓர் ஆங்கிலேய
இயற்கையியல்
அறிஞர். இவர் முன்வைத்த
உயிரினங்களின்
படிவளர்ச்சிக்
கொள்கை ஓர் அடிப்
படையான புரட்சிகரமான
அறிவியற்
கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த
உண்மைகளையும்,
கொள்கைகளையும்,
1859ம் ஆண்டில்
உயிரினங்களின்
தோற் றம்
(The Origin of Species) என்னும்
தலைப்பில்
ஒரு நூலாக
வெளியிட்டார்.
இது மிகவும்
புகழ்பெற்ற,
புரட்சி ஏற்படுத்திய
நூல். இவர் கடல் வழியே, எச்.எம்.எஸ்.
பீகிள் என்னும்
கப்பலில்,
உலகில் பல இடங்களுக்கும்
சென்று, குறிப்பாக
காலபாகசுத்
தீவு களுக்குச்
சென்று நிகழ்த்திய
உயிரினக்
கண்டுபிடிப்புகள்
வியப்பூட்டுவன. மனித
இனம் குரங்கு
இனத்தோடு
தொடர்பு கொண்டது என்று இவர்
அஞ்சாமல்
கூறிய கருத்துகள்,
அன்று இவரைப் பலர் எள்ளி
நகையாட வைத்தது. எனினும், இவருடைய
கருத்துகள்
இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவையாகும்.
"மனிதன்,
குரங்கிலிருந்து
பரிண மித்தவன்,
உலகில் விலங்குகள்
மற்றும் உயிரினங்களில்
வளர்ச்சி
என்பது, 'தக்கன பிழைக்கும்'
என்ற கோட்பாட்டின்
அடிப்படையில்
அமைந்தது.
அதாவது வலிமையானது
உயிர் வாழும் என்றதன் அடிப்படையில்
அமைந்தது"
என்பன போன்ற புதிய
அறிவியல்
கோட் பாடுகளை
இவர் கண்டறிந்தார். டார்வின்
1809 ம் ஆண்டு
பெப்ரவரி
12ம் திகதி இங்கிலாந்தில்
உள்ள ஷ¤ரூஸ்
பெரி (Shrewsbury) என்னுமிடத்தில்
பிறந்தார். அவரது தந்தையார்
ரொபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்.
அவரது பாட்டனாரும்
ஒரு மருத்துவரே.
டார்வின் மிக இளம் வயதிலேயே
தன் அன்னையை
இழந்து விட்டார்.
ஷ¤ரூஸ்பெரியில் தொடக்கக்
கல்வியைக்
கற்றார்.
சிறு வயது முதற் கொண்டே
விலங்குகள்,
புழு பூச்சிகள்
ஆகியன மீது அவர்
மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். தந்தையின்
ஆலோசனையை
ஏற்று கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில்
சேர்ந்தார். டார்வின் படிப்பில்
சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம்
உயிரினங்களின்
தோற்றம் பற்றிய ஆய்விலேயே
மிகுந்திருந்தது.
தமது 22ம் வயதில்
இறையியலில்
பட்டம் பெற்றார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில்
தாவரவியல்
துறையில்
பேராசிரியராக
இருந்த ஜோன் ஹென்ஸ்லோ
என்பவரிடம்
நெருங்கிய
நட்பு கொண்டார் டார்வின். அவர்
மூலமாக கேப்டன் ரொபர்ட் பிட்ஸ்ராய்
என்பவரின்
நட்பு கிட்டியது. தென் அமெரிக்க
கடலோரப் பகுதிகளில்
ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல்
புறப்படவிருந்தது.
கேப்டன் ரொபர்ட்
பிட்ஸ்ராயின்
தலைமையில்
செல்லவிருந்த
அந்தப் பயணத்தில்
கலந்து கொள்ளுமாறு
டார்வினுக்கு
அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்
கொண்டு 1831ம்
ஆண்டு டிசம்பர் 27ம்
திகதி கேப்டன் பிட்ஸ்ராயும்,
டார்வினும்
பயணத்தைத்
தொடங்கினர்.
இரண்டாண்டுகளில்
திரும்புவது
என்ற முடிவோடு
தங்கள் பயணத்தினைத்
தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று
சிறப்பு வாய்ந்த பயணம்தான்
பரிணாம வளர்ச்சிக்
கொள்கை உருவாவதற்கு
அடிப்படைக்
காரணமாக அமைந்தது.
அந்தப் பயணத்தைத்
தொடங்கிய
போது டார்வினுக்கு
வயது 22. ஐந்து ஆண்டுகளில்
அந்தக் கப்பல் உலகையே ஒரு தடவை
வலம் வந்தது.
இடர் மிகுந்த
கடற்பயணத்
தைச் சார்ள்ஸ்
டார்வின்
மிகுந்த துணிச்சலுடன்
மேற்கொண்டார்.
பயணத் துன்பத்தைப்
பற்றிக் கவ லைப்படாமல்,
தற்போது காணக் கிடைக்காத
பல உயிரினங்களின்
எலும்புகளை
ஏராளமாகச்
சேகரித்தார். ஊர்வன,
பறப்பன, நடப்பன என்று எல்லா
உயிரினங்களின்
வாழ்க்கையும்
இடத்துக்கிடம்
ஒற்றுமையும்,
வேற்று மையும் கொண்டிருப்பதைக்
கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப்
புரிந்து
கொள்ள உயிரினங்கள்
அனைத்தும்
பொதுவான மூதாதையர்களின்
வழித்தோன்றல்களா
என்பதையும்,
மேலும் அவை தொடர்ச்சியான
சிறு, சிறு
மாற்றங்களோடு
இன்றைய வளர்ச்சியைப்
பெற்றுள்ளனவா
என்பதையும்
தெரிந்து
கொள்வது இன்றியமையாதது
என்று அவருக்குத்
தோன்றியது.
"உயிரினங்களில்
ஏற் படும்
மாற்றங்கள்
எப்படி, ஏன் ஏற்படுகின்றன?"
என்ற வினாவிற்கு
விடை காணும்
ஆர்வம் டார்வினுக்கு
ஏற்பட்டது. இந்நாளில் காணவியலாத,
மறைந் துவிட்ட உயிரினங்களையும்,
மற்றும் இப்போது உயிரோடிருக்கின்ற
உயிரி னங்களையும்
அவற்றின்
எலும்புகளின்
துணைகொண்டு
ஆய்வு செய்யும் முயற்சியில்
டார்வின்
ஈடுபட்டார்.
தான் சேகரித்த
சில எலும்புகளுக்கு
சொந்தமான
விலங்குகள்
முற்றாக அழிந்து போயிருக்கும்
என்று முதலில் யூகித்தார்.
ஆனால் பின்னர்
அந்த விலங்குகளி
லிருந்துதான்
தற்போதைய
சிறிய அளவிலான விலங்குகள்
தோன்றியிருக்க
வேண்டும்
என்று பகுத்தறிந்தார்.
கெலபகஸ் தீவுகளில்
புதிய வகையான பறவைகள், தாவரங்கள்,
விலங்குகள்
ஆகியவற்றைக்
கண்டு அதிசயித்தார்.
இவ்வாய்வின்
பயனாக "பரிணாம வளர்ச்சிக்
கொள்கை" முடிவுக்கு
அவர் வந்தார். இப்படி பல்வேறு
ஆராயச்சிகளுக்குப்
பிறகு, டார்வின்
1836 ம் ஆண்டு
இங்கிலாந்து
திரும்பினார்.
அமெரிக்கக்
கடலோரப் பகுதி மற்றும்
ஐரோப்பியத்
தீவுகளில்
பயணத்தை முடித்துக்
கொண்டு வந்த டார்வின்
ஐந்து ஆண்டுகளில்
தான் சேகரித்த
விபரங்களையும்,
தமது கண்டுபிடிப்புகளையும்
ஆய்வுக் கட்டுரையாக
எழுதி The voyage of the
Beagle என்ற நூலை லண்டனில்
வெளியிட்டார்.
1859ம் ஆண்டு
பரிணாமக்
கொள் கையை,
டார்வின்
உலகை வியப்பில்
ஆழ்த்திய
ஒரு புத்தகம்
மூலம் வெளி யிட்டார்.
'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின்
தோற்றம்' என்ற அந்த
புத்தகம்
கூறிய கொள்கைதான்
பரிணாம வளர்ச்சிக்
கொள்கை. அதன் படி உயிரினங்களின்
வாழ்க்கைப்
போராட்டத்தில்
தகுதியும்,
வலிமையும்
உள்ளவை நிலைத்து நிற்கும்.
மற்றவை அழிந்துபோகும்.
இது புதிய இனங்களின்
உருவாக்கத்திற்கு
வழியேற்படுத்தும்
என்று கூறினார்.
இக்கருத்துகளின் அடிப்படையிலேயே
உயிரினங்களில்
தொடர்ந்து
மாற்றங்கள்
நிகழ்ந்து
வருகின்றன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |