Contact us at: sooddram@gmail.com

 

ஒரவருட சாதனஇதஎன ஒன்றையாவதகூற முடியுமா?

வட மாகாண சபஆட்சி பீடமேறி கடந்த வார இறுதியுடனசரியாக ஒரவருடமகழிந்துவிட்டது. இந்த ஒரவருடத்திலவடமாகாண சபையதலைமையேற்றநடத்திவருமதமிழ்ததேசியககூட்டமைப்பினராலதம்மாலமேற்கொள்ளப்பட்ட ஓரஅபிவிருத்தி நடவடிக்கஅல்லதமுன்னேற்றகரமான ஒரசிறதிட்டமஇதஎன ஒன்றையாவதவெளியுலகிற்குககூற முடியுமா? நிச்சயமாக இல்லை. இந்த ஒரவருட காலத்திலஎத்தனையவிடயங்களைசசெய்திருக்கலாம். ஆனாலஅவர்களாலஎதுவுமசெய்ய முடியவில்லை.

நிறைவேற்றப்பட முடியாதவஎன மிகததெளிவாகததெரிந்த பல விடயங்க ளுக்குமமக்களமுன்பாக பொய்யான வாக்குறுதிகளவழங்கி வடமாகாண சபையினஆட்சியைககைப்பற்றிய தமிழ்ததேசியககூட்டமைப்பிற்கஎதிர்க்கட்சியிலிருந்தஎதிராகசசெயற்படுவதைததவிர எதுவுமஆக்கபூர்வமாகசசெய்ய முடியாதஎன்பதஅவர்களதாமாகவநிரூபித்துள்ளனர். தாமாகவுமசெய்ய முடியாது, அரசாங்கத்துடனஇணைந்தசென்றகாரியங்களைசசெய்தமுடிக்கவுமதெரியாதஎனுமஅவபபெயரவாக்களித்த மக்களிடமிருந்தபெற்றவர்களாக அவர்களதநிலஇப்போதஉள்ளது.

கடந்த ஒரவருடமதொடருமஇந்நிலஅடுத்த நான்கவருடங்களுக்குமதொடரத்தானவேண்டுமா? எனுமகேள்வி வாக்களித்த அம்மக்களமுன்பாக இப்போதஎழததொடங்கியுள்ளது. வடக்கிலமத்திய அரசாங்கமமேற்கொள்ளுமவேலைததிட்டங்களுக்கஆதரவவழங்கினாலேயமக்களமுன்பாக இவர்களபிரகாசிக்கலாம். உதாரணமாக இருபத்தநான்கவருடங்களுக்குபபின்னரஆரம்பித்தவைக்கப்பட்ட யாழ்தேவி புகையிரத சேவையஇவர்களுமஜனாதிபதியுடனஇணைந்தஆரம்பித்தவைத்திருந்தாலஅதிலஓரஅர்த்தமஇருந்திருக்கும்.

ஆனாலமாதமஇரண்டஅல்லதமூன்றதடவைகளசபையைககூட்டுவதுமஅங்கமாகாண சபவரம்பிற்குளவராத அர்த்தமற்ற விடயங்களபற்றி ஆராய்ந்தபிரேரணைகளநிறைவேற்றுவதுமாகவஇவர்களதஒரவருட மாகாண அரசியலகழிந்தவிட்டது. மத்திய அரசாங்கத்தினாலவழங்கப்படுமநிதிகளமுறையாகததிட்டமிட்டுபபயன்படுத்தததெரியாமையினாலஅந்நிதியிலபெருமதொகமீளவுமதிறைசேரியைசசென்றடைகிறது. இதமாகாண சபமக்களுக்குசசெய்யுமமிகபபெரிய பாரிய துரோகமாகும்.

மக்களதமேம்பாட்டஅபிவிருத்திததிட்டங்களுக்காக மத்திய அரசாங்கததினாலவழங்கப்படுமநிதி குறித்தஅலட்சியமாக இருந்துவருமஇவர்களதமததனிப்பட்ட சலுகைகளுக்காக அரசாங்கத்திடமிருந்தஎதையெல்லாமபெற வேண்டுமஅனைத்தையுமபெற்றுககொள்கின்றனர். இதற்காக இவர்களஏனைய மாகாண சபையினருடனதனிப்பட்ட சலுகைகளிலவிபரங்களஅறிந்துமகொள்கின்றனர். இவர்களதமக்களசெல்வாக்குபபெற்ற அரசியலஎவ்வாறஅமைந்துள்ளது?

மாகாண சபஅதிகாரத்திற்கஉட்பட்ட அபிவிருத்தி மற்றுமமக்களமேம்பாட்டுததிட்டங்களஎன பல விடயங்களஉள்ளன. வட மாகாண சபையைபபொறுத்தவரையிலகுறிப்பாக இரணைமடகுள நீரவிநியோகததிட்டமமாகாண சபையினஅதிகாரத்திற்குளவருமமிகபபெரிய திட்டமாகும். ஆதரவதருகிறோம், மக்களநலனகருதி இதனைசசெயற்படுத்துமாறமத்திய அரசாங்கமபல தடவைகளகோரிக்கவிடுத்தது. அத்துடனஇத்திட்டத்திற்கஆசிய அபிவிருத்தி வங்கி பெருமளவநிதியஒதுக்கியுமஉள்ளது.

ஆனாலஇவர்களஅந்நீரகிளிநொச்சிக்கவிடுவதஅல்லதயாழ்ப்பாணததிற்கவிடுவதஎனுமமுடிவிற்கவர முடியாததமக்குளஇழுபறிப்பட்ட நிலையிலஉள்ளனர். அதனாலஇதிலஇன்னமுமஒரமுடிவிற்கவர முடியாத நிலகாணப்படுகிறது. வடக்கிலமாகாண சபஅமையபபெறாதிருந்திருந்தாலமத்திய அரசாங்கத்தினதிட்டத்தினகீழஅதஉள்வாங்கப்பட்டஇன்றஇத்திடடமநிறைவபெற்றிருக்கும். ஜனாதிபதியவந்தஅத்திட்டத்தஆரம்பித்துமவைத்திருப்பார்.

ஆனாலஇவர்களதமக்கவாக்களித்த எத்தனையவிவசாயிகளினவாழ்க்கமுன்னேறததடையாக இருந்தவருகின்றனர். தம்மிடமதிறமையில்லஎன்பதமறைப்பதற்காக தம்மாலமுடியாத விடயங்களுக்கஅரசாங்கத்தினமீதபழியைபபோடுவதஇவர்களதவழமையான அரசியலாக இருந்தவருகிறது. வடக்கிலசர்வதேச விமான நிலையத்தையும், துறைமுகத்தையுமஅமைப்பதஎன்பதமாகாண சபஅதிகாரத்திற்கஅப்பாற்பட்டது. அதமத்திய அரசாங்கமசெய்ய வேண்டியது. ஆனாலஇவ்விரண்டவிடயங்களையுமதாமசெய்வதாக பிரேரணகளநிறைவேற்றுகிறார்கள். உண்மையிலேயவடக்கமாகாண சபையிலதமிழ்ததேசியககூட்டமைப்பினஅரசியல்வாதிகளினநிலகண்டகவலைப்பட வேண்டியுள்ளது. ஏனெனிலஅவர்களிலஎவருமஅரசியல்வாதிகளகிடையாது. முதலமைச்சரசி.வி. விக்னேஸ்வரன், அவைததலைவரசி.வி.கே.சிவஞானமஉட்பட மாகாண உறுப்பினரஅனந்தி எழிலனவரஎல்லோருமஏதோவொரவகையிலஅரசாங்க அதிகாரிகளாகசசெயற்பட்டவர்கள்.

தமிழ்ததேசியககூட்டமைப்பிலபோட்டியிட்டமையினாலஇவர்களுக்கவாக்குகளகிடைத்தனவஅன்றி எவருமஅரசியல்வாதிகளஅனுபவசாலி களகிடையாது. இவர்களவைத்தபல பில்லியனமற்றுமமில்லியனரூபசம்பந்தப்பட்ட அபிவிருத்திததிட்டங்களசெயற்படுத்துவதஎன்பதகடினமான காரியமே. அத்துடனஇவர்களஅரசியலுக்கபுதுமுகங்களமட்டுமல்ல, எடுத்த எடுப்பிலேயஅதிகாரங்களையுமதமதாக்கிககொண்டதாலஅந்த மமதையுமஇவர்களஆடகொண்டுள்ளது. அதனைவிடவுமதமக்கிடையேயான பதவிபபோட்டிகளகாரணமாக இவர்களமக்களுக்கான திட்டங்களைககுழப்பவுமசெய்கிறார்கள். ஆரம்பத்திலமாகாண அமைச்சர்களநியமிக்குமவிடயத்திலஎழுந்த பதவிபபோட்டிகளஇன்னமுமதணியவில்லை.

இதற்கிடையிலபாராளுமன்றததேர்தலவந்தாலதமக்குமஆசனமதர வேண்டுமஎனசசிலரதமதஅடுத்த பதவி உயர்வகுறித்த ஆசையிலஉள்ளனர். இந்நிலையிலஇவர்களிடமிருந்தமக்களுக்கான அபிவிருத்திததிட்டங்களமக்களஎவ்வாறஎதிர்பார்க்க முடியும்?

எனவபதவிகளநீங்களவைத்திருங்கள். மக்களுக்கான அபிவிருத்திததிட்டங்களமத்திய அரசாங்கமமேற்கொள்ள இடமளியுங்களஎன்பதனையமக்களவேண்டி நிற்கின்றனர். யுத்தமமுடிவடைந்தகடந்த ஐந்தவருடங்களிலமாகாண சபவர முந்திய நான்கவருடங்களிலஅரசாங்கமவடக்கிலபாரிய அபிவிருத்திகளமேற்கொண்டது. ஆனாலஇன்றகடந்த ஒரவருட காலத்திலமத்திய அரசாங்கத்தினகைகளகட்டப்பட்டுள்ளன.

எனினுமஅரசாங்கமஏனைய மாகாண சபைகளைபபோலவவட மாகாண சபைக்குமதேவையான நிதியவழங்குகின்றது. மத்திய அரசாங்கத்தினகீழவருமபல வேலைததிட்டங்களவட மாகாணத்திலுமநடைமுறைப்படுத்தி வருகின்றது. அதனவிடவுமஅன்றமுதலஇன்றுவரவடக்கிலஅமைச்சரடக்ளஸதேவானந்தமூலமாக மத்திய அரசாங்கமபல விடயங்களமக்க ளுக்காகசசெய்தவருகிறது. தமிழ்ததேசியககூட்டமைப்பஇனியாவதமாகாண சபையவைத்தஅரசியலநடத்தாதமக்களுக்கான சேவையைசசெய்ய முன்வர வேண்டும். வெறுமனஅரசாங்கத்தைககுறகூறுவதாலபலனில்லை. உங்களாலசெய்யககூடியவற்றையசெய்ய முடியாதவர்களாக இருக்கையிலசெய்ய முடியாதவைகளுக்காகககவலைப்படுவதிலஅர்த்தமில்லை. வாக்களித்த மக்களஇனியுமஏமாற்றாதமத்திய அரசாங்கத்துடனஒத்துழைத்தமக்களுக்கான அபிவிருத்திபபணிகளமுன்னெடுப்பதசிறப்பாக அமையும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com