Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்தினஇடப்பெயர்வு!

1995 அக்டோபர் 30, கந்தசஷ்டி இறுதிநாள். பெரும்பாலானவர்களஉபவாசமிருந்தசூரன்போரகண்டவீடதிரும்பியிருந்தார்கள். ஒலிபெருக்கியிலவித்தியாசமான ஒரஅறிவித்தலவிடுத்துக்கொண்டஅந்த வாகனமயாழ்ப்பாண வீதிகளிலஓடிக்கொண்டிருந்தது. அதஇத்தனவிபரீதமானதஎன்பதயாராலுமநம்பமுடியவில்லை.யாழ்ப்பாணத்தகைப்பற்றி பாரிய இன அழிப்பநடவடிக்கையஇராணுவமமேற்கொள்ள இருக்கின்றதனாலஉடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிபபகுதிகளுக்கசனத்தஇடம்பெயருமாறகோரியதஅந்த அறிவிப்பு’. ஆனாலுமஸ்தம்பித்துபபோனவர்களஉடனடியாகவசெயற்படவுமதொடங்கினார்கள். எப்படி? எப்படி? போவது? எதஎடுப்பது? எதவிடுவது? ஒன்றுமபுரியவில்லை. வீட்டிற்குளஅங்குமிங்குமஓடிக்கொண்டிருந்தோம்.
காரணமில்லாமலஒருவரையொருவரதிட்டினோம். அதஎடு, இதஎடு, என்றஒரசத்தமபோட்டுக்கொண்டோம். இறுதியிலஒவ்வொரகையிலுமஇரண்டபைகள், நகைகளையுமகாசையுமஅம்மஎடுத்தகவனமாக வைத்துக்கொண்டா. கதவகவனமாக இழுத்துபபூட்டிக்கொண்டோம். பூட்டினாலஎந்தவித பயனுமஇல்லை, ஆமி வந்தஎல்லாவற்றையுமஉடைக்கபபோகிறாங்கள். ஏதகடவுளவிட்ட வழி. உயிரதப்பினாலபோதுமஎன்றமனதஅமைதிப்படுத்திக்கொண்டவீட்டவிட்டுபபுறப்பட்டோம்.
எங்கடவாகனங்களமோட்டாரசைக்கிள், சைக்கிள், இவற்றினவேகங்களைககணக்குபபண்ணி குறைந்ததஅரமணித்தியாலங்களுக்குளநாவற்குழிபபாலத்தைககடந்துவிடுவோமஎன்றபேசிக்கொண்டோம். ஆனாலநடந்ததவேறு, நாங்களகனவிலுமநினைக்காதது. அரமணித்தியாலத்திலஎங்கட வீதியைககூட எங்களாலதாண்ட முடியவில்லை. சனக்கூட்டமமலஅசைவதபோல அசைந்துகொண்டிருந்தது. யாழ்ப்பாணககுடாநாட்டினஅப்போதைய சனத்தொகை 5 இலட்சம். ஒட்டுமொத்த சனத்தையுமவன்னிக்குபபோகும்படியான கட்டளையையபுலிகளவிடுத்திருந்தார்கள். ஆனாலகுறைந்ததஒரஇலட்சமசனமபுலிகளினகட்டளைக்கஅடிபணியவில்லஎன்றசொல்ல வேண்டும்.
யாழகுடாநாட்டிலிருந்தவன்னி பெருநிலப்பரப்பஇணைக்குமஇரண்டபாதைகளிலுமநகருமசன வெள்ளத்தவானத்திலிருந்தஇலங்கைபபடையினரினஹெலிகொப்டர்களதாழபபறந்தவட்டமிட்டுபபார்த்தன. இராணுவ அதிகாரிகளஇதனைபபார்த்திருக்கலாம்! யாழ்ப்பாணத்திலிருந்தகண்ணீர்த்தாரவழிவதுபோல அவர்களுக்குததோன்றியிருக்கும். அந்தககண்ணீராலயாரையுமகரைக்க முடியவில்லை.
அந்த எங்களபயணத்தினஅனுபவத்தநினைப்பதஎமக்கஅச்சமதரும். தண்ணீர்! தண்ணீர்! என்றகேட்டாலதண்ணீரஇல்லை. கிடைத்த தண்ணீரைககூட வாய்க்குளவிட சந்தர்ப்பமஇல்லாத மக்களநெரிசல். நா வரண்டதொண்டஅடைத்துக்கூட நானசெத்துவிடுவேனஎன்றஎண்ணினேனஎன ஒருவரசொன்னார்.
ஆனால், இதகடவுளினதண்டனஎன்றசிலரபேசிககொண்டார்கள். 5 வருடங்களுக்கஇதநாளஒன்றிலமுஸ்லிமமக்களஅவர்களினசொந்த வீடுகளிலிருந்தஇவ்வாறபுலிகளாலவிரட்டப்பட்டிருந்தார்கள். எங்களுக்கஎமதஉடைமைகளஎடுத்துசசெல்வதற்கஅனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கஅதுகூட அனுமதிக்கப்படவில்லை. அந்தபபாவமயாழகுடாநாட்டமக்களஅனைவரமீதுமசூழ்ந்துவிட்டது. இருந்தபோதிலுமஅதஅரசியலரீதியான மாபெருமதவறஎன்பதபற்றி அவர்களபேசவில்லை.
தமிழீழ விடுதலைபபுலிகளினதலைவரபிரபாகரனினஇந்தததீர்மானத்திற்கயாரவலிமசேர்த்தார்களஎன்பததெரியவரவில்லை. புலிகளவன்னி நிலப்பரப்பிலதனி ஆட்சியை 16 வருடங்களாக நடத்துவதற்கயாழ்ப்பாண இடப்பெயர்வதுணபுரிந்துள்ளது. முள்ளிவாய்க்காலிலஇறுதிப்போரில் 40ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களகொல்லப்படுவதற்குமஅதகாரணமானது.
இதேநேரம், 1995 இடப்பெயர்வமற்றொரபாதகமான அம்சத்தையுமபுலிகளுக்ககொடுத்திருந்தது. அவ்வாறஇடம்பெயர்ந்த யாழகுடாநாட்டமக்களமீண்டும் 1996 ஏப்ரலிலகுடாநாட்டிற்குளதிரும்பி வந்தார்கள். அதன்பின்னர், அவர்களபுலிகளினமுற்றுமுழுதான பிரசன்னத்தமனப்பூர்வமாக விரும்பவில்லை. புலிகளைபபின்னணியிலவைத்துக்கொண்டஇராணுவத்தினரினகட்டுப்பாட்டயாழ்;ப்பாணத்திலவாழ்ந்தார்கள். இராணுவம் – புலிகள், இரண்டஆயுததாரிகளையுமசமாளித்தார்கள்.
இந்தககாலத்திலஇரதரப்பினரிடமுமமுட்டுப்பட்ட தமிழஇளைஞர்களபலியெடுக்கப்பட்டார்கள். காணாமலபோனார்கள். இனந்தெரியாதவர்களஎன்ற பெயரிலநடத்தப்பட்ட அந்தககொலைகளுமகடத்தல்களுமஇன்றுவரஇனங்காணப்படவில்லை. காணாமலபோனவர்களுமதிரும்பிவரவில்லை.
ஆயுதப்போராட்டமஆரம்பித்த பின்னர், ஈழத்திலதமிழ்பேசுமமக்களஇடம்பெயர்ந்த இருண்ட காலங்களஅவை -
 1983 ஜூலசிங்கள பேரினவாதத்தினாலதமிழமக்களவடக்ககிழக்கிற்கவிரட்டப்பட்டஇனச்சுத்திகரிப்பகொலநடத்தப்பட்டது.
 1986 ஏப்ரல் – மே இலதமிழீழ விடுதலைபபுலிகளால், தமிழீழ விடுதலஇயக்க (ரெலோ) போராளிகளகொன்றொழிக்கப்பட்டார்கள்.

1986 டிசம்பரிலதமிழீழ விடுதலைபபுலிகளால், ஈ.பி.ஆர்.எல்.எப். உட்பட அனைத்தவிடுதலஇயக்க போராளிகளுமதடைசெய்யப்பட்டதுமகொன்றொழிக்கப்பட்டதுமஇடம்பெற்றது.
 1987இல் இந்திய அரசாலயாழகுடாநாட்டமக்களதங்களசொந்த இடத்திலேயஅகதிகளாக்கப்பட்டார்கள். நல்லூரகோவிலவளாகத்தில் 40ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் 5 நாட்களாக சோறு, தண்ணியின்றி அடைக்கப்பட்டார்கள். தமிழ்பபெண்களமானபங்கப்படுத்தப்பட்டார்கள்.
 1989இல் தமிழீழ விடுதலைபபுலிகளால், ஈழமக்களபுரட்சிகர விடுதலமுன்னணியினரகுடும்பத்துடனவிரட்டப்பட்டார்கள

 1990இல் வடக்ககிழக்கில், ஒட்டுமொத்தமாக முஸ்லிமமக்களஅவர்களினசொந்த இடங்களிலிருந்தபுலிகளாலவிரட்டப்பட்டார்கள்.

 1995இல் தமிழீழ விடுதலைபபுலிகளால், குடாநாட்டமக்களவன்னிக்கவிரட்டப்பட்டார்கள்.
 2000இல் யாழ்குடாநாட்டினதென்மராட்சி மக்களஇலங்கஇராணுவத்தினரினதாக்குதலினாலஇடம்பெயர்ந்தார்கள்.

2008இல் கிழக்கமாகாணத்திலமாவிலாற்றநீரைததடுத்து, தமிழீழ விடுதலைபபுலிகளவிவசாயிகளுக்கஎதிராக போரஆரம்பித்தார்கள். அப்போதஓடததொடங்கிய தமிழமக்கள் 2009 மே இல், வவுனியமெனிகபாமஅகதி முகாமிலதமதஓட்டத்தநிறுத்திக்கொண்டார்கள்.
விடுதலைபபுலிகளஇப்போதபுலம்பெயர்ந்துவிட்டார்கள். தமிழீழத்தினஎல்லநாடுகடந்தநிற்கிறது. மக்களவன்னியிலதமதகாணியினஎல்லையைததீர்மானிக்க இலங்கபொலிஸநிலையத்திற்கசெல்கிறார்கள்.
தமிழமக்களினதலைவிதியநாமதீர்மானிப்போமஎன்ற விடுதலைபபுலிகளமண்ணுக்குளபோனபின்னரதமிழ்ததேசியககூட்டமைப்பஅதகாவடியைததூக்கிக்கொண்டபுலிகளினதாளத்தைபபோடுகிறார்கள். இந்தியா-அமெரிக்கா-அவுஸ்திரேலியா-கனடா …… சுற்றுலநடக்கிறது.இலங்கையிலுள்ள தமிழர்களசுபீட்சமாக வாழ இந்த நாடுகளெல்லாமதமதபணத்தையுமநேரத்தையுமசெலவழிக்கிறார்களநாமுமநெஞ்சிலகைவைத்தநம்புவோமாக!
தமிழ்குரல

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com