Contact us at: sooddram@gmail.com

 

ஜனாதிபதிததேர்தலுமஆளும் – எதிரகட்சிகளினகொள்கநிலைப்பாடும்.

நாட்டிலஅடுத்த ஆண்டு (2015) முற்பகுதியிலஜனாதிபதி தேர்தலநடைபெறலாமஎன்ற செய்திகளவெளிவந்துள்ள சூழலில், பிரதான அரசியலகட்சிகளஅதற்கான ஆயத்த வேலைகளிலதீவிரமாக ஈடுபட்டவருகின்றன. தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவததடவையாக ஜனாதிபதிததேர்தலிலபோட்டியிடலாமஎன்ற வாதப்பிரதிவாதங்களநடைபெற்றவருகின்ற போதிலும், ஐக்கிய மக்களமக்களசுதந்திரககூட்டமைப்பசார்பாக அவரபோட்டியிடுவாரஎன தகவல்களவெளியாகி இருக்கின்றன.

எதிர்க்கட்சிகளைபபொறுத்தவரையிலஜனாதிபதி வேட்பாளரயாரஎன்பதஇன்னமுமதீhமானிக்கப்படவில்லை. ஆனாலஐக்கிய தேசியககட்சி சார்பிலஅக்கட்சியினதலைவரரணிலவிக்கிரமசிங்கவபோட்டியிடுவாரஎன அக்கட்சிததலைவர்களஅறிவித்துள்ளனர். தங்களதமுடிவஏனைய எதிர்க்கட்சிகளஏற்றதமக்கஆதரவவழங்க வேண்டுமஎனவுமஅவர்களகோரியுள்ளனர். ஐ.தே.கவினமுடிவஜே.வி.பி ஏற்கவில்லஎன அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அவ்வாறஐ.தே.கவினவேட்பாளரஜே.வி.பி ஆதரிக்குமாயின், அதஜே.வி.பியினஅரசியலதற்கொலையாக முடிந்துவிடுமஎன அக்கட்சிக்குததெரியும். ஜனநாயக கட்சியினதலைவரும், முன்னாளஇராணுவததளபதியுமான சரதபொன்சேகாவுமஐ.தே.க வேட்பாளரபொதவேட்பாளராக ஏற்க முடியாதஎன அறிவித்துள்ளார்.

தமிழமக்களபிரதிநிதித்துவப்படுத்துமபிரதான கட்சியான தமிழதேசியககூட்டமைப்பஜனாதிபதி தேர்தலிலயாரஆதரிக்குமஎன்பதஅறிவிக்கப்படாத போதும், அவர்களயாரஎதிர்த்தஅல்லுமபகலுமஅரசியலநடாத்தி வருகின்றார்களஎன்பதவைத்தும், கடந்த ஜனாதிபதி தேர்தலிலஅவர்களயாரஆதரித்தார்களஎன்பதவைத்தும், அவர்களமுடிவஎன்னவாக இருக்குமஎன்பதஊகிப்பதஒன்றுமகடினமான விடயமஅல்ல. அவர்களதநிலைப்பாடவழமபோல தங்களதலையிலதாங்களமணஅள்ளிப்போடுமசெயலஎன்ற போதிலும், அததனியாக ஆராயப்பட வேண்டும்.

ரணிலஜனாதிபதி தேர்தலிலபோட்டியிடுவததவிர்க்க வேண்டுமஎன அவரலண்டனிலசந்தித்த முன்னாளஜனாதிபதி சந்திரிககுமாரதுங்கவுமவலியுறுத்தியதாக செய்திகளவெளிவந்துள்ளன. ரணிலபலருமவிரும்பாததிற்ககாரணம், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவஎதிர்கொள்ளக்கூடிய அளவுக்கஅவரஒரதகுதியான வேட்பாளரஇல்லஎன்பதகாரணமாகும். ரணிலினதலைமைத்துவத்தினகீழஐ.தே.க சுமாரஇரண்டடசினதேர்தல்களிலதோல்வியைககண்டுள்ளது.

இந்த நிலைமையில், எதிர்க்கட்சிகளஎல்லாமசேர்ந்தஒரபொதவேட்பாளரஜனாதிபதி தேர்தலிலநிறுத்தலாமஎன்ற கருத்தசில தரப்புகளாலமுனவைக்கப்படுகிறது. அதற்கஎல்லஎதிர்க்கட்சிகளுமசம்மதிக்குமஎன்பதஒருபுறமிருக்க, யாரஅந்த பொதவேட்பாளரஎன்ற கேள்வியுமஇருக்கின்றது. நேரடியாக கட்சி சார்பற்றவர்களஎன்ற ரீதியில், முன்னாளபிரதம நீதியரசர்களான சரதஎன் டி சில்வா, சிராணி பண்டாரநாயக்க என்பவர்களினபெயர்களும், சில பௌத்த மத குருமார்களினபெயர்களுமபிரஸ்தாபிக்கப்படுகின்றன. ( இதிலஒரநகைச்சுவஅம்சமாக வட மாகாண முதலமைச்சரசி.வி.விக்னேஸ்வரனினபெயரையுமயாரபிரஸ்தாபித்துள்ளனர்.)

இவர்களிலசிராணி பண்டாரநாயக்க மீதநீதிமன்றங்களிலவழக்குகளஇருப்பதாலஅவரபோட்டியிடுவதசாத்தியமில்லை. இவையெல்லாமஒருபுறமிருக்க, முன்னாளஜனாதிபதி சந்திரிகா, ஐ.தே.க தலைவரரணிலஉட்பட எதிர்க்கட்சிகளசார்பாக பிரஸ்தாபிக்கப்படுமயாருமபுலிகளஒழித்துக்கட்டியதற்கான பெருமையிலபங்கெடுக்க தகுதியில்லாதவர்களாகவஇருக்கின்றனர். அந்த தகுதி ஒரேயொரநபரான மகிந்த ராஜபக்சவுக்கமட்டுமஉள்ளது. ஏனெனிலகடந்த தேர்தல்களமட்டுமின்றி, எதிர்காலத்திலநடைபெறப்போகுமதேர்தல்களிலபுலிகளினமீதான வெற்றிபபெருமகணிசமான செல்வாக்கைசசெலுத்தபபோகின்றது.

ரணிலைபபொறுத்தவரசாதாரண சிங்கள மக்களமத்தியிலஅவரஒரு ‘இனததுரோகி’ என்ற படிமமஆழமாக வேரூன்றியுள்ளது. எனவஅவரபோட்டியிட்டாலஅவரதகட்சி உறுப்பினர்களைததவிர, சாதாரண சிங்களபபொதுமக்களயாருமஅவருக்கவாக்களிக்கமாட்டார்கள்.

சமீபத்திலநடந்தமுடிந்த ஊவமாகாண சபைததேர்தலிலஆளுமகட்சியினவாக்குகளிலவீழ்ச்சி ஏற்பட்டிருப்பதஅடுத்தஎதிர்க்கட்சிகளபலவற்றுக்கும், இலங்கையிலதமக்குசசாதகமான ஒரஆட்சி மாற்றத்தைககொண்டுவர வேண்டுமஎன விரும்புமமேற்குலக சக்திகளுக்குமஒரசிறிய நம்பிக்கஏற்பட்டிருப்பதஅவதானிக்க.முடிகிறது. ஆனாலஊவமாகாணசபதேர்தலமுடிவை ‘ஓரபானசோற்றுக்கஒரசோறபதம்’ என்ற கணக்கிலஎடுக்க முடியாது. ஏனெனில், ஊவமாகாணத்திலகணிசமான மலையக தமிழமக்களுமவாழ்கின்றாகள். அவர்களகாலமகாலமாக ஐ.தே.கவுக்கவாக்களிக்க வைத்தகாலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமானபழக்கியிருப்பதால், அவர்களஅந்தபபழக்க தோசத்திலஐ.தே.கவுக்கவாக்களிப்பதவழமை.

அத்துடனஊவாவினதலைநகரான பதுளையினதேர்தலதொகுதி, கொழும்பினபொரளதேர்தலதொகுதி, கண்டி தொகுதி என்பன ஐ.தே.க மோசமாகததேர்தலதோல்விகளைததழுவிய காலத்திலுமஅக்கட்சிக்ககைகொடுத்த தொகுதிகளாகும். கடந்த கால தேர்தலமுடிவுகளஆராய்ந்தபார்த்தாலஇததெரிய வரும். எனவஊவமுடிவுகளவைத்தஎதிர்க்கட்சிகள் ‘அவலநினைத்தஉரலஇடித்தால்’ ஏமாற்றமமிஞ்சும். மறுபக்கத்தில், ஊவாவிலஆளுமகட்சிக்ககிடைத்த வெற்றியும், ‘விழுந்துமமீசையிலமணபடாதவெற்றிதான். ஆளுமகட்சி ஊவாவிலவெற்றி பெற்றாலும், அதனவாக்கவீழ்ச்சி அரசினமீதமக்களுக்கஉள்ள அதிருப்தியையுமகோடிகாட்டி நிற்கிறது.

ஊவமட்டமின்றி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினசொந்த ஊரஉள்ளடக்கிய தெனமாகாணசபைததேர்தலிலுமமுந்திய தேர்தலவிட 10 சதவிகித வாக்கவீழ்ச்சி ஏற்பட்டிருந்ததைககாண முடிந்தது. புலிகளமீதான வெற்றி மாயைக்கஅப்பால், ஏதஒரவகையிலஅரசாங்கத்தினமீதமக்களுக்கஅதிருப்தி நிலவுவதையஇந்த முடிவுகளஎடுத்துககாட்டுகின்றன. இந்த உண்மையஅரசாங்கத்திலஅங்கமவகிக்குமஇடதுசாரிககட்சிகளினதலைவர்களஉட்பட பலருமஏற்றுககொண்டுள்ளனர். புலிகளமீதான யுத்த வெற்றி என்பதமட்டுமஐக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பினதேர்தலவெற்றிகளுக்கதொடர்ந்துமஉதவபபோவதில்லஎன்பதையஇந்த நிலைமைகளஎடுத்தியம்பி நிற்கின்றன.

எனவமக்களினஉண்மையான பிரச்சினைகளஎன்ன என்பதஆராய்ந்தஅவற்றுக்குததீர்வகாண்பதிலேயஆளுமகட்சியினஎதிர்கால தேர்தலவெற்றிகளதங்கியுள்ளன. முக்கியமாக ஐக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பினவேலைததிட்டமானமகிந்த சிந்தனை’யினஉள்ளடக்கமமுழுமையாக அமுல்படுத்தப்படவில்லஎன்பதஅரசாங்கத்திலஉள்ளவர்களிலஒரபகுதியினரினகருத்தாகும். அத்துடனகற்றுக்கொண்ட பாடங்களமற்றுமநல்லிணக்கமசம்பந்தமான அறிக்கையையுமஅரசாங்கமபூரணமாக நிறைவேற்றவில்லஎன்ற கருத்துமநிலவுகின்றது. அதுதவிர, மாகாணசபைகளுக்கஅதிகாரங்களவழங்குவதசம்பந்தமான 13ஆவது திருத்தசசட்டத்தநடைமுறைபபடுத்தாதஅரசாங்கமஇழுத்தடிக்கிறதஎன்ற குற்றச்சாட்டுமஉள்ளது.

இந்த மூன்றவிடயங்களுமநாட்டினஎல்லஇன மக்களையுமபொறுத்தவரமுக்கியமானவையாகும். தற்போதைய ஜனாதிபதிக்கஇன்னமுமஎஞ்சி இருக்கின்ற 2 வருடங்களையுமஇந்த விடயங்களநடைமுறைபபடுத்துவதற்குபபயன்படுத்திவிட்டு, ஜனாதிபதி தேர்தலுக்குபபோனால், மக்களினஆதரவபோதியளவஇருக்குமஎன்பது, இடதுசாரிககட்சிகளினதும், சிறீலங்கசுதந்திரககட்சியினசில பிரிவுகளினதுமகருத்தாகும்.

ஆனாலமாகாணசபைகளிலஏற்பட்டுள்ள வாக்குசசரிவஅடிப்படையாகககொண்டும், எதிர்க்கட்சிகளதமக்குளஒரஉடன்பாட்டுக்கவருவதற்ககால அவகாசமகிடைக்காமலசெய்தும், ஜனாதிபதி தேர்தலமுன்கூட்டியநடாத்துவதற்கஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவசெய்துள்ளாரஎனததெரிகிறது. அவரஎண்ணுவதபோல ஜனாதிபதிததேர்தலிலஅவருக்கான வெற்றி வாய்ப்பபிரகாசமாகககாணப்படுவதஉண்மைதான். ஆனாலஅதகொள்கையினஅடிப்படையிலான அல்ல. சந்தர்ப்பமசூழ்நிலைகளினஅடிப்படையாலனது.

இந்தததேர்தலிலஎதிர்க்கட்சிகளினஅரசினமீதான பிரதான குற்றச்சாட்டுகளாக, மகிந்தவினகுடும்ப ஆட்சி, அராஜகம், ஊழல், ஊடக சுதந்திர மறுப்பபோன்ற பிரச்சினைகளஇருக்கபபோகின்றன. நாட்டினபொருளாதார வளர்ச்சி, ஜனநாயக ஆட்சி முறைமை, இனங்களினஐக்கியமபோன்ற விடயங்களபேசப்படபபோவதில்லை. அப்படிபபேசினாலும், ஐ.தே.கவின் 1977 முதல் 1994 வரையிலான 17 வருட கொடுங்கோலஆட்சியமக்களமறந்தஅக்கட்சிக்கவாக்களிக்கபபோவதில்லை. அதற்குமமேலாக அக்கட்சி அமெரிக்கதலைமையிலமேற்குலக நாடுகளஇலங்கைக்கஎதிராக மேற்கொண்டவருமசெயல்களுக்கெதிராக செயல்படபபோவதில்லஎன்பதுமமக்களுக்குததெரியும்.

ஆளுமகட்சியைபபொறுத்தவரை, நடக்கபபோகுமஜனாதிபதிததேர்தலிலுமமக்களினஅடிப்படைபபிரச்சினைகளவிட, புலிகளமீதான யுத்த வெற்றி, இலங்கமீதான மேற்கநாடுகளினமிரட்டல், புலிகளினமீளஎழுச்சி அபாயம், பிரிவினைவாத சக்திகளிடமிருந்தநாட்டைபபாதுகாத்தலபோன்ற தேசியவாதத்தஉசுப்பிவிடுமவிடயங்களஆளுமகட்சியினபிரதான பேசுபொருளாக இருக்கபபோகின்றன. இந்த அபாயங்களகுறைத்தமதிப்பிடக்கூடியவஅல்ல என்பதஉண்மையே.

ஆனாலமக்களினஅடிப்படைபபிரச்சினைகளுக்கமுக்கியத்துவமோ, அதற்கான தீர்வஇல்லாமலஇந்த விடயங்களமட்டுமமுன்னிறுத்தி, ஆளுமகட்சி தேர்தலஎதிர்நோக்கினால், அதமீண்டும் ‘விழுந்துமமீசையிலமணபடாதவெற்றியாகவஇருக்கும். எனவஆளுமகட்சியோ, எதிரணியதாமஆட்சிக்கவந்தால், என்னென்ன விடயங்களநாட்டினநன்மகருதி முன்னெடுப்பார்களஎன்பதநாட்டமக்களினமுன்வைத்து, பரந்தளவிலான விவாதத்துக்கான சூழலஉருவாக்குவதற்கு, கல்விமானகள், அறிவுஜீவிகள், சமூகசசெயற்பாட்டாளர்கள், சமயததலைவர்கள், வெகுஜன அமைப்புகளஎன்பன விலியுறுத்த வேண்டும்.

(VAANAVIL 45_2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com