Contact us at: sooddram@gmail.com

 

உங்களை உலகுக்கு தந்தோருக்காக வாழுங்கள்!

சர்வதேச முதியோர் தினமும் சிறுவர் தினமும் உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகின்றன. முதியோர் மற்றும் சிறுவர் நலன்கள் தொடர்பாக அக்கறை செலுத்தி வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். எனவே இன்றைய தினத்தில் எமது நாட்டிலும் விசேடமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. முதியோர் நலன் பேணுதல் தொடர்பாக எடுத்து நோக்குவோமானால் வயோதிபக் காலத்தில் பராமரிப்பின்மை காரணமாக அனு பவிக்கும் துன்பமும் பலவகையான வியாதிகளுமே அவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளாகின்றன.

தற்போதைய மருத்துவ வளர்ச்சி காரணமாக மனிதனின் சராசரி ஆயுள் அதிகரித்துச் செல்கிறது. இதன் விளைவாக எமது நாட் டிலும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. இதனை மகிழ்ச்சியானதொரு விடயமாக நாம் கொள்ள வேண்டும். ஆனால் இதன் மறுபுறத்தில் சொல்லொணாத் துயரங்களும் உள் ளன. பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோரின் எண்ணிக்கை யும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வயது முதிர்ந்த காலத் தில் ஆதரவின்றி அல்லல்படுவதைப் போன்றதொரு கொடுமை வேறில்லை.

ஜீவனோபாயத்துக்கான வருமானமின்மை மாத்தி ரமே பிரச்சினை என்றில்லை.... மன ஆறுதல் தரவும் பராமரிக்க வும் பிள்ளைகள் எவருமே அருகில் இல்லாததன் காரணமாக பெற்றோருக்கு ஏற்படுகின்ற மனவேதனை, மன உளைச்சல் என்பவையெல்லாம் அம்முதியோர்களுக்கு மட்டும்தான் புரியும். முதியோர் இல்லங்களுக்குச் செல்வோமானால் அங்குள்ள முதிய வர் ஒவ்வொருவரினதும் முகங்களில் பிரதிபலிக்கின்ற சோகங்களை நாம் கண்டுகொள்ள முடியும். பெற்ற பிள்ளைகளை கண்ணால் காணும் பாக்கியம் கிட்டாதாவென்ற ஏக்கத்தில் வயோதிபர் இல் லங்களில் வாழும் பெற்றோர் பலர் உண்டு.

வயோதிபக் காலத்தில் வியாதிகள் தொல்லைப்படுத்துவது போதா தென்று மன ஏக்கத்துடனும் இவர்கள் காலத்தைக் கடத்துகின்றனர்.

பெற்றோரின் இளமைக் காலம் குறித்து பிள்ளைகள் சிந்தித்துப் பார் க்காததன் விளைவினால் ஏற்படுகின்ற அவலமே இது. குழந்தை யொன்று பிறந்ததும் பெற்றோர் அதனை சீராட்டி வளர்க்கின்ற னர்.

சிறப்பான வசதிகளையும் கல்வியையும் இயன்றளவில் வழ ங்கும் பெற்றோரே அதிகம். எதிர்காலத்தில் அப்பிள்ளை தன்னை கவனிப்பானென்ற எதிர்பார்ப்பில் எந்தப் பெற்றோரும் பிள் ளையை வளர்ப்பதில்லை. பாசத்தினாலும் அன்பினாலுமே சிறப் பாக வளர்க்கின்றனர். பிற்காலத்தில் பிள்ளையிடமிருந்து பரிவும் பாசமும் கிடைக்காத போது பெற்றோரின் மனம் துடித்துப் போகின்றது.

இன்றைய முதியோர் தினத்தில் பிள்ளைகள் இதனைக் கவனத்தில் கொள்வது முக்கியம். முதுமையென்பது இரண்டாம் குழந்தைப் பருவம் என்பர். முதியோராகிய பெற்றோர் இழைக்கின்ற சிறு குற் றங்களையெல்லாம் பொருட்படுத்தி, அவர்கள் மீது வெறுப்புக் கொள்வது முறையல்ல. அவர்களே உங்களை இவ்வுலகுக்குத் தந்தவர்கள்... அவர்கள் உங்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.... எனவே சிறிது காலம் நீங்களும் அவர்களுக்காக வாழ்வதே நீதியும் நியாயமும் ஆகும்.

இதேசமயம் இன்றைய சிறுவர் தினம் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஊடகங்களின் பங்களிப்பில் சிறுவர் களை ஊக்குவித்தல்என்பதே இவ்வருட சிறுவர் தினத்தின் கருப்பொருள் ஆகும்.

தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி யுகத் தில் தகவல் தொழில்நுட்பமே முன்னிலை வகிக்கின்றது. ஊடக ங்களும் தகவல் தொழில்நுட்பமும் பின்னிப் பிணைந்துள்ள இன்றைய காலத்தில், சிறுவர்கள் ஊடகத்துறையில் பரிச்சயம் பெறுவதென்பது மிகவும் அவசியமாகிறது.

வெறுமனே புத்தகக் கல்வியைப் பெறுவதோடு மட்டும் சிறுவர்கள் நின்றுவிடலாகாது. ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவை சிறுவர்கள் வளர்த்துக் கொள்வதில் பெற் றோரும் ஆசிரியர்களும் கூடுதலான பங்களிப்புச் செய்வதற்கு முன்வர வேண்டும்.

விஞ்ஞான, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மறைமுக எதிர் விளைவினால் பல்வேறு ஆபத்துக்கள் இன்றைய சிறுவர்களைச் சூழ்ந்திருக்கின்றன. சிறுவர்களை தீயவழியில் இட்டுச் செல்வ தில் இணையங்களுக்குப் பங்குண்டு.

அதேசமயம் சிறுவர் துஷ் பிரயோகமென்பதும் இளவயதினரின் எதிர்காலத்தைப் பாழாக்கு வதில் பிரதான காரணியாக விளங்குகின்றது. இவற்றிலிருந்து எமது சிறார்களைத் தவிர்த்துக்கொள்வதையிட்டு அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

சிறுவர் பருவமும் முதுமைப் பருவமும் உரியபடி பேணப்படுமா னால் அவையிரண்டும் வசந்தகாலப் பருவங்களாகவே அமையு மென்பது உண்மை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com