|
||||
|
வடக்கில் தொழில்
வளர்ச்சி ஒரு இனத்தின்
வளர்ச்சி
மொழி, மதம்
போன்ற இனத்துவ அடையாளங்களின்
அங்கீகாரத்துட
னும் அரசியல்
அபிலாஷைகளின்
அங்கீகாரத்
துடனும் மாத்திரம்
சம்பந்தப்பட்டதல்ல.
அந்த இனம்
செறிந்து
வாழ்கின்ற
பிரதேசத்தின்
அபிவிருத்தியுடனும்
சம்பந்தப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி
மக்க ளின்
பொருளாதார
வாழ்வு மேம்பாடடைவதற்கு
அடி ப்படையாக
அமையும்.
இலங்கைத் தமிழ் மக்களின்
அரசியல் தலைமையை ஏற்றுச் செயற்பட்டவர்கள்
பின்பற்றிய
கொள்கையும்
அணுகுமுறையும்
பல்வேறு சந்தர்ப்பங்களில்
விமர்சனத்துக்கு
உள்ளாகியிருக்கின்றன.
இனப் பிரச்சினைக்
குத் தீர்வு
காணும் முயற்சியில்
சிறிதளவேனும்
இவர் கள்
முன்னேற்றம்
அடையவில்லை
என்பதும்
இவர்களின்
பிழையான நிலைப்பாடுகள்
காரணமாக மக்கள் பாரிய இன்னல்களுக்கு
உள்ளாகினர்
என்பதும்
பரவலாக முன்வைக்கப்படும்
விமர்சனங்கள்.
இனப் பிரச்சினைக்கான
தீர்வு முயற்சியில்
முன்னேற்றம்
காணாதது ஒருபுறமிருக்க,
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக
வாழும் பிரதேசங்கள்
அபிவிருத்தியிலும்
பின் தங்கியுள்ளன.
இப்பிரதேச மக்களைப்
பிரதிநிதித்து
வப்படுத்திய
தலைவர்கள்
இதற்குப்
பொறுப்பேற்க
வேண்டும்.
தமிழ்ப் பிரதேசங்களின்
அபிவிருத்தியில்
ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியின்
தலைமையிலான
அர சாங்கங்களே
காலத்துக்குக்
காலம் அக்கறை செலுத் தியிருக்கின்றன.
ஆனால் அப்பிரதேச
அரசியல் தலை மைகள்
அரச எதிர்ப்பு
காரணமாக ஒத்துழைப்பு
நல்கவில்லை.
அச்சுவேலி கைத்தொழிற்
பேட்டையில்
1971ம் ஆண்டு
சில சிறிய
கைத்தொழில்
நிலையங்கள்
அமைக்கப்ப
ட்டன. எனினும் அத்தொழில்
நிலையங்கள்
தொடர் ந்து இயங்க
முடியவில்லை.
இன்று பற்றையடர்ந்த
பூமியாக மாறியிருக்கும்
அக்கைத்தொழிற்
பேட்டை க்கு மீண்டும்
உயிரூட்டும்
பணி இப்போது
ஆரம் பித்திருக்கின்றது.
இந்திய அரசாங்கம்
உதவியாக வழங்கும்
178 மில்லியன்
ரூபா செலவில்
அச்சுவேலி
கைத்தொழிற்பேட்டை
மறுசீரமைக்கப்படுகின்றது.
தொழிற்சாலைகளுக்கான கட்டடங்களும்
நிர்வாகக்
கட்டடமும்
நிர்மாணிக்கப்படுகின்றன.
ஆடைத் தொழிற்சாலைகள்,
பிளாஸ்ரிக்
தொழி ற்சாலைகள்
உட்பட ஏறக்குறைய
முப்பத்தாறு
தொழிற்சாலைகள்
இப்பேட்டையில்
அமையவுள்ளன. வடக்கின் பாரம்பரிய
மூலவளங்களைப்
பயன்படுத்தும்
தொழிற்சாலைகள்
இங்கு அமைவது பிரதேச மக்களின் வாழ்க்கைத்
தரம் மேம்படுவதற்குப்
பெரிதும்
உதவும். அச்சுவேலி கைத்தொழிற்
பேட்டை முழுமையாகச்
செயற்படத்
தொடங்கியதும்
நாலாயிரத்துக்கு
மேற்பட்டவர்கள்
வேலைவாய்ப்புப்
பெற முடியும்.
இக்கைத்தொழிற் பேட்டையை
அபிவிருத்தி
செய் வதில்
2012ம் ஆண்டு
இறுதி வரை இந்திய
அரசாங்கத்தின்
உதவி கிடைக்குமென்பது
குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தின்
வளர்ச்சிக்குக்
கைகொடுக்கக்
கூடிய இக்கைத்தொழிற்
பேட்டையை
இயன்றளவு
விரை வில்
முழுமையாகச்
செயற்படுத்த
வேண்டும்
என்ப தில்
அரசாங்கம்
கூடுதலான
அக்கறை செலுத்துகி
ன்றது. வட பகுதியைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்
அர சியல்
தலைவர்கள்
இப்பேட்டையின்
முக்கியத்துவம்
கருதி இதற்கு முழுமையான
ஒத்துழைப்பு
வழங்க வேண்டும்.
நம் தலைவர்கள்
பிரதேச அபிவிருத்தியின்
முக்கியத்துவத்தை
இப்போதாவது
உணர்ந்து
செயற்படுவார்களென
நம்புகின்றோம். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |