|
||||
|
குடாநாட்டின்
குளங்களை
புனரமைத்தலின்
முக்கியத்துவம்
யாழ்ப்பாணம் அரியாலையில்
நடைபெற்ற
ஏர்பூட்டு
விழா பற்றிச்
சில தினங்களுக்கு
முன் குறிப்பிட்டிருந்தோம். வானம்
பார்த்த பூமியான யாழ்ப்பாண
வயல்களில்
வருடத்துக்கு
ஒரு தடவையே
நெல் செய்கை
பண்ணப்படுவது
வழக்கம்.
கடந்த பல வருடங்களாக
அங்கு நெற் செய்கை
பெருமளவில்
பாதிக்கப்பட்டிருந்தது.
புலிகளின் செல்வாக்கு
மிகுந்திருந்த
பல வருடங்களாக
யாழ்ப்பாணக்
குடாநாட்டு
நெற் செய்கையில்
பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
புலிகளின் தோல்விக்குப்
பின் அங்கு
நிலைமை துரிதமாக முன்னேற்றத்தை
நோக்கி மாற்றமடைகின்றது.
இவ்வருடம் யாழ்ப்பாணக்
குடாநாட்டில்
11000 ஹெக்டயரில்
பெரும்போக
நெற் செய்கை
மேற்கொள்ளப்படவிருப்பதாக
உத்தியோகபூர்வ
அறிக்கைகளிலிருந்து
அறிய முடிகின்றது. பெரும்போக நெற் செய்கையின்
மூலம் யாழ்ப்பாணக்
குடாநாட்டில்
30,000 மெற்றிக்
தொன் நெல்
அறுவடை செய்யக் கூடியதாக இருக்குமென
அதிகாரிகள்
கூறுகின்றனர்.
மிக நீண்ட
காலத்துக்குப்
பின் யாழ்ப்பாணக்
குடாநாட்டில்
இவ்வளவு கூடுதலான பரப்பளவில்
நெல் செய்கை
பண்ணக் கூடிய வகையிலான
ஏற்பாடுகளைச்
செய்த பெருமை அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்
தலைமையில்
செயற்படுகின்ற
‘வட மாகாண
மீன்குடியேற்றம்
மற்றும் அபிவிருத்திக்கான
ஜனாதிபதி
செயலணி’யையே
சாரும்.
குடாநாட்டில் நெற் செய்கையை
மேலும் அதிகரிப்பதற்கும்
ஏனைய விவசாய
முயற்சிகளின்
வளர்ச்சிக்கும்
இச் செயலணி
செய்ய வேண்டிய மேலும் சில பணிகள்
உள்ளன. குடாநாட்டில் நெற் செய்கை மழையை நம்பியதாக
இருப்பது
போல ஏனைய
விவசாய முயற்சிகள்
நிலக்கீழ்
நீரை நம்பி
இருக்கின்றன.
குடாநாட்டில் ஒவ்வொரு
கிராமத்திலும்
வயல்களை அண்டிச் சிறு குளங்கள்
உள்ளன. இவை நெற் செய்கைக்கு
நீர் பாய்ச்சுவனவல்ல.
நெல் வளர்ச்சிக்குத்
தேவையான அளவிலும் பார்க்க மேலதிகமான
நீரைத் தேக்கி வைப்பனவே இவை. இக் குளங்களில்
சேரும் நீரின் மூலம் நிலக்கீழ்
நீர் வளம்
குறையாது
பேணப்பட்டு
வந்தது.
இப்போது பல கிராமியக்
குளங்கள்
தூர்ந்து
போனதால் நிலக்கீழ்
நீர் வளம்
குறைந்து
வருவதாக ஆய்வாளர்கள்
எச்சரிக்கின்றனர். நிலக்கீழ் நீர் மட்டம் குறைந்து செல்வதால்
பல பிரதேசங்கள்
இப்போது உவர் நீர்ப்
பிரதேசங்களாக
மாறும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன.
உவர் நீரில்
விவசாயம்
செய்ய முடியாதென்பதால்
குடாநாட்டு
விவசாய முயற்சி பெருமளவில்
பாதிப்புக்கு
உள்ளாக நேரிடும்.
தூர்ந்து போயிருக்கும்
குளங்களைப்
புனரமைத்து
மழை நீரைத்
தேக்குவதன்
மூலம், குடாநாட்டின்
நிலக்கீழ்
நீர் வளம்
குறைந்து
செல்வதைத்
தவிர்த்து,
விவசாய முயற்சிக்குக்
கைகொடுக்க
முடியும்.
குளங்கள் தூர்ந்து போயிருக்கும்
இடங்களில்
வயல்களும்
ஏறக்குறையக்
கைவிடப்பட்ட
நிலையிலேயே
உள்ளன. குளங்களைப் புனரமைக்கும்
பட்சத்தில்
அந்த வயல்களிலும்
நெற் செய்கையை
மேற்கொள்ள
முடியும்.
வட மாகாண மீள் குடியேற்றம்
மற்றும் அபிவிருத்திக்கான
ஜனாதிபதி
செயலணி இவ்விடயத்தில்
கவனம் செலுத்துமென
நம்புகின்றோம்.
(தினகரன்)
மிக அருமையான கட்டுரை. நான் அடிக்கடி பலருடனும்
பேசும் விடயம். குழங்களைத் தூர் எடுத்து நிலத்தடி நீரை தேக்க
வைத்திருப்பதில்
இக்குழங்கள்
பெரிதும்
உதவும். எனவே குழங்களைத்
தூர் எடுத்தல்
அரசாங்கத்தினாலும்
ஏன் கிராமங்களின்
சுய புனருத்தாரண
விடயங்களிலும்
முன்னுரிமை
கொடுத்து
செயற்பட வேண்டிய விடயம் ஆகும். தினகரன் ஆசிரியர்
குழுவிற்கு
இவ்விடயத்தை
ஆசிரியர்
தலையங்கமாக
வரைந்தமைக்காக
வாழ்த்துக்கள்.
- சாகரன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |