|
||||
|
மனிதர்கள் வாழக் கூடிய புதிய
கிரகம் மனிதர்கள் வசிக்கும்
சூழல் கொண்ட புதிய
கிரகம் கண்டு பிடிப்பு
பூமியைத்
தவிர வேறு
கிரகங்களில்
மனிதர்கள்
வாழ முடியுமா
என்பது குறித்து பல ஆண்டுகளாகத்
தொடர்ந்து
ஆய்வு கள் நடத்தப்பட்டு
வருகின்றன.
இந்நிலையில்
சூரிய குடும்பத்திற்கு
வெளியே அதிக வெப்பமும்,
அதிக குளிரும்
இல்லாமல்
மனிதர்கள்
வாழ்வதற்கு
ஏற்ற ஏற்ற
சூழ்நிலை
உள்ள புதிய
கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா, சாண்ட குரூஸ்
பல்கலைக்கழகம்
மற்றும் வாஷிங்டன்
கார்னிஜ்
நிறுவனத்தைச்
சேர்ந்த குழுவியனர்
ஆய்வு செய்து சிவப்பு குள்ளனாக காட்சி தரும் நட்சத்திரகுடும்பத்தைச்
சேர்ந்த கிளைஸ் 581 என்ற புதிய
கிரகம் ஒன்றை தற்போது
கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து
சாண்டா குரூஸ் பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த ஸ்டீவன் வோட் கூறியதாவது:? பசுபிக்
கடலில் உள்ள ஹவாய்
தீவில் உள்ள கெக்
தொலைநோக்கி
மூலம் விண்வெளியில்
சிவப்பு குள்ள நட்சத்திரத்தையும்
அதன் சுற்று
வட்டப்பாதையில்
வலம் வரும்
கிரகங்களையும்
11 ஆண்டு களாக ஆய்வு
செய்து வருகிறோம்.
அதிக வெப்பம்
உள்ள கோள்களோ
அல்லது அதிக குளிர்
உள்ள கோன்களோ
உள்ளனவா என ஆய்வு
செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ
இல்லாமல்,
உயிரினங்கள்
வாழ்வதற்கு
ஏற்ற சூழ்நிலை
உள்ள புதிய
கிரகம் ஒன்று இருப்பது
ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தப் புதிய கிரகம் கிளைஸ் 581 என்று அழைக்கப்படு
கிறது. துலா ராசி விண்மீன் நட்சத் திரக் கூட்டத்தில்
இடம்பெற்றுள்ள
இந்தக் கிரகம், பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள்
தொலைவில்
உள்ளது. இதுவரை 500 நட்சத்திர
குடும்பங்கள்
அறியப்பட்டுள்ளன.
இதில், சூரிய குடும்பத்திற்கு
அருகில் உள்ள நட்சத்திரக்
குடும்பம்
இது பால்வெளி
மண்டலத்தில்
காணப் படும் கிரகங்களில்,
இந்த கிளைஸ்
581 கிரகத்தில்
மனிதர்கள்
வாழ்வத ற்கு ஏற்ற
சூழ்நிலை
உள்ளது. குளிர்ந்து வரும் சிறிய நட்சத்திரத்தை
ஆறு கிரகங்களில்
ஒன்றாக இந்தக் கிரகம் சுற்றி வருகிறது.
இது பூமியைப்
போல் மூன்று
அல்லது 4 மடங்கு பெரியது. தனது வட்டப்பாதையில்
37 நாட்களுக்கு
ஒரு முறை
சுற்றி வருவதாகக்
கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தக் கிரகத்தில்
31 முதல் 15 பாகை செல்சியஸ்
வெப்பநிலை
இருக்கலாம்
என்று மதிப்பிடப்பட்
டுள்ளது. சூரியனைப் பாரத்தபடி
புதன் கிரகம் சுற்றி வருவது போல், இந்தக்
கிரகத்தின்
ஒரு பகுதி
அதன் சூரியனை
பார்த்தபடி
சுற்றி வருகிறது.
இதனால் இந்தக்
கிரகத்தின்
ஒரு பகுதி
வெப்மாகவும்,
ஒரு பகுதி
குளிராகவும்
உள்ளது.
எனவே, இந்த இரண்டு பகுதிகளுக்கு
இடைப்பட்ட
இடத்தில்
பூமியைப்
போன்ற சூழ்நிரல நிலவுகிறது. ஈர்ப்பு சக்தி மற்றும் பாறைகள் ஆகியவை பூமியில் உள்ளதைப் போன்று காணப் படுகிறது.
எனவே, இந்தக்
கிரகத்தின்
மேற்பரப்பிலும்
நீர் இருக்கலாம்
என்று கருதப்படுகிறது.
இவ்வாறு ஸ்டீவன்
வோட் கூறியுள்ளார்.
எவ்வளவு தூரத்தில்
உள்ளது? இந்தக் கிரகம்
எவ்வளவு தூரத்தில்
உள்ளது தெரியுமா?
பூமியில் இருந்து
172 டிரில்லியன்
கி. மீ. தூரத்தில் உள்ளது.
அதாவது 172 க்கு பின்னால் 12
பூச்சியங்களைச்
சேர்த்தால்
வரும் எண்தான் இந்தத் தூரம்.
இந்தத் தூரத்தை
கடக்க ரொக்கெட் ஒன்ற ஒளியின்
வேகத்தில்
சென்றால்
20 ஆண்டுகள்
பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தக்
கிரகத்தை
அடைய முடியும்.
ஒளியின் வேகத்தில்
செல்லும்
எந்த வாகனமும்
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |