|
||||
|
நாதஸ்வர வித்துவான்
கே.எம் பஞ்சாபிகேசனுக்கு
யாழ். பல்கலையின்
கௌரவ கலாநிதிப்
பட்டம்
யாழ். பல்கலைக்கழகத் தின் இவ்வாண்டுக்
குரிய பட்டமளிப்பு
விழாவில்
பிரபல நாதஸ்வர வித்துவான்
சாவகச்சேரி
கே. எம். பஞ்சாபிகேசனுக்கு கெளரவ கலாநிதிப்
பட்டம் வழங்கப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில்
புகழடைந்த
பஞ்சாபிகேசன்
அவர்கள்
1924 ஆம் ஆண்டு
தவில்வித்துவான்
முருகப் பாபிள்ளை, சின்னப்பிள்ளை
தம்பதியினரின்
மூத்த புதல்வராய்ப்
பிறந்தார்.
இவரது சகோதரன்
நடராஜ சுந்தரம்பிள்ளை.
அவர்கள் பிரபல தவில்வித்துவான்
ஆவார். சாவகச்சேரி
இந்துக்கல்லூரியில்
கல்வி கற்ற இவர்
1934 ஆம் ஆண்டளவில்
பிர பல
நாதஸ்வர வித்துவான்களான
சண் முகம்பிள்ளை,
அப்புலிங்கம்பிள்ளை,
ராமைய்யாபிள்ளை,
கந்தசாமிப்பிள்ளை
ஆகியோரிடம்
நாதஸ்வர இசைப் பயிற்சியினைப்
பெற்றார்.
தொடர்ந்து தனது இசையாற்றலை
வளர்த்துக்
கொள்வதற்காக
தமிழகம் சென்ற இவர்
நாதஸ்வர இசை மாமேதைகளான
திருவாவடுதுறை
ராஜரட்ணம்பிள்ளை,
“கக்காயி” நடராஜசுந்தரம்பிள்ளை
ஆகியோரிடம்
பயின்றார்.
பின்னர் ஐயம்பேட்டை
வேணுகோபால்பிள்ளையிடம்
பயிற்சி பெற்று பாரம்பரிய
மரபுவழிக்கச்சேரி
செய்யும்
முறைமையினை
நன்கு பயின்று கொண்டார்.
தனது 14வது வயதில்
முதல் நாதஸ் வரக்
கச்சேரியை
நிகழ்த்திய
இவர் அன்றுதொட்டு
படிப்படியா
கப் பெரும்
புகழ்கொண்டார்.
அளவெட்டி மாணிக்கம்
இரத்தினம்
அவர்களைத்
தனது வாழ்க்கைத்துணையாக
ஏற்றுக்கொண்ட
இவருக்கு
மூன்று ஆண் குழந்தைகளும்
மூன்று பெண் குழந்தைக
ளும் உள்ளனர். இவரது புதல்வர்களான
நாகேந்திரம்
அவர்களும்,
விக்னேஸ்வரன்
அவர்களும்
தந்தையின்
தடம்பற்றி
நாதஸ்வரத்
துறையில்
புகுந்து
வித்து வான்களாய்
விளங்கி வருகின்றனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற
நாதஸ்வர வித்துவான்களான
திருவாரூர்
இலட்சியப்பா,
திருநெல்வேலி
பிச்சை யப்பாகம்பர்,
மாசிலாமணி
போன்றோரோடும்
நம் நாட்டின்
பிரபல கலைஞர் களான நல்லூர்சிவாசாமி,
அளவெட்டிபத்மநாதன்
போன்றோரோடும்
இணை ந்து
பல கச்சேரிகளை
இவர் வாசித்துள்ளார்.
உல கப்புகழ்பெற்ற
தவில்மேதை
தட்சிணாமூர்த்தி
அவர்களு டன் இணைந்து
இவர் செய்த
கச்சேரிகள்
மறக்க முடியாதவை.
இவர் அகில இலங்கை கம்பன் கழகத்தின்
“இசைப்பேரறிஞர்”
விருதினையும்,
கலாசார அமைச்சின்
“கலாபூஷணம்”
விருதினையும்,
யாழ். இந்து கலாசார
சபையின் “சிவகலாபூஷணம்”
விருதினையும்
பெற்ற வராவார். 1998 இல் வடகிழக்கு
மாகாண சபையினால்
இவருக்கு
ஆளுநர் விருதும் வழங் கப்பட்டது.
திருக்கேதீஸ்வர தேவஸ்தானத்தினால்
“இசைவள்ளல்
நாதஸ்வரகலாமணி”
எனும் பட்டமும், கல்வி அமை
ச்சினால்
“நாதஸ்வர கானவாரிதி”
எனும் பட்டமும், இந்து கலாசார
அமைச்சினால்
“ஸ்வரஞானதிலகம்”
எனும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டன.
மலேசியா, சிங்கப்பூர்,
பாங்கொக்,
கனடா, ஜேர்மனி,
பிரான்ஸ்,
இங்கிலாந்து,
டென்மார்க்
போன்ற நாடுகளில்
இவரது இசைக்கச்சேரிகள்
நிகழ்ந்துள்ளன.
தனிமனித ஒழுக்கம்,
பண்பாடு, தன்னடக்கம்,
ஆகிய நற்பண்புகளின்
உறைவிடமாய்த்
திகழும் பஞ்சாபிகேசன்
அவர்களுக்கு
யாழ். பல்கலைக்கழகம் இவ்வாண்டு
கெளரவ கலாநிதி விருதினை அளிப்பது இசை ரசிகர்கள்
அனைவரதும்
மனங்களையும்
மகிழ்வுறச்
செய்துள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |