|
||||
|
ஆசிரியத்துவம்! அழியாத
தத்துவம் (ஜீவகன்)
உழவுத் தொழில்
செய்பவர்களை
சமூகத்தில்
உன்னத நிலையில் மதிக்கிறார்கள். வேளாண் சமூகமே
மேன்மை யானது என்ற
கருத்தியல்
இன்னமும்
மேலோங்கியே
காணப்படுகிறது.
வேளாளர் என்ற உயர் குடி
அந்தஸ்து
இவ்வாறு வந்ததுதான்.
நிலப் பிரபுத்துவ
காலத்தில்
வேளாண் சமூகத்திடமே
செல்வம் கொழி த்தது.
விவசாய நிலங்களுக்குச்
சொந்தக்காரர்கள்
அவர்கள் தான். என்றாலும் அந்தத்
திருக்குறள்
காலத்தில்
உழவுத் தொழிலை முன்னிலைப்படுத்தி
கல்விப் புலமைக்கு
வள்ளுவர்
முதலிடம்
தருகிறார்.
“வில்லேருழவர்
பகை கொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை”
வில்லெடுத்துப் போர் புரியும் வீரனின் பகையைப் பெற்றாலும்
சொல்லாற்றல்
மிக்க கவிஞனின் பகையைக் கொள்ளக் கூடாது என்கிறார்
வள்ளுவர்.
திருக்குறள் தோன்றிய நிலப் பிரபுத்துவ
காலமென்றாலும்,
முதலாளித்துவ
காலமென்றாலும்
குருவுக்கு
உள்ள மகத்துவம்
அன்றும் இன்றும் மாற்றமடையவில்லை!
நவீன சமூக, பொருளாதார
மாற்றத்தினால்
இன்று செல்வம் வேளாண் தொழில்புரிபவரிலிருந்து
தொழில் அதிபர்களின்
கரங்களுக்குப்
போய்ச் சேர்ந்துள்ளது. தொழில் ரீதியான
வளர்ச்சியின்
அடிப்படையில்
ஒவ்வொருவரிடமும்
செல்வம் தங்கியிருக்கின்றது.
எந்தத் தொழில்
புரிபவராக
இருந்தாலும்
அந்தத் தொழிலை ஓர் ஈடுபாட்டுடன்
மேற்கொண்டு
வெற்றியைத்
தேடித்தர
கைகொடுப்பவர்கள்
ஆசிரியர்கள். அதன் காரணமாகவே
மாதா, பிதா,
குரு, தெய்வம்
என்றார்கள்.
இந்தக் கணிப்பும்,
கெளரவமும்
என்றென்றும்
மாறப்போவதில்லை.
ஆசிரிய தொழிலுக்கு
அந்தளவு மகத்துவம்
உண்டு. இறைவனுக்கு முதல் ஆசிரியர் வணங்கப்படுகிறார்.
எதிர்காலச் சந்ததியினரின்
கல்விக்கான
பொறுப்பைத்
தாங்கி நிற்பவர்கள்
ஆசிரியர்களே. ஆசிரியத்துவம் என்பது
அழிந்துபோகும்
தத்துவம்
அன்று. எழுத்தறிவித்தவன்
இறைவனாவான்
என்றெல்லாம்
போற்றிப்
புகழும் இந்தப் பணியைப் புரிபவர் ஒருவரால் அந்தப் பணிக்குக்
களங்கம் ஏற்பட்டுவிடக்
கூடாது என்பதே ஆற அமர
சிந்திப்பின்
வெளிப்பாடு.
அதன் காரணமாகத்தான்
ஆசிரிய பணியில் உள்ளவர்களின்
தவறுகளைச்
சுட்டிக்காட்ட
வேண்டிய தேவை எழுகிறது.
கடந்த புதன்கிழமை
ஆசிரிய தினம் உங்கள்
பாடசாலையில்
எவ்வாறு நடந்ததோ தெரியாது. ஆனால், பெரும்பாலான
பாடசாலைகளில்
ஆசிரியர்க
ளைக் கெளரவிக்க
வேண்டு மென்று பாடசாலை அபிவி ருத்திச்
சங்கங்களும்
குழுக்க ளும் விசேட
நிகழ்வுகளை
நடத்தியிருக்கின்றன.
அதுகூடப் பரவாயில்லை. ஆசிரியர்களுக்குப் பரிசுகளைக்
கொண்டு செல்ல வேண்டுமென்று
பெற்றோர்களை
மாணவர்கள்
நச்சரித்ததாகப்
பரவலாகப்
பேசப்படுகிறது.
பிள்ளைகள் ஒவ்வொருவரும்
தமது குடும்ப
பொருளாதார
நிலைகளுக்கு
ஏற்ப பரிசுகளைக்
கொண்டுசென்று
ஆசிரியர்
காலில் வணங்கி வழங்கியிருக்கிறார்கள்.
இதனை மாணவர்கள்
தமது விருப்பங்களுக்கு
அமைய செய்திருக்கலாம். ஆனால் ஆசிரியர்
தினத்தில்
மாணவர்கள்
பரிசுகளை
வழங்கியே
ஆகவேண்டும்
என்று சில பாடசாலைகளில்
எதிர்பார்க்கப்படுவதாகத்
தகவல்கள்
கசிவது கவலையளிக்கிறது.
இது ஆசிரிய
தொழிலை மாசுபடுத்தும்
செயல் அல்லது எண்ணம் இல்லையா! ஆசிரியர்களே நீங்களே
சொல்லுங்கள்,
உங்கள் எண்ணங்களை
ஆற அமர
அனுப்பினாலும்
துரிதமாய்
படிக்கலாம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |