|
||||
|
மாணவனை அன்பாலும்
வழிப்படுத்த
முடியும்
மனிதன் உணவு, உடைக்கு பின் கல்வியை
தான் வாழ்வதற்கான
அத்தியாவசிய
தேவையாகக்
கொண்டுள்ளான். மனித சமூகம்
தோன்றிய நாள் முதல்
இன்றுவரை
ஒவ்வொரு மனிதனுக்கும்
யாராவது ஒரு ஆசானால்
வாழ்க்கைக்கான
வழிகாட்டல்
வழங்கப்பட்டு
வருகிறது.
எனவே மனித சமுதாயம் தோன்றிய நாள் முதலே
ஆசிரியர்களின்
தேவையும்,
மகிமையும்
உணர்த்தப்பட்டுள்ளது.
அன்று தொடக்கம்
இன்றுவரை
எந்த தொழிலுக்கும்
இல்லாத மதிப்பும்,
மகத்துவமும்
ஆசிரியத்
தொழிலுக்கு
மட்டுமே இருக்கிறது.
ஏனெனில் உலகில்
ஏற்படுத்தப்படும்
அத்தனை நாகரிக, தொழில்நுட்ப
பண்பாட்டு,
விழுமிய மாற்றங்களும்
பாடசாலையிலிருந்தே
மாணவர்கள்
மூலம் கொண்டுவரப்படுகிறது.
ஆரம்ப காலங்களை
விட இன்று
கல்விக்கான
போட்டி அதிகம். இப்போட்டிக் கல்வி வெறும் பரீட்சை நோக்கான புத்தகக் கல்வி மட்டுமே.
ஆனால் கல்வி என்பது அதுவன்று.
மனிதனின் நடத்தை,
மனப்பாங்கு
ரீதியாக அவனுள் ஏற்படும் சாதகமான முன்னேற்றமே
கல்வியாகும்.
எனவே வையத்துள்
வாழ்வாங்கு
வாழ்ந்து
கொண்டு வானுறையும்
தெய்வத்தை
அடைவதற்கு
கல்வியின்
ஊடாக கூறப்படும்
விழுமியங்களை
ஊன்றுகோலாகக்
கொள்ள மாணவர்களை
வழிப்படுத்தல்
வேண்டும்.
குழந்தைப் பருவத்திற்கும்,
முதுமைப்
பருவத்திற்கும்
இடைப்பட்ட
இளமைப்பருவமே
சிறந்த விழுமியங்களை
உள்வாங்கும்
பொருத்தமான
பருவம் என்கிறார்கள்
உளவியல் நிபுணர்கள். இப்பருவத்தை மாணவர்கள்
பாடசாலைகளிலே
செலவிடுகின்றனர்.
அதனால் தான் ஆசானின் கற்றல், கற்பித்தல்
செயலொலுங்கில்
80% ஆனதை ஆசிரியர்களின்
செயல்கள்,
நடத்தை மூலமே கற்கின்றார்கள்.
தொழில்நுட்ப காலத்தை
முந்திய இக்கால கட்டத்தில்
பண்பாட்டு
ரீதியான வீழ்ச்சி அதைவிட வேகமாக நடக்கிறது. இது அபாயகரமான
சூழ்நிலைகளில்
இருந்து விடுபட அடித்தளம்
பாடசாலைகளிலேயே
இடப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின்
கருத்தாகும்.
இந்த அபாயகரமான
சூழ்நிலையை
விட்டு மாணவச் சமூகத்தை வழி நடத்தி
மீட்டெடுக்க
வேண்டியதும்,
அதற்கான பூரண பொறுப்பும்
ஆசிரியர்களையே
சாரும் என்பதை ஒவ்வொரு ஆசானும் விளங்கிக்
கொண்டு அதற்கான வழிகாட்டலை
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
மாணவர்களுக்கு
வழங்க வேண்டும். சத்தியம், தர்மம், அன்பு, சாந்தி,
நாகரிகம்,
பண்பாடு, சமூகப் பொறுப்பு, சமூக உணர்வு
போன்ற உயரிய விழுமியங்களைக்
கட்டியெழுப்பக்
கூடியதாக
எமது கற்றல்,
கற்பித்தல்
செயற்பாடுகள்
அமைய வேண்டும்.
நாம் அன்பு செலுத்துவதன்
மூலமே அதாவது எமது நடத்தை
மூலமே அவர்களின்
மனப்பாங்கில்
மாற்றத்தை
கொண்டுவர
முயற்சிக்க
வேண்டும். செயல் ரீதியில்
இல்லாமல்
வெறும் வார்த்தைகள்
மூலம் மாணவர்களை
வழிப்படுத்த
இயலாது.
ஒரு குறிப்பிட்ட
விழுமியங்களை
மட்டும் மாணவர்கள்
மத்தியில்
திணிப்பது
கூடாது. மாறாக சிறந்த
நடத்தைகளையும்,
வழிகாட்டல்
தத்துவங்களையும்
சுயமாக உணர்ந்து புலக்காட்சியைப்
பெற உதவுதல்
வேண்டும்.
கற்றல், கற்பித்தல்
என்பது சிக்கலான செயற்பாடு.
ஆசான் கற்பிப்பவன்
மட்டுமல்ல.
கற்பவனும்
கூட. ஒரு
ஆசான் தனது நடத்தையில்
அல்லது கற்பித்தலில்
விடும் ஒரு நிமிடத்
தவறு ஒரு
நூற்றாண்டையும்
தாண்டிய தலை முறையை
கருகச் செய்யும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் ஆசிரிய சேவை யின்
வினைத்திறன்
மிகு சேவை
உளவிய லாளர்களாலும்,
சிந்தனையாளர்
களாலும் உணரப்பட்ட
அளவில் அரைவாசி வீதம் கூட
ஆசிரியர்களால்
உணரப்படவில்லை
என்பது கசப்பான உண்மையாகும்.
இன்று உலகளவில்
நடக்கும்
அத்தனை வன்முறைகளும்
இளைய சமூகத்தினரின்
அதிகூடிய
பங்களிப்பில்
நடைபெறுகிறது. இதற்குக் காரணமாக
பாடசாலையில்,
வழங்கப்படும்
முறைப்படுத்தப்படாத
வழிகாட்டலும்,
குறைவான சமயக் கல்வியுமாகும்
என்று மதிப்பீட்டாளர்கள்
அறிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியத் தொழிலைச்
சரியாக உணராத வரையில்
ஒரு ஆசானால்
சிறந்த பண்பாடு மிக்க மாணவர்களை
உருவாக்க
முடியாது
என்பதை கருத்திற்
கொள்ளுதல்
காலச்சிறந்தது.
எம். நஸ்றியா, |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |