|
||||
|
இனப் பிரச்சினையின்
தீர்வுக்கு
ஒத்துழைப்பு
அணுகுமுறை
தமிழ் பேசும்
மக்கள் முகங்கொடுக்கும்
பிரச்சினை
களுள் இனப் பிரச்சினைக்கு
அரசியல் தீர்வு காண்பதும்
மீள் குடியேற்றமும்
முக்கியமானவை. மீள்குடியேற்றம் பிந்திய
பிரச்சினை.
புலிகள் இயக்கத்துக்கு
எதிராகப்
படையினர்
மேற்கொண்ட
இராணுவ நடவடிக்கையின்
விளைவாக இடம்பெயர்ந்தவர்களும்
பாரம்பரிய
வாழ்புலங்களிலிருந்து
புலிகளால்
வெளியேற்றப்பட்ட
வடமாகாண முஸ்லிம்களும்
அவர்களது
சொந்த இடங்களில்
மீளக் குடியமர்த்தப்பட
வேண்டியவர்களாக
உள்ளனர்.
இனப் பிரச்சினை
மிகவும் பழைமையானது. நாடு சுதந்
திரமடைந்த
காலத்திலிருந்து
இனப்பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதற்கான
முயற்சி முன்னெடுக்கப்படுகின்ற
போதிலும்
எவ்வித முன்னேற்றமும்
ஏற்படவில்லை.
கடந்த காலங்களில்
மேற்கொள்ளப்பட்ட
தீர்வு முயற்சிகளிலிருந்து
பாடம் கற்றுக்கொண்டு
அரசியல் தீர்வுக் கான சரியான
அணுகுமுறையைப்
பின்பற்ற
வேண்டியவர்களாக
நாம் உள்ளோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
முயற்சியைப்
பொறுத்தவரையில்,
இரண்டு விதமான அணுகுமுறைகள்
கடந்த காலங்களில்
பின்பற்றப்பட்டன. பதவியிலுள்ள அரசாங்கத்தை
முழுமையாக
எதிர்க்கும்
அணுகுமுறை
ஒன்று. அரசாங்கத்துடன் சங்கமித்துப்
போகும் அணுகுமுறை
மற்றையது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின்
தலைமையிலான
அரசாங்க காலங்களில்
தமிழ்த் தலைவர்கள்
முழுமையான
எதிர்ப்பு
நிலைப்பாட்டையே
எடுத்தனர்.
ஐக்கிய தேசியக்
கட்சி அரசாங்கத்தில்
பங்காளிகளாகத்
தமிழ்க் கட்சிகள் செயற்பட்ட
காலத்தைச்
சரணாகதி அரசியலுக்கு
உதாரணமாகக்
கூறலாம்.
மாவட்ட சபை வழங்குவதென்ற
உறுதிமொழியின்
அடிப்படையில்
தமிழரசுக்
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில்
இணைந்தது. மாவட்ட சபை வழங்குவது
சாத்தியமில்லை என்று
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை கூறிய
பின்னரும்
தமிழரசுக்
கட்சி அந்த அரசாங்கத்தில் தொடர்ந்து
அங்கம் வகித்தது.
இவ்விரு அணுகுமுறைகளும்
இனப் பிரச்சினைக்குத்
தீர்வு காண்பதற்குப்
பொருத்தமானவையல்ல
என்பதை அனுபவத்தில்
அறிந்துள்ளோம். ஒத்துழைப்பு அணுகுமுறையின் மூலமே இனப்
பிரச்சினைக்கான
தீர்வை நடைமுறைக்குக்
கொண்டுவர
முடியும்.
ஒத்துழைப்பு அணுகுமுறையும்
இணக்க அணுகுமுறையும்
வெவ் வேறானவை.
அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளுட
னும் இணங்கிப்
போவது இணக்க அணுகுமுறை.
பிரச்சினையின்
தீர்வுக்காக
அரசாங்கத்துடன்
ஒத்துழைப்பது ஒத்துழைப்பு
அணுகுமுறை.
ஒத்துழைப்பு அணுகுமுறை
மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு
காண்பதற்குத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருக்கின்றது
என்ற செய்தி
நம்பிக்கையூட்டுவதாக
உள்ளது. இனப் பிரச்சினையின்
தீர்வுக்காகவும் மீள்குடியேற்றத்துக்காகவும்
அரசாங்கம்
குழுக்களை
நியமித்திருக்கின்றது
என்றும் அக் குழுக்களுடன் ஒத்துழைத்துச்
செயற்படுவதற்காகத்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பும்
குழுக்களை
நியமித்திருக்கின்றது
என்றும் பாராளுமன்ற
உறுப்பினர்
மாவை சேனாதிராசா
அண்மையில்
கூட்டமொன்றில்
உரையாற்றும்
போது கூறினார்.
இன்றைய யதார்த்தத்துக்கு
அமைவான ஒருதீர்வை
உட னடியாக
நடைமுறைக்குக்
கொண்டு வருவதற்குத்
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
ஒத்துழைப்பு
நல்கும் என்றும்
மீள்குடியேற்ற
விடயத்தில்
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும்
கவனத்தில்
கொள்ளப்படும்
என்றும் நம்புகின்றோம். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |