|
||||
|
அபிவிருத்திக் காலகட்டம்
ஜனாதிபதியின் இரண்டாவது
பதவிக்காலம்
நவம் பர்
மாதம் பத்தொன்பதாம்
திகதி ஆரம்பமாகி
ன்றது. இது நாட்டை
முன்னெடுத்துச்
செல்வதற்
கான புதிய
காலகட்டத்தின்
ஆரம்பமாக
அமையும் என்ற நம்பிக்கை
நாட்டில்
பரவலாக நிலவுகின்றது.
அலரி மாளிகையில்
நேற்று முன்தினம்
தொழிற்சங்கப்
பிரதிநிதிகளுடன்
இடம்பெற்ற
விசேட சந்திப்பின்
போது இந்த
நம்பிக்கையை
ஜனாதிபதி
உறுதிப்படுத்தி
யிருக்கின்றார்.
தனது இரண்டாவது
பதவிக் காலத்தில்
இலங்கையைத்
துரித அபிவிருத்திப்
பாதையில்
இட் டுச்
செல்லும்
இலக்குடன்
செயற்படப்
போவதாக அச் சந்திப்பின்
போது அவர்
கூறினார்.
ஜனாதிபதியின் முதலாவது
பதவிக்காலம்
நெருக்கடியான
காலகட்டத்தில்
ஆரம்பமாகியது. புலிகள் இயக்கத்தின்
பயங்கரவாத
செயற்பாடுகள்
அக்காலப்பகுதியில்
நாளு க்கு
நாள் அதிகரித்தன.
ஏற்குறைய ஒவ்வொரு
நாளும் படையினரின்
வாகனங்கள்
புலிகளின்
கண்ணிவெடி
யில் சிக்கின.
ஏராளம் படைவீரர்கள்
உயிரிழந்தனர்.
நாட் டில் அமைதியை ஏற்படுத்த
வேண்டும்
என்ற ஒரே
நோக்கத்துடன்,
இந்த நிலையிலும்
புலிகள் இயக்கத்து
டன் பேச்சுவார்த்தை
நடத்துவதையே
ஜனாதிபதி
விரு ம்பினார்.
ஆனால் ஜனாதிபதியின்
அழைப்புகளுக்குப்
புலிகள் சரியான பிரதிபலிப்பை
வெளிப்படுத்தவி
ல்லை. மாவிலாறு துருசை
மூடி நெருக்கடியைத்
தோற் றுவித்ததால்
அவர்களுக்கு
எதிரான இராணுவ நடவடி க்கைக்கு
உத்தரவிட
வேண்டிய நிர்ப்பந்தம்
ஜனாதிப திக்கு ஏற்பட்டது.
அதன் பின்னர்
என்ன நடந்தது
என்பதை முழு நாடும்
அறியும்.
புலிகள் இயக்கத்தைத்
தோற்கடித்ததுடன்
நாட்டில்
அமை திக்கான
அத்திவாரம்
பலமாக இடப்பட்டுள்ளது. யுத்த காலப் பாதிப்புகளை
நிவர்த்திக்கும்
பணி இப்போது
துரி தமாக
முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறாக, ஜனாதி பதியின் முதலாவது பதவிக் காலம் நாட்டில்
அமை தியை
ஏற்படுத்தும்
காலகட்டமாக
அமைந்தது.
இரண்டாவது பதவிக்
காலம் அபிவிருத்திக்
கட்டம். நாட் டில் அமைதி நிலவுவது
மாத்திரம்
போதாது. அமை திச் சூழலைப் பயன்படுத்தி
அபிவிருத்தியை
முன்னெ டுப்பதே மக்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவதற்
கான வழி.
எல்லா நாடுகளிலும்
அபிவிருத்திப்
பயண த்துக்குத்
தடையாக இரண்டு பிரதான காரணிகளை இனங்காணலாம்.
ஒன்று எதிரணியினரின்
எதிர்ப்பு
நட வடிக்கை.
மற்றது தொழிற்சங்கப்
போராட்டங்கள்.
தொழிலாளர்களின் அடிப்படை
உரிமைகளுக்காகப்
போரா ட்டம்
நடத்த வேண்டிய தேவை இருப்பதை
நிராகரிப்
பதற்கில்லை. ஆனால் அப்போராட்டங்கள்
நாட்டின்
பொதுவான முன்னேற்றத்தைத்
தடைப்படுத்துவதாகவோ
தாமதப் படுத்துவதாகவோ
இருப்பது
தொழிலாளர்கள்
உட்பட அனைத்து மக்களுக்கும்
பாதிப்பை
மாத்திரம
ன்றிப் பின்னடைவையும்
ஏற்படுத்தும்.
இலங்கையில் இவ்வாறான
நிகழ்வுகள்
கடந்த காலங்களில்
இடம் பெற்றிருக்கின்றன. இதனாலேயே நேற்று
முன்தினம்
இடம்பெற்ற
சந்திப்பின்
போது அபிவிருத்தி
நடவடிக் கைகளுக்குத்
தொழிலாளி
வர்க்கத்தின்
ஆதரவை ஜனாதிபதி கோரினார்.
அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை
உணர்ந்து
எதிரணி யினர் சீர்குலைவு
நடவடிக்கைகளில்
ஈடுபடாதிருக்க
வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்குத்
தடையாகச்
செயற்படுபவர்களை
மக்கள் ஒருபோதும்
மன்னிக்க
மாட்டார்கள்.
இப்போது ஏற்பட்டிருக்கும்
அமைதி நிரந்தரமாக
நிலைப் பதற்கு அபிவிருத்தி
அத்தியாவசியமானது
என்பதால்
ஜனாதிபதியின்
அபிவிருத்திப்
பயணத்தில்
இன, மத
பேதமின்றி
அனைத்து மக்களும் பங்காளிகளாக
முன் வருவார்களென
நம்புகின்றோம். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |