|
||||
|
உருக்கமான ஒரு வேண்டுகோள்!
இலங்கைப் பணிப்பெண்ணான
ரிஷானா சவூதி அரேபியாவில்
உயிருக்காகப்
போராடிக்
கொண்டிருக்கிறார். வாழ்வா அல் லது மரணமா
என்பதே இந்த இளம்பெண்
இன்று எதிர் கொண்டுள்ள
தலையாய பிரச்சினை.
தனக்கு உயிர்ப்பிச்சை
கிடை க்குமா
என்று ஏங்கிக்கொண்டிருக்கும்
ரிஷானாவின்
இப்போதைய
மனோநிலையானது
எவரையுமே
கழிவிரக்கம்
கொள்ளச் செய்யும்.
ரிஷானா நபீக் என்ற இந்த
யுவதி திருகோணமலை
மாவட்டத்திலு
ள்ள மூதூரைச்
சேர்ந்தவர். மிகவும் இளம் பராயத்தில்
குடும்ப வறுமையைப்
போக்கிக்
கொள்வதற்காக
சவூதி அரேபியாவுக்குப்
பணிப்பெண்ணாக
தொழிலுக்குச்
சென்றவர்.
அத்தகைய இளவயதில்
அப்பெண் பணிப்பெண்
தொழிலுக்கு
எவ்வாறு அனு ப்பப்பட்டாரென்பது
வினாவுக்குரிய
விடயம் ஆகும். அத்தனை தவறுகளுக்கும்
குடும்ப வறுமையே காரணமாக இருந்திருக்கிறது.
அவ்விவகாரத்தை ஆராய்ந்து
கொண்டிருப்பதற்கு
இப்போது அவ காசமில்லை. அந்த யுவதி தனது உயிரைக்
காப்பாற்றப்
போராடிக்
கொண்டிருப்பதனால்,
அவரது உயிரைக் காப்பாற்றும்
விடயத்தில்
சகல தரப்பினரும்
கவனம் செலுத்துவதே
இப்போதைக்கு
அவ சியமாகிறது.
சவூதியின் ரியாத்
நகரில் உள்ள வீடொன்றில்
பணிபுரிந்து
கொண்டி ருந்த ரிஷானா
மீது கொலைக்
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ் வீட்டின்
எஜமானர்களின்
குழந்தையொன்று
மரணமானமை
தொட ர்பாக
ரிஷானா மீது கொலைக்குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டு,
அங்கு ள்ள தவடாமி
நீதிமன்றத்தினால்
மரணதண்டனை
தீர்ப்பு
வழங் கப்பட்டுள்ளது.
அத்தண்டனையிலிருந்து இப்பெண்ணைக்
காப்பாற்றுவதற்காக
எமது நாட்டின்
வெளிவிவகார
அமைச்சு இதுவரை மேற்கொண்ட
முய ற்சிகள்
கொஞ்ச நஞ்சமல்ல...
அந்நாட்டின்
சட்டத்துறை
சார்ந்தோ
ரின் உதவியுடன்
அங்குள்ள
நீதிமன்றம்
ஊடாக எமது
வெளி விவகார
அமைச்சு பெரும் முயற்சிகளை
மேற்கொண்டது.
மற் றொரு
புறத்தில்
ரிஷானா பணி புரிந்த
வீட்டு எஜமானரின்
கோத் திரத்தைச்
சேர்ந்த மூத்த பிரஜைகளின்
தொடர்புகளைப்
பெற்று மன்னிப்புக்
கோரும் வேண்டுகோள்
விடுக்கப்பட்டது.
இலங்கை வெளிவிவகார
அமைச்சிடமிருந்து
மட்டுமன்றி
ரிஷானா வின் குடும்பத்தினராலும்
இவ்வேண்டுகோள்
முன்வைக்கப்பட்
டது. இதனையடுத்து, மேற்படி
மரணதண்டனைத்
தீர்ப்புக்கு
எதி ராக
ரியாத் உச்ச நீதிமன்றத்தில்
மேன்முறையீடு
செய்யப்பட்டது.
எனினும் இம்முயற்சிகளுக்கெல்லாம்
எதுவித பலனும் கிட்டாத நிலையில், அம்மரண தண்டனைத் தீர்ப்பை ரியாத் உச்ச நீதிமன்
றம் உறுதி
செய்திருக்கிறது.
ரிஷானா இப்போது
மரணத்தின்
விளி ம்பில்
ஊசலாடிக்
கொண்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்புக்கு
எதிராக மேன்முறையீடு
செய்ய முடி யாது. சவூதி மன்னர்
பொதுமன்னிப்பு
வழங்கினால்
மாத்திரமே
அந்த யுவதி
இனிமேல் உயிர்பிழைக்க
வழியுண்டு.
ஆனாலும் அந்நாட்டின்
குற்றவியல்
சட்டங்கள்
முற்றிலும்
வேறுபட்டவை.
பாதிக்கப்பட்ட நபர் சம்மதம் வழங்கினால்
மாத்திரமே
சவூதி மன்னர் பொதுமன்னிப்பு
அளிக்க முடியும்.
இவையெல்லாம் சாத் தியமாகி ரிஷானா மரண தண்டனையிலிருந்து
தப்பி உயிர்பிழை
க்க வேண்டுமென்பதே
நம் அனைவரினதும்
வேண்டுதல்
ஆகும்.
இப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள
இக்கட்டான
நிலைமை மிகவும் பரி தாபமானது. குழந்தையின் மரணத்துடன்
ரிஷானாவுக்கு
நேரடி யான சம்பந்தம்
இல்லையென்பது
இப்பெண்ணின்
தரப்பினர்
முன் வைக்கும்
வாதம். கொலை நோக்கம்
ரிஷானாவிடம
இருந்ததில்
லையெனவும்,
குழந்தையின்
மரணம் தற்செயலாக
நிகழ்ந்ததென
வும் ரிஷானாவினால்
கூறப்பட்டுள்ளது.
சவூதியைப் பொறுத்த
வரை வேறு
நாட்டவர்
வழக்கை எதிர்கொள்வதில்
அதிக சிக்கல்
கள் உள்ளன. மொழியும் பிரதான
பிரச்சினையாகிறது.
இலங்கை போன்ற நாடுகளைப்
பொறுத்தவரை
குற்றமொன்றை
நிரூபிப்பதா
யின் ருசுப்படுத்தப்பட்ட
சான்றுகள்
அதிகம் தேவைப்படுகின்றன.
இவையெல்லாம் ரிஷானாவின்
இன்றைய நெருக்கடி
நிலையில்
அப் பாற்பட்ட
விடயங்களாகின்றன. சவூதியின் குற்றவியல்
சட்டத் தைப் பொறுத்தவரை
அப்பெண்ணானவள்
மரண தண்டனையை
எதிர்நோக்கியுள்ள
குற்றவாளியாகிறார்.
இவர் பொதுமன்னிப்புப்
பெற்று விடுதலையாகி
வர வேண்டுமென்பதே
மனிதாபிமானம்
கொண்டோரின்
உருக்கமான
வேண்டுகோளாகும்.
எமது ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ சவூதி மன்னருக்கு
விண்ணப்ப
மொன்றை முன்வைத்திருக்கிறார். மரண தண்டனையிலிருந்து
ரிஷா னாவுக்கு
பொதுமன்னிப்பு
வழங்குமாறு
ஜனாதிபதி
மஹிந்த ராஜ பக்ஷ
விண்ணப்பம்
முன்வைத்துள்ளார்.
ரிஷானாவின் உயிரைக்
காக்க ஜனாதிபதி எடுத்துக்
கொண்ட இத்தகைய முயற்சி வர லாற்றுப்
பதிவாகும்.
இத்தருணத்தில் எமது நாட்டு மக்கள் மாத்திரமன்றி
உலகெங்கும்
வாழும் மனிதாபிமானிகள்
அனைவருமே
ஒட்டுமொத்தமாக
உரு க்கமான
வேண்டுகோளை
முன்வைக்கின்றனர்.
‘மன்னிப்பதால்
மனிதன் மேலும் புனிதனாகிறான்’
அப்பெண்ணுக்கு
உயிர்ப்பிச்சை
கொடுங்கள்! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |