Contact us at: sooddram@gmail.com

 

ஆன்மீகம் பேசிக்கொண்டு அடுத்தவனின் மனைவியில் கைவைத்த வெள்ளைசேட்டு வின்சன் (முடிக்கு) மக்களே உங்கள் தண்டனை என்ன???

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற உண்மை சம்பவம்

நண்பர்களே! அன்பர்களே!!

அடிக்கடி எங்கள் திருவாய்களில் அடிக்கடி  ீட்டப்படும் சொல் ஆன்மீகம் காரணம் ஓரு மனிதன்  வாழும் காலம் வரைக்கும் ஆன்மீகம் என்ற பதம் அன்றாடம் தேவைப்படடுவது ஒன்றாகும்  உறவு முறைகளையும் இரத்தபாசங்களையும் மனிதநேயங்களையும் கட்டிக்காக்க கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான பரஸ்பர கொள்கையுடன் அதாவது கடவுள்கூறியபடி மனிதன் வாழவில்லை ஆனால் மனிதனின் வாழ்வுமுறைகளில் கட்டுக்கோப்புடன் கூடய செயல்முறைகளுடன் செயல்படுவது என்று பொருள். விடைத்திற்க்கு வருகிறோம் வாசிப்பவர்கள் அவசரப்படவேண்டாம  ஆன்மீகவழிகளில் இறைவனுக்கு சேவை செய்கிறோம் என்று புறப்பட்ட பலர் ஆன்மீக வழிமுறைகளில் வாழ்ந்து முத்தியடைந்த மகான்களை நாம்  நம் கண்முன்னே கண்டுவாழ்கிறோம். ஆனால் பைபிள் என்றும் அமைப்புகள் என்றும் சிலுவை சுமக்கும் மதம் என்றும் அமைப்புகளுடன் மக்களையும் கடவுளையும் ஏமாற்றி திரியும் வின்சன்போன்ற சில சுயநலவாதிகள் மக்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வின்சன் என்பது இவன் பெயர் இலங்கையில் பருத்தித்துறை இவனது பூர்வீகம் இவை என்றாலும் இவனது பிறப்பு கொழும்பு என்பதே மக்கள் கருத்து சிறு வயதிலிருந்த சவரம் செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டு வேலை செய்து வந்த இவன் 1990ஆண்டு சுவிஸ் நாட்டிற்கு இடம்பெயர்ந்து அகதிகள் விண்ணப்பத்தில் தோல்வியடைந்து பின்னர் தனது மதத்தில் செயல்படும் மதகுருக்களின் உறுதுணையோடு ஆயிரம் பொய்களையும் உரைத்து  தான் வசிக்கும் நாட்டு சிலமக்களின் உதவிகள் இவனுக்கு கிடைத்திடவே அகதிகள் விண்ணப்பம் பெற்றுக்கொண்டான்   சுவிஸ் நாட்டிற்கு நாட்டிற்கு இடம்யெர்ந்த வந்த காலம் தொடக்கம் பல ஆண்டுகள் பத்திரம் இல்லாமல் சவரம் செய்யும் தொழிலை நடாத்திவந்தான் பலஇலட்சக்கணக்கில் கறுப்பு பணமாகவும் சம்பாதித்தான் இவனுக்கு  துணையாக அதிஸ்டமும்  வேலைசெய்தது என்றேதான் கூறலாம் தனது வேசம்  மக்களிடம் மறைக்கவே ஆன்மீக அமைப்பொன்றையும் நடாத்திவந்தான் சில வருடங்களில் அமைப்பிலிருந்த சிலர் விலகிசென்றதை காம் காணக்கூடியதாகவிருந்தது  நிமிடங்கள் மணித்தியாலங்கள் ஆகின மணித்தியாலங்கள் நாட்கள் ஆகின நாட்கள் கிழமைகள் ஆகின கிழமைகள் வாரங்கள ஆகின வாரங்கள் மாதங்க் ஆகின மாதங்கள் வருடங்கள் ஆகின 10ஆண்டுகளின் பின்னர் தொழிலை விரிபு படுத்தினான் அதற்கமையவே சுவிஸ் நாட்டில் இரண்டு நிறுவனங்கள் நடாத்திதிவருகிறான்  சுவிஸின் தலைநகரில் இயங்கும்  நிறுவனத்திற்கு வின்சனும்  மற்ற நிறுவனத்திற்கு தனது சொந்தகாரனாகிய புலிகளின் அமைப்பில் வெள்ளைவேட்டு அணிந்து வேலை செய்யும் கொலம்பஸ் எனப்படும் நபர்வேலை செய்து வருவதாக தெரிய வருகிறது 2008 ஆண்டு புலிகள் அமைப்பிற்க்காக தான் நடாத்தும் ஆன்மிக அமைப்பின் பெயரால் பாரிய ஒன்றுகூடல் நிகழ்வொன்றை நடாத்தி கொடுத்தவர் அந்த நிகழ்வில் அடிகளார் இமாலுவல் அவர்களும் உரையாற்றியிருந்தது இங்கு சிறப்பாக குறிப்பிடத்தக்கது அத்தோடு சிங்கவளர் துரோகிகள் என்று கூறும் வின்சன் சிங்கள  நண்பர்களின் துணையுடனும் கொழும்பிலிருந்து பொதிகள்அனுப்பும் வியாபாரத்தையும் நடாத்திவருகிறார் மக்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும் சவரம் தீருத்தும் நிலைம் மட்டுமல்ல லுத்மாதாவை காணசெல்லும் பக்தர்களை கூட்டிச்செல்வோர் என்றும் ஆன்மீக அமைப்பென்றும் இப்படி பல பரிமானங்களில் (பலவேடங்களில்) மக்கள்முன் தன்னை ஒரு ஆன்மிக வாதியாக செயல் படுத்திக்கொண்டு நம் குலப்பெண்களின் கற்பை சூறையாடுவதும் ஏமாற்று வேலை ஈடபடுவதும் தான் வழிபடும் மதத்திற்க்கு துரோகம் செய்வததும் சிலவாரங்களுகு முன்னர் வெளிப்பட்டிருக்கிறது தான் தொழில் புரியும் இடத்தில் அருகாமையில் ஓரு குடும்ப பெண்ணுடன்சில வருடங்களாக கள்ள தொடர்பு கொண்டு தனது இச்சைகளை தீர்த்து வந்துள்ளதாக அறியமுடிகிறது பெண்ணின் பெயரும் கணவனின் பெயரும் நாம் அறிந்திருந்தாலும் நாம் பெண்ணின் நன்மை கருதி பெயர்களை குறிப்பிடவில்லை தயவு செய்து அந்த பெண் மனம் திருந்தி கணவனுடன் வாழவேண்டும் என்பதே ஆவல் ஆழந்து சிந்திப்போம் என்றால் ஆண்களும் சரி குடும்ப பெண்களும் சரி நமது இனத்திற்க்காகவும் நமது கலாச்சாரத்திற்க்காகவும்  எங்களின் எதிர்கால சந்ததிக்காகவும் தங்களின் மனங்களை ஆங்காங்கே அலையவிடாது உங்களின் மனக்குறைகளை உங்கள் வாழ்க்கை துணையுடனே பகிர்ந்து கொள்ளுங்கள்  உங்கள் மனம் திருப்த்தி அடையவில்லை என்றால் நல்ல வைத்தியரை நாடுங்கள் ஆயோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள் தயவு செய்த மாற்றான் மனைவிமாரையோ கணவன் மாரையோ நாடவேண்டாம்  யார் எந்த பதவியிலிருந்தாலும் நாம் பின்வாங்க மாட்டோம்  நாம் யார் தப்பு செய்தாலும் பெயர்கூறிஎழுதுவோம் எங்களுக்கு  மக்கள் மீது பொறுப்புணர்ச்சிஅதிகம் நாங்கள் யாரையும் மனம் புண்படுத்தவேண்டும் என்று நோக்கம் நமக்கு கிடையாது எங்கள் தமிழ் சமூகம் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்ற காரணத்தில் அடிப்படையில் இவைகளை எழுதுகின்றோம் அன்பான தமிழ் நெஞ்சங்களே  இப்படியான கீழ்தரமான செயல்களில் ஈடுபடும் வின்சன்முடி கொஞ்சம் உண்மையில் மக்களை நேசிக்கும் சக்திகளையும் திரும்பிப் பார்க்கவேண்டும் காரணம் மக்கள் வாழும் சமூகம் என்பது மாபெரும்சக்தி அதற்குள் இலட்சக்கணகான சமூச சீர்திருத்த கண்கள் கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்பதை வின்சன் மறந்து விட்டார் போலும் எங்களுக்கு  எங்கள் தாய்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் மக்களை துன்புறுத்திவாழும் மனிதர்களை நாம் மக்கள் முன் பிடித்து வந்து நிறுத்துவதே எங்களில் நோக்கமாகும் ஆன்மிகத்தின் நாமத்தை சுமந்து கொண்டு இறைவனையும் மக்களையும் ஏமாற்றும்  சக்தி இவர்கள் மக்கள் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கவேண்டும் உங்கள் சுயநலன்களுக்காக மதங்களையோ  அமைப்புக்களையோ  பயன்படுத்தவேண்டாம் இப்படியான சந்தர்ப்பங்கள் எங்கள் சந்ததியின் எதிர்காலத்திற்கே ஆபத்தாக அமைந்து விடும் என்பதை மனவருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

போராட்டம் என்பது மண்ணுக்கா  ொய்மை வாதிகள் நீங்கள் வாழ்வது எதற்க்காக????

மக்களின் நலன் விரும்பிகள்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com