Contact us at: sooddram@gmail.com

 

இந்திய நகரங்களில் தீவிரமடையும் சுவாசப் பிரச்சனை

(இந்தக்கட்டுரையில் உள்ள விடயங்கள் இலங்கையிற்கும் அப்படியே பொருந்துகின்றது. அதுவும் குறிப்பாக போருக்கு பின்னரான தமிழ் பிரதேசங்கள் எங்கும் வெளிநாட்டு டாலர்களில் தங்கியருக்கம் மோகம் இந்தபுகைவாகனம் இன்றி நகருவதில்லை என்ற கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது. இரண்டு சக்கர வண்டிகள், கால் நடையினால் ஆன பயணங்கள் எல்லாம் 'கௌரவக் குறைவான' பயணங்கள் சிந்தனைப் போக்கு சமூகத்தில் வளர்ந்திருக்கின்றது. இது மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துவதற்கு காரணிகளாக அமைகின்றன. இளம் சமூகம் இந்த அபாயகரமான நிலமைகளை புரிந்து கொள்வார்களா...? கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளின் துவிச்சக்கர வண்டி பயணங்களை ஊக'கிவிக்கும் முகமாக பெருநகரங்களில் துவிச்சங்கரப் பயணங்களுக்கு தனித்தடங்கள் அமைக்கப்பட்டு வருவதை இவர்கள் அறிவார்களா...? - சாகரன்)

இந்திய நகரங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, காற்று மாசு கடுமையாகி வருகிறது. இதனால் மக்களுக்கு சுவாசப் பிரச்சனையும் தீவிரமடைந்துள்ளது.

இந்திய நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்து மக்கள், தங்கள் வீடுகளில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் இருக்க வேண்டுமென அதிக அளவில் வாங்கி வருவதால் வாகனப் புகையால் காற்றுப் பகுதி மாசடைந்து, மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும், சீனாவில் உள்ள நகரங்களிலும் கடல்போல, மோட்டார் வாகனங்கள் பெருகி உள்ளன. தீவிரமான மற்றும் நீண்ட கால சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் புற்று நோய் ஆகியவை காற்று மாசடைவதால் ஏற்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

எஸ்யுவி எனப்படும் இலகுரக வாகனங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை அளவுக்கு அதிகமாக பெருகி, சாலைகளில் ஓடுவதால்மக்களின்ஆரோக்கியத்தில் விபரீத விளைவை ஏற்படுத்தியுள்ளது.

சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணமாக 13 லட்சத்து 40 ஆயிரம் முன்கூட்டிய மரண நிகழ்வுகள் 2008ம் ஆண்டில் நிகழ்ந்துள்ளன. வாகனப் புகையால் காற்று மாசடைந்திருப்பதன் காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா, இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் உள்ள தொழில் நகரங்கள் பெருக்கத்தால் நுரையீரல் நோய்கள் ஏற்படுகின்றன. 2008ம் ஆண்டில் 10 லட்சத்து 90 ஆயிரம் முன்கூட்டிய மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என்று இந்த அமைப்பின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குநர் மரியா நெய்ர்ஸ் தெரிவித்தார்.

91 நாடுகளில் உள்ள ஆயிரம் நகரங்களில் காற்றின் தன்மைக்குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மாசடைந்த காற்றால் ஏற்படும் அபாயகரமான நோய்கள் விவரம் பற்றி தெரியவந்தது. பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக சீனா மற்றும் இந்தியா நகரங்கள் உள்ளன. இந்த நாடுகளின் நகரங்களில் அதிகபட்ச தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நெய்ர்ஸ் தெரிவித்தார். இந்த நாடுகளில் நீண்டகால சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. போர்க்கால அடிப்படையில் இந்த நாடுகளில் காற்றின் தூய்மையை சூழலை மேம்படுத்தத் தவறினால் இதயம் மற்றும் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் தீவிர சுவாசத் தொற்றுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். தொழில் நகரங்களில் தொழிற்சாலைப் புகை, வாகனப்புகைகள் கடுமையாக இந்திய நகரங்களின் காற்றை மாசுபடுத்தி வருகின்றன. 10 மைக்ரோ மீட்டர் அல்ல, அதற்கு சற்றுக் குறைவான மாசுத் துகள்கள் நுரையீரலில் கலந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். இதன் காரணமாக இதய நோய் மற்றும் இதர நோய்கள் ஏற்படும் என்றும் நெய்ர்ஸ் எச்சரித்தார்.

உலக சுகாதார அமைப்பின் காற்று வரையறையை பல நகரங்கள் மீறியுள்ளன. கன அடி மீட்டருக்கு 300 மைக்ரோ கிராம் என்ற அளவில் இந்தியா, சீனா, தொழில் நகரங்களில் காற்று மாசுத் துகள்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு
கனமீட்டரில் 20 மைக்ரோ கிராம் அளவே காற்று மாசுத் துகள்கள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com