|
||||
|
‘உறைய’ வைத்த
கண்டுபிடிப்பு
மூவருக்குக்
கிடைத்த நோபல்!
உலகம் இறுதியில்
எப்படி அழியும்! இந்தக் கேள்விக்கு
பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப்
பிரளயத்தில்
சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான்.
ஆனால் சால் பெர்ல்மட்டர்,
பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ்
ஆகியோர் கூறும் பதில் உலகம்
அப்படியே
பனிப் பிரதேசமாக
உறைந்து போய் விடும்
என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு
2011 ஆம் ஆண்டுக்கான
இயற்பியல்
நோபல் பரிசு கிடைத்துள்ளது.
இந்த மூன்று
அமெரிக்க
விஞ்ஞானி
களின் கண்டுபிடிப்பு
பலரையும்
வியப்பில்
ஆழ்த்தியுள்ளது.
ஏன் இந்த மூவருக்குமே
கூட தங்களது
கண்டுபிடிப்பு
பெரும் வியப்பையே
அளித்ததாம்.
அவர்களால் கூட இதை நம்ப
முடியவில்லையாம்.
சூப்பர் நோவா எனப்படும்
வெடிக்கும்
நடசத்திரக்
கூட்டங்களை
தொடர்ச்சியாக
ஆராய்ந்து
அதன் அடிப்படையில்தான்
உலகம் கடைசியில்
உறைந்து போய் விடும்
என்பதைக்
கண்டுபிடித்துச்
சொல்லியுள்ளனர்
இந்த மூவரும்.
14
பில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்பு ஏற்பட்ட பிங் பாங்
எனப்படும்
மிகப் பெரிய அண்டவெடிப்பு
அனைவருக்கும்
தெரிந்ததுதான். பிங்பாங்குக்குப்
பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய
வெப்பம் படிப்படியாக
குளிர்ந்து
நட்சத்திரக்
கூட்டம், கிரகங்கள்
உள்ளிட்டவை
உருவாகின.
பிரபஞ்சமும்
தொடர்ந்து
விரிவடைந்து
வந்தது. அந்த செயல் இன்றும் நிற்கா மல் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
இந்த
வேகம் அதிகரித்தால்
இறுதியில்
உலகம் முழுவதும்
பனிப் பிரதேசமாகி
உறைந்துபோய்
விடும் என்பதுதான்
இந்த விஞ்ஞானிகளின்
கண்டுபிடிப்பாகும். இந்த
மூவருமே தனித் தனி
அணியாக செயல்பட்டு
ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள். ஒரு குழுவுக்கு
சால் பெர்ல்மட்டர்
தலைமை தாங்கினார்.
இன்னொரு குழுவுக்கு
பிரையன் ஸ்மிட் தலைவராக இருந்தார்.
பெர்ல்மட்டர் தலைமையிலான
குழு தனது
ஆய்வை 1998ல்
தொடங்கியது.
பிரையன் தலைமையிலான
குழு தனது
ஆய்வை 1994ல்
தொடங்கியது.
இந்தக் குழுவில்
முக்கியப்
பங்காற்றியவர்
ஆடம் ரீஸ்.
தொலைதூர
சூப்பர் நோவாவை இவர்கள் கண்டறிந்து
அதை ஆய்வு
செய்ய ஆரம்பித்தனர். பூமி மற்றும்
விண்வெளியிலிருந்து
அதி நவீன
தொலை நோக்கிகள்
மூலம் இந்த ஆய்வு
நடந்தது.
இதற்காக அதிக சக்தி வாய்ந்த
கணனிகளும்
பயன்படுத்தப்பட்டன.
இவர்களது
ஆய்வுக்குப்
பெரும் வரப்பிரசாதமாக
வந்தது டிஜிட்டல்
இமேஜிங் சென்சார் கருவி, இதைக்
கண்டுபிடித்தவருக்கு
2009 ஆம் ஆண்டுக்கான
நோபல் பரிசு கிடைத்தது
குறிப்பிடத்தக்கது.
12க்கும்
மேற்பட்ட
சூப்பர் நோவாக்களை
இவர்கள் ஆய்வு செய்த
போதும் லா சூப்பர்சோவா
என்ற ஒன்றை
மட்டும் குறிப்பாக
தீவிரமாக
ஆய்வுசெய்தனர். இந்த சூப்பர்
நோவா, பூமியைவிட
சிறியது.
சூரியனின் எடையைவிட
அதிகமானது.
இந்த ஒரு
சூப்பர்நோவா
மட்டும் ஒரு முழுமையான
கேலக்ஸி வெளிப்படுத்தும்
வெளிச்சத்தை
விட பல
மடங்கு அதிக வெளிச்சத்தை
வெளிப்படுத்துவதை
இந்த விஞ்ஞானிகள்
குழு கண்டுபிடித்தது.
இதேபோல
மொத்தம் 50 சூப்பர் நோவாக்கள்
வரை இவர்கள்
கண்டுபிடித்து
ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சூப்பர்
நோவாவுக்கே
இந்த அளவு
வெளிச்சம்
வரும்போது
50 சூப்பர் நோவாக்களும்
சேர்ந்து
எவ்வளவு வெளிச்சம்
தர வேண்டும்?
ஆனால் அப்படி
தரவில்லை.
விஞ்ஞானிகள் குழு எதிர்பார்த்த
அளவிலான வெளிச்சத்தை
அவர்களால்
காண முடியவில்லை.
இதன் மூலம் பிரபஞ்சம்
வேகமாக விரிவடைந்து
வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
பிரபஞ்சத்தின்
5 சதவீத பகுதியில்தான்
கிரகங்கள்,
நட்சத்திரங்கள்,
பூமி உள்ளிட்டவை
உள்ளன. மீதமுள்ள 95 சதவீத பகுதி டார்க்
எனர்ஜி எனப்படும்
அறியப்படாத
சக்தி அடங்கியவை.
எனவே தற்போது
இந்த மூன்று
அமெரிக்க
விஞ்ஞானிகளும்
கண்டுபிடித்துக்
கூறியுள்ள
தகவல்கள்,
பிரபஞ்சம்
குறித்த ஆய்வுகளுக்கு
பெரும் திருப்புமுனையாக
அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் நம் முன் விரிந்து
கிடக்கும்,
நம்மால் இன்னும் அறியப்படாத
பல புதிர்களுக்கு
விடை காண
இந்த ஆய்வுகள்
முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது.
அறிவியலில்
எதுவும் சாத்தியமே
என்பதை இந்த மூவர்
குழு மீண்டும்
நிரூபித்துள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |