Contact us at: sooddram@gmail.com

 

விருப்பு வாக்கு தேர்தல் முறை விரைவில் மாற்றப்படும்

ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது தன்னுடைய ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் எதிர் காலத்தில் நடக்கும் சகல தேர்தல்களிலும் மாபெ ரும் வெற்றியை அடைய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த தேர்தல் முறையை மாற்றியமைத்து விருப்பு வாக்கு தேர்தல் முறையை அறிமு கம் செய்த தினத்திலேயே, எங்கள் நாட்டின் ஜனநாயக முறை யில் நடைபெறும் தேர்தல்கள் சீர்குலைந்து, வன்முறை கலாசா ரமொன்று தேர்தல் காலத்தில் உருவெடுப்பதற்கான அடித்தள த்தை அமைத்தார். அன்று முதல் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருந்த 17 வரு டங்களிலும் தேர்தல்கள் நடுநிலையாகவோ, நேர்மையாகவோ நடத்தப்படாமல், தேர்தல்களில் வன்முறையை அறிமுகம் செய்து கள்ள வாக்குகளை பதிவு செய்தல் போன்ற பலதரப்ப ட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, அதையடுத்து தொடர்ந்து நடந்த பல தேர்தல்களில் வெற்றியீட்டியது.

முன்பிருந்தது போன்று தொகுதிவாரியாக தேர்தல்கள் நடத்தப்பட் டால், 1970ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 17 ஆசனங்களுடன் ஏற்பட்ட படுதோல்வியே தொடர்ந்து கொண் டிருக்கும் என்று அஞ்சிய அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மாவ ட்ட ரீதியில் தேர்தல்களை நடத்துவதுடன், ஒரே கட்சியின் வேட்பாளர்களையும் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டுமென்ற தேர்தல் முறையை அறிமுகம் செய்தார்.

இதன் மூலம் பணவசதியற்ற மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய நல்ல நேர்மையான வேட்பாளர்களுக்கு தேர்தல்களில் வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. பண பலமும் அதி கார செல்வாக்கும் உள்ளவர்களுக்கே இப்படியான விருப்பு வாக்கு பெறும் தேர்தல்களில் வெற்றி பெரும் வாய்ப்புகள் கூடுதலாக கிடைத்தன. இதுவும் தேர்தல் வன்முறைகளுக்கு தூபமிடும் மார்க்கமாக அமைந்தது.

அன்றிலிருந்து எங்கள் நாட்டில் எந்தவொரு தேர்தலும் நீதியாக வும், நியாயமாகவும், நடுநிலையாகவும், ஊழல்கள் இன்றியும் நடைபெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் இடமளிக்கவே இல்லை. அதற்கு பின்னர் 1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் அலை ஐக்கிய தேசி யக் கட்சிக்கு எதிராக இருந்த காரணத்தினால், சிறிலங்கா சுதந் திரக் கட்சி வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தது.

அதை அடுத்து அதிகாரத்திற்கு வந்த சகல அரசாங்கங்களும் இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கு முய ற்சிகள் எடுத்த போதிலும், அம்முயற்சிகளுக்கு எதிர்கட்சிக ளின் பூரண ஆதரவு இல்லாத காரணத்தினால் தேர்தல் சட்ட த்தை திருத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர் தலுக்கு முன்னர் தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு விருப்பு வாக் குத் தேர்தல்முறை ஒழித்துக்கட்டப்படுமென்று ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது தீர்மானித்துள்ளார் என் றும், ஜனாதிபதி அவர்களின் இந்த எண்ணத்தை வெற்றிகர மாக நிறைவேற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இன்று நாட்டில் தோன்றியிருக்கிறது என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

முல்லேரியா அசம்பாவிதங்களையடுத்து எதிர்க்கட்சியினர்கூட விரு ப்பு வாக்குகளைப் பெறும் தேர்தல் முறை மாற்றப்பட வேண் டுமென்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள் என்று இளை ஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்றுஏழா வது மணித்தியாலம்என்ற சுயாதீன சேவையின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இன்று நாட்டில் அதிகரித்துவரும் தேர்தல் வன்முறைகளுக்கு பிர தான காரணமாக இந்த விருப்புவாக்கு முறையே இருந்து வரு கிறது என்று சுட்டிக்காட்டிய டலஸ் அழகப்பெரும, தேர்தல் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், அதன் மூலம் தேர்தல் வன்முறைகளை கணிசமான அளவுக்குக் குறைத்து விடலாமென்றும் கூறினார்.

சமீபத்திய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எவ்வித வன் முறைகளும் ஏற்படாதிருந்த போதிலும், வாக்களிப்பு முடிவ டைவதற்கு அரை மணித்தியாலத்துக்கு முன்னர் ஏற்பட்ட அச ம்பாவிதம் பெரும் பிரச்சினையைக் கிளப்பிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். இனிமேலாவது நாட்டில் வன்முறையற்ற தேர்தல்களை நடத்த வேண்டுமாயின் விருப்பு வாக்குகளை ஒரே கட்சி வேட்பாளர்கள் பெற வேண்டுமென்ற சட்டம் மாற் றப்படுவது அவசியமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com