|
||||
|
இந்தியா, சீனா, பாகிஸ்தான்
ஆகிய நாடுகளின்
துணையுடன்
எதிர்ப்புக்களுக்கு
நாம் வெற்றிகரமாக
முகம் கொடுக்க முடியும்
இலங்கைக்கு
எதிராக சர்வதேச ரீதியில் ஏகாதிபத்தியவாதிகளும்
எல். ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு
துணை புரியும்
சில அடிவருடிகளும்
மேற்கொண்டு
வரும் துஷ்பிரசாரங்களுக்கு
தக்கபதிலடி
கொடுக்கக்
கூடிய வகையில் இலங்கையின்
நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகி
ஸ்தான் ஆகியன உதவியும்
உறுதுணையும்
புரிந்து
வருவது பாராட்டுக்
குரிய ஒரு விடயமாகும்.
பொதுநலவாய நாடுகளின்
அரசாங்கத்
தலைவர்கள்
கலந்து கொள்ளும் அடு த்த
உச்சிமாநாட்டை
2013ல் இலங்கையில்
நடத்துவதற்கு
முன்னர் இல ங்கை
அரசாங்கம்
தனது மனித
உரிமை செயற்பாடுகள்
தொடர்பான
உண்மை நிலையை ஒழிவுமறைவற்ற
முறையில்
முழு உலகத்திற்கும்
காண்பிக்கக்கூடிய
வகையில் விசாரணைகளை
மேற்கொள்ள
வேண்டு மென்றும், அதுவரை அந்த உச்சிமாநாட்டை
இலங்கையில்
நடத்துவது
என்ற தீர்மானத்தை
ஒத்தி வைக்க வேண்டுமென்றும்,
அவுஸ்திரேலியா
வின் சில
அரசியல் பிரிவுகளும்,
கனடாவும்
கருத்து தெரிவித்திருப்பது
தொடர்பாக
அவுஸ்திரேலியாவில்
வைத்து இந்திய வெளியுறவு
செயலா ளர் ரஞ்சன்
மதாயிடம்
ஊடகவியலாளர்கள்
வினா எழுப்பிய
போது அவர்
இலங்கையில்
2013ம் ஆண்டில்
பொதுநல அமைப்பு நாடுகளின்
அரசாங்கத்
தலைவர்களின்
உச்சிமாநாட்டை
நடத்துவதில்
எவ்வித மாற்ற மும்
ஏற்படுத்தப்பட
மாட்டாது
என்று திட்டவட்டமாக
அறிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின்
அடுத்த உச்சிமாநாட்டை
இலங்கையில்
நடத்து வது என்ற
தீர்மானம்
2009ம் ஆண்டில்
அதாவது ஈராண்டுகளுக்கு
முன் னரே
முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும்
இப்போதைக்கு
அடுத்த உச்சிமா நாடு நடத்தும்
இடம் பற்றிய
சர்ச்சைக்கு
இடம் இல்லையென்றும்
இந்திய வெளிவிவகார
அமைச்சின்
செயலாளர்
ரஞ்சன் மதாய் மேலும்
தெரிவித்
தார். நாம் ஜனநாயக தாற்பரியங்களுக்கு
முக்கியத்துவம்
அளிக்கும்
அதே வேளை
யில் சட்டபூர்வமான
ஆட்சி மற்றும் மனித உரிமைகள்
ஆகியவற்றுக்கு
முன்னுரிமை
அளிக்க வேண்டுமென்பதில்
அக்கறை கொண்டுள்ளோம்.
எனவே பொதுநலவாய
நாடுகள் ஏற்கனவே உள்ள அமைப்புகளை
பலப் படுத்த
வேண்டுமே
ஒழிய அவற்றுக்கு
பதில் புதிய அமைப்புகள்
ஏற் படுத்துவது
அவசியமில்லை
என்று ரஞ்சன் மதாய் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும்
பொதுநல அமைப்பு நாடுகளின்
அரசாங் கத் தலைவர்கள்
கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டில்
இலங்கைக்கு
அப கீர்த்தி
ஏற்படுத்தக்கூடிய
வகையில் இலங்கைக்கு
எதிரான சில சக்திகள்
எடுத்த முயற்சிகளுக்கு
அவுஸ்திரேலிய
அரசாங்கமும்,
இந்தியாவும்
தங் கள்
நடுநிலையான
கொள்கையின்
மூலம் தக்கபதிலடி
கொடுத்து,
அவற் றின்
வாயை அடக்கி
இருப்பது
குறித்து
நாம் உண்மையிலேயே
பெரு மைப்பட
வேண்டியிருக்கிறது.
அவுஸ்திரேலிய பிரதம மந்திரி
ஜூலியாட்
கில்லாட்டை
சந்தித்து
உரையாற் றிய ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின்
தற்போதைய
நிலை தொடர்பில்
அறிந்து கொள்ள முற்படும்
எந்தத் தரப்புடனும்
பேச்சுவார்
த்தை நடத்துவதற்கு
எந்த நேரத்திலும்
தான் தயாராக
இருப்பதாக
அறி வித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அவதூறான தகவல்களை அடிப்படையாக
வைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டிருப்பதாகவும்
அவுஸ்திரேலிய
பிரதம மந்திரிக்கு
விளக்கிக்
கூறினார்.
ஜனாதிபதி
அவர்கள் இந்த சந்தர்
ப்பத்தில்
இலங்கை மேற்கொண்டு
வரும் இடம்பெயர்ந்த
மக்களின்
மீள் குடியேற்ற
நடவடிக்கைகள்
மற்றும் வடக்கு கிழக்கில்
அரசாங்கம்
மேற் கொண்டு
வரும் அபிவிருத்தி
செயற்பாடுகள்
குறித்தும்
ஆதாரபூர்வமாக
விளக்கிக்
கூறினார்.
யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை
மீறல்கள்
செயற்பாடுகளில்
யுத்தம் முடிவடையும்
கடைசி இரு வாரங்களின்
போது இலங்கை
அர சாங்கம்
ஈடுபட்டதாக
பலதரப்பட்ட
வட்டாரங்களில்
இருந்து ஆதாரமற்ற போலிக் குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளமை
குறித்து
பதிலளித்த
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின்
மனிதாபிமான
நடவடிக்கைகள்
பற் றிய
உண்மை நிலையை விரைவில் வெளிவரவுள்ள
நல்லிணக்க
ஆணை க்குழுவின்
அறிக்கையின்
மூலம் உலக நாடுகள்
தெரிந்து
கொள்ள முடி யுமென்று
கூறினார்.
இவ்வறிக்கை
முதலில் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர்
மக்கள் பார்த்து உண்மை நிலையை
அறிந்து கொள்ள முடியுமென்று
ஜனாதிபதி
தெரிவித்தார்.
சிலர் வேண்டுமென்றே
சர்வதேச சமூகத்தை தவறான வழியில்
இட்டுச் செல்வதற்கு
முயற்சிகள்
செய்கிறார்கள்
என்று தெரிவித்த
ஜனாதிபதி,
பொய்யான கதைகளை கற்பனை செய்து போலிக் குற்றச்சாட்டுகளை
இலங்கை மீது சுமத்திவரும்
சில தீய
சக்திகளுக்கு
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கை தக்க பதில்
கொடுக்குமென்
றும் ஜனாதிபதி
நம்பிக்கை
தெரிவித்தார்.
இலங்கை ஒரு சிறிய
நாடாக இருந்தாலும்
அதன் அயலிலுள்ள
நட்பு நாடு களான
இந்தியா, சீனா, பாகிஸ்தான்
ஆகியன எங்கள் நாட்டுக்கு
அரசி யல்
ரீதியிலும்,
பொருளாதார
ரீதியிலும்,
இயற்கை அனர்த்தங்கள்
மூலம் அச்சுறுத்தல்கள்
ஏற்படும்
போதும் உடனடியாக மனமுவந்து
உதவிகளை செய்து வருகின்றன.
சீனாவும், இந்தியாவும்
வடக்கின்
வசந்தம், கிழக்கின்
உதயம் அபிவிருத்தி
நட வடிக்கைகளுக்கு
பெருமளவு
பண உதவிகளை
செய்து வீடுகளை நிர்மா ணிப்பதற்கும்,
ரயில் பாதையை விஸ்தரிப்பதற்கும்,
வீதிகளை புனர்நிர்மா
ணம் செய்வதற்கும்,
ஆஸ்பத்திரிகள்,
பாடசாலைகள்
போன்ற கட்டமை ப்பு வசதிகளை
மேம்படுத்துவதற்கும்
பொருளாதார
ரீதியில்
உதவிகளை செய்து வருகின்றன.
பயங்கரவாத அச்சுறுத்தலினால்
பெரும் பாதிப்புக்குள்ளான
நாடான பாகிஸ் தான் கூட
வடபகுதியில்
மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும்
கண்ணிவெடி
களை அகற்றுவதற்கு
தங்கள் நாட்டின் நல்ல பயிற்சி
பெற்ற இராணுவ உத்தியோகத்தர்களை
சமீபத்தில்
அனுப்பி வைத்திருப்பதும்
குறிப்பிடத்
தக்க ஒரு
விடயமாகும்.
எத்தகைய பலம்வாய்ந்த
சக்திகள்
இலங்கைக்கு
எதிராக செயற்பட்டாலும்
அயல் நாடுகளான
இந்தியா, சீனா, பாகிஸ்தான்
ஆகியன எங்கள் சார் பில்
குரல் கொடுக்க தயாராக இருக்கும்
போது, நாம்
எதற்கும்
அஞ்சா மல் அபிவிருத்தி
நடவடிக்கைகளை
முன்னெடுத்துச்
செல்ல முடியும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |