|
||||
|
சிறுவர் துஷ்பிரயோக
குற்றங்களுக்கு
பெற்றோரின்
அலட்சியமும்
ஒரு காரணம்
உலகில் நிலவுகின்ற
சமூக சீர்கேடு
களில் சிறுவர் துஷ்பிரயோகம்
பிரதானமானதாகும். விஷயமறிந்த பெற்றோரின்
முக்கிய பிரச்சினைகளில்
தமது பிள்ளையைப்
பாதுகாப்பதும்
ஒன்றாக உள்ளது. உலகெங்கும் சிறுவர்,
சிறுமியர்
துஷ்பிரயோகத்துக்குள்ளாகும்
சம்பவங் கள் பரவலாக
இடம் பெறுகின்றன.
பாலியல் ரீதியாக சிறுவர்களுக்கு
எதிரான துஷ்பிரயோகங்கள்,
சிறுவர்களை
வேலைக்கமர்த்தல்,
சட்டவிரோதமான
நடவடிக்கைகளுக்கு
சிறுவர்களை
பயன்படுத்தல்
என்றெல்லாம்
இன்றைய உலகில் சிறுவர்களுக்கு
எதிரான சம்பவங்கள்
காணப்படுகின்றன.
சிறுவர் துஷ்பிரயோகம்
என்பது சிறுவர்களை
தவறாக வழிநடத்தும்
அனைத்து வித தவறுகளையும்
குறிக்கும். குறிப்பாக விபரமறியாத
சிறுவர் சிறுமியரை
வயதில் மூத்தவர் கள் தமது
பாலியல் வக்கிரங்களுக்கு
இரையாக்கும்
இழி செயலையே
சிறுவர், துஷ்பிரயோகம்
எனலாம்.
வயதில் முதிர்ந்த
ஒருவர் சிறுவர் சிறுமியரிடம்
ஆபாசமாகப்
பேசுவது , ஆபாசப்
படங்களைக்
காட்டுவது,
தவறான நோக்கில் தொடுவது போன்ற இழி
செயல்கள்
இடம்பெறுவதை
பத்திரிகைகள்
மூலம் நாம் அறிந்து
கொள்ளலாம்.
இது சட்ட
ரீதியில்
பாரிய குற்றமாக இருப்பினும்
இவ்விதம்
பாதிப்புக்குள்
ளாகுபவர்கள்
சட்ட நடவடிக்கை
எடுக்காமல்
குடும்ப கெளரவத்திற்காக
மூடி மறைக்க
முற்படுவதனால்
இந்தக் குற்றம் மேலும் பரவி வருகின்றது.
2006ல்
ஐ. நா. வின்
ஆய்வின்படி
18 வயதிற்குட்பட்ட
15 கோடி சிறுமி
களும் 7 கோடி முப்பது
இலட்சம் சிறுவர்களும்
பாலுறவில்
கட்டாயமாக
ஈடுபடுத்தப்பட்டதாக
அல்லது வேறு விதமான
பாலியல் கொடுமைக்கு
ஆளாகியதாக
கண்டுணரப்பட்டுள்ளது.
மேலும் தற்போது சில நாடுகளில்
மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் 36%
இற்கு அதிகமான பெண்களும்
29% அதிகமான
ஆண்களும்
தமது பிள்ளைப்
பருவத்தில்
ஏதோ ஒரு
விதத்தில்
பாலியல் துஷ்பிரயோகத்தி
ற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்
எனத் தெரியவந்துள்ளது.
இன்று இடம்பெறுகின்ற
அநேகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள்,
கொடுமை கள் பெரும்பாலும்
துஷ்பிரயோகத்தி
ற்கு உள்ளாக்கப்பட்ட
சிறுவர்களின்
உறவினர்களாலேயே
இழைக்கப்படு
கின்றன. இது அதிர்ச்சி
தரும் தகவலாக உள்ளது. இன்றைய ஆபாச சினிமாக்கள்,
தொலைத் தொடர்பு சாதனங்களின்
நிகழ்ச்சிகள்
என்பன எரிகின்ற இந்தத் தீயில் எண்ணெய் வார்ப்பதாகக்
காணப்படுகின்றது.
ஆண் பெண் இரு
சாராரின்
திரு மண
வயதெல்லை
உயர்ந்து
செல்வது, நெருக்கமான
குடும்ப அமைப்புக்கள்
என்பனவும்
இதற்கான வாய்ப்பையும்,
சூழலையும்
அதிகரிக்கச்
செய்துள்ளது. மதுபழக்கம் மற்றுமொரு
அரக்கனாக
மாறி இப்பிரச்சினையை
இன்னும் சிக்கலாக்கியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான
காரணங்களைக்
கட்டாயமாக
நாம் தேடிப்பார்க்க
வேண்டும். வெள்ளம் வந்த பிறகு அணை
கட்டுவதில்
பயனில்லை.
அசம்பாவிதம் நடக்க முன்னர் அதற்கான காணரத்தையும்
தீர்வையும்
ஆறிந்து அதன்படி செயற் படுவோடுவேமேயானால்
இத்தகைய பாரிய குற்றச்செயல்கள்
இடம் பெறு
வதைத்தடுக்கலாம்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள்
இடம் பெறுவதற்கான
அடிப்படைக்
காரணங் கள் யாதென
நோக்குவோமாயின்
பெற்றோரின்
போதிய பாரமரிப்பின்மை,
பெற்றோரின்
கவனக்குறைவு,
பொரு ளாதாரப்
பலவீனம், குடும்ப வன்முறை, சிறுவர்களின்
அறியாமை, பெற்றோரின்
விவாகரத்து
தாய் வெளிநாட்டு
வேலை வாயப்பினை
நாடிச் செல்லல், போதை க்கு
அடிமையாதல்,
தனிமைப்படுத்தப்
படல் போன்ற
பல விடயங்களை
குறிப்பிடலாம்.
அதிகமான பெற்றோர் தமது பிள்ளை
சிறு பிள்ளைதானே
என்று சிறுவர்களின்
நடவடிக்கைகளில்
கவனக்குறைவாக
இருந்து விடுவார்கள். இதேபோன்று அவர்களது
ஆடைகள் விடயத்திலும்
முக்கியமான
கவனம் செலுத்தும்
பெற்றோர்
குறைவாகும்.
அழகு பார்க்கும்
ஆடைகளே அவர்களுக்கு
சிக்கல்களைத்
தந்துவிடக்கூடும்.
சிறுவர்கள் எப்போதும்
அன்பையும்
ஆதரவையும்
எதிர்பார்ப்பவர்களாகத்
தான் இருப்பார்கள். தனிமைப்படுத்தப்
படும் போது பெற்றோர்
பாதுகாவலர்
களிடம் இருந்து கிடைக்கும்
அன்பும் அரவணைப்பும்
யாரிடம் இருந்து கிடைக்கிறதோ
அப்பக்கம்
குழந்தை இலகுவாக ஈர்க்கப்படுவதுண்டு.
இனிப்புக்கள் விளையாட்டுப்
பொருட்களைக்
காட்டி சிறுவர்களின்
மனதை மாற்றும்
தீயவர்கள்
உள்ளன.
மறுபக்கம் தொலைபேசி, இணையத் தளங்களின்
மூலமும் குழந்தைகளைக்
குறிவைக்கும்
சம்பவங்கள்
நிலவுகின்றன. விஞ்ஞான
வளர்ச்சி
உச்சக்கட்டத்தை
அடைந்து கொண்டு போகும் தற்காலத் தில் கையடக்கத்
தொலைபேசிகள்,
கணனி ஆகியன
நன்மை பயக்கும் அதே வேலை
பயங்கர விளைவுக ளுக்கும் துணை போகின்றன
என்ப தனை
கவனத்தில்
கொள்ள வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |