|
||||
|
பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மொரிசியஸ்
மொரிசியஸ்
ஆபிரிக்க
கண்டத்திற்கு
தென் கிழக்கு
கடலோரப் பகுதியில்
இருக்கும்
ஒரு தீவு
நாடு. இது மடகஸ்கர்
தீவுக்கு
900 கி.மீ.கிழக்கே
அமைந்துள்ளது.
மொரியஸ் குடியரசு
கர்காடசு
கராஜொஸ், ரொட்ரிகசு,
அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும்
கொண்டது.
மொரிசியஸ் தீவு மசுகரீன் தீவுகளின்
ஒரு பகுதியாகும்.
இத்தீவுக் கூட்டத்தில்
மொரிசியசுக்குத்
தென்மேற்கே
200 கி.மீ. தூரத்தில் பிரெஞ்சுத்
தீவான ரியூனியனும்,
வடகிழக்கே
570 கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும்
உள்ளன. நெப்போலியப் போர்களின்
போது பிரித்தானியர்
இதன் அதிகாரத்தைக்
கைப்பற்றிக்
கொண்டனர்.
1968 ல் பிரித்தானியாவிடமிருந்து
சுதந்திரம்
பெற்றது.
இது ஒரு பாராளுமன்றக்
குடியரசாகும்.
மேலும் ஆபிரிக்க
ஒன்றியம்,
பொதுநலவாய
நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச்
சமூகம் போன்றவற்றின்
அங்கத்தவராகவும்
உள்ளது. மொரிசியசானது
டோடோ பறவைகளின்
அறியப்பட்ட
ஒரே தாயகமாகும். இதன் நிறையினாலும்,
பறக்கமுடியாத
தன்மையினாலும்
குடியேற்றக்காரர்களின்
இலகுவான உணவாக மாறியது.
இதனால் முதலாவது
ஐரோப்பியக்
குடியேற்றத்திலிருந்து
80 ஆண்டுகளுக்குள்
இது இனமழிந்து
போனது. மொரிசியஸ்
தீவு நீண்டகாலமாக
அறியப்படாமலும்
மனிதவாசமின்றியும்
இருந்தது. முதன் முதலில்
மத்திய காலப்பகுதியிலே
அராபியக்
கடலோடிகள்
இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியஸை
‘தினா அரோபி’
என அழைத்தனர்.
1507 ல் போர்த்துக்கேயர்
இங்கு ஒரு தளத்தை
அமைத்தனர்.
1511 ல் இங்கு வந்த
போர்த்துக்கேய
கடலோடி டெமிங்கோ பெர்ணாடஸ்
பெரேரா இங்கு கால்பதித்த
முதலாவது
ஐரோப்பியராகக்
கருதப்படுகிறார்.
போர்த்துக்கேய
வரைபடங்களில்
இத்தீவு ‘செர்ன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போர்த்துக்கேய
கடலோடி தொன் பேதுரு
மசுகரன்காசு,
மொரீசியஸ்,
ரொட்ரிக்சு,
ரியூனியன்
ஆகிய தீவுகளடங்கிய
தீவுக்கூட்டத்துக்கு
மசுகரீன்ஸ்
எனப் பெயரிட்டார்.
எனினும் போர்த்துக்கேயர்
இத்தீவுகளில்
அக்கறை காட்டவில்லை. 1598
ல் அட்மிரல்
வைபிராண்ட்
வான் வார்விக்
தலைமையிலான
ஒரு டச்சு
கப்பற்படைப்
பிரிவு கிரான்ட் போர்ட்டில்
தரையிறங்கியது. பின் அத்தீவு
ஒல்லாந்தின்
தலைவரான மொரிசு வன் நசாவுவின்
பெயரால் மொரிசியஸ்
எனப்பட்டது.
எனினும் 1638 இலேயே
முதலாவது
டச்சுக் குடியேற்றம்
அமைக்கப்பட்டது.
அது அவுஸ்திரேலியாவின்
மேற்குப்
பகுதியைக்
கண்டறியப்
புறப்பட்ட
புகழ்பெற்ற
டச்சுக் கடலோடியான
தஸ்மனால்
அமைக்கப்பட்டது.
முதலாவது டச்சுக்
குடியேற்றம்
20 வருடங்களே
நீடித்தது. ஏற்கனவே
ரியூனியனின்
அதிகாரத்தை
கட்டுப்பாட்டுக்குள்
கொணர்ந்த
பிரான்ஸ்
1715 ல் மொரிசியசைக்
கைப்பற்றியது. 1735 ல் பிரெஞ்சு
ஆளுநரான மாகே டி
லா போர்டோநெய்சின்
வருகையுடன்
சீனி உற்பத்தியினால்
பொருளாதார
வளர்ச்சியும்
ஏற்பட்டது.
இவர் போர்ட்
லூயிசை கப்பற்படைத்தளமாகவும்
கப்பல் கட்டும் மையமாகவும்
உருவாக்கினார்.
இவரது ஆளுகையின்
கீழ் பல்வேறு
கட்டடங்களும்
கட்டப்பட்டன.
1767 வரை மொரிசியஸ்
பிரெஞ்சு
கிழக்கிந்தியக்
கம்பனியால்
ஆளப்பட்டது. 1810ல்
பிரித்தானிய
ஆளுகைக்குட்பட்ட
மொரிசியஸ்
1968ல் சுதந்திரம்
பெற்றது. 1992 குடியரசானது.
மொரிசியசில் ஏறக்குறைய
55,000 தமிழர்கள்
வாழ்கின்றனர்.
தமிழர்கள் இந்நாட்டின்
வளர்ச்சியில்
முக்கிய பங்காற்றியுள்ளனர்.
தமிழர்கள் பலர் அமைச்சர்களாயும்
நீதிமான்களாயும்
பதவி வகித்துள்ளனர்.
சில பாடசாலைகளில்
தமிழ் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
அண்மையில் தமிழ்நாடு
அரசு இவர்களின்
தமிழ்க் கல்விக்கு
உதவி செய்ய
முன்வந்துள்ளது.
இந்த நாட்டின்
பணத்தில்
தமிழ் எழுத்துக்கள்
பொறிக்கப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |