Contact us at: sooddram@gmail.com

 

ஐ.எஸ். அமைப்பவீழ்த்துவதஎப்படி?

அமெரிக்காவினஇராகநடவடிக்கைகளஅம்பலப்படுத்தியவரினபார்வையில்…

அமெரிக்கதலைமையிலான பன்னாட்டுபபடைகளினஇராக்கிய ஆக்கிரமிப்பினவிளைவாகததோன்றியதுதானஐ.எஸ். என்கிற பயங்கரவாத அமைப்பஎன்பதிலசந்தேகமஇல்லை. இராக்கினமேற்கிலுமவடக்கிலுமமோசுலஉள்ளிட்ட சில நகரங்களைததுப்பாக்கி முனையிலகைப்பற்றியதனமூலமஉலகினகவனத்தஅதஈர்த்துவிட்டது.  இராக்கிலுமசிரியாவிலுமராணுவ வீரர்களைசசிறைப்பிடித்து, அவர்களைபபொதஇடங்களில் கை, கால்களைககட்டிவைத்துசசுட்டுக்கொன்றது. மாற்றமதத்தவர்களமதமமாறுமாறமிரட்டியது, மறுத்தோரைசசுட்டுக்கொன்றதஅல்லதவீடு - வாசலவிட்டஓடுமாறஅச்சுறுத்தியது.

அந்த அமைப்பதோன்றிய நாளமுதலஅதைபபார்த்துவருகிறவளஎன்கிற வகையிலசொல்கிறேன், விமானத்திலிருந்ததுப்பாக்கியாலசுடுவதாலோ, குண்டுகளவீசுவதாலஅதஅழித்துவிட முடியாது. மேற்கத்திய நாடுகளஅல்லாத வேறநாடுகளைசசேர்ந்த படைகளதிரண்டாலும், சிரியாவுக்கசென்றபோரிட்டாலுமஅதஇப்போதைக்கஒடுக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளுமஅமெரிக்காவுமகடைப்பிடிக்குமராணுவ உத்திகளையஅதபின்பற்றகிறது. அத்துடனமேற்கத்திய ஜனநாயக நாடுகளினகுறைகளுமபலவீனங்களுமஅதற்கஅத்துப்படி. அந்த அமைப்பினமைய இலக்கஅமெரிக்கா, பிரிட்டனமற்றுமஅவற்றுடனசேர்ந்த நாடுகள்தான்.

பதிலதாக்குதலினபாதகங்கள

உலக அளவிலஅதிர்வுகளஏற்படுத்த ஐ.எஸ். தலைவர்களஆழ்ந்தசிந்திக்கிறார்கள். அமெரிக்காவுமஐரோப்பிய நாடுகளுமஎந்தெந்த சந்தர்ப்பங்களிலராணுவரீதியாகததலையிடுவார்கள், எங்கநுழைவார்கள், எப்படிததாக்குவார்களஎன்பதையெல்லாமஅருகிலிருந்தபார்த்தவர்கள்தானஐ.எஸ். தலைவர்கள். ஆகையால்தான், தங்களுடைய தாக்குதல்களுக்கான ஆட்களஅமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், டென்மார்கமற்றுமஇதர ஐரோப்பிய நாடுகளிலிருந்ததேர்வுசெய்திருக்கிறார்கள்.

விமானங்களிலசென்றகுண்டுவீசியோ, விமானங்களிலசென்றதிடீர்ததாக்குதலநடத்தியஐ.எஸ். அமைப்பினரநிலைகுலையசசெய்ய வேண்டுமஎன்பதமேற்கத்திய ஆட்சியாளர்களினதுடிப்பாக இருக்கும். இதனாலஉடனடியாகசசில வெற்றிகளகிடைத்தாலுமஅவபயனுள்ளதாக, நீண்ட காலத்துக்கஉதவுவதாக நிச்சயமஇருக்காது.

அவர்களுடைய தாக்குதலுக்குபபதிலதாக்குதல், அடிக்குபபதிலடி என்றஇறங்கினாலஅவற்றையசுட்டிக்காட்டிததங்களுக்குததேவைப்படுமஆட்கள், பணம், ஆயுதங்களஆகியவற்றஅவர்களதிரட்டிககொள்வதுடன், உள்ளூரமக்களுடைய ஆதரவையுமபெற்றுவிடுகின்றனர். 2006, 2007 ஆகிய ஆண்டுகளிலஇராக்கிலஉள்நாட்டுபபோரநடந்தபோதஇதுதானநடந்தது. ஐ.எஸ். அமைப்புடனநேரடியாக மோதுவதைததவிர்ப்பதவெற்றியைததரும். 2009, 2010 ஆண்டுகளிலஇதுதானநடந்தது.

பாக்தாதிலுமபிற நகரங்களிலுமகார்களிலவெடிகுண்டுகளஏற்றிவந்தகூட்டமநிரம்பிய இடங்களிலஅவற்றமோதவைத்தவெடிக்க வைத்தனர். இதனாலஅப்பாவிகளகொத்துக்கொத்தாக மடிந்தனர். ஆனால், இந்தததாக்குதல்களுக்குபபிறகஅமெரிக்க ராணுவமோ, இராக்கிய ராணுவமஎதிர்ததாக்குதலஎதிலுமஈடுபடவில்லை. எதிரி யாரஎன்றதெரியாத நிலையில், மக்களமீததாக்குதலநடத்துவதசரியில்லஎன்ற முடிவுமஅதற்குககாரணமாக இருக்கலாம்.

இதனாலநாளாவட்டத்திலஅந்த பயங்கரவாதிகளமீதமக்களுக்கவெறுப்புதானவளர்ந்தது. நம்முடைய மக்களையஇப்படிபபலிவாங்குகிறார்களஎன்றஅவர்களமீதகோபமஅடைந்தார்கள். நூரி அலமாலிகி தலைமையிலான ஷியஅரசுக்கஅமெரிக்கர்களஆதரவதெரிவிப்பதால், இப்படிததாக்குகிறோமஎன்றசன்னி பிரிவமுஸ்லிம்களிடமகூறினார்களஐ.எஸ்.அமைப்பினர்.

மக்களினவெறுப்பஆயுதம

ஐ.எஸ். அமைப்பினரினசெயல்களைததொடர்ந்தகண்காணித்து, அவர்களுக்கமக்களிடையஆதரவுமசெல்வாக்குமசேராதபடிக்குததடுப்பதஇப்போதைக்கமிகசசிறந்த ராணுவ உத்தியாக எனக்குததெரிகிறது. அப்பாவி மக்களஐ.எஸ். அமைப்பினரகூட்டமகூட்டமாகககொல்வதனமூலமாகவும், நாட்டவிட்டஓடுமாறமிரட்டுவதனமூலமாகவுமமக்களமத்தியிலஅவர்களவெறுப்பைசசம்பாதித்துககொண்டிருக்கின்றனர்.

சன்னி பிரிவினரஐ.எஸ். அமைப்பினசெயல்களஎதிர்க்கததொடங்கி விட்டனர். இதஇப்படியதொடரட்டுமஎன்றமேற்கத்திய நாடுகளினஅரசுகளுமநினைப்பதபோலததெரிகிறது. வடக்கஇராக்கிலமவுண்டசிஞ்சார், இர்பிலஆகிய இடங்களிலநடந்த படுகொலைகளையும், அமெரிக்காவினஇரண்டபத்திரிகயாளர்களைககத்தியாலஅறுத்துககொன்றதையுமஎல்லோருமகண்டித்துவருகின்றனர்.

என்ன செய்யலாம்?

ஐ.எஸ். அமைப்பினவளர்ச்சியநான்கதளங்களிலதடுக்கலாமஎன்றநினைக்கிறேன். தங்களுடைய அமைப்பிலசேர்ந்தபணியாற்றி, மதத்துக்குததொண்டசெய்யுங்களஎன்றஇணையமமூலமவேண்டுகோளவிடுத்தஅப்பாவி இளைஞர்களஈர்க்கின்றனர். அப்படிசசேர்ந்த சிலரைசசீருடை, ஆயுதத்துடனசெல்ஃபி எடுக்கவைத்தவீடியமூலமகாட்டி, மற்றவர்களஈர்க்கபபயன்படுத்துகின்றனர். அந்தசசமூக வலைதளங்களுக்குசசென்று, அந்த இயக்கத்திலசேரககூடாதஎன்பதஎடுத்துக்கூறி, அவற்றினஉண்மையான முகத்தஅம்பலப்படுத்துங்கள்.

இந்த அமைப்பினரசெயல்படுமஇடத்தைசசுற்றி, தற்காலிகமாக எல்லைக்கோடுகளைபபகிரங்கமாக வரையுங்கள். பிற பகுதிகளிலநுழைந்தமக்களுக்குபபிரச்சினைகளஏற்படுத்த முடியாத நெருக்கடி அவர்களுக்கஏற்படும். அல்லதஅவர்களாலகைப்பற்றப்பட்டஉதவிக்காக ஏங்குமஅப்பாவிகளஇருக்குமபகுதிகளைசசுற்றி எல்லைக்கோடவரைந்து, அவர்களுக்கஉதவுங்கள்.

பயங்கரவாதிகளஎவரையாவதகடத்திவைத்துபபிணைத்தொககேட்டால், அதைககொடுக்கககூடாதஎன்றசர்வதேச அளவிலநியதியஏற்படுத்துங்கள். ஐ.எஸ். அமைப்பினரதங்களபகுதிகளிலஉள்ள அரிய கலைப்பொருட்களையுமமற்றவற்றையுமதிருடி விற்கவோ, மக்களிடமவரி வசூலிக்கவஅனுமதிக்காதீர்கள். எண்ணெயவளமபோன்றவஅவர்களகைகளிலசிக்கிவிடாமலபார்த்துக்கொள்ளுங்கள். வருமானமவருமவழியஅடைத்தாலஇந்த பயங்கரவாதிகளினசெயல்பாடுகளவேகமாக முடக்கப்படும்.

இப்படி ஓரிடத்திலசுற்றிவளைக்கப்பட்டமுற்றுகயிடப்பட்டுவிட்டால், ஐ.எஸ். அமைப்புக்கமக்களிடையஆதரவுமமதிப்புமகுறைந்துவிடும். இவர்களால்தானநமக்கஇந்த வேதனைகளஎன்றஉணர்ந்து, அவர்களஆதரிக்காமலஇருப்பார்கள். அந்தததலைமையையுமஅவர்களுடைய சித்தாந்தங்களையுமமக்களஎதிர்க்கததொடங்குவார்கள்.

இப்படி அவர்களைததனிமைப்படுத்தி எல்லைக்குளஅடக்குவதாலஅவர்களுடைய செல்வாக்கபரவாமலதடுக்கப்படும். அத்துடனஅந்த அமைப்பசிறுசிறகுழுக்களாக உடையும். அவர்களுக்குளஒற்றுமையுமஒருங்கிணைப்புமஇல்லாமலவெகவிரைவிலவலுவிழந்துவிடுவார்கள்.

ஐ.எஸ். என்ற அமைப்பினநெருப்பதானாக அழியுமாறவிடுவதற்குசசர்வதேசசசமூகத்துக்குசசுயகட்டுப்பாடமிகமிக அவசியம். நாமஅடித்தஅவர்களஅழிக்க முற்பட்டால், அதையகாரணமாகககாட்டி மேலும்மேலுமமக்களிடமஆதரவதேடுவார்கள். அனுதாபத்திலமக்களுமஅவர்களஆதரிப்பார்கள். அதற்கஇடமதரககூடாது. ஐ.எஸ். அமைப்பகையிலஏந்தியிருப்பதஇருபுறமுமகூர்மையுள்ள கத்தி. அந்தககத்தி அவர்களமீதவிழுந்தநாசமாக்கும்படி நாமசெயல்பட வேண்டும்.

- செல்ஸி மேனிங், இராக்கிலஅமெரிக்கநடத்திய போர்குறித்த ரகசிய ஆவணங்களவெளியிட்டதற்காக 35 ஆண்டுகளசிறைததண்டனபெற்று, தற்போதசிறையிலஇருக்கிறார்.

(© தி கார்டியன் )

தமிழில்: சாரி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com