Contact us at: sooddram@gmail.com

 

யாழ்.தேவியில ஓரஇனிய பயணம

1902 ஆமஆண்டு….. அவ்வருடமானதயாழ்ப்பாண மக்களினமுகத்திலபுன்சிரிப்பதோன்றிய ஆண்டாகும். யாழ்ப்பாணத்துக்கென்றஒரபுகையிரதமபோக்குவரத்திலஈடுபட்டமையஇதற்குககாரணமாகும். அன்றிலிருந்தநாள்தோறுமயாழ்ப்பாணத்துக்கபுகையிரதசசேவநடைபெற்றுககொண்டிருந்தது. பிரித்தானியரகாலத்திலபொருட்களகொண்டசெல்வதற்கமுதலிடமகொடுத்தபுகையிரதசசேவஆரம்பிக்கப்பட்டாலுமசுதந்திரமகிடைத்ததுமமக்களபோக்குவரத்திலுமபுகையிரதமபெருமதுணையாயிருந்தது. யாழப்பாணத்துக்கான புகையிரத சேவஆரம்பித்தசரியாக 54 வருடங்களுக்குபபினஅதாவது 1956ஆம் ஆண்டஏப்ரலமாதம் 23 ஆமதிகதி மற்றொரமணமகளவடக்கிற்கஉறவினர்களைபபார்க்க வந்தது. அததானயாழதேவியாகும். யாழ்தேவி இச்சேவையதனியாக ஆரம்பிக்கவில்லை. ஒரயாழதேவி கொழும்பிலிருந்தயாழ்ப்பாண குடாநாட்டுக்குபபோக மற்றொன்றயாழ்ப்பணத்திலிருந்தகொழும்புக்கவந்தது. அதஅப்பாயணத்ததொடர்ந்து 27 வருடங்களகொண்டநடத்தியது.

அதிலிருந்தவடக்கபுலிகளாலயாழ். தேவி பல இன்னல்களுக்கமுகங்கொடுக்க வேண்டியிருந்தது. ஒரமுறபுலிகளாலஓமந்தையிலஇலக்கவைத்த குண்டுததாக்குதலுக்குள்ளானது. மற்றுமொரதாக்குதலவியாங்கொடையிலஇடம்பெற்றது. ஆனாலுமஅத்தனஇடைஞ்சல்களுக்கமத்தியிலுமயாழ்தேவி தனதசேவையஆற்றுவதிலவெற்றி கண்டது.

ஆனால் 1983ஆம் ஆண்டஅதனபயணமவவுனியவரமட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 6 வருடங்களஅதனபயணமவவுனியவரமட்டுமவரையறுக்கப்பட்டிருந்தது. 1989 ஆமஆண்டமீண்டுமதனதசேவையஆரம்பித்தது. என்றாலுமஅதமிகககுறுகிய காலத்திலமுடிவடைந்தது.

1989 ஜூனமாதம் 12ஆம் திகதி யாழதேவி கடைசியாக யாழ்ப்பாணத்துக்குசசென்றது. அதுவஅதனகடைசி பயணமாகும். இதுவரவடக்கு - தெற்கஇணைத்தவைத்த யாழ்தேவி மீண்டுமபயணமசெய்யவில்லை. யாழ்தேவியினபயணமானதசுமார் 25 வருடங்களாக வவுனியாவுக்கமட்டுமவரையறுக்கப்பட்டது. அக்கால கட்டத்துளயாழதேவியானதபனைமரததோப்புக்கப்பாலநின்றபெருமூச்சவிட்டுககொண்டிருந்தது.

பயங்கரவாதத்திலிருந்தநாட்டமீட்டுககொண்டதனபின்பபின்பமீண்டுமயாழ்தேவி படிப்படியாக முன்னேறிசசென்றது. முதலிலதாண்டிக்குளமவரபயணமசெய்தது. பின்பஓமந்தவரபயணித்தது. அதனபின்பகிளிநொச்சி வரசென்றது. இப்போதயாழ்தேவி பளவரபயணமசெய்கின்றது. மிக விரைவிலமீண்டுமயாழ்ப்பாண குடாநாட்டுக்கபயணத்தமேற்கொள்ளும்.

யாழ்தேவியினஇறுதிபபயணமபற்றி பரிசீலனசெய்ய கடந்த சில தினங்களுக்கமுன்னரபுகையிரத அதிகாரிகளபுகையிரதமமூலமாகவயாழ்ப்பாணத்துக்குசசென்றனர். யாழ்தேவி 25 வருடங்களுக்குபபின்னரதனதமுதறபயணத்தஆரம்பிக்க முனஅதபயணமசெய்யபபோகின்றதஎன்ற செய்தி வடபகுதி மக்களினகாதுகளிலஇனித்தது.

சென்ற ஞாயிற்றுககிழமை (21) மதியமகொழும்பிலிருந்தபயணத்தமேற்கொண்ட யாழ்.தேவி அன்றைய தினமஅநுராதபுரத்திலஓய்வெடுத்தஅடுத்த நாட்காலமீண்டுமபயணத்தஆரம்பித்தது. ஓமந்தவரசாதாரண பயணத்தமேற்கொண்டஅதிலிருந்தஅதி வேகமாக தனதபயணத்தஆரம்பித்தது. யாழ்தேவி இதற்கமுனஇந்தளவவேகத்திலபயணித்ததில்லை. ஒரமணித்தியாலயத்துக்கு 100 கி.மீ. வேகத்திலதன்னையறியாமலேயபயணத்தமேற்கொண்டது. எவ்வித தளம்பல்களைககூட காண முடியாதிருந்தது. பளவரநிறுத்தாதபயணமசெய்த யாழ்தேவி அங்ககொஞ்ச நேரமதாமதித்தது. அங்கஅப்பயணத்திலமற்றுமசில உயரபிரமுகர்களஒன்றிணைய இருந்ததஇதற்குககாரணமாகும்.

25 வருடங்களுக்குபபினபயணமசெய்யுமயாழ்தேவியினஇப்பயணத்துக்கவாழ்த்தகூறி அதனோடஒன்றிணைய வந்திருந்த விசேட பிரமுகர்களமத்தியிலஅமைச்சரடக்ளஸதேவானந்தா, வடக்கஆளுநரமேஜரஜெனரலஜீ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாணத்தினஅரசாங்க அதிபரஎஸ்.அருமைநாயகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினமுன்னாளஉபவேந்தரபேராசிரியரபேராசிரியரபாலசுந்தரமபிள்ளஉட்பட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளும், வடக்கபுகையிரத புனருத்தாபனத்துக்குபபொறுப்பாக இருக்குமஇந்திய இர்கொனகூட்டுத்தாபனத்தினசெயற்றிட்ட பணிப்பாளரஎல்.எஸ்.குப்தஅவர்களுமபுகையிரத பொதமுகாமையாளரபீ.ஏ.பீ.ஆரியரத்ன, புகையிரத சேவைகளஅதிகாரி எல்.ஏ.ஆர்.ரத்நாயக போன்ற பலருமஇந்நிகழ்விலகலந்தகொண்டனர். பளையிலிருந்தயாழ்ப்பாணமவரையுள்ள 36 கி.மீ. தூரமவரயாழ்ப்பாணமஉட்பட 4 பிரதான புகையிரத நிலையங்களும், 6 உப புகையிரத நிலையங்களுமஅடங்கும். பிரதான புகையிரத நிலையங்களாக கொடிகாமம், சாவகச்சேரி, நாவற்குழி என்பனவுமமிருசுவில், மீசாலை, சங்கத்தானை, தச்சன்தோப்பு, எழுதுமட்டுவாள், புங்கங்குளமபோன்ற உப புகையிரத நிலையங்களுமஇதனுளஅடங்குகின்றது.

அதன்படி 25 வருடங்களுக்கமுனயாழ்தேவி கடந்தசென்ற அனைத்தபுகையிரத நிலையங்களுமமீண்டுமஅமைக்கப்பட்டன. பளையிலிருந்தயாழ்ப்பாணமவரையான சகல புகையிரத நிலையங்களுமஇன்னுமநிர்மாணிக்கப்படுமநிலையிலஉள்ளன. ஓரளவநிர்மாணிக்கப்பட்டிருந்தாலுமஅந்த அனைத்தபுகையிரத நிலையங்களுமநவீன வசதிகளுடனகாணப்படுகின்றன என்பததெளிவாகததெரிகின்றது.

25 வருடங்களுக்குபபினமுதனமுறையாக வருமயாழ். தேவியைபபார்க்க பாதஇரமருங்கிலுமபல்லாயிரக்கணக்கான மக்களதிரண்டிருந்தனர். புகையிரத என்ஜினுக்குளஏறிக்கொண்ட டக்ளஸதேவானந்த அமைச்சருமவட மாகாண ஆளுநருமஇரமருங்கிலுமிருந்த மக்களுக்கதமதவாழ்த்துக்களைததெரிவித்துககொண்டபயணமசெய்தனர். வீடுகளிலவேலசெய்தகொண்டு. சமயலறையிலஇருந்த பெண்களுமதமதசிறகுழந்தைகளையுமதூக்கிககொண்டபுகையிரதத்தைபபார்க்க வந்திருந்தனர். அநேகரயாழ்தேவியினஇந்த முதறபயணத்தகமராக்களிலபடமஎடுத்துககொண்டிருந்ததையுமகாண முடிந்தது. சந்தோஷ மிகுதியாலமக்களதமதகைகளமேலாகவஉயர்த்தி புகையிரதத்துக்கவாழ்த்துக்களைததெரிவித்தனர். புகையிரதத்தஒரநாளுமகாணாத சிறகுழந்தைகளபோலவஇளைஞர்களுமதமதவேலைததளங்களிலிருந்தவெளியவந்தஇந்தபபுதவிருந்தினரவாழ்த்தினர். தமதசைக்கிள்களநிறுத்தி வைத்துககொண்டஇன்னுமசில நாட்களிலநாள்தோறுமகாணப்போகுமபுதவிருந்தினரமிகசசந்தோஷத்துடனகண்டுகழித்தனர். சிரித்துககொண்டவாழ்த்துக்களைததெரிவித்தனர். சில இடங்களிலவாழ்த்துக்களைககொண்ட பதாதைகளுமகாணக்கிடைத்தன.

காலை 10.36 மணியளவிலபளபுகையிரத நிலையத்திலிருந்தபுறப்பட்ட புகையிரதமயாழ்ப்பாணத்தவந்தடையுமபோதகாலை 11.34 மணியிருக்கும். இது 25 வருடங்களுக்குபபின்பயாழ்ப்பாணத்துக்கஒரபுகையிரதமவந்த முதறதடவையாகும். இவ்வாறு 1 மணித்தியாலத்துக்குளஇரமருங்கிலுமிருந்த மக்களினவாழ்த்துக்களுக்கமத்தியிலயாழ்தேவி யாழ்ப்பாணத்தவந்தடைந்தது. ஒரநாளுமபுகையிரதத்தைககண்டிராத பெருந்திரளானோரபுகையிரதத்தைபபார்க்க வந்திருந்தனர். அக்குழுவில் 30 - 35 வயதுக்கிடைப்பட்ட இளைஞரயுவதிகளுமஇருந்தனர். ஒரதாயுமமகனுமபுகையிரதத்ததமதவாழ்க்கையிலஅன்றதானகண்டிருந்தனரஅவர்களபுகையிரதத்திலஏறி அதனசுகந்தத்தஅனுபவித்தார்கள்.

பெரும்பாலானோரபுகையிரதத்தினசகல பாகங்களையுமஉன்னிப்பாகககவனித்துபபார்த்ததைககண்டகொள்ள முடிந்தது.

- சாரதி நித்திரகொண்டாலஎன்ன நடக்கும்?

- அதிக பயணிகளஏறினாலபுகையிரதமதடமபுரளுமா?

- பஸ்ஸிலபோன்றபுகையிரதத்தினுள்ளடிக்கடகொடுக்க யாருமில்லையா?

- தமக்கஇறங்க வேண்டிய இடத்தைபபற்றி சாரதிக்கஎவ்வாறகூறுவது?

- எல்லோருமபுகையிரதத்தினுளஎறிய பின்பசாரதி எவ்வாறஅதைததெரிந்தகொள்வார்?

- பஸ்ஸைபபோல பயணிகளநிரம்புமவரநிறுத்திககொண்டவைத்திருப்பார்களா?

இவஅங்கவந்திருந்த சில வாலிபபபிள்ளைகளுக்கஎழுந்த கேள்விகளாகும். இக்கேள்விகளநாள்தோறுமபுகையிரதத்திலபயணமசெய்யுமொருவருக்கநகைப்பாக இருக்கும். ஆனாலஇவஉண்மையிலேயமுதறதடவையாக வடக்கிற்கயாழ்தேவி வந்திருந்த போதவாலிபபபிள்ளைகளுக்குளஉருவெடுத்த கேள்விகளாகும்.

அதேபோலவயது 8 - 10 க்கஇடையிலான ஒரசிறபிள்ளபாடசாலமுடிந்தயாழ்தேவி புகையிரதத்தைபபார்க்க வந்திருந்தது. அப்பிள்ளபுகையிரதத்திலஏறிசசெல்ல வேண்டுமென்றஅழுதபுலம்பியது. அக்குழந்தையினதந்தபிள்ளையதேற்ற வாங்கிககொடுத்த ஐஸ்கிaமைககூட அப்பறமாக வீசி விட்டது.

யாழ்தேவியினஇந்த பயணத்தினநோக்கமஎன்னவெனிலநிகழ்காலத்திலபுகையிரதசசேவையிலஏற்படக்கூடிய மாற்றங்களைபபோலவஅபிவிருத்தி தொடர்பாகவுமபரீட்சித்துபபார்ப்பதாகும். கொழும்புக்குமயாழ்ப்பாணத்துக்குமிடையபுகையிரதசசேவையானதமாதமநடுப்பகுதியிலஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினபங்கேற்றலுடனஆரம்பிக்க இருக்கின்றது.

எமக்குககிடைத்த தகவல்களின்படி அக்டோபர் 13ஆம் திகதி இப்புகையிரதசசேவஆரம்பமாகவுள்ளது. எவ்வாறெனினுமபுகையிரதசசேவஆரம்பமாக முதலசெய்தமுடிக்க வேண்டிய அனைத்தசெயற்பாடுகளையுமதேடிபபார்த்தஅததொடர்பாக நடவடிக்கைகளஎடுக்குமாறபுகையிரதசசேவபொதமுகாமையாளரவிசேட ஆலோசனைகளைபபெற்றுககொடுத்தார்.

யாழ்ப்பாண புகையிரத நிலையமானது 3 பிரதான மேடைகளுட்பட 7 புகையிரதபபாதைகளையுமகொண்டுள்ளது.

அதேபோலஇந்நாட்டினபொதுமக்களுக்கான முதலநிலக்கீழசுரங்க பாதையுமமீண்டுமயாழ்ப்பாண புகையிரத நிலையத்திலபுணரநிர்மாணமசெய்யப்பட்டவருகின்றது. அதேபோலஅனைத்தமேடைகளிலுமபொதுமக்களுக்கான சுகாதார வசதிகளுமடிஜிடெலநேர அட்டவணைகளும், பெயர்ப்பலகைகளும், டிஜிடெலகடிகாரங்களும், நவீன வசதிகளுடனகூடிய உணவகங்களும், ஓய்வறைகள், குளிரூட்டப்பட்ட விசேட ஓய்வறைகளும், பயணிகளுக்கதங்குமவசதிகளைககொண்ட சுமார் 15 அறைகளுமயாழ்ப்பாண புகையிரத நிலையத்திலஅமைக்கப்பட்டவருகின்றன. பயணிகளினபாதுகாப்பதொடர்பாகவுமஎதிர்காலத்திலவிசேட செயற்றிட்டங்களசெயற்படுத்தப்படும்.

டக்ளஸதேவானந்தஅமைச்சரகூறுகையில் 25 வருடங்களுக்குபபினயாழ்தேவி புகையிரதமவடக்கபயணமசெய்ததவடக்குக்கமட்டுமன்றி முழஇலங்கமக்களினதுமமனதிலஆனந்தககழிப்பஏற்படுத்துமஒரநிகழ்வாகும். விசேடமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதூர நோக்கசெயற்றிட்டத்தினபடி இந்திய அரசினஉதவி, ஒத்துழைப்போடவடக்கபுகையிரத பாதையவேகமாக அமைத்தமுடித்தமதொடர்பாகததானபெருமைப்படுவதாகவுமஅவரயாழ்ப்பாண புகையிரத நிலையத்திலிருந்தகூறினார்.

31 வருட காலமாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரியாகககடமையாற்றிய யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி என்.தவானந்தனஅவர்களகூறுகையிலவடக்கையுமதெற்கையுமஇணைக்குமயாழ்தேவியினவருகையயாழ்ப்பாண மக்களகெளரவத்தோடுமபெருமையோடுமஎதிர்பார்த்துககொண்டிருப்பதாகககூறினார்.

25 வருடங்களுக்கமுனயாழ்ப்பாண புகையிரத நிலையமஇருந்ததவிட முழுமையாகவநவீன மயமாக்கப்பட்டநவீன வசதிகளோடஅமைக்கப்பட்டிருப்பதாகவுமஅவரகூறினார்.

புகையிரத நிலையத்திலசதோச விற்பனநிலையமொன்றஅமைக்குமஒரதிட்டமுமஇருப்பதாகககூறினார். வடக்கையுமதெற்கையுமஇணைக்குமயாழ்தேவி அதனஇறந்த காலத்தமுழுமையாகவமறந்தபுதியதோரபயணத்திலஈடுபடபபோகின்றது. இதுவஅனைவரினதுமஎதிர்பார்ப்புமாகும்.

தமிழில் - நிஷஆப்டீன

தாரக விக்ரமசேகர

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com