Contact us at: sooddram@gmail.com

 

மாவை – விக்கியினசர்ச்சைக்குரிய கருத்துகள

தமிழ்ததேசி­யக்­ கூட்­ட­மைப்பிலஅங்கமவகிக்குமகட்சி தலை­வர்­க­ளுக்­கி­டையமுரண்­பா­டுகளஅதி­க­ரித்தவருமநிலஏற்­பட்­டுள்­ளது. தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பதனி­யொரகட்­சி­யாக பதிவசெய்­ய­வேண்டுமஎன்ற நிலைப்­பாட்டிலகூட்­ட­மைப்பிலஅங்கமவகிக்குமஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புௌாடஆகிய கட்­சிகளஉள்­ளன. ஆனாலஇவ்­வா­றான பதி­வினமேற்­கொள்­வ­தற்ககூட்­ட­மைப்பினபிர­தான கட்­சி­யான இலங்கதமி­ழ­ர­சுக்­கட்சி விரும்­ப­வில்லஎன்றதெரி­கின்­றது. தற்­போதலண்­ட­னுக்கவிஜயமசெய்­துள்ள தமிழ்ததேசி­யக்­ கூட்­ட­மைப்பினசெய­லா­ளருமஇலங்கதமி­ழ­ர­சுக்­கட்­சியினதலை­வ­ரு­மான மாவசேனா­தி­ராஜதமிழ்ததேசி­யக்­ கூட்­ட­மைப்பஒரதனிக்­கட்­சி­யாக பதிவசெய்­யப்­ப­ட­மாட்­டாது. அதகட்­சி­களினகூட்­ட­மைப்­பா­கவதொடர்ந்துமசெயற்­படுமஎன்றஅறி­வித்­தி­ருக்­கின்றார்.


தமிழ்ததேசி­யக்­ கூட்­ட­மைப்பதனிக்­கட்­சி­யாக பதிவசெய்வோமஎன்ற வாக்­கு­று­தியநானஎனதகட்சிததலை­வர்­களஒரு­போதுமவழங்­க­வில்லை. கூட்­ட­மைப்பதனிக்­கட்­சி­யாக பதிவசெய்­வதநடை­மு­றைக்கசாத்­தி­ய­மற்­றதஎன்றுமமாவசேனா­தி­ராஜஎம்.பி. தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
தமி­ழ­ர­சுக்­கட்­சியினபுதிய தலை­வ­ராக பொறுப்­பேற்­றுள்ள மாவசேனா­தி­ராஜஎம்.பி. கூட்­ட­மைப்பதொடர்பிலதெரி­வித்­துள்ள இத்­த­கைய கருத்­தா­னதநிச்­ச­ய­மாக கூட்டுககட்­சி­களினதலை­வர்களமத்­தியிலபெருமஅதி­ருப்­தியஏற்­ப­டுத்துமஎன்­பததிண்ண­மாகும். ஏனெனில், ஐந்தகட்­சி­களைககொண்ட கூட்­டாக தமிழ்த்தேசி­யக்­கூட்­ட­மைப்பசெயற்­பட்டவரு­கின்­றது. இலங்கதமி­ழ­ர­சுக்­கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புௌாட், தமிழரவிடு­த­லைக்­கூட்­டணி ஆகிய கட்­சி­க­ளையகூட்­ட­மைப்பஉள்­ள­டக்­கி­யுள்­ள­போ­திலும் வீ. ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழரவிடு­த­லைக்­கூட்­டணி ஏற்­க­னவமுரண்­பட்ட நிலை­யி­லேயகாணப்­ப­டு­கின்­றது.
கூட்­ட­மைப்பிலஅங்கமவகிக்குமஏனைய கட்­சி­க­ளுக்கஎதி­ராக தமிழரவிடு­த­லைக்­கூட்­ட­ணியினதலைவர் வீ. ஆனந்­த­சங்­கரி அறிக்­கை­களவிடுத்தவரு­கின்றார். இதேபோலஇந்­தியபபிர­தமரநரேந்­தி­ர­மோ­டிக்குககூட கடி­த­மொன்­றையுமஅவரஅனுப்­பி­வைத்­தி­ருக்­கின்றார்.
இந்த நிலையிலகூட்­ட­மைப்பிலஅங்கமவகிக்குமஇலங்கதமி­ழ­ர­சுக்­கட்­சியதவிர ஏனைய கட்­சிகளகூட்­ட­மைப்பபதிவசெய்­யப்­ப­ட­வேண்டுமஎன்ற நிலைப்­பாட்டவலி­யு­றுத்­தி­ வ­ரு­கின்­றன. கடந்த சில வரு­டங்­க­ளா­கவகூட்­ட­மைப்­பிற்கயாப்­பொன்றஉரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றுமஅந்த யாப்பினஅடிப்­ப­டையிலகூட்­ட­மைப்பபதிவசெய்­யப்­ப­ட­வேண்­டு­மென்றுமரெலமற்றுமஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சி­களினதலை­வர்களவலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.
கடந்த வருடமஇவ்­வி­டயமதொடர்பிலமன்னாரமறை­மா­வட்ட ஆயரஇரா­யப்பஜோசபஆண்­ட­கையினஏற்­பாட்டிலகூட்­ட­மொன்றநடை­பெற்றஅதிலபதிவதொடர்பிலவலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனாலுமபதி­வுக்­கான செயற்­பா­டு­களமேற்­கொள்­வதிலஇலங்கதமி­ழ­ர­சுக்­கட்சி இழுத்­த­டிப்­புப்­போக்­கையகடைப்­பி­டித்தவந்­தது. இந்த நிலை­யி­லேயகூட்­ட­மைப்பபதிவசெய்­யப்­போ­வ­தில்லஎன்றமாவசேனா­தி­ராஜஎம்.பி. லண்­டனிலநடை­பெற்ற நிகழ்­வொன்றிலஅறி­விப்பசெய்­தி­ருக்­கின்றார்.
கடந்த வியா­ழக்­கி­ழமயாழ்ப்­பா­ணத்திலகூட்­ட­மைப்பினபாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களமற்றுமமாகாண சபஉறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பஇடமபெற்­றி­ருந்­தது. கூட்­ட­மைப்பினதலைவரஇரா. சம்­பந்தனதலை­மையிலநடை­பெற்ற இந்த கலந்­து­ரை­யா­டலிலவட­மா­காண முத­ல­மைச்சரசி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனுமகலந்தகொண்­டி­ருந்தார்.
இங்கஇடமபெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதகூட்­ட­மைப்பிலஅங்கமவகிக்குமசகல கட்­சி­க­ளையுமபொது­வான அடிப்­ப­டையிலமுத­ல­மைச்சரவிக்­கி­னேஸ்­வரனநோக்­க­வேண்­டு­மென கருத்ததெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனபோததமிழ்ததேசி­யக்­ கூட்­ட­மைப்­புடனஇணைந்தஜன­நாயக வழியிலஇயங்­கிக்­கொண்­டி­ருக்குமமுன்னாளஆயுதப் ­போ­ராட்ட அமைப்­புக்­க­ளுடனசேர்ந்தஇயங்க முடி­யாதஎன முதல­மைச்சரவிக்­கி­னேஸ்­வரனகூறி­யுள்ளார்.
முத­ல­மைச்­சரினஇத்­த­கைய கூற்­றா­னதஅந்­தக்­கூட்­டத்திலபெருமசர்ச்­சையஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. முத­ல­மைச்­சரினஇந்தககூற்றதொடர்பிலகருத்துததெரி­வித்த ஈ.பி. ஆர்.எல்.எவ். கட்­சியினதலை­வருமயாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷபிரே­மச்­சந்­திரனமுத­ல­மைச்­சரினகூற்றஎம்மவன்­மு­றை­யா­ளர்­க­ளாக சித்­தி­ரிக்குமமுயற்­சி­யாகும். வட­மா­காண முத­ல­மைச்சரவேட்­பாளரதெரி­வுக்­காக தற்­போ­தைய முத­ல­மைச்­சரநாடிய போதகூட்­ட­மைப்­பி­லுள்ள ஒரகட்­சி­யினரமட்டுமகேட்டாலபோதாது. அனைத்துககட்­சி­யி­னருமகேட்­க­வேண்­டு­மென கோரி­யி­ருந்தார். இதற்­க­மைய கூட்­ட­மைப்பினதலைவரஎம்­மோடபேசி கூட்­ட­மைப்பினஅங்­கத்­துவககட்­சிகளஅனைத்­தி­னதுமசம்­ம­தத்தவெளியிட்­டி­ருந்தார். இப்­போதஆயு­தப்­போ­ராட்ட வழியிலவந்­த­வர்­க­ளாக எம்மபார்க்குமமுத­ல­மைச்சரஎதற்­காக அப்­போதபார்க்­க­வில்லஎன்றகேள்வி எழுப்­பி­யுள்ளார்.
1987 ஆமஆண்டஇந்­திய- இலங்கஒப்பந்­தத்தினபின்னரநாங்களஆயு­தங்­களகைவிட்டஜன­நா­யக வழியிலஇயங்கி வரு­கின்றோம். எங்களகட்­சிகளஇலங்­கையிலபதிவசெய்­யப்­பட்­டுள்­ளன. விடு­த­லைப்­பு­லிகளகாலத்திலகூட்­ட­மைப்பஉரு­வாக்­கப்­பட்­ட­போதுமஎங்­க­ளையுமஇணைத்­துக்­கொண்டபுலிகளகூட்­ட­மைப்பஉரு­வாக்­கினர். நிலைமஇவ்­வாறஇருக்க 30 வரு­டங்­க­ளுக்­கு­ முற்­பட்ட எங்களவழியசுட்­டிக்­காட்­டு­வதநடைமுறைக்குமஜன­நா­யகததன்­மைக்குமமுர­ணா­ன­தா­கவஇருக்கும். ஆயு­தப் ­போ­ராட்டமதீண்­ட­த்த­கா­த­தா­கவுமஅந்த வழியிலஇருந்­த­வர்களதீண்­டத்­ ­தகா­த­வர்­க­ளா­கவுமஅடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தா­கவமுத­ல­மைச்­சரினகருத்தஉள்­ளது. இதஎமக்ககவ­லையஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அவ­ரதகருத்ததியா­கங்­களகொச்­சைப்­ப­டுத்­து­கின்­றதஎன்றுமசுரேஷபிரே­மச்­சந்­திரனகண்­டனமதெரி­வித்­தி­ருக்­கின்றார்.
உண்­மை­யி­லேயவட­மா­காண முத­ல­மைச்சரவேட்­பா­ள­ராக சி.வி. விக்­கி­னே­ஸ்­வ­ரனஅழைத்­த­போதகூட்­ட­மைப்பிலஅங்கமவகிக்குமகட்சிததலை­வர்­களுமஒன்­றி­ணைந்தஅழைத்தாலமட்­டுமவேட்­பா­ள­ராக வர முடியுமஎன்றநீதி­ய­ரசரவிக்­கி­னேஸ்­வரனஅன்றதெரி­வித்­தி­ருந்தார். அதற்­கி­ணங்க கூட்­ட­மைப்பிலஅங்கமவகிக்குமசகல கட்­சி­களுமஒன்­றி­ணைந்தவிக்­கி­னேஸ்­வ­ரனவேட்­பா­ள­ராக நிறுத்தி இருந்­தன.
ஆனாலதற்­போ­தைய நிலையிலஇலங்கதமி­ழ­ர­சுக்­கட்­சியசார்ந்த வகை­யி­லேயமுத­ல­மைச்­சரினசெயற்­பா­டுகளஅமைந்­தி­ருக்­கின்­றன. இதகுறித்தஏனைய கட்சிததலை­வர்களகேள்வி எழுப்­பிய­போதமுத­ல­மைச்சரஇத்­த­கைய ஒரகருத்­தினதெரிவித்திருக்­கின்றார். இந்தககருத்துமகூட்­ட­மைப்பினகட்சிததலை­வர்களமத்­தியிலபெருமஅதி­ருப்­தியஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
அடுத்த வருடமஜனா­தி­பதி தேர்­தலநடத்­து­வ­தற்கஅர­சாங்கமநட­வ­டிக்கஎடுத்­துள்­ளது. அதற்­குப்­பின்னரபாரா­ளு­மன்றததேர்­தலுமவரக்­கூ­டிய சூழலஉரு­வா­கி­யுள்­ளது. இந்த நிலையிலதமிழமக்­களினபிரச்­சி­னைக்­கான தீர்வஇழுத்­த­டிக்­கப்­பட்டவரு­கின்­றது. இவ்­வா­றான சூழலிலதமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்­பிற்குளமுரண்­பாடு­களுமமுறுகலநிலையுமஏற்­ப­டு­வதஎன்­பததமிழமக்­க­ளுக்கபாதிப்­பையஏற்­ப­டுத்தும்.
தமிழ்ததேசி­யக்­ கூட்­ட­மைப்பிலஅங்கமவகிக்குமகட்­சிகளஒற்­று­மை­யா­கவும், ஒரு­மைப்­பாட்­டு­டனுமஇருக்­க­வேண்டுமஎன்பதையதமிழமக்களவிரும்புகின்றனர். கடந்த வடமாகாணசபைததேர்தலில் 80 வீதமான வடமாகாண மக்களகூட்டமைப்பிற்கஆதரவவழங்கியிருந்தனர். கிழக்கிலுமஇதநிலையகாணப்பட்டது. கடந்த உள்ளூராட்சி மன்றததேர்தல்களிலுமபாராளுமன்றததேர்தலிலுமதமிழ்ததேசியககூட்டமைப்பிற்கமக்களதமதஆதரவினவழங்கியிருந்தனர்.
தமிழ்ககட்சிகளஒற்றுமைப்பட்டநிற்பதானததமக்கபலமஎன்ற நிலைப்பாட்டதமிழமக்களகொண்டிருக்கின்றனர். ஆனாலதற்போதைய நிலையிலகூட்டமைப்பிலஅங்குமவகிக்குமகட்சியினரமத்தியிலமுரண்பாடுகளஏற்படுவதானதமக்களைபபொறுத்தவரையிலகவலையான விடயமேயாகும். அரசியலநோக்கங்களைககொண்டவகையிலான செயற்பாடுகளதவிர்த்ததமிழமக்களினஎதிர்காலத்தகருத்திலகொண்டமுரண்பாடுகளதவிர்ப்பதற்ககூட்டமைப்பிலஅங்கமவகிக்குமகட்சிகளினதலைமைகளமுயலவேண்டும். தற்போதைய
நிலையிலஇதுவதேவையாக உள்ளது.

வீரகேசரி ஆசிரியரதலையங்கம

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com