Contact us at: sooddram@gmail.com

 

புலிகளிடமஇழந்த நகைகளமக்களமீளப்பெறுமவாய்ப்ப

புலிகளிடமிருந்தமீட்கப்பட்ட தங்க நகைகளஉரியவர்களி டமகையளிக்குமநடவடிக்கைகளஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புபபடையினரஇதற்கான பணிகளதீவிரமாக முன்னெடுத்தவருகின்றனரென தெரிய வருகிறது. கடந்த 12 ஆமதிகதி (12.10.2014) கிளிநொச்சிக்கவிஜயமசெய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சுமார் 20 ஆயிரமபேருக்குககாணி உறுதிகளவழங்கினார். இங்கசகலரையுமதிகைப்படையசசெய்யுமவகையிலஒரநிகழ்வஇடம்பெற்றது. புலிகளிடமநகைகளைபபறிகொடுத்தஅடையாளமகாணப்பட்ட சிலருக்கஜனாதிபதி நகைகளமீளக்கையளித்தார். ஜனாதி பதியிடமமேடையிலநகைகளைபபெற்றுககொண்டவர்களமிக வுமமகிழ்ச்சி பொங்கியவர்களாக ஜனாதிபதியினகரங்களஇறுகப்பற்றி உணர்வுகளவெளிப்படுத்தினர். புலிகள், வன்னிப்பிரதேசத்ததங்களதகட்டுப்பாட்டினகீழவைததுக்கொண்டநிழலஅரசாங்கமொன்றசட்டவிரோதமாக நடத்தி னர். இங்கசட்டவிரோதமாகசசெயற்படுத்தப்பட்ட தமிழீழ வங்கி களிலுமஅடகநகநிலையங்களிலுமஏராளமான நகைகளவைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்புபபடையினரமேற்கொண்ட மனி தாபிமான நடவடிக்கையினபோதபாதுகாப்புபபடையினராலபாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த நகைகளஅடகவைக்கப்பட்டி ருந்த ஆவணங்களுடனஅட்டவணைப்படுத்தப்பட்டபாதுகாபபுபபடையினராலமிகவுமபக்குவமாக களஞ்சியப்படுத்தப்பட்டவைக்கப்பட்டிருந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுளளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினபணிப்பினபேரிலபடயினராலமீட்கப்பட்ட தமிழமக்களினநகைகளஉரியவர்களி டமமீளககையளிக்குமநடவடிக்கைகளஇப்போததுரிதமாக்கபபட்டிருக்கின்றன. எல். ரீ. ரீ. ஈ.யினகட்டுப்பாட்டுபபிரதேசங்களி னுளஇருந்த மக்களகடுமஅடக்குமுறைக்கஉட்பட்ட நிலையிலவசித்தனர்.

வெளித்தொடர்புகளதுண்டிக்கப்பட்டபூட்டிய அறைககுளவைக்கப்பட்டிருந்தவர்களபோலவஅந்த மக்களஇருந்தாரகளஎன்பதஉண்மை. மனிதாபிமான நடவடிக்கையினமூலமமக்களபாதுகாப்பாக மீட்கப்பட்டதோடு, புலிகளினசொத்துக்க ளுமமுடக்கப்பட்டன. 2009 ஆமஆண்டபடையினரினமனிதாபிமான நடவடிக்கவெறறிகரமாக நிறைவடைந்ததோடு, புலிகளினபிடியினுளசிக்கியிரந்தமீட்கப்பட்ட மக்களினமீள்குடியேற்ற நடவடிக்கைகளுககான அனைத்தபணிகளுமமுன்னெடுக்கப்பட்டன. மனிதாபிமான நடவடிக்கையினபின்னரமக்களமீள்குடியேற்றபபட்டிருந்தாலுமதங்க நகைகளினஉரிமையாளர்களஅடயாளஙகண்டுகொள்வதிலபாதுகாப்புபபடையினரவிசேட நடவடிக்கைகளிலஈடுபட்டனர். ஜனாதிபதியினபணிப்பினபேரிலஇதற்கான பணிகளமுன்னெடுக்கப்பட்டிருந்ததோடசுமார் 2,377 பேரஅடையாளஙகாணப்பட்டனர்.

மீட்கப்பட்டிருந்த நகைகளதொடர்பிலஅரசாங்கத்தினமீதுமபாதகாப்புபபடையினரமீதுமபல்வேறகுற்றச்சாட்டுக்களமுன்வைககப்பட்டன. புலிகளசார்பஅமைப்புக்கள், மேற்குலக ஆதரவகுழுக்களமற்றுமஎதிர்ககட்சிகளஇந்தககுற்றச்சாடுக்களஅரசியலுக்கபயன்படுத்தின. அத்தனகுற்றச்சாட்டுக்களுமவெறுமபொய்யென்பதகடந்த 12 ஆமதிகதியுடனநிரூபிக்கபபட்டுள்ளது. கிளிநொச்சியிலவைத்தநகைகளஜனாதிபதி சம்பிரதாய பூர்வமாக உரியவர்களிடமஒப்படைத்ததுமமுழஉலகமுமஅதிர்ச்சி யடைந்ததென்றுதானகூற வேண்டும். இலங்கமீதஅவ தூறுபபிரசாரமசெய்தவர்களவெட்கிததலகுனியுமஅளவுக்கஜனாதிபதியினசெயற்பாடுகளஇருப்பதாக வெளிநாட்டஇராஜதநதிரிகளகூறுகின்றனர்.

இன்னுமநகைகளஎஞ்சியிருப்பதாக பாதுகாப்புபபடையினரஅறி வித்துள்ளனர். இவைகளையுமமீளக்கையளிக்க பணிக்கப்பட்டுளளது. என்றாலும், உரியவர்களஅடையாளமகாண்பதிலசற்றதாமதத்தஏற்படுத்தியிருக்கிறது. என்றாலுமயாழ்ப்பாணம், மனனார். முல்லைத்தீவு. வவுனியா, கிளிநொச்சி ஆகிய ஐந்தமாவடடங்களிலுமவசிக்குமமக்களிடமபாதுகாப்புபபடையினரபணி வான வேண்டுகோளவிடுத்துள்ளனர்.

புலிகளிடமநகைகளவைத்தவர்களஉரிய ஆவணங்களைசசமர்பபித்தாலமீளககையளிப்பதற்கநடவடிக்கஎடுக்கப்படுமஎன அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேற்கூறிய ஐந்தமாவட்டஙகளிலுமுள்ள சிவிலஇணைப்பஅலுவலகங்களிலஆவணஙகளைசசமர்ப்பிக்க ஏற்பாடசெய்யப்பட்டுள்ளது. ஒரவிடயத்தநாமஇங்கசுட்டிககாட்ட வேண்டும். புலிகளிடமநகைகளைபபறிகொடுத்தவர்களசரியான ஆவணஙகளைசசமர்ப்பித்தாலஉரிய நேரத்துக்கஉங்களநகைகளமீளப்பெற முடியும். தாமதித்தாலஅல்லதஆவணங்களஇல்லாத நகைகளயாவற்றையுமமத்திய வங்கியிடமஒப்படைப்பதற்கஅரசாங்கமநடவடிக்கஎடுத்துள்ளது. ஆகவே, வட மாகாணத்திலுள்ள மக்களஅந்த வேண்டுகோளஅலட்சியப்படுத்தாமலசெயற்படுவததானநல்லது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com