Contact us at: sooddram@gmail.com

 

ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியமஉண்டா?

(யதீந்திரா)

ஊவமாகாணசபதேர்தலமுடிவுகளவெளியானதைததொடர்ந்தஇலங்கையிலஒரஆட்சிமாற்றமதொடர்பான விவாதங்களஇடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மதளமாகககொண்டியங்கிவருமசிவிலசமூக அமைப்புகளமத்தியிலஅவ்வாறானதொரஉரையாடலஇடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களுமஇததொடர்பிலகூர்ந்தஅவதானிக்கின்றன. ஆனாலஇப்படியாக கூர்ந்தநோக்குமவிவாதிக்குமளவிற்கஊவதேர்தலஅப்படியென்ன ஆச்சரியமான பெறுபேறுகளதந்துவிட்டது? இதற்கான பதிலகாணுமவகையிலமுதலிலஊவதேர்தலமுடிவுகளஎடுத்தநோக்குவோம். ஊவதேர்தலிலஆளுமஜக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பு 349இ960 வாக்குகளபெற்று 19 ஆசனங்களைபபெற்றிருந்தது. ஜக்கிய தேசியககட்சி 274773 வாக்குகளைபபெற்று 13 ஆசனங்களபெற்றிருந்தது. மக்களவிடுதலமுன்னனி 36580 வாக்குகளைபபெற்று 2 ஆசனங்களபெற்றிருக்கிறது.

ஊவமாகாணத்திலபதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் 942730. இதிலஅளிக்கப்பட்ட வாக்குகள் 717066. மேலுமநிராகரிப்பட்ட வாக்குகள் 34269 ஆகும். இந்த புள்ளிவிபரங்களினஅடிப்படையிலநோக்கினாலசுமார் 191000 வாக்காளர்களஎந்தவொரதரப்பையுமஆதரிக்க விரும்பவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளினஅடிப்படையில் 75133 மேலதிக வாக்குகளாலஆளுமஜக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பவெற்றிபெற்றிருக்கிறது. வீதாசார அடிப்படையிலநோக்கினால் 51 வீதமான வாக்குகளையஆளுமகட்சி பெற்றிருக்கிறது. இந்தபபின்னனியிலஆளுமகட்சியினவெற்றியபெரியளவிலசிலாகித்தகூற முடியாதென்றஒருவரகூறுமிடத்தஅதசரியானதொரகூற்றாகவஇருக்கும். ஏனெனிலஆளுமகட்சி தன்னுடைய வெற்றியபாரிய வாக்கவித்தியாசமொன்றாலநிரூபித்திருக்கவில்லை. அந்த வகையிலஆளுமகட்சி ஆட்டமகண்டுவருவதான தோற்றமதெரிகிறது. ஆளுமகட்சியினசெல்வாக்கமுன்னரைபபோலஇல்லையென்னுமஅபிப்பிராயமுமநிலவுகிறது. விடுதலைபபுலிகளுக்கஎதிரான யுத்த வெற்றியஅரசியலமூதலீடாகககெண்டிருந்த ஒரகட்சியென்னுமவகையிலஅந்த வெற்றியைஇ தொடர்ந்துமஒரஅரசியலபிரச்சாரமாக்க முடியாதென்றஒருவரவாதிடலாம். இதிலஒரளவஉண்மையில்லாமலஇல்லை. மக்களஅன்றாட பிரச்சினைகளிலமூழ்கிககிடக்கின்ற சூழலிலஉணர்வுபூர்வமான விடயங்களுக்கஅதிக முக்கியத்துவமகொடுக்க வாய்ப்பில்லஎன்பதிலஉண்மையிருக்கிறது. ஆனால்இ அதமுற்றிலுமஉண்மையல்ல. அதஏனஎன்பதஇக்கட்டுரையினபிற்பகுதியிலகாண்போம்.

ஊவதேர்தலமுடிவுகளின்படி பார்த்தாலஆளுமகட்சி ஆட்டமகண்டுவருவதான தோற்றமதெரிகிறதஆனாலஊவமாகாணத்தினவாக்காளர்களகருத்திலகொண்டநோக்கினாலமேற்படி முடிவசிக்கலானதாகவஅமையும். ஊவபல்லின வாக்காளர்களைககொண்ட ஒரமாகாணமாகும். எனவபல்லின வாக்காளர்களகொண்ட ஒரமாகாணத்திலஆளுமகட்சியஅல்லதஎதிர்க்கட்சியபெற்ற வெற்றியஒட்டுமொத்த மாகாணங்களுக்குமபிரதியீடசெய்ய முடியாது. உதாரணமாக ஊவமாகாணமமுற்றிலுமபெரும்பாண்மமக்களைககொண்ட ஒரமாகாணமாக இருந்திருப்பினஆளுமகட்சி ஆட்டமகண்டுவருவதான முடிவபெருமளவிற்கசரியானதே! அந்த வகையிலஏனைய சிறுபாண்மமக்களினஆதரவையுமபெற்றஆளுமகட்சியதோற்கடிக்க முடியும். தனிசசிங்கள மக்களினஆதரவபிரதானமாக நம்பியிருக்குமஒரஅரசஎன்னுமவகையிலசிங்கள மக்களினஆதரவசரியுமிடத்தநிச்சயமஅரசஆட்டமகாணவசெய்யும். ஆனாலஊவதேர்தலமுடிவுகளநோக்குமிடத்தஆளுமகட்சிக்கான சிங்கள மக்களினஆதரவபெருமளவிற்கசரியவில்லையென்றதெரிகிறது. இந்த இடத்தில்தானஉணர்வுபூர்வமான விடயங்களஎடுத்தநோக்க வேண்டும். நானஏலவகுறிப்பிட்டதபோன்றமக்களஅன்றாட பிரச்சினைகளாலஅழுத்தங்களுக்கஆளாகுமபோதஉணர்வுபூர்வமான விடயங்களுக்கஅதிக முக்கியத்துவமகொடுக்க மாட்டார்களஎன்பதஉண்மையாயினுமகூடஇ இலங்கஅனுபவத்திலதேர்தலகாலங்களிலஅதிகமஉணர்வுபூர்வமான விடயங்களமக்களவசியப்படுத்துகின்றன.

இதனவிளங்கிக்கொள்வதற்கநாமதெற்கிற்கசெல்ல வேண்டியதில்லை. வடக்கு – கிழக்கசூழலையஎடுத்தநோக்கலாம். யுத்தத்தாலபாதிக்கப்பட்ட தமிழமக்களபல்வேறவாழ்வாதார நெருக்கடிகளஎதிர்கொண்டவருகின்றனர். குறிப்பாக இறுதி யுத்தத்தாலபாதிக்கப்பட்ட மக்களபொருளாதார ரீதியிலசொல்லணதுயரங்களஎதிர்கொண்டவருகின்றனர். இவர்களினதுயரத்ததுடைக்குமவகையிலதமிழதேசியககூட்டமைப்பாலஉருப்படியாக எதனையுமசெய்ய முடியவில்லை. ஆயினுமதேர்தலஎன்றவுடனதமிழமக்களகூட்டமைப்பினபக்கமாகவசெல்கின்றனர். கூட்டமைப்பினதேர்தல்கால கருத்துக்களினஅடிப்படையிலேயவாக்களிக்கின்றனர். கூட்டமைப்பஎதிர்த்தபிரச்சாரமசெய்வோரபலவாறான வாக்குறுதிகளவழங்கிய போதிலுமகூட அவர்களமக்களஏற்கவில்லை. இதனமூலமவிளங்கிக்கொள்ள வேண்டியதென்ன? தமிழமக்களஎவ்வாறதங்களினபொருளாதார பிரச்சினைகளஓரப்படுத்திஇ கூட்டமைப்பிற்கவாக்களிக்கின்றனரஅதபோன்றுதானசிங்கள மக்களுமசிந்திப்பர். இந்தபபின்னனியமுன்னிறுத்தித்தானஆட்சி மாற்றத்தஒருவரஎண்ணிப்பார்க்க வேண்டும். தமிழமக்களஎந்த இனவுணர்வவழிநடத்துகிறதஅதஇனவுணர்வசிங்கள மக்களையுமவழிநடத்துகிறது. இரபக்கத்திலுமஇந்த இனவுணர்வஉச்சளவிலகையாளுமஆற்றலபெற்றவரஅதிகாரத்தகைப்பற்றுவர். உண்மையிலஇததற்போதிருக்கிற அரசியல்வாதிகளாலபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டதொரபாதையல்ல. மாறாக முன்னைய அரசியல்வாதிகளாலபோடப்பட்ட பாதை. அந்தபபாதையினவழியாக நடந்தசெல்வதைத்தானதற்போதிருக்கிறவர்களசெய்தவருகின்றனர். ஏனெனிலபுதிய பாதையொன்றபோட்டஅதிலபயணமசெய்வதைவிடவுமஏற்கனவபோடப்பட்ட பாதையிலபயணிப்பதமிகவுமஇலகுவானது. இந்த இலகுவான வழியஎவர்தானபுறக்கணிப்பர்?

ஒப்பீட்டளவிலஇன்றைய சூழலிலசிங்கள மக்களினஇனவுணர்வுக்கநெருக்கமானதொரதலைவராக ஜனாதிபதி ராஜபக்‌ஷவஇருக்கிறார். அவரததலைமையிலான அரசகுறித்துமஅவரதசகோதரர்களகுறித்துமஎன்னதானஎதிர்க்கட்சியினரவிமர்சனங்களமுன்வைத்தாலுமஅவ்வாறான விமர்சனங்களாலராஜபக்‌ஷவினதனிப்பட்ட செல்வாக்கபெருமளவிற்கசரிக்க முடியவில்லை. இதற்கஎதிரணியிலஒரஆளுமைகொண்ட தலைவரஇல்லாமையுமஒரமுக்கிய காரணமாக இருக்கலாம். சமீபகாலமாக ஒரபொதவேட்பாளரநிறுத்துவததொடர்பிலஎதிர்க்கட்சியினரஆலோசித்தவருகின்றனர். அந்த அடிப்படையிலசிலரதபெயர்களுமவெளிவந்தன. எனினுமஅவர்களஎவராலுமராஜபக்‌ஷ என்னுமமனிதருக்கஎதிராக சிங்கள மக்களதிருப்ப முடியுமஎன்பதசந்தேகமே! இன்றுமதெற்கிலஒரராஜபக்‌ஷ அலைதானஇருக்கிறது. அவருக்கநிகராக ரணிலஅலசந்திரிக்கஅலஅல்லதசோபித அலையஇல்லை. ராஜபக்‌ஷவிற்கஎதிராக சிங்கள மக்களமத்தியிலஒரஅலையதோற்றுவிக்கககூடிய தலைவர்களாக எவரையுமஅடையாளமகாண முடியவில்லை. இந்த பின்புலத்திலநோக்கினாலஆட்சிமாற்றமஒன்றஏற்படுவதென்பதபலருமவிவாதிப்பதபோன்றஎளிதான ஒன்றல்ல.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ சிங்கள மக்களினஉணர்வுகளுக்கநெருக்கமான தலைவராக இருப்பதற்கபிறிதொரகாரணமுமஉண்டு. ராஜபக்‌ஷ உலக நாடுகளபலவற்றாலுமகுறிப்பாக ஒட்டுமொத்த மேற்குலகாலுமபயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டிருந்த புலிகளஅமைப்பஇலங்கைக்குளஇல்லாமலாக்குவதிலவெற்றிபெற்றார். அந்த வெற்றி கட்சி பேதங்களகடந்தசிங்கள மக்களாலஉளமாற அனுபவிக்கப்பட்டது. இனவுணர்வினாலவழநடத்தப்படுமமக்களஇப்படியான வெற்றிகளகொண்டாடுவதஇயல்பான ஒன்றே! இதவெற்றியபிரபாகரனபெற்றிருந்தாலவடக்கு – கிழக்கதமிழமக்களஅதனஉளமாற கொண்டாடியிருப்பர். ஆனாலசிங்கள மக்களஉளமாற அனுபவித்த ஒன்றினமீதுதானதற்போதஅமெரிக்காவினதலைமையிலான மேற்குலக நாடுகளவிமர்சனங்களமுன்வைத்துவருகின்றன. இதசாதாரண சிங்கள மக்களபொறுத்தவரையிலபுலிகளஇல்லாதொழித்த எங்களதலைவரமீதஅந்நிய சக்திகளவேண்டுமென்றபழி போடுகின்றன எங்களநாட்டுக்கஎதிராக சதிசெய்ய முயல்கின்றன என்றவாறான பார்வையகொடுக்கும். எனவஎங்களதலைவரநாங்களஇந்த நேரத்திலகைவிடுவதசரியானதுதானஎன்னுமதார்மீக கேள்வியஎழுப்பும். ஜனாதிபதி ராஜபக்‌ஷ இந்த இனவுணர்வசரியாக கையாளுமிடத்தஅவரவிழுத்துவதஇயலாத ஒன்றாகவஅமையும். ஒருவேளயுத்தத்திற்குபபின்னரான சூழலிலமேற்குலக நாடுகளஇவ்வாறான அழுத்தங்களமுன்வைக்காதபோயிருந்தாலசாதாரண சிங்கள மக்களபெருமளவிற்கயுத்த வெற்றியமறந்தபோயிருப்பர். ஆனாலஇன்றுமயுத்தத்தஞாபகப்படுத்திககொண்டிருப்பதஜக்கிய நாடுகளசபையும்இ மேற்குலக அமைப்புக்களமற்றுமதமிழபுலம்பெயரஅமைப்புகள்தான்.

எனவஅடுத்த வருடமஇடம்பெறவுள்ளதாக நம்பப்படுமஜனாதிபதி தேர்தலில்இ ஜனாதிபதி ராஜபக்‌ஷவைபபொறுத்தவரையிலஅவரதமுழுககவனமுமசிங்கள மக்களமீதமட்டுமஇருக்கும். வடக்ககிழக்கிலவாழுமதமிழமக்களமத்தியிலஎன்னதானபிரச்சாரங்களமேற்கொண்டாலுமகூட்டமைப்பினநிலைப்பாட்டமீறி அவர்களசிந்திக்கமாட்டார்களஎன்பதராஜபக்‌ஷ நன்கறிவார். கடந்த ஜனாதிபதிததேர்தலினபோதஇததெளிவாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். ஜனாதிபதி ராஜபக்‌ஷவஎதிர்த்தகளமிறங்கிய சரத்பொன்சேகாவகூட்டமைப்பஆதரித்தது. அந்த நேரத்திலதமிழமக்களதேர்தலவெற்றியினபோக்கதீர்மானிக்கககூடியவர்களஎன்னுமகணிப்பதமிழரதரப்பிடமஇருந்தது. அந்த நேரத்திலபேசிய கூட்டமைப்பினதலைவரநாங்களகிங்மேக்கரஆவோமஎன்றகூறியதாக நினைவு. இறுதியிலகூட்டமைப்பினமுடிவஅதுவரஉறங்கிககொண்டிருந்த சிங்களவர்களையுமதட்டியெழுப்பி மகிந்த ராஜபக்‌ஷவினபக்கமாக கொண்டசேர்த்தது. எனவதமிழமக்களினவாக்குகளநிச்சயமாக தெற்ககருத்திலகொள்ளப்போவதில்லை. எனவேஇ கூட்டமைப்பஎத்தகைய முடிவஎடுப்பினுமஅதகுறித்தராஜபக்‌ஷ கவனமகொள்ளப்போவதில்லை. உண்மையிலநடக்கவுள்ள தேர்தலசிங்கள இனவுணர்வநிறுத்துபபார்ப்பதற்கான ஒரதேர்தலாகவஅமையும். இதுவரஇல்லாதளவிற்கதெற்கினபௌத்த தேசியவாத அமைப்புக்களகளமிறங்குமதேர்தலாகவஇதஅமையுமஎன்பதிலசந்தேகமில்லை. அவ்வாறான பவுத்த தேசியவாத அமைப்புக்களினமுன்னாலஇருக்குமஒரேயொரதெரிவநிச்சயமாக ஜனாதிபதி ராஜபக்‌ஷவாகவஇருக்கும். இதனவிளங்கிககொண்டுதானதமிழரதரப்புக்களதங்களினமுடிவஅறிவிக்க வேண்டும். கூட்டமைப்பஎத்தகையதொரமுடிவஎடுப்பததமிழமக்களினநலனுக்கஉசிதமானதாக அமையுமஎன்பதபிறிதொரபத்தியிலபார்ப்போம். ஒரவரியிலசொல்வதானாலஆட்சி மாற்றமென்பதபலரதஉள்ளமஅவாவுவதபோன்றஇலகுவான ஒன்றல்ல.

(தினக்குரலபத்திரிகைக்காக யதீந்திரஎழுதிய கட்டுரஇங்கதரப்பட்டுள்ளது.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com