Contact us at: sooddram@gmail.com

 

கருத்துக்களவெளிப்படுத்த வேண்டிய அவையிலஅரியநேந்திரனகொட்டித்தீர்த்த அருவருக்கத்தக்க வார்த்தைகள

தமிழதேசிய கூட்டமைப்பினரினஅரசியலஎன்பதசாதிரீதியாக ஒடுக்கப்பட்டவாழுமதாழ்த்தப்பட்ட மக்களஎவ்வளவகீழ்த்த ரமாக கையாளுகின்றதஎன்பதற்கஅரிய நேந்திரனினஇந்த பேச்சமீண்டுமொரஉதாரணமாகியுள்ளது. தனக்கதேவையெண்டாலஎல்லோருமதமிழனஇல்லையெண்டாலசக்கிலி பறையரோ" இலங்கையினபெண்ணியவாதியுமஎழுத்தாளருமான இராஜேஸ்வரி பாலariyendranசுப்ரம ணியமஎழுதிய நாவல்களிலமுக்கியமானது "தில்லையாற்றங்கரை"என்பதாகும். இந்த நாவலசுமாரஇருபதவருடங்களுக்குமுனஎழுதப்பட்டது.இந்தநாவலதமிழரசகட்சியினதொடக்ககாலங்களிலஅவரதசொந்த கிராமங்களான அம்பாறமாவட்டத்தினகோளாவில்,மற்றுமஆலையடிவேம்பகிராமவெளிகளிலபயணிக்கின்றது.அதிலவருகின்ற ஒரகம்யுனிஸ்டவாத்தியாரஒரதமிழரசுகட்சி பிரமுகரபார்த்தஇப்படி கேட்பார்,

"தனக்கதேவையெண்டாலஎல்லோருமதமிழன்இல்லையெண்டாலசக்கிலி பறையரோ". அந்த பிரதேசத்தினமக்களபிரதிநிதியொருவரஇத்தனவருடங்களகழித்துமஅதநிலைமையஎதிரகொள்ளுகின்ற அவலமஇன்றுமநிகழ்கின்றதஎன்பதஅண்மையிலபாராளுமன்றத்திலநிகழ்ந்த ஒரசம்பவமஅப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.

அண்மையில்( 09 ஒக்ரோபர் 2014,)பாராளும ன்றத்திலமட்டக்களப்பபாராளுமன்ற உறுப்பினரபா.அரியநேந்திரனஉரையாற்றகையிலஏற்பட்ட விவாதத்தினபோதஅம்பாறமாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய பியசேனவைபபார்த்து நீ கீழ்சாதி வாயமூடிக்கொண்டிரஎன்றநாகரிகமற்ற முறையிலவார்த்தைகளகொட்டி தீர்த்துள்ளார். இந்த வார்த்தைபபிரயோகங்களமட்டக்களப்பஅம்பாறமாவட்ட மக்களிடத்திலபெருமஅதிர்வலைகளஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினரினஆதரவாளர்களஇதுகுறித்தமிகப்பெருமமனவேதனையடைந்துள்ளனர்.

தமிழதேசிய கூட்டமைப்பினரினஅரசியலஎன்பதசாதிரீதியாக ஒடுக்கப்பட்டவாழுமதாழ்த்தப்பட்ட மக்களஎவ்வளவகீழ்த்த ரமாக கையாளுகின்றதஎன்பதற்கஅரிய நேந்திரனினஇந்த பேச்சமீண்டுமொரஉதாரணமாகியுள்ளது. 2012ம் ஆண்டஏப்ரலமாதத்திலதந்தசெல்வஅவர்களின் 35 ஆவதநினைவுதின நிகழ்வுகளயாழ்ப்பணத்திலஇடம்பெற்றபோதுமஇதபோன்றதமிழதேசிய கூட்டமைப்பினரினஆதிக்க சாதிமனோபாவமபகிரங்கமானது..

முன்னாளஅரசியலபெருந்தலைவர்களிலஒருவரான இராசதுரஅவர்களுமஇந்நிகழ்விலபங்கெடுக்க யாழ்ப்பாணமசென்றிருந்தார். அங்கஇராசதுரஅவர்களினபிரசன்னமநிகழ்ந்தபோததமிழதேசியககூட்டமைப்பினமுன்னாளபாராளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கமஎழுந்தஅவரமட்டக்களப்பசக்கிலியஎன திட்டிததீர்த்தார். தமிழுக்கதொணடாற்றுகின்றோமஎன விளித்தசாதிமான்களாக வாழ்ந்துவிட்டுபோன தமிழதலைவர்களினதொடர்ச்சி அற்றுபோயவிட கூடாதஎன்பதாலஇந்த அரியநேந்திரனுமஇப்படி சிவாஜிலிங்கமபாசையிலபேசியுள்ளார்.

மட்டக்க ளப்பானதசாதிமானஆறுமுகநாவலரினஆசாரகறபடியாததப்பிகிடக்கின்ற பூமி. யாழ்ப்பாணத்திலமட்டுமல்ல இந்தி யாவிலுமசாதி எதிர்ப்பபோராட்டங்களிலகலந்துகொண்ட முத்தமிழவித்தகரவிபுலானந்தரபிறந்த மண். தாழ்த்தப்பட்ட மக்களுக்கஇலவச கல்வி கொடுக்காதஎன்றயாழ்ப்பாணத்திலஜி.ஜி.பொனனம்பலமகட்டைபஞ்சாயத்தசெய்த வேளைகளிலஅனைவருக்குமஆலயபிரவேசமஎன்றபகுத்தறிவபெரியாரமட்டக்களப்புக்கஅறிமுகமசெய்த பெருமதலைவரஇராஜதுரஅரசியலசெய்த இந்த மண்ணிலஇப்படி யொரமக்களதலைவனஎன்றஎண்ண மனதகூசுகிறது. மட்டக்களப்பமண்ணக்கமாபெருமஅவமானத்தஅரசியலதலைவராக வலம்வருமஅரியநேந்திரனினஇந்த பேச்சஏற்படுத்தியிருக்கிறது.

கண்ணியம்மிக்க கனவான்களாக கருத்தக்களவெளிப்படுத்த வேண்டிய அவையிலஅரியநேந்திரனகொட்டிததீர்த்த இந்த அருவருக்கத்தக்க வார்த்தகளையிட்டதமிழபத்திரிகைகளஎதுவுமஒரபெட்டிசெய்தியாக கூட கண்டனமதெரிவிக்கவில்லை.ஒரசமூகத்தவழி நடத்துமபொறுப்புமிக்க பத்திரிகயாளர்களஇந்த விடயத்திலகணமூடி வாயபொத்தி நடந்துகொள்ள முயற்சிப்பதஎதற்காக? அரியநேந்திரனதமிழதேசிய கூட்டமைப்பஎம்பி என்பதாலா? அல்லததமிழரஒற்றுமைக்கஇப்படிப்பட்ட பேச்சுக்களஅவசியமஎன கருதுவதாலா? ஏனிந்த மௌனம்? தமிழதேசியம், தமிழரஒற்றுமஎன்றவாய்க்குவாயகத்துவதாலமட்டுமதேசிய உணர்வஉருவாகி விடுமா? ஆயிரமஉண்டிங்கஜாதி எனிலஅன்னியரவந்தபுகலஎன்ன நீதி? என்றகேட்டானபாரதி.அதஉங்களநோக்கித்தானஎன்றஒத்துகொள்ள நீங்களதயாரா?

உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளிலகிளைகளஅமைத்தகடந்த 40 ஆண்டுகளாக தமிழமக்களுக்காக இயங்கிவருமஉலகததமிழபண்பாட்டஇயக்கத்தின் 12வது தமிழ்பபண்பாட்டமாநாடும் 40வது ஆண்டநிறைவவிழாவுமகூட அண்மையில்தானஒக்டோபர் 4ம், 5ம் திகதிகளிலஜேர்மனியினஹமநகரிலநடைபெற்றது.சர்வதேச தமிழறிஞர்களபலரஅங்ககூடினர்.தமிழரசகட்சியினபுதிய தலைவரமாவசேனாதிராஜஅங்கவிசேட வரவேற்பளிக்கப்பட்டவீற்றிருந்தார். தமிழநாட்டிலதலித்மக்களஎன்றஅறியப்படுமதாழ்த்தப்பட்ட மக்களினதலைவர்களிலஒருவரான விடுதலசிறுத்தைகளகட்சியினதலைவரதொல்.திருமாவளவனவிசேட உரையற்றினார்.

அங்கஅவரபேசுகையிலநாமஎல்லோருமசாதிக்க வேண்டிய மிகப்பெரிய சவால்,நாமஎல்லோருமசந்திக்க வேண்டிய மிகப்பெரிய சவாலதமிழஇனத்தினஒற்றுமையவென்றெடுப்பதேயாகுமஎன ஓங்காரமிட்டார். திருமாவளவனினஅந்த அருமையான கனவசுக்குநூறாகிவிட்டது. நான்கநாட்களகடக்கமுன்பஇந்த அரியநேந்திரனதிருமாவளவனினகனவகளதன்காலடிகளிலபோட்டமிதித்திரக்கின்றார்.பாவமதிருமாவளவனபோன்றவர்களதலிதமக்களினவிடுத லையஇந்த சாதி போற்றுமதமிழதேசிய வாதிகளிடமதேடிவருகின்றார்.

அரியநேந்திரனாலகீழ்சாதி என்றபழிக்கப்பட்ட பியசேனபாராளமன்றத்தினஒரகௌரவ உறுப்பினரஆவார்.அரியநேந்திரனபோன்றகிங்ஸ்லி இராஜநாயகமஎம்பியபுலித்தளபதி ரமேசகொண்டகட்டிவைத்தஇராஜினாமபண்ணசெய்யவைத்தபினஅந்த இடத்துக்காக பின்வழியாலபாராளுமன்றத்துக்குளநுழைந்தவரல்ல. இன்றதமிழதேசிய கூட்டமைப்பினபெயரிலபதவியிலஇருக்குமஅனைவருமகட்சியினசெல்வாக்காலுமவீட்டசின்னத்தினமகிமையாலபதவி பெற்றவர்களஆகும்.

ஆனாலபியசெனவிடயத்திலஇந்த விதி தலைகீழானது. ஆலையடிவேம்பிலபியசேனாவவைத்ததமிழதேசிய கூட்டமைப்பபதவி பெற்றது. எம்ஜிஆரரசிகனான பியசேனதனதசமூக சேவைகளமூலமகிராமிய மக்களினமதிப்பபெற்றவர்.ஏழமக்களினதோழனாக அவர்களினஇன்பதுன்பங்களினபங்காளனாக ஆலயடிவேம்பமக்களிடத்திலமுடிசூடமன்னனாக வலம்வந்தவர்.

இந்த வாய்ப்பதமிழதேசிய கூட்டமைப்பபயன்படுத்தி அவரகட்சியிலசேர்த்தகொண்டது. 2006ம் ஆண்டஉள்ளுராட்சி மன்றதேர்தலில் 7,600 வாக்குகளபெற்றஆலயடிவேம்பபிரதேச சபையினதவிசாளராக அரசியலிலகாலடி வைத்தவரஇந்த பியசெனஆகும். பின்னர் 2010ம் ஆண்டபாராளுமன்ற பொததேர்தலிலதேர்தலில் 11,139 வாக்குகளைபெற்றஅம்பாறமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரானவர். இத்தகைய மக்களபிரதிநிதி ஒருவரஅரியநேந்திரனசாதிபெயர்சொல்லி இழிவபடுத்துவதஎன்பதஅவரபிரதி நிதித்துத்துவமசெய்யுமஅந்த பல்லாயிரமமக்களையுமஇழிவபடுத்துவதாகும்.

அதுமட்டுமல்ல ஒரதெரசண்டியனபோல ஒரபாராளுமன்றத்திலஉரயாற்றுமஅரியநேந்திரனபோன்றவர்களஇந்த பதவிகளுக்கஎப்படி பொருத்த மானவர்களாக இருக்க முடியும்? தமிழமக்களினஒரபகுதியினரான தாழ்த்த ப்பட்ட மக்களஇப்படி கேவலமாக பேசிக்கொண்டதமிழமக்களினதலைவர்களதாமே, தமிழமக்களினவிடுதலைக்கவழிகாட்டிகளுமதாமஎன்றமார்புதட்டிக்கொள்ள இவர்களுக்கஎன்ன யோக்கியதஇருக்கின்றது? இதுதானநீங்களநாள்தோறுமபோதிக்குமதமிழதேசியத்தினஇலட்சணம்? இதுதானநமதவிடுதலைக்கவழி? இதையிட்டஎந்த ஒரதமிழதேசிய கூட்டமைப்பதலைவ ர்களுமகண்டனமதெரிவிககவில்லை.அன்றசிவாஜிலிங்கத்தகண்டித்திருந்தாலஇன்றஅரியநேந்திரனஇப்படி பேசுவதற்குஅஞ்சியிருப்பாரன்றோ?

ஒருவரதிட்டி தீர்ப்பதற்கதாழ்த்தப்பட்ட மக்களினசாதிபெயரபயன்படுத்துவதஎன்பதஅவரகேவலப்படுத்துவதமட்டுமன்றி தாழ்த்தப்பட்ட சாதி மக்களனைவரையுமகேவலப்படுத்தவதுமாகும். சாதிகளஇல்லையடி பாப்பகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லலபாவமஎன்றதமிழகூறுமநல்லுலகுக்கஅரிவரி பாடமசொல்லித்தந்த பாரதியினநினைவுதினமகடந்த செப்ரம்பர் 11 திகதிதானகொண்டாடப்பட்டது. இந்த அரசியல்வாதிகளுமஎங்கஒரமூலையிலநிகழ்ந்திருக்க கூடிய பாரதி நினைவதினத்திலஇதனைகூட சொல்லி மாணவரகளுக்கமுன்னி லையிலஉரையாற்றி யிருப்பர்.

அதுமட்டுமல்ல பாரதி நினைவவிழக்கள், பாரதி சிலைகள், பாரதி கவிதைகளஎன்றவருடவருடமபிரசன்ன மா வார்கள்.ஆனாலஎன்னதானபிரயசனம்? பாரதி சொல்லிததந்த இந்த அரிவரி பாடத்தினைககூட தம்வாழ்விலபின்பற்ற முடியாத தற்குறிகளாக இந்த அரசியலவாதிகளஇருக்கி றார்களே?தமிழரபாரம்பரியத்தகாப்ப தாக நாளுமசத்தியமசெய்யுமஅரியந்திரனஅவர்களஉங்க ளுக்கஒரசெய்தி சொல்ல கடமைப்பட்டி ருக்கின்றேன்.

பிறப்பொக்குமஎல்லஉயிர்க்குமஎன்பததானையபழந்தமிழபாரம்பரியமஎன்பது. இதுதானகல்தோன்றி மணதோன்றகாலத்தமூத்த குடிகளினபண்பாடு? சிலவேளநாமின்னுமஅந்த காட்டமிராண்டி காலத்திலிருந்தவிடுபடவில ¢லையோ?
(மட்டுநகரிலிருந்தஎழுகதிரோன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com