Contact us at: sooddram@gmail.com

 

பெண்களஇல்லாத தமிழகம்?

எதிர்கால இந்தியசந்திக்குமபெரிய பிரச்சினஇதுதானஎன்றஎச்சரிக்கிறார்களஆய்வாளர்கள். இந்தியாவிலஆண்களினஎண்ணிக்கையவிட பெண்களினஎண்ணிக்கவெகுவாய்ககுறைந்தவருகிறது. இந்த நிலநீடித்தால் 2020இல் திருமணமசெய்தகொள்ள பெணகிடைக்காமலமூன்றகோடி ஆண்களஇருப்பார்களாம்!

குழந்தைகளினஇறப்பவிகிதாசாரத்தைககுறைக்கவும், அவர்களகருவிலமுழுமையாக உருப்பெறுவதற்கமுனஉடலிலுள்ள குறைபாடுகளைககண்டுபிடித்தஏற்ற சிகிச்சையளித்தகருவிலேயசீர்செய்தஊட்டசசத்துள்ள குழந்தைகளஈன்றெடுக்குமநோக்கோடுமகொண்டுவரப்பட்டதுதானஸ்கேனிங்கருவி. ஆனாலஇன்றைய பெற்றோர்களகுழந்தையினஆரோக்கிய பரிசோதனையபுறம்தள்ளிவிட்டு, கருவிலஇருப்பதஆணபெண்ணஎன்றகண்டறிந்தகொள்வதிலேயஆர்வமகாட்டுகின்றனர். கருவிலுள்ளதபெணஎன்றாலஅதனகருவிலேயசிதைத்துவிடுமகொடூர பழக்கங்களஅதிகரித்தவிட்டன. இப்படியான சிசுககொலைகளிலஇந்தியாவிலஉத்தரப்பிரதேசமமுதலிடமவகிப்பதாக அண்மையில் “ஹிந்து” நாளிதளிலவெளியான கட்டுரையொன்றிலதெரிவிக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பிலஇரண்டாவதஇடமதமிழகத்துக்காம்.

பிறந்ததபெணகுழைந்தையென்றாலகள்ளிப்பாலையோ, நெல்மணியையோ, அல்லதஇளநீரையுமநல்லெண்ணெயையுமகலந்ததொண்டைக்குழிக்குளவிட்டுககொன்றவிடுகிற பழக்கம் 1980களில் தீவிரமாயிருந்தது. இப்போதஅதுமாறி விட்டது. ஸ்கேனஇயந்திரத்திலபார்த்தநவீன முறையிலகருக்கலைப்பைசசெய்தவிடுகிறார்கள். பெணகுழந்தையசுமையாயநினைக்கிற போலி கெளரவத்திற்கஆண்டுதோறுமஇந்தியாவிலஐந்தஇலட்சமபெணகுழந்தைகளகொல்லப்படுகின்றார்களாம்.

ஸ்கேனிஙமூலமகண்டுபிடிப்பு, மற்றுமசிகிச்சநிலையங்களமுறைப்படுத்துமசட்டத்திருத்தத்தை 1994இல் இந்திய அரசகொண்டுவந்த பின்புமபெரும்பாலான ஸ்கேனிஙநிலையங்களகருக்கொலநிலையங்களாகவஇயங்குகின்றன. இதனாலவிழுப்புரம், சேலம், தர்மபுரி, சிவகங்கை, தேனி மற்றுமமதுரமாவட்டங்களிலதோன்றியுள்ள சட்டவிரோத ஸ்கேனிஙநிலையங்களைபபற்றி தகவலகொடுப்போருக்கசன்மானமுமஅறிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டங்களிலபெண்களினஇறப்பவிகிதாசாரமஅதிர்ச்சியளிக்குமவிதத்திலகுறைந்தவருவதுதானஇதற்குகாரணம்!

2001ஆம் ஆண்டஎடுக்கப்பட்ட சனத்தொகைககணக்கெடுப்பினபடி பெண்களைவிட ஆண்கள் 3.4 கோடிப்பேரஅதிகமிருந்தனர். இப்போதஅது 5 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலநீடித்தாலகாலகதியிலபல ஆண்களஒரபெண்ணுக்காக போட்டி போடுகிற சூழ்நிலஉருவாக நேரிடும். பெண்ணுக்கான போட்டாபோட்டிகளுமவன்முறைகளுமநிகழும். எடகுறைவாகவுமசத்துக்குறைவாகவுமபிறக்குமகுழந்தைகளில் 75 வீதமானவபெணகுழந்தைகளே, பெண்களமத்தியிலஎழுத்தறிவும் 39 சத வீதந்தானஉள்ளது. பெணகொடுமநீங்குவதற்கு, முதலிலகருக்கொலநீங்கவேண்டும்.

பெணகுழந்தபிறந்தாலபருவமவரும்போதஅவளுக்கஅதிக வர தட்சணகொடுத்ததிருமணமசெய்விக்கவேண்டும். அவளுக்ககஷ்டப்பட்டஉயர்கல்வியூட்டினாலுமஅதகல்யாணமஎன்றபெயரிலஇன்னொருவரவாழவைக்கவபயன்படப்போகிறது. என்பன போன்ற கருத்துக்களாலபிறந்த சமூகசசீர்கேடுகளஇக்கொடுமகளுக்குககாரணம். இதனாலதானஉத்தரப்பிரதேசததிலபல ஊர்களிலும் “எதிர்காலத்திலஉங்களுக்கஐந்தஇலட்சம், அல்லதபத்தஇலட்சமலொத்தரபரிசுகளகிடைக்கவேண்டுமா? அப்படியானாலஇன்றஎம்மநாடுங்கள்!” என்றஸ்கேனிஙமருத்துவ சிகிச்சநிலையங்களபெரிதாக விளம்பரமசெய்கின்றன. இதனஅர்த்தமயாதெனில், கருவிலுள்ளதபெணகுழந்தையென்றகண்டுபிடித்தசிதைத்துவிட்டால், அக்குழந்தபிறந்தவளர்ந்தஆளாகி சீதனமஎன்ற பெயராலஏற்படுத்தப்போகுமபெருமசெலவசொற்பசெலவிலதங்களிடமகருக்கலைப்பசெய்தகொள்வதனமூலமதவிர்த்துககொள்ளமுடியுமஎன்பதாகும்.

பொருளாதாரத்திலமிகவுமபின்தங்கி வறுமைசசூழலிலவாழுமகிராமப்புற ஏழைபபெண்களமட்டுமபெணசிசுக்கொலையிலஈடுபடுகிறார்களஎன்பதில்லை. வீட்டிலபெணகுழந்தைகளஇருந்தாலசமுதாயத்திலதங்களுக்கமரியாதகிடைக்காதஎன்றகருதி படித்த பணக்காரர்களுமசிசுககொலையிலஈடுபடுகிறார்கள். பாலினத்தஅறிந்தகொள்வதையும், பெணகுழந்தையென்றாலஈவிரக்கமின்றிககருவிலேயகொல்வதையுமதடுக்க கடுமையான சட்டங்களகொண்டுவரப்படவேண்டும். அத்துடனவாழ்விலபெண்களினமுக்கியத்துவமகுறித்தவிழிப்புணர்வையுமஏற்படுத்தவேண்டுமஎன்கிறாரதமிழக மகளிரமேம்பாட்டஆணைக்குழுவினதலைவியான குத்சியகாந்தி.

பெண்களுக்காக ஆண்களஅலைந்து, ஒரபெண்ணுக்கஐந்தகணவர்களஎன்ற மகாபாரதத்தபாஞ்சாலியினநிலநாட்டிலவருவதற்குளபாரதத்தபெணசிசுக்களைககாப்பாற்றி சமுதாயமஅதனஇயல்பான ஒழுங்கிலசெல்ல வழிசமைக்க வேண்டுமென்பதஅவரதமேலான வேண்டுகோளாகும்.

(எஸ். ஜோன்ராஜன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com