Contact us at: sooddram@gmail.com

 

ஜெயலலிதாவுக்கபினஎப்படி இருக்கிறததமிழக தலைமசெயலகம்?

தேரடி வீதியிலதேவதவந்தா, திருவிழானதெரிஞ்சுகோ…' என்ப துபோல முன்னாளமுதலமைச்சரசென்னையிலஇருந்தாலே, களைகட்டுமதமிழகத்தினதலைமைசசெயலகமான ஜார்ஜகோட்டை, இப்போததிருவிழமுடிந்த திடல்போல நிற்கிறது. 'தமிழ்நாட்டக்கு 'முதலமைச்சர்' என ஒருவரஇருக்கிறாரா?' என்றசந்தேகமவருமஅளவுக்ககப்சிபஅமைதியிலஇருக்கிறதகோட்டவிட்டாரம். ' ெயலலிதாவுக்கமுன்'… ' ெயலலிதாவுக்குபபின்' என பல அலேகமாறறங்களதலைமைசசெயலகத்தில். நுழைவாயிலிலபார்வையாளர்களசோதனசெய்யுமஇடத்திலகாக்கிகளினஎண்ணிக்ககுறைந்துவிடடது. முன்பெல்லாமசிகரெட், பீடி, பான்பராக், பிளேடு, சீப்பபோன்றவநுழைவாயிலசோதனையிலபெட்டி பெட்டியாகபபறிமுதலஆகும். இபபோதஅந்தபபெட்டிகளகாலியாகககாற்றாடுகின்றன.

கோட்டவளாகமசுற்றிலுமவைக்கப்பட்டிருக்குமஜெயலலிதாவினபேனர்களஅகற்றப்படவஇல்லை. அமைச்சர்களவருமபோர்ட்டிகஅருகபுகைப்பட மாடமஒன்றஉண்டு. இதஜெயலலிதாதானமுன்பதிறந்தவைத்தார். ஜெயலலிதாவினபுகைப்படங்களுடனஅன்றாட நிகழ்ச்சி தொடர்பான புகப்படங்களஅங்கஇடம்பெறும். அதோடடிஜpட்டலஸ்கிரீனிலுமஜெயலலிதமினனிக்கொண்டிருப்பார். 'முதலமைச்சரமாற்றம்' நிகழ்ந்த பிறகுமஅந்தபபுகைப்பட மாடத்திலஎந்த மாற்றமுமஇல்லை. அர்னால்டசந்திப்பு, அமைச்சரவைககூட்டம், அம்மஉணவகமதிறப்பு… என ஜெயலலிதகடைசியாகபபங்கேற்ற நிகழ்ச்சிக ளினபுகைப்படங்களுக்குபபிறகு, அதஅப்டேடஆகவஇல்லை. ஒரமாநில முத லமைச்சரஉள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையினபதவியேற்பஎன்பதஇந்திய அளவிலான தலைப்புசசெய்தி. ஆனால், ஓ.பன்னீர்செல்வமதலைமையிலதமிழநாட்டினஅமைச்சரவபதவியேற்பஎன்ற ஒன்றநடக்கவஇல்லஎன்பதபோல, அததொடர்பான ஒரபுகைப்படத்தைக்கூட கோட்டவளாகத்திலஎஙகேயுமகாணமுடியவில்லை.

தலைமைசசெயலக வளாகத்திலேயஆச்சரியமாக 'தமிழக முதலமைச்சர்' அறமிகவுமஅமைதியாக இருக்கிறது. பார்வையாளர்களயாருமஇல்லை; கையிலகோப்புகளோடகாத்திருக்குமஅதிகாரிகளஇல்லை. ஆழ்கடலஅமதியோடதனிநபராக தனஅறையிலஅமர்ந்ததமிழகத்தை 'நிர்வகித்துககொண்டிருக்கிறார்' தமிழக முதலமைச்சரஓ.பன்னீர்செல்வம்!

நிதியமைச்சராகபபணிபுரிந்த பழைய அறையிலேயேதானஇப்போதமுதல மைச்சராக அமர்ந்திருக்கிறார். சிரிப்பஎன்றாலதுளி சிரிப்பு.… அட ஒரமலர்ச்சி யான புன்னகையைககூடபபார்க்கமுடியவில்லஅவரமுகத்தில். குனிந்த தலநிமிராமலவருகிறார், போகிறார். பதவியேற்ற நான்கைந்தநாட்களாக அமைதியாக இருந்தார். சட்டம்-ஒழுங்கசீர்குலைவு, ஆங்காங்கஅ.தி.மு.க போராட்டமஎன விவகாரமநீதிமன்றபபடியேறிய பிறகசுதாரித்து, அதிகாரி களஅழைத்தஆய்வுககூட்டமநடத்தினார். இப்போதகோப்புகளைபபார்க்கததொடங்கியிருக்கிறார். அமைச்சர்களநத்தமவிஸ்வநாதன், வைததிலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரமட்டுமஓ.பி.எஸ்-ஸோடவலமவருகிறார்கள். முதலமைச்சரசார்பாக வெளியாகவேண்டிய அறிக்கைக ளில், 'அம்மவழியிலஆட்சி புரிந்துவருமதமிழ்நாடஅரசு' எனககுறி ப்பிடசசொல்லியிருக்கிறாரமுதலமைச்சரஓ.பன்னீர்செல்வம்.

ஆண்டமுடிவதற்கஇரண்டமாதங்களஇருந்தாலும்கூட, புதிய முதலவரபதவி ஏற்றாலஅவரினபடத்தோடஅரசகாலண்டரஅச்சடிக்கப்படும். ஆனால், இப்போதஅதஇல்லை. அவ்வளவஏன், அரசஅலுவலக ங்களிலமாட்டுவதற்காக 'முதலமைச்சரினஅதிகாரபூர்வபபடம்' என தமிழக அரசினசெய்திததுறஒரபுகைப்படத்தைததேர்ந்தெடுத்தஅனுப்பும். அதற்காக முதலமைச்சரஓ.பன்னீர்செல்வத்தினநல்ல படமஎன ஒன்றஇதுவரதேர்ந்தெடுக்கப்படக்கூட இல்லை.

ஜெயலலிதமுதலமைச்சராகபபணிபுரிந்த 'சி.எமசேம்பர்', துப்பக்கி ஏந்திய போலீஸினபலத்த பாதுகாப்போடஇப்போதுமஇருக்கிறது. ஜெயலலிதாவினகாரநிற்குமபோர்ட்டிகோவிலஇப்போதகாக்ககளசாவகாசமாகததீனிகளமேய்ந்துகொண்டிருக்கின்றன. முன்ன ரெல்லாமஜெயலலிதகோட்டைக்கவருவதற்கமுன்பே, அந்த போர்ட்டிகோவிலநின்றஅட்டென்டண்ஸபோடுமஅமைச்சர்கள், இபபோதஅந்தபபக்கமஎட்டிக்கூடபபார்ப்பதஇல்லை. பூங்கொத்துமகையுமாக நிற்பது, காலிலவிழுவது, பயந்தநடுங்குவதஎன எநதககவலையுமஇல்லாமலமுகத்திலசந்தோ' மின்னலுடனவலமவருகிறார்களசில அமைச்சர்கள்.

ஜெயலலிதாவைசசந்திக்க முடியாதஎன உத்தரவாதமாகததெரி ந்தாலும், பெங்களூரபரப்பன அக்ரஹாரசிறைவாசலிலசில மணி நேரங்களகாத்திருப்பதைககடமையாகசசெய்துவந்தார்களஅமச்சர்கள். இதனாலகோட்டையிலஎந்த வேலையுமநடக்காமலமுட ங்கியது. ஆனால், வாரக்கணக்கிலஅப்படியபோட்டதபோட்டப டியஇருக்க முடியாதஎன்பதால், இப்போதுதானஆய்வுககூடடங்கள், கோப்புககையெழுத்துகளஎன செயலிலஇறங்கியிருககிறார்களசில அமைச்சர்கள்.

முதலமைச்சராக இருந்தபோதஜெய லலிதகடைசியாக வெளியிட்ட அறிவிப்பு… 'சலுகவிலையிலஅம்மசிமென்ட்'. அந்த அறிவிப்பஅபபடியகிடபபிலபோடபபட்டுவிடடதஎனகிறாரகள். அரசமருத்துவமனைகளிலபிறக்குமகுழந்தைகளுக்கு 1,000 ரூபாயமதிப்புள்ள 'அம்மகுழந்தநலபபரிசுபபெட்டகம்' வழங்கப்படுமஎன்ற அறிவிப்பும் 'அம்மா' வந்தால்தானநடைமுறைக்கவருமாம். 'அம்மஉணவகம்', 'அம்மஉப்பு', 'அம்மமரந்தகம்' ஆகிய திட்டங்களில், 'அம்மா' பெயருக்கஎந்தசசிக்கலுமஇல்லஎன்றாலும், nஜயலலிதவுடைய புகைப்படத்தைபபயன்படுத்தககூடாது. ஆனால், அதஅவ்வளவகண்டிப்பாக நடைமுறக்கவரவில்லை!

ஜெயலலிதமுதலமைச்சராக இருந்தபோதே, கோப்புகளிலஅமைச்சர்களநினைத்ததுபோல கையெழுத்துபபோட முடியாது. 'கோப்பிலதுறசெயலாளரகையெழுத்துபபோட்டால், இறுதியாக நீங்களபோடுங்கள்' என்பதுதானஅமைச்சர்களுக்கமுன்பஅம்மஇட்ட கடடளை. 'அதிலஏதாவதசந்தேகமஇருந்தாலஅம்மாவினசெயலாளர்களான ஷீலபிரியா, ராம மோகன ராவ், வெங்கடரமணனஆகி யோரிடமகேட்டுக்கொள்ளுங்கள்' எனவுமசொல்லப்பட்டிருந்தது.

இப்போதஜெயலலிதஇல்லாததாலஎலலாமஅதிகாரிகள்தான்.

ஆக, இப்போதஅரசினசிறப்பஆலோச கரஷீலபாலகிருஷ்ணனமற்றுமஅதிகரிகள்தானகோட்டையஆட்சி செய்கிறாரகள். அதற்கஎந்தசசிக்கலுமவராமலபார்த்துக்கொள்கிறாரதமிழக முதலமைசசரஓ.பன்னீர்செல்வம். 'அம்மா' வகுத்த பாதையிலசீருமசிறப்புமாக இயங்குகி றததமிழக அரசு!

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com