Contact us at: sooddram@gmail.com

 

மீண்டுமஒரஅபாயமா?

2004 டிசம்பர் 26ஆம் நாளன்றஅறிவிப்பகொடுக்காமலநம்மவந்ததாக்கிய ஆழிப்பேரலையினகோரத்தாண்டவமநமஞாபகங்களிலிருந்தஇன்னுமகரைய மறுக்கின்றது. அதஉருவாக்கிய நாசங்களுமஉயிர்ச்சேதங்களுமஅளப்பரியன. அந்த பாதிப்புக்கஆளாகாத இதர பகுதி மக்களையுமஅந்தபபேரழிவமருள வைத்தது. அதனபின்னரே ‘சுனாமி’ என்ற உலக வழக்குசசொல்லநாமஅறியலானோம். நமகதைகளிலுமதொன்மங்களிலுமமாத்திரமநாமபேசிவந்த அந்தககடல்கோளவெறுமகற்பனையல்ல என்கிற உண்மைக்குளநாமஉறைந்தபோயிருக்கிறோம்.

நமபிரியத்துக்குரிய கடலுமகடற்கரையுமபொழுதுபோக்கமையங்களாகவுமகுழந்தைகளினவிளையாட்டுககளமாகவுமஇருந்தவை. 2004 டிசம்பர் 26க்கு பினகடலஇன்னொரபலிபீடமாக மாறிவிட்டது. இதையொட்டி கடற்கரையினமீதான இனிய பிரேமைகளகலைந்துபோன கவிஞர்களுமஇருக்கிறார்கள். நாமஅறியாமலகொடுத்த விலஇது. இனியொரசுனாமி நம்மவேட்டையாடி விடக்கூடாதஎன்ற விழிப்புணர்வஒட்டுமொத்தசசமூகமுமபெற்றுள்ளது. இது 2004இன் துயரமநமக்குககாட்டிய வழி.

ஆனாலுமநமவிருப்பத்துக்கஇயற்கமசிந்தவராதஎனததெரியவருகிறது. அண்மையிலமியாமி பல்கலைக்கழகமமேற்கொண்ட ஆய்விலபல அதிர்ச்சிததகவல்களவெளியாகியுள்ளன. மீண்டுமபெரிய அளவிலான சுனாமியினதாக்குதலஇந்தியாவுமஇலங்கையுமசேர்ந்தஎதிர்கொள்ள வேண்டியிருக்குமஎன்றஅதனஆய்வுகளகூறுகின்றன. இந்துபபெருங்கடலிலஏராளமான எரிமலைகளஉள்ளன. அந்தககடலஇப்போதசமனிலகுலைந்திருக்கிறது. அதனஅழுத்தமகூடிவருகிறது. இன்னொரசுனாமி வந்தாலஅது 2004, டிசம்பர் 26ல் உண்டான 9.2 ரிக்டரைவிட அதிக அளவிலஇருக்கும். முந்தைய தாக்குதலிலநாமஇரண்டலட்சமஉயிர்களபறிகொடுத்தோம். நமகண்முன்னஅவர்களசுருட்டிசசெல்லப்பட்டபோது, இவர்களைககாக்குமவல்லமையில்லாமலஅலறவஅழவோதானநம்மாலமுடிந்தது.

பயனற்றுப்போன எலக்ட்ரானிகபொருள்கள், பிளாஸ்டிககழிவுகள், இரசாயனககழிவுநீரபோன்றவஇந்துபபெருங்கடலமாபெருமகுப்பைததொட்டியாக ஆக்கி வருகின்றன. கடற்கரையினவெண்மணல்மீதபுற்றுநோயகட்டிகள்போல இந்தியாவிலஅணுஉலைகளஉண்டாகி வருகின்றன. இருக்கின்றன இரஅணுஉலைகளஎதிர்த்துககூடங்குளமமக்களபோராடும்போதஅரசமேலுமஇரண்டஅணுஉலைகளுக்கஒப்பந்தங்களபோட்டவேடிக்ககாட்டுகிறது. நம்முடைய வாழ்க்கைபபெருங்கடலநாமகடந்துபோவதற்கு, நமஉயிர்ச்சூழலுக்கஆதாரமான கடலநஞ்சசூழ்ந்த நீர்த்தேக்கமாக மாற்றி வருகிறோம். இனி இந்தககடலைததூய்மைப்படுத்துமநஞ்சுண்டன்களநமபுராணததொன்மங்களிலிருந்தஇழுத்துவர இயலாது. கடலவளத்தைககாப்பதனமூலமபுவியநாமகாப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஆனாலமியாமி பல்கலைக்கழகத்தினஎச்சரிக்கமணி பொறுப்புள்ள நமஅரசநிர்வாகத்தினசெவிகளிலவிழுந்ததாகததெரியவில்லை. இந்தபபேராபத்துசசெய்தியநமஊடகங்களுமகண்டுகொள்ளவில்லை. இந்த இருதரப்பமௌனங்களுக்குமஒருங்கிணைப்பஉண்டு. ஆனாலநாமுமஅவ்வாறஇருந்துவிட முடியாது. உலகமமுழுவதிலுமசுற்றுச்சூழலபற்றிய புதிய கவனங்களபரவியுள்ளன. இதனஎதிரொலியாக ஆர்ப்பாட்டங்களுமகவன ஈர்ப்புமிக்க வேறுபல செயல்பாடுகளுமநடந்தேறி வருகின்றன. இடிந்தகரையிலஇரண்டஆண்டுகளைததாண்டியுமமாறாத மனஉறுதியோடநடத்துமபோராட்டமகாந்திய வழிமுறைக்கஉயிரூட்டுவதாகும். ஆனாலகாந்திய அரசுக்குத்தானஅதபிடிக்கவில்லை. ஆனாலஇத்தகைய எதிர்ப்பநிலைகளஉருவாகும்போது, பிறபகுதி மக்களஅவர்களிடமிருந்தபிரித்தாளுமசூழ்ச்சிகளஅரங்கேற்றுகிறதஅரசு. தேசம், வளர்ச்சி போன்ற கருத்தாக்கங்களமுன்வைத்தஅவர்களைததுரோகிகளாகசசித்திரிக்குமபோக்கரொம்ப சாதாரணமாகிவிட்டது. மக்களினபோராட்டமபன்மைத்தன்மபெற்றது. அரசுக்கஇருப்பதஒரசொல்தான், அது ‘வளர்ச்சி’. வளர்ச்சி என்ற சொலஅனைத்ததரப்பினருக்குமான உய்வித்தலஅல்ல. சில நிறுவனங்களினவீறுகொண்ட செல்வக்குவிப்புக்கான ஒரமந்திரவார்த்தை. இதைததொடர்ந்தஜெபிக்காமலவேறசெயல்பாட்டமொழிகளஉருவாக்குதலநல்லது. ஒரவிஷச்சக்கரமசுழலும்போதஎல்லோருமசேர்ந்தஅரைபடுகிறோம். அந்தவகையிலமியாமி பல்கலைக்கழகத்தினஎச்சரிக்கைககுரலஅரசபொருட்படுத்தவேண்டியதஅவசியம்.

(காலச்சுவடு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com