Contact us at: sooddram@gmail.com

 

நீரஅரசியல

இரணைமடஇலங்கையினவடக்கிலஉள்ள மிகபபெரிய நீர்த்தேக்கம். முல்லைத்தீவமாவட்டத்தினநிலப்பகுதியிலஉள்ள இந்த நீர்த்தேக்கத்துக்கவவுனியா, முல்லைத்தீவமாவட்டங்களிலஇருந்தநீரவருகிறது. ஆனாலஇந்தககுளத்தினபாசனநீரமற்றுமபயன்பாட்டநீரகிளிநொச்சி மாவட்டத்திற்கசெல்கிறது. 1912இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கமஅன்றபிரிட்டிஷஆட்சியிலஇலங்கஅரசியலிலசெல்வாக்காக இருந்த சேர். பொன். இராமநாதனினபரிந்துரையிலஅவருடைய 1000 ஏக்கரநிலத்திலமேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்சசெய்கைக்காகககட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தைககட்டுமபணியிலஇந்தியாவிலஇருந்தவருவிக்கப்பட்ட தொழிலாளர்களபயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பின்னரஅதபடிப்படியாக விரிவாக்கப்பட்டஇப்பொழுதுள்ள ஒரலட்சத்தஅறுபதஆயிரமஹெக்டரநீர்ப்பரப்பளவைபபெற்றுள்ளது. இந்தககுளத்திலஇருந்தகிளிநொச்சி மாவட்டத்தினமூன்றிலஇரண்டபகுதியிலநெற்பயிரிடலமேறகொள்ளப்படுகிறது.

இந்த நீர்த்தேக்கத்தினதென்பகுதியிலஉள்ள அம்பகாமமஎன்ற காட்டுப்பிரதேசத்தில்தானவிடுதலைப்புலிகளினமுதலாவதபயிற்சி முகாம் 1975 காலப்பகுதியிலஇருந்துள்ளது. வன்னியிலமேற்கொள்ளப்பட்ட இலங்கஇராணுவத்தினபெருஞ்சமரான ஜெயசிக்குறநடவடிக்கையிலஇந்தககுளமமட்டுமபடையினராலகைப்பற்றப்படாமலஇருந்தது. இந்தககுளத்தினவடக்குபபகுதியிலஉள்ள அணைக்கட்டினவழியாகவகிழக்கவன்னிக்குமமேற்கவன்னிக்குமான பயணங்களுமதொடர்புமநடந்தன. இந்த நீர்த்தேக்கத்தில்தான் 2002இல் விடுதலைபபுலிகளினஅரசியலஆலோசகரஅன்டனபாலசிங்கமுமஅவருடைய துணைவி அடேலபாலசிங்கமுமவிமானத்திலவந்தஇறங்கினர். பாலசிங்கமதம்பதிகளவிடுதலைப்புலிகளினதலைவருமஅவருடைய மனைவி மதிவதனியுமபுலிகளினதளபதிகளுமபொறுப்பாளர்களுமவரவேற்றனர். இந்த நீர்த்தேக்கத்தினமேற்ககிளிநொச்சி நகரஉள்ளது. கிழக்கவிடுதலைப்புலிகளினவிமான நிலையமஉள்ளது. இப்பொழுதஇந்த விமான நிலையத்தைபபடையினரதமதகட்டுப்பாட்டிலஎடுத்துபபுதிதாக நிர்மாணித்திருக்கிறார்கள். போரமுடிந்த பிறகஇந்த நீர்த்தேக்கத்திற்கஇலங்கையினஅதிபரமகிந்த ராஜபக்க்ஷ விஜயமசெய்திருந்தார். நீர்த்தேக்கத்தஅண்மித்த பகுதியிலஉள்ள படைத்துறைததலைமையகத்திலஇலங்கையினமந்திரிசபைககூட்டத்தநடத்தினார். இலங்கையினவரலாற்றிலவடக்கிலநடத்தப்பட்ட முதலாவதமந்திரிசபைககூட்டமஇதுவாகும்.

நீர்த்தேக்கத்தஅண்மித்த பகுதியிலஇப்பொழுதஇலங்கஇராணுவத்தினகிளிநொச்சி மாவட்டத்திற்கான படைத்துறைசசெயலகமஉள்ளது. இதஅண்மித்த பகுதியில்தானசெஞ்சோலசிறுவரஇல்லமஉள்ளது. முன்னரபிரபாகரனினநேரடிககண்காணிப்பிலஜெனனி என்ற மூத்த பெணபோராளியினபொறுப்பிலஇருந்த இந்த இல்லத்தஇப்பொழுதநிர்வகித்தவருபவரவிடுதலைப்புலிகளினமுன்னாளசர்வதேசபபொறுப்பாளரான கே.பி என்ற குமரனபத்மநாதன். இரணைமடுவுக்கமேற்கஉள்ளதயாழ்ப்பாணபபல்கலைக்கழகத்தினவிவசாய பீடமுமபொறியியறபீடமும். போரினாலபாதிக்கப்பட்டிருந்த கட்டடங்களமீளபபுனரமைத்தபுதிதாக மேலுமகட்டடங்களஉருவாக்கி வருகிறார்கள். இங்குள்ள கலாச்சார மையத்தநிர்மாணிப்பதற்கஇந்திய அரசநிதி உதவி அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தினநிர்மாணத்துக்குமபுனரமைப்புக்கும்கூட இந்திய அரசஉதவியிருக்கிறது. இரணைமடுவஆதாரமாகககொண்டகிளிநொச்சியினகுடியேற்றத்திட்டமஉருவாக்கப்பட்டது.

இரணைமடநீர்த்தேக்கத்திலிருந்தயாழ்ப்பாண மாவட்டத்துக்கான குடிநீரவிநியோகத்தைசசெய்வதற்காகததிட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலஇதற்ககிளிநொச்சி மாவட்டத்திலஎதிர்ப்புககிளம்பியிருக்கிறது. இந்த எதிர்ப்பகிளிநொச்சியிலஉள்ள இரணைமடநீர்த்தேக்கத்தினகீழபயிரசெய்யுமவிவசாயிகளமுன்னெடுத்தவருகிறார்கள். இதற்கான பின்னணியிலஉள்ளூரஅரசியல்வாதிகளசிலரஇயங்குகிறார்கள். குறிப்பாகததமிழ்த்தேசியககூட்டமைப்பைசசேர்ந்த அரசியல்வாதிகளிலசிலரஎதிர்ப்பஅலையஉருவாக்கி வருகிறார்கள். இதேவேளதமிழ்த்தேசியககூட்டமைப்பினஆட்சிப்பொறுப்பிலஇருக்குமமுதலமைச்சரசி.வி. விக்கினேஸ்வரன், தமிழரசுக்கட்சியினதலைவரமாவசேனாதிராஜபோன்றவர்களயாழ்ப்பாணம் - கிளிநொச்சி குடிநீர்ததிட்டத்துக்கஆதரவளிக்கிறார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்திலவலிகாமமமேற்கு, வடமராட்சி, தீவகம், தென்மராட்சி, யாழ்ப்பாண நகரபோன்ற இடங்களிலநீர்ப்பிரச்சனஉண்டு. இங்கநல்ல தண்ணீரைபபெறுவதற்காகததலைமுறதலைமுறையாக மக்களபெருமசிரமப்பட்டவருகிறார்கள். இதற்குததீர்வுகாணுமநோக்கிலஇரணைமடநீர்த்தேக்கத்திலஇருந்தயாழ்ப்பாணத்துக்கான குடிநீரமட்டுமபெறுமதிட்டமஉருவாக்கப்பட்டது. திட்டத்தநடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினநிதிக்கடனதிட்டத்தின்கீழஇரண்டஆயிரத்தமுன்னூறகோடி இலங்கரூபாய்களஒதுக்கப்பட்டன. இந்தததிட்டத்தநடைமுறைப்படுத்த விவசாயிகளினஒப்புதலுமவேண்டும். ஆனாலவிவசாயிகளஇதற்கமறுப்புததெரிவிக்குமவிதமாக அரசியலமயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையிலஇந்தததிட்டத்தநடைமுறைப்படுத்துமகாலப்பகுதி முடிவடைகிறதஎன்றஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துததிட்டத்திலிருந்தபின்வாங்கபபோவதாக எச்சரித்துள்ளது. இந்தததிட்டத்தினநோக்கம் - இப்போதுள்ள நீர்த்தேக்கத்தமேலுமவிரிவுபடுத்தி, அணைக்கட்டமேலுமஉயர்த்தி அதிகளவநீரைததேக்குவதாகும். அப்படிததேக்கப்படுமகூடுதலான நீரிலஇருந்து 12 சதவீதமநீரமட்டுமயாழ்ப்பாணத்தினகுடிநீர்ததேவைக்காகபபயன்படுத்துவதாகும். விவசாயிகளினஎதிர்ப்புக்குககாரணம் - விவசாயத்துக்கான பாசனத்துக்கநீரபோதாமையாகிவிடுமஎன்ற அச்சம்.

நீரமேலாண்மஅடிப்படையிலகுடிநீருமவிவசாயத்துக்கான பாசன நீருமஉரியமுறையிலபகிரப்பட வேண்டும். இதுவதேசிய நீர்ப்பங்கீட்டுககொள்கையாகும். அத்துடனநீர்த்தேக்கத்தைபபுனரமைத்தவிரிவாக்கமசெய்து, அதிகளவநீரைததேக்கிய பின்னரகுடிநீரபெறப்படும். இதிலவிவசாயிகளினநலன் 100 சதவீதமபாதுகாக்கப்படும்.

ஆனாலஇதஊடகங்களுமஅரசியல்வாதிகளுமதத்தமநலன்சார்ந்தபெருமவிவகாரமாக்கி விட்டனர். தற்போதஆசிய அபிவிருத்தி வங்கி இந்தததிட்டத்தமாற்றஏற்பாடாக நடைமுறைப்படுத்துவதற்கஇணக்கமதெரிவிததுள்ளது. இரணைமடநீர்த்தேக்கத்தைததனியாகபபுனரமைப்பதஎன்றுமயாழ்ப்பாணத்துக்கான குடிநீரபிரச்சனையைததீர்ப்பதற்ககடல்நீரநன்னீராக மாற்றுவதஎன்றுமதீர்மானிக்கப்பட்டதாகசசொல்லப்படுகிறது. இதைப்பற்றிசசம்பந்தப்பட்ட அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்கான குடிநீரபிரச்சனையைததீர்ப்பதற்ககடல்நீரநன்னீராக மாற்றுவதபற்றியபேசப்பட்டதாகவுமஇரணைமடநீர்த்தேக்கத்தைபபுனரமைப்பதைப்பற்றிபபேசப்பட்டபோதஆசிய அபிவிருத்தி வங்கி அதற்கஇணங்கவில்லஎன்றுமதெரிவிக்கின்றனர். கடந்த முப்பதஆண்டுகளாக புனரமைப்புசசெய்யப்படாத நிலையிலஇந்த நீர்த்தேக்கமஉள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தினபாசன நீர், கிளிநொச்சி மற்றுமயாழ்ப்பாணத்திற்கான குடிநீர்பபிரச்சனைகளநீக்க இத்திட்டமநிறைவேறுவதஅவசியம். இத்திட்டமவிவசாயி களினஒப்புதலுடனதுரிதமாக முன்னெடுக்கப்பட்டநிறைவேற்றப்படுவதவடமாகாண அரசினகையிலஉள்ளது. மக்களினவாழ்வாதாரமான இந்தபபிரச்சனைக்கதீர்வுகாண வடமாகாண தமிழமக்களஒன்றுபட்டுசசிந்திக்க வேண்டும். மாகாண அரசஇப்பிரச்சனைக்குததீர்வகாணாவிடிலஇலங்கஅரசஇரணைமடுவகையகப்படுத்தி தேசிய நீரமேலாண்மகொள்கையினஅடிப்படையிலதீர்வுகாணுமசாத்தியமஉள்ளது. மாகாண அரசுகளமேலுமபலவீனமடைந்தஅதிகாரமமைய அரசிடமகுவியவஇதவழிவகுக்கும்.

(காலச்சுவடு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com