Contact us at: sooddram@gmail.com

 

போலிசசித்தாந்தமுமகலையரசனும

(இரககதிரவேலு)

{இரககதிரவேலு, கலையரசனஎன்ற தனி நபர்களகருத்தியலுக்கஅப்பாலஇககட்டுரையிலஒரசமூகபபார்வபுதைந்துள்ள. இதனஅடிப்படையிலஇந்தககட்டுரையபிரசுரிக்கின்றதசூத்திரமஇணையததளம் – சாகரன்}

கலையரசனதானஒருகொம்மியூனிச வாதியாகககாட்டிக்கொண்டஅதற்கமுரணாக எழுதிக்கொண்டிருக்கிறார.. தனது.தந்தையாரபுலிகளினஅரசியலஆர்வலராக வன்னியிலசெயற்பட்டதாகவுமகுறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்தமுள்ளிவாய்க்காலிலதமிழினப்படுகொலை, பேரினவாத அரசு.பாசிச அரசஎன்றெல்லாமசிங்கள மக்களையுமஅரசாங்கத்தையுமவிமர்சித்தஎழுதிக்கொண்டிருக்கிறர். தமிழர்களதமிழர்களாலநசுக்கப்பட்டதும், நசுக்கப்பட்டுக்கொண்டவருவதுமஇவருக்குபபுலப்படவில்லை.

இவருடைய தந்தையாரினபெயர் “சின்னரதருமலிங்கம்” சின்னரஎன்பததாழ்த்தப்பட்ட சாதிகளுக்கவேளாளததேசியவாதிகளாலஅன்றைய காலத்திலவழங்கப்பட்ட இடுகுறிப்பெயர். அன்றைய காலத்திலவிதானைமார்களாக சாதிவெறிபிடித்த வேளாளர்களமட்டும்தானஇருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களஅடிமைகளாகவுமஅவர்களைககல்வி கற்க விடாமலதங்களுக்குசசேவகமபுரிய மட்டுமவைத்துககொண்டனர். தாழ்த்தப்பட்ட சமூகத்திலபிள்ளைகளபிறந்தாலவேளாள விதானைமார்களஅவர்களூக்குபபெயர்களையுமசூட்டினர். நாகன், பூதன், செல்லன் ,வேலன்,கந்தன்,கதிரன், சின்னன், பொன்னன்,சின்னான், வையிரவன், வைரவி,முத்தன்,ராமன், என்றஆண்களுக்குமபெண்களூக்கவள்ளி, பொன்னி, நாகி, முத்தி, செல்லி, லச்சுமி, கதிரி, சீதவி, ராமி,வள்ளி, என்றஇடுகுறிபபெயர்களைசசூட்டி அவர்களதழ்த்தப்பட்ட சாதிகளஎன்றஅடையாளமகாணக்கூடியதாக அழைத்துககொண்டனர். காலப்போக்கிலஅன்றைய சிங்களததலைவர்களதாழ்த்தப்பட்ட மக்களவிழிப்புறசசெய்தனர். பல தமிழர்களுமபோராட்டமசெய்தனர். பஸ்களிலகீழஇருந்தபிரயாணமசெய்த தாழ்த்தப்பட்டவர்களசிங்களததலைவர்களினநடவடிக்கையினாலபஸ்களிலஆசனங்களிலஇருந்தஇருந்தபயணமசெய்ய முடிந்தது. தேனீர்க்கடைகளிலதாழ்த்தப்பட்டவர்களபோத்தல்களிலதேனீரகுடித்த நிலைமையுமமாறியது. இப்படி பல வரலாறுகளஎழுதிககொண்டபோகலாம்.

சின்னரதருமலிங்கமகலையரசனினதந்தையாரபெயர். ஆனாலகலையரசனுக்கதந்தையாரகாலத்தவரலாறதெரியவில்லை. சிங்களபபேரினவாதமஎன்றஎழுதிக்கொண்டிருக்கிறார். உதயனபத்திரிகையிலகலையரசனினதந்தையாரின் 31ம் நாளஅஞ்சலியிலஅவரினதந்தையாரினபெயரசின்னையதருமலிங்கமஎன்றஎழுதப்படிருக்கிறது. காரணமசின்னரஎன்றஎழுதினாலதாங்களதாழ்த்தப்பட்டவர்களஎன்றதெரிந்துவிடுமஎன்ற அச்சத்திலேயசின்னரஎன்பதற்குபபதிலாக சின்னையஎன்றகுறிப்பிட்டுள்ளனர். அவர்களைசசொல்லிககுறையில்லை. அப்படி எழுத வேண்டிய நிலைமையிலஅவர்களஇருக்கிறார்கள்.இந்த அனுபவமபலருக்கஉண்டு. ஏனஎனக்குமஉண்டு. எனதபேரனாரினபெயரவயிரவனஆனாலவிண்ணப்பங்களநிரப்பும்போதவயிரவனஎன்றஎழுதாமலவைரவப்பிள்ளஎன்றஎழுதுமநிலைக்கஆளானோம். எனதஅயலவீட்டுபபிள்ளைகளுமஇந்த நிலைக்கஆளானார்கள். சின்னாரஎன்ற பேரனாரினபெயரசின்னையஎன்றஎழுதினார்கள்.

ஒரதடவஎனததந்தையாருடனகல்வி கற்பிக்குமஆசிரியரைசசந்திக்க அவரவசிக்குமநவற்கிரி என்ற கிராமத்திற்குசசென்றேன். அவரினவீடதெரியாததாலஅங்கநின்ற ஒருவரிடமசெல்வராசஆசிரியரினவீடஎதஎன்றகேட்டபோதஅவரதனக்குததெரியாது. அப்படி ஒரஆளஇங்கஇல்லையஎன்றுவிட்டார். அவரஇந்த வீதியில்தானஇருப்ப்பதாகசசொன்னார் . இன்ன பாடசாலையிலகல்வி கற்பிக்கிறார். என்றசொன்ன போதஅட உவனசெல்லன். உதுதானவீடஎன்றகாட்டினார். அந்த மனிதருக்குசசெல்வராசஎன்ற பெயரசொல்லி அழைப்பதிலவிருப்பமில்லை. அவரஒரசாதி வெறி பிடித்த வெள்ளாளனஎன்றபிறகதெரிந்தது. இதனகாரணமாகத்தானஅக்காலத்திலவேலுப்பிள்ளைக்குபபதிலாக வேலனஎன்றுமகந்தசாமி என்பதற்குபபதிலாக கந்தனஎன்றும், நாகராசஎன்பதற்கநாகனஎன்றும், ராமலிங்கமஎன்பதற்குபபதிலாக ராமனஎன்றுமஅக்கால வேளாள விதானைமார்களதாழ்த்தப்பட்ட மக்களுக்குபபெயரசூட்டினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களஅன்றவிழித்தெழ உதவியவர்களபண்டாரநாயக்க, என்.எம். பெரேரபோன்ற சிங்களததலைவர்கள் கை கொடுத்தார்களஎன்பதகலையரசனஉணர்ந்தகொள்ளவேண்டும். கலையரசனசிங்களபபேரினவாதமஎன்றதொடர்ந்துமஎழுதிக்கொண்டிருக்கிறார்.

மகிந்தவினஅரசாலதாழ்த்தப்பட்ட மக்களகாப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். முள்ளி வாய்க்காலிலமகிந்த முடிவகண்டிராவிட்டாலஒடுக்கப்பட்ட மக்களினபிள்ளைகளமாவீரார்களாக மட்டும்தானமாறியிருக்க முடியும். இன்றதாழ்த்தப்பட்ட மக்களினபிள்ளைகளகல்வியிலமுன்னேற்றமகண்டபல நல்ல பதவிகளைபபெற்றுக்கொண்டவருகிறார்கள். உடுப்பிட்டி மகளிரகல்லூரியிலதாழ்த்தப்பட்ட சமூகத்தைசசேர்ந்த பெணஅதிபராக வரததடையாக இருப்பதசிங்களவர்களஅல்ல. தமிழர்களே. அதனாலகலையரசனஅவர்களஉங்களஅவமானப்படுத்துமநோக்கிலநானஇதஎழுதவில்லை. நீங்களதொடர்ந்துமஇலங்கஅரசுக்கஎதிராக எழுதுவதஏற்புடையதல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கதமிழ்ததேசியமும். ஈழமுமஅவசியமில்லஎன்பதஎனகருத்து.

கட்டுரசம்மந்தமாக வாசத்தவர்களினகருத்துக்கள்:

…..மாவிட்டபுரமஆலயபபிரவேச காலத்திலதமிழர்களளினதந்தசெல்வநாயகம் "அதஇந்துக்களினபிரச்சனை" என்றசொல்லி தன்னகழட்டிககொண்டார். அந்தககால கட்டத்திலஅமிர்தலிங்கமஅந்த ஆலயபபிரவேசபபிரச்னையை "வியட்னாம்" பிரச்சனஎன்றபாராளுமன்றத்திலநையாண்டி செய்தார். கம்யூநிச்ட்டுக்களும், இடதுசாரிகளுமதாழ்த்தப்பட்ட மக்களினசமத்துவத்துக்கேதிராக போராடினார்கள். கத்தோலிக்க/கிறிஸ்தவ பாதிரிகளஅந்த நேரத்திலசெல்வநாயகத்தினபின்னநின்றார்கள்………

….யாழ்ப்பாணத்தசாதிபபிரச்சனையஒரவிநோதமானது. கிறிஸ்தவனாக மாறிய செல்வநாயகத்தினமூதாதைகள் "பறையர்கள்" என்பதுமஅவர்களகல்வி கற்றவசதியாக வந்தவுடனவெள்ளாளரஆகி விட்டனர். அப்படிபபல தாழ்த்தப்பட்டவர்களபணக்காரர்களாகி வெள்ளாளரஆகியுள்ளனர். கோவியரஎன்ற தாழ்த்தபட்ட சாதியினரஇன்றவெள்ளாளரஆகியுள்ளனர். அவர்களசிங்களவர்களாக இருந்ததமிழர்களாக மாறியவர்கள்………

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com